ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
'கேன்வாஸ்' ஓவியர்கள்! Poll_c10'கேன்வாஸ்' ஓவியர்கள்! Poll_m10'கேன்வாஸ்' ஓவியர்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கேன்வாஸ்' ஓவியர்கள்!

Go down

'கேன்வாஸ்' ஓவியர்கள்! Empty 'கேன்வாஸ்' ஓவியர்கள்!

Post by யுவா Tue Feb 02, 2010 5:28 pm

'கேன்வாஸ்' ஓவியர்கள்! 31k6
சிவா, ரமணன்

மொழி​யின் அடை​யா​ள​மாக திகழ்​பவை ஓவி​யங்​கள்!​
மனி​த​னின் நாக​ரிக காலத்​திற்கு முன்​பா​கவே ஓவி​யங்​கள்​தான் அவ​னது எண்​ணங்​க​ளை​யும்,​​ மன​வோட்​டத்​தை​யும் பிர​திப​லித்​தி​ருக்​கின்​றன.​ ஓவி​ய​மும் ஒரு​வகை எழுத்​து​தான்.​ மொகஞ்​ச​தாரோ,​​ ஹரப்பா போன்ற வர​லாற்று நாக​ரி​கம் மிகுந்த இடங்​க​ளில் கிடைக்​கப்​பெற்ற படங்​க​ளில் சித்​திர எழுத்​து​கள் இருந்​துள்​ளன.​ அக்​க​ருத்​தெ​ழுத்து பின்​னர் ஒலி​யெ​ழுத்​தா​க​வும்,​​ மொழி​யா​க​வும் பரி​ணா​மம் பெற்​றுள்​ளன.​
'கேன்வாஸ்' ஓவியர்கள்! 31k9


மொழி உரு​வாக கார​ண​மாக இருக்​கக்​கூ​டிய ஓவி​யம் உள்​பட பல்​வேறு கலை​களை வளர்த்த பண்​பாட்டு நக​ர​மான மது​ரை​யில் அதற்கு புத்​து​யி​ரூட்​டும் முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ள​னர் பள்ளி ஆசி​ரி​யர்​கள் இரு​வர்.​

"கேன்​வாஸ்' என்​னும் அமைப்பு மூலம் இக்​க​லையை பரப்பி வரு​கின்​ற​னர் மது​ரைக் கல்​லூரி மேல்​நி​லைப் பள்​ளி​யில் ஆசி​ரி​யர்​க​ளாக பணி​யாற்​றும் சிவா,​
ரம​ணன் ஆகியோர்.​

ஓவி​யக் கலை சார்ந்த பயிற்சி முகாம்​க​ளை​யும்,​​ கண்​காட்​சி​களையும் நடத்​தி​வ​ரும் அவர்​க​ளி​டம் இது​கு​றித்​துப் பேசி​னோம்.​ இனி அவர்​கள் கூறு​வது...:​
'கேன்வாஸ்' ஓவியர்கள்! K31'கேன்வாஸ்' ஓவியர்கள்! 31k4


""அற்​பு​த​மான ஓவி​யக் கலை​யின் மகத்​து​வம் இன்​றைய தலை​மு​றை​யி​னர் பல​ருக்​கும் பிடி​ப​ட​ôமல் உள்​ளது.​ குறிப்​பாக மது​ரை​யில் இதற்​கான வளர்ச்சி பெரி​யள​வில் இல்லை.​ இக்​க​லை​யின் அடுத்த நிலைக்​குச் செல்​லா​மல் பல​ரும் இருக்​கின்​ற​னர்.​ இங்கு ஓவி​யர்​க​ளுக்கு சரி​யான எக்ஸ்​போ​ஸர் இல்லை.​ இத​னால்​தான் கேன்​வாஸ் என்ற அமைப்​பைத் தொடங்​கும் எண்​ணம் எங்​க​ளுக்கு உரு​வா​னது.​ ஓவி​யத்​தில் நவீன கலைக்​கும்,​​ யதார்த்த கலைக்​கும் எப்​போ​தும் ஒரு போர் இருந்​து​கொண்​டே​தான் இருக்​கி​றது.​

"நான் அழ​காக வரை​கி​றேன்.​ ஆனால்,​​ வேல்யூ இல்லை.​ ஆனால்,​​ ஏதோ கிறுக்கி வைக்​கும் ஓவி​யங்​களை அதிக விலை கொடுத்து வாங்​கிச் செல்​கின்​ற​னர்' என ஓவி​யர்​கள் பலர் ஆதங்​கப்​ப​டு​கின்​ற​னர்.​

நவீன ஓவி​யங்​க​ளின் நுணுக்​கம் பற்றி பர​வ​லா​கத் தெரிந்​து​கொள்​வ​தில்லை.​ இது​கூட இப்​பி​ரச்​னைக்கு ஒரு கார​ணம் என நினைக்​கி​றோம்.​

எல்லா துறை​க​ளி​லும் நவீ​னத்தை ஏற்​கும் மனப்​பான்மை ஓவி​யக் கலைக்​கும் பொருந்​தும்.​ ஓவி​யக் கலை​யின் பரி​மா​ணத்தை அனை​வ​ரும் தெரிந்​து​கொள்​ளச் செய்து,​​ இக்​கலை இளைய தலை​மு​றை​யி​ன​ருக்கு போய்ச் சேர வேண்​டும் என்ற நோக்​கில்​தான் கடந்த 4 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் கேன்​வாஸ் அமைப்பு பிறந்​தது.​

ஓவிய ஆசி​ரி​யர்​க​ளாக பணி நிய​ம​னம் பெற்று,​​ தற்​போது நாங்​கள் வேறு பிரி​வு​க​ளில் ஆசி​ரி​யர்​க​ளா​கப் பணி​யாற்​று​கி​றோம்.​ எனி​னும்,​​ ஓவி​யக் கலைக்​கான பணியைத் தொடர்​கி​றோம்.​
'கேன்வாஸ்' ஓவியர்கள்! 31k2


ஒவ்​வொரு மாத​மும் கடைசி ஞாயிற்​றுக்​கி​ழமை மட்​டும் இல​வ​ச​மாக இந்த ஓவி​யப் பயிற்​சியை அளிக்​கி​றோம்.​ இதற்கு மது​ரைக் கல்​லூரி பள்ளி நிர்​வா​கம் இட​வ​ச​தியை அளித்து எங்​களை உற்​சா​கப்​ப​டுத்​து​கி​றது.​

இப் பயிற்​சி​யின்​போது ஓவி​யக் கலை​யின் வளர்ச்சி பற்றி எடுத்​து​ரைக்​கி​றோம்.​ ஓவி​யக் கலை சார்ந்த வல்​லு​நர்​க​ளை​அ​ழைத்து வந்து சொல்​லிக் கொடுக்​கி​றோம்.​
ஓவி​யக் கலையைப் பல​ரும் ஏதோ பொழுது போக்​கா​கவே எடுத்​துக்​கொள்​கின்​ற​னர்.​

ஏதோ ஓவி​யப் போட்​டி​யில் கலந்​து​கொண்டு பெய​ருக்கு பரிசு வாங்​கி​னால் போதும் என்ற எண்​ணத்​தில்​தான் உள்​ள​னர்.​ இந்த ஆர்ட்டை கற்​றுக்​கொள்​வ​தால் உயர் கல்​வி​யில் என்​னென்ன வாய்ப்​பு​கள் உள்​ளன என்​பதை அறிந்​து​கொள்​வ​தில் பல​ரும் ஆர்​வம் காட்​டு​வ​தில்லை.​

உயர் கல்​வி​யில் இதற்​கென சிறப்பு படிப்​பு​கள் உள்​ளன.​ காலேஜ் ஆப் ஆர்ட்,​​ தேசிய பேஷன் டெக்​னா​லஜி நிறு​வ​னம்,​​ தேசிய டிûஸன் நிறு​வ​னம் உள்​ளிட்ட கல்வி நிறு​வ​னங்​க​ளில் பயி​லு​வ​தன் மூலம் பொறி​யா​ளர் பணி​யை​விட கூடு​தல் சம்​ப​ளம் பெறும் பணி வாய்ப்​பைப் பெற முடி​யும்!​
பல​ரும் தங்​க​ளுக்கு வரை​யத் தெரி​ய​வில்லை என்று நினைக்​கின்​ற​னர்.​ அடிப்​படை ஓவிய அறி​வு​டன் கற்​ப​னைத் திறன் இருந்​தாலே போதும்.​
'கேன்வாஸ்' ஓவியர்கள்! 31k3'கேன்வாஸ்' ஓவியர்கள்! 31k5


ஓவி​யத் துறை​யில் கலக்​க​லாம்.​ டிûஸ​னிங் ஒர்க்​குக்கு நிறைய வேலை​வாய்ப்​பு​கள் உண்டு.​ நாங்​கள் நடத்​தும் பயிற்சி வகுப்​பில் 6 வயது முதல் ஆர்​வம் உள்ள யாரும் கலந்​து​கொள்​ள​லாம்.​ ஒவ்​வொரு பயிற்சி வகுப்​புக்​கும் புதிய முகங்​கள் நிறை​யவே வரு​கின்​ற​னர்.​ இது​வரை சுமார் 2 ஆயி​ரம் பேருக்​கும் மேல் பயிற்சி வகுப்​பில் பங்​கேற்​றுள்​ள​னர்.​ இதில் 100 பேர் நன்கு வரை​யத் தெரிந்​த​வர்​க​ளாக உள்​ள​னர்.​ மதுரை தவிர சென்னை உள்​ளிட்ட பிற இடங்​க​ளி​லும் ஓவி​யக் கண்​காட்​சியை நடத்​திட திட்​ட​மிட்டு வரு​கி​றோம்.​

மது​ரைக் கல்​லூரி பள்​ளி​யில் படித்த 6 மாண​வர்​கள் காலேஜ் ஆப் ஆர்ட்​ஸில் சேர்ந்து படிக்​கின்​ற​னர்.​
ஓவி​யம் சார்ந்த நிறைய வேலை வாய்ப்​பு​கள் தனி​யார் துறை​யி​லும்,​​ அர​சுத் துறை​யி​லும் உள்​ளன.​ அதைப் பெறு​வ​தற்​கான படிப்​பு​கள் மற்​றும் வழி​மு​றை​கள் பற்றி எடுத்​துக் கூறு​கி​றோம்.​ மற்​ற​படி யாரை​யும் இப்​ப​டித்​தான் செய்ய வேண்​டும் என்று நாங்​கள் வற்​பு​றுத்​து​வ​தில்லை.​
மது​ரை​யில் நிரந்​தர ஓவி​யக் கலைக் கூடம் அமைக்​கப்​ப​டு​வது அவ​சி​ய​மா​கும்.​ இதன்​மூ​லம்,​​ இங்​கி​ருந்து பல ஓவி​யக் கலை​ஞர்​கள் வெளி​யே​றிச் செல்​வ​தைத் தடுக்க முடி​யும்.​

வணி​க​ரீ​தி​யாக பல​ரும் தங்​க​ளது ஓவி​யங்​களை விற்க நினைக்​கின்​ற​னர்.​ அது​போன்ற எண்​ணத்​திற்கு நிரந்​த​ரக் கலைக்​கூ​டம் ஒரு தீர்​வாக இருக்​கும்'' என்​கின்​ற​னர் இந்த ஓவி​யக்​கலை ஆர்​வ​லர்​கள்




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum