ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

+5
யுவா
யமுனாஸ்
செந்தில்
பாலாஜி
தண்டாயுதபாணி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by தண்டாயுதபாணி Tue Feb 02, 2010 4:55 pm

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 02-cigar200


ஜகார்தா:
வாயில் பற்றவைத்த சிகரெட் திடீரென வெடித்ததில் ஒருவருக்கு ஆறு பற்கள்
கொட்டி, வாய் முழுவதும் 51 தையல்கள் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின்
ஜகார்தா நகருக்கு அருகே பெகாசி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டி சுசான்டோ.
வயது 31.

பள்ளிப் பருவம் முதலே சிகரெட் புகைக்கும் பழக்கம் கொண்ட
இவர், கடந்த வியாழன் கிழமை அன்று வழக்கம் போல சிகரெட் பற்றவைத்துக்கொண்டு
தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது திடீரென
சிகரெட் வெடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை
முடிவில் சுசான்டோ தனது ஆறு பற்களை இழந்துள்ளார். வாயின் பல்வேறு
இடங்களிலும் மொத்தம் 51 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுகுறித்து
சுசான்டோ கூறுகையில், 'எப்போதும் நான் சிகரெட் புகைக்கும் போது பிரச்னை
ஏற்பட்டதில்லை.

ஆனால் கொஞ்சமும் எதிர்பாராத விதத்தில் அன்றைய தினம்
அசம்பாவிதம் நடந்துவிட்டது. சிகரெட் எப்படி வெடித்தது என தெரியவில்லை'
எனக் கூறினார்.

இந்த அசம்பாவிதத்துக்கு பொறுப்பேற்று சிகரெட்
தயாரித்த நிறுவனம் தங்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று சுசான்டோவின்
குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட
சிகரெட் நிறுவனம் தங்கள் தயாரிப்பில் ஒருபோதும் வெடிப் பொருட்கள் இருக்க
வாய்ப்பில்லை என்று தெளிவாக கூறிவிட்டது.

சிகரெட் வெடிப்பு எப்படி
நடந்தது என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by பாலாஜி Tue Feb 02, 2010 5:17 pm

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Affraid சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Affraid சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Affraid


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by செந்தில் Tue Feb 02, 2010 5:21 pm

அத மட்டுந்தான் சுதந்திரமா பண்ணிகிட்டு இருந்தோம்


அதுக்கும் ஆப்பா....... சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 56667
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by யமுனாஸ் Tue Feb 02, 2010 5:24 pm

சிக்ரெட் குடிக்கும் அண்ணாக்கள் ஜாக்கிரதை உசார் உசார் சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 938222 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by யுவா Tue Feb 02, 2010 5:45 pm

yamuna wrote:சிக்ரெட் குடிக்கும் அண்ணாக்கள் ஜாக்கிரதை உசார் உசார் சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 938222 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by BPL Tue Feb 02, 2010 5:50 pm

ஆன்னா.... ஊன்னா.... எல்லாத்துக்கும் ஒரு விசாரணைய ஆரம்பிசுடராங்கப்பா....?

ஸ்ஸ்ஸ்ஸ்..... யப்பா....
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by VIJAY Tue Feb 02, 2010 5:56 pm

yamuna wrote:சிக்ரெட் குடிக்கும் அண்ணாக்கள் ஜாக்கிரதை உசார் உசார் சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 938222 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837

குறிப்பா வீட்டுக்கு தெரியாம தம் அடிக்குரவங்க உசார் .... ஜாலி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by ரிபாஸ் Tue Feb 02, 2010 6:08 pm

VIJAY wrote:
yamuna wrote:சிக்ரெட் குடிக்கும் அண்ணாக்கள் ஜாக்கிரதை உசார் உசார் சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 938222 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837

குறிப்பா வீட்டுக்கு தெரியாம தம் அடிக்குரவங்க உசார் .... ஜாலி

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 359383 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 942
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by VIJAY Tue Feb 02, 2010 6:10 pm

rifas wrote:
VIJAY wrote:
yamuna wrote:சிக்ரெட் குடிக்கும் அண்ணாக்கள் ஜாக்கிரதை உசார் உசார் சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 938222 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 755837

குறிப்பா வீட்டுக்கு தெரியாம தம் அடிக்குரவங்க உசார் .... ஜாலி

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 359383 சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 942

எதுக்கு ரிபாஸ் ??


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by BPL Tue Feb 02, 2010 6:11 pm

ரோட்டுல பந்தாவா டெய்லி தம் அடிச்சுகிட்டு பைக் - ல போய் சுற்று புறத்த கெடுக்கறத பார்த்த (நல்ல உள்ளம் படைத்தவர்) யாராவதுதான் இப்படி வேட்டு வெச்சிருப்பாங்க.

அதனால வெட்டி பந்தா வேஸ்ட்..
சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! 325286
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்! Empty Re: சிகரெட் வெடித்து கொட்டிய பற்கள்-வாயில் 51 தையல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum