ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

20 வயதில் 60 வயது தோற்றம் ?

+3
யுவா
afreen143
அன்பு
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by அன்பு Tue Feb 02, 2010 4:38 pm

First topic message reminder :

20 வயதில் 60 வயது தோற்றம் ?



என் நண்பனுக்கு 20 வயது தான் ஆகிறது . அதற்குள் அவனுடைய
தோல்கள் 60 வயது கிழவன் தோல் போல இருக்கிறது . இதை எப்படி சரி செய்யது நண்பர்களே !............... இதை கண்டு அவன் மிகவும் வருத்தபடுகிறான் .... நீங்கள் தான் மருத்துவ குறிப்பு சொல்ல வேண்டும் ..............
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down


20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty Re: 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by அன்பு Tue Feb 02, 2010 6:18 pm

யுவா wrote:


முதலில், 3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும். ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால், அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். இதனுடன் குளியல் சோப் துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும். இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.

வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிடும்.



இவ்ளோ கஷ்டம் இல்லாமல் ...........சுலபமாக இல்லையா ?
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty Re: 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by யுவா Tue Feb 02, 2010 6:31 pm

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் சுருக்கங்கள் மறையும்.
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty ??

Post by prashanth Tue Feb 02, 2010 6:59 pm

அன்பு உங்கள் profile இல் இருக்கும் பெண்ணின் உண்மையான பெயர் என்ன அழகாக உள்ளது
avatar
prashanth
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 26/10/2009

Back to top Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty Re: 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by அன்பு Tue Feb 02, 2010 8:46 pm

prashanth wrote:அன்பு உங்கள் profile இல் இருக்கும் பெண்ணின் உண்மையான பெயர் என்ன அழகாக உள்ளது



Deepa
அன்பு
அன்பு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 336
இணைந்தது : 18/08/2009

Back to top Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty Re: 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by anbu0072 Tue Feb 02, 2010 9:21 pm

manavalakalai payirchil udarpayirchi, thiyanam marrum kayakalpa payirchi ullathu.thodarnthu payila 60 vayathu manithanukkum muthumai thalli pogum.
avatar
anbu0072
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 16/01/2010

Back to top Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty Re: 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by சிவா Tue Feb 02, 2010 9:27 pm

anbu0072 wrote:manavalakalai payirchil udarpayirchi, thiyanam marrum kayakalpa payirchi ullathu.thodarnthu payila 60 vayathu manithanukkum muthumai thalli pogum.

https://eegarai.darkbb.com/-h5.htm இங்கு தமிழில் எழுதலாம் அன்பு!!!


20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty Re: 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by செந்தில் Tue Feb 02, 2010 9:30 pm

ஹாய் சிவா அண்ணா 20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 68516
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty Re: 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by சிவா Tue Feb 02, 2010 9:47 pm

செந்தில் wrote:ஹாய் சிவா அண்ணா 20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 68516

ஹாய் செந்திலு! 20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 733974


20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

20 வயதில் 60 வயது தோற்றம் ? - Page 2 Empty Re: 20 வயதில் 60 வயது தோற்றம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum