புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும்
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
சென்னை: இலங்கையி்ல் போர் நிறுத்தம் கோரி நாளை திமுக
அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்தத்தையொட்டி தமிழகம் முழுவதும் லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிகிறது.
வேலைநிறுத்தப் போராட்டம்
குறித்து வணிகர் சங்கங்கள் இன்று தங்களது முடிவை அறிவிக்கவுள்ளன. அவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று தெரிவதால் மாநிலம் முழுவதும் கடைகளும் அடைக்கப்படும்.
மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியமும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதாக அதன் தலைவர் சூரியமூர்த்தி அறிவித்துள்ளார். இதனால் அரசு அலுவலகங்களும் ஸ்தம்பிக்கவுள்ளன.
திரைப்படத் துறையினர் ஏற்கனவே படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவித்து விட்டனர்.
அதே போல நாளை லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதே போல டிப்பர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள், டூரிஸ்ட் வேன்கள் ஆகியவையும் ஓடாது என்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட லாரி அதிபர்கள் சங்க தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
பொது வேலை நிறுத்தத்திற்கு ஆளும் திமுகவே அழைப்பு விடுத்திருப்பதால் பஸ்கள் ஓடுமா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது. கடந்த முறை சேது சமுத்திரத் திட்டத்திற்காக திமுக
அழைப்பு விடுத்த பொது வேலைநிறுத்தம் பின்னர் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றப்பட்டது. இருப்பினும் தமிழகம் முழுவதும் பிற்பகல் வரை பஸ்கள் எதுவும் ஓடவி்லை. ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் கூட ஓடவில்லை.
இதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது அதிமுக
நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது. ஆனால் அதில் முதல்வர் உள்ளிட்டோர் மீது குற்றம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனவே நாளைய போராட்டத்தில், பஸ், ரயில்கள் ஓடுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் கடையடைப்பு முழுமையாக இருக்கும் வகையில் போராட்டம்
அமையும் எனத் தெரிகிறது.
தமிழ்நாடு முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதன்படி காலை மற்றும் பகல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளன.
அரசு அலுவலர் சங்கங்கள் தவிர ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்தை ஆதரிக்க உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்படலாம்.
பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு:
இதற்கிடையே, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த 'வைவா' தேர்வுகள் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வாணையர்
கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி
மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளைச் சேர்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நாளை முதல் 24ம் தேதி வரை திட்ட வைவா தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இதில் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மட்டும் தற்போது இது 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்றவை திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
விமான சேவை பாதி்க்காது:
இந் நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் விமான தேவைகள் பாதிக்கப்படாது என்று சென்னை விமான நிலைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நன்றி : thatstamil
![நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
வேலைநிறுத்தப் போராட்டம்
![நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியமும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதாக அதன் தலைவர் சூரியமூர்த்தி அறிவித்துள்ளார். இதனால் அரசு அலுவலகங்களும் ஸ்தம்பிக்கவுள்ளன.
திரைப்படத் துறையினர் ஏற்கனவே படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவித்து விட்டனர்.
அதே போல நாளை லாரிகள் ஓடாது என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதே போல டிப்பர் லாரிகள், கண்டெய்னர் லாரிகள், டூரிஸ்ட் வேன்கள் ஆகியவையும் ஓடாது என்று சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட லாரி அதிபர்கள் சங்க தலைவர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
பொது வேலை நிறுத்தத்திற்கு ஆளும் திமுகவே அழைப்பு விடுத்திருப்பதால் பஸ்கள் ஓடுமா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது. கடந்த முறை சேது சமுத்திரத் திட்டத்திற்காக திமுக
![நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
இதை எதிர்த்து அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் மீது அதிமுக
![நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
எனவே நாளைய போராட்டத்தில், பஸ், ரயில்கள் ஓடுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும் கடையடைப்பு முழுமையாக இருக்கும் வகையில் போராட்டம்
![நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
தமிழ்நாடு முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளது. இதன்படி காலை மற்றும் பகல் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படவுள்ளன.
அரசு அலுவலர் சங்கங்கள் தவிர ஆசிரியர் சங்கங்களும் போராட்டத்தை ஆதரிக்க உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணிகள் பாதிக்கப்படலாம்.
பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு:
இதற்கிடையே, நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த 'வைவா' தேர்வுகள் 25ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வாணையர்
கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி
![நாளை முழு அடைப்பு: தமிழகம் ஸ்தம்பிக்கும் Hi_link](https://2img.net/h/cache2.hover.in/hi_link.gif)
இதில் 23ம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் மட்டும் தற்போது இது 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்றவை திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
விமான சேவை பாதி்க்காது:
இந் நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் விமான தேவைகள் பாதிக்கப்படாது என்று சென்னை விமான நிலைய இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
நன்றி : thatstamil
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|