ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும்

Go down

நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Empty நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும்

Post by இளவரசன் Wed Apr 22, 2009 1:18 pm

சென்னை: இலங்கையி்ல் போர் நிறுத்தம் கோரி நாளை திமுகநாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிகிறது.

வேலைநிறுத்தப் போராட்டம்நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link குறித்து வணிகர் சங்கங்கள் இன்று தங்களது முடிவை அறிவிக்கவுள்ளன. அவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிவதால் மாநிலம் முழுவதும் கடைகளும் அடைக்கப்படும்.

மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியமும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதாக அதன் தலைவர் சூரியமூர்த்தி அறிவித்துள்ளார். இதனால் அரசு அலுவலகங்களும் ஸ்தம்பிக்கவுள்ளன.

திரைப்படத் துறையினர் ஏற்கனவே படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவித்து விட்டனர்.

அதே போல நாளை லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதே போல டிப்பர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள், டூரிஸ்ட் வேன்கள் ஆகியவையும் ஓடாது என்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட லாரி அதிபர்கள் சங்க தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

பொது வேலை நிறுத்தத்திற்கு ஆளும் திமுகவே அழைப்பு விடுத்திருப்பதால் பஸ்கள் ஓடுமா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது. கடந்த முறை சேது சமுத்திரத் திட்டத்திற்காக திமுகநாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link அழைப்பு விடுத்த பொது வேலைநிறுத்தம் பின்னர் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றப்பட்டது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பிற்பகல் வரை பஸ்கள் எதுவும் ஓடவி்லை. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் கூட ஓடவில்லை.

இதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது அதிமுகநாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. ஆனால் அதில் முதல்வர் உள்ளிட்டோர் மீது குற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனவே நாளைய போராட்டத்தில், பஸ், ரயில்கள் ஓடுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் கடையடைப்பு முழுமையாக இருக்கும் வகையில் போராட்டம்நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link அமையும் எனத் தெரிகிறது.

தமிழ்நாடு முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதன்படி காலை மற்றும் பகல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளன.

அரசு அலுவலர் சங்கங்கள் தவிர ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்தை ஆதரிக்க உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்படலாம்.

பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு:

இதற்கிடையே, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த 'வைவா' தேர்வுகள் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வாணையர்
கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரிநாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நாளை முதல் 24ம் தேதி வரை திட்ட வைவா தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

இதில் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மட்டும் தற்போது இது 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்றவை திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
விமான சேவை பாதி்க்காது:

இந் நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் விமான தேவைகள் பாதிக்கப்படாது என்று சென்னை விமான நிலைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நன்றி : thatstamil
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum