புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_m10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10 
30 Posts - 83%
heezulia
மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_m10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_m10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_m10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_m10மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா


   
   

Page 1 of 2 1, 2  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Feb 02, 2010 11:23 am

மேற்கு வங்கம் பாரக்பூரைச் சேர்ந்தவர் காபர் அலி. சேலை வியாபாரி.
வியாபாரம் நிமித்தமாக அடிக்கடி பயணம் மேற்கொள்வார். அவர் வெளியூரில்
இருந்து தன் வீட்டிற்கு போன் செய்யும் போதெல்லாம் தான் வீட்டில்
வளர்க்கும் மைனா தன்னுடன் பேசும் என அவர் தெரிவித்தார்.

மோனா என்ற பெயர் உடைய அந்த மைனா, வீட்டில் மொபைல் சிணுங்கியதும் காபர்
அலியின் மகன் பல்டூ மற்றும் மகள் மானா ஆகியோரின் பெயர்களை
உறக்கக்கூப்பிடும். அவர்கள் வந்து போன்-ஐ ஆன் செய்ததும், அதில் இந்த
மைனாவும் பேசுவதுபோன்ற ஒலி எழுப்பும்.

இது குறித்து காபர் அலி கூறும்போது:
"இந்த மைனா சிறிய பறவையாக இருக்கும் போது எங்கள் வீட்டு முற்றத்தில்
அடிபட்டு விழுந்து கிடந்தது. அப்போது அந்த பறவையை என் மனைவி மற்றும் மகள்
ஆகியோர் எடுத்து, உணவு கொடுத்து, கூண்டில் அடைத்து பராமரித்தனர். பின்
மூன்று மாதங்களுக்குப்பின் மைனா உடல்நிலை தேறியதும் அதைத் திறந்து
விட்டோம். அப்போது பறந்த மைனா சில மணி நேரங்களில் மீண்டும் திரும்பி
வந்தது. ஓராண்டில் எங்கள் பெயர்கள் குறிப்பாக என் மகள் மற்றும் மகனின்
பெயர்களை கூப்பிடக் கற்றுக்கொண்டது. அதன்பின்தான் மொபைல் போன் ஒலி
எழுப்பும் போதெல்லாம், மைனா சந்தோஷம் அடைந்து ஆடுவதையும், ஒலி
எழுப்புவதையும் கவனித்தோம்" என்றார்.


யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 11:38 am

மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 938222 மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 938222 மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 938222

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 11:51 am

நானும் எங்கள் வீட்டில் கிளி, மைனா எல்லாம் வளர்த்தேன்,

அதுக்கு பிஸ்கட், சோறு எல்லாம் கொடுத்தேன்.

ஆனால் அதுக்கு இறக்கை நன்கு முளைத்ததும் எனக்கு டாட்டா காட்டி விட்டு பறந்து போய் விடும், இல்லையென்றால் பூனையார் பறித்துக்கொள்வார்.


நான் வளர்த்த பச்சைக்கிளி பேசாத சோகத்துடன்...

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 11:52 am

Devappriya wrote:நானும் எங்கள் வீட்டில் கிளி, மைனா எல்லாம் வளர்த்தேன்,

அதுக்கு பிஸ்கட், சோறு எல்லாம் கொடுத்தேன்.

ஆனால் அதுக்கு இறக்கை நன்கு முளைத்ததும் எனக்கு டாட்டா காட்டி விட்டு பறந்து போய் விடும், இல்லையென்றால் பூனையார் பறித்துக்கொள்வார்.


நான் வளர்த்த பச்சைக்கிளி பேசாத சோகத்துடன்...
மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 67637 மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 67637

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Feb 02, 2010 12:37 pm

சிலர் பேரு வச்சுட்டு சோறு வைக்க மாட்டார்கள்.

கிளி, மைனாவுக்கு
சோறு வெச்ச நீங்க அதுக்கு பேரு வச்சீங்களா? அதுனால கூட அதுக்கு கோபமாக இருந்திருக்கும்.

மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 1:04 pm

BPL wrote:சிலர் பேரு வச்சுட்டு சோறு வைக்க மாட்டார்கள்.

கிளி, மைனாவுக்கு
சோறு வெச்ச நீங்க அதுக்கு பேரு வச்சீங்களா? அதுனால கூட அதுக்கு கோபமாக இருந்திருக்கும்.

மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837

ஆமல்ல .. நான் மறந்து போயிட்டேன் சரி.. உங்க வீட்டில கிளி, மைனா இருந்தால் ஒரு பார்சல் அனுப்புங்கள்..

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Tue Feb 02, 2010 1:06 pm

Devappriya wrote:
BPL wrote:சிலர் பேரு வச்சுட்டு சோறு வைக்க மாட்டார்கள்.

கிளி, மைனாவுக்கு
சோறு வெச்ச நீங்க அதுக்கு பேரு வச்சீங்களா? அதுனால கூட அதுக்கு கோபமாக இருந்திருக்கும்.

மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837

ஆமல்ல .. நான் மறந்து போயிட்டேன் சரி.. உங்க வீட்டில கிளி, மைனா இருந்தால் ஒரு பார்சல் அனுப்புங்கள்..
இரவு வறுவலுக்கு இப்பவே தயார் பண்றீங்களா????? மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837



மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Tue Feb 02, 2010 2:52 pm

மகிழ்ச்சி



avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 3:12 pm

தண்டாயுதபாணி wrote:
Devappriya wrote:
BPL wrote:சிலர் பேரு வச்சுட்டு சோறு வைக்க மாட்டார்கள்.

கிளி, மைனாவுக்கு
சோறு வெச்ச நீங்க அதுக்கு பேரு வச்சீங்களா? அதுனால கூட அதுக்கு கோபமாக இருந்திருக்கும்.

மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837

ஆமல்ல .. நான் மறந்து போயிட்டேன் சரி.. உங்க வீட்டில கிளி, மைனா இருந்தால் ஒரு பார்சல் அனுப்புங்கள்..
இரவு வறுவலுக்கு இப்பவே தயார் பண்றீங்களா????? மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837

தொட்டுக்க கிடைச்சிருச்சு...

ஊத்திக்க....

யாராவது மாட்டாமலா போய் விடுவார்கள்?

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 02, 2010 3:14 pm

Devappriya wrote:
தண்டாயுதபாணி wrote:
Devappriya wrote:
BPL wrote:சிலர் பேரு வச்சுட்டு சோறு வைக்க மாட்டார்கள்.

கிளி, மைனாவுக்கு
சோறு வெச்ச நீங்க அதுக்கு பேரு வச்சீங்களா? அதுனால கூட அதுக்கு கோபமாக இருந்திருக்கும்.

மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837

ஆமல்ல .. நான் மறந்து போயிட்டேன் சரி.. உங்க வீட்டில கிளி, மைனா இருந்தால் ஒரு பார்சல் அனுப்புங்கள்..
இரவு வறுவலுக்கு இப்பவே தயார் பண்றீங்களா????? மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837

தொட்டுக்க கிடைச்சிருச்சு...

ஊத்திக்க....

யாராவது மாட்டாமலா போய் விடுவார்கள்?


நான் ரெடி............. மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837 மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837 மொபைல் சத்தம் கேட்டால் குஷியாக ஒலி கிளப்பும் மைனா 755837

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக