புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கேன்வாஸ்' ஓவியர்கள்!
Page 1 of 1 •
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
சிவா, ரமணன்
மொழியின் அடையாளமாக திகழ்பவை ஓவியங்கள்!
மனிதனின் நாகரிக காலத்திற்கு முன்பாகவே ஓவியங்கள்தான் அவனது எண்ணங்களையும், மனவோட்டத்தையும் பிரதிபலித்திருக்கின்றன. ஓவியமும் ஒருவகை எழுத்துதான். மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற வரலாற்று நாகரிகம் மிகுந்த இடங்களில் கிடைக்கப்பெற்ற படங்களில் சித்திர எழுத்துகள் இருந்துள்ளன. அக்கருத்தெழுத்து பின்னர் ஒலியெழுத்தாகவும், மொழியாகவும் பரிணாமம் பெற்றுள்ளன.
மொழி உருவாக காரணமாக இருக்கக்கூடிய ஓவியம் உள்பட பல்வேறு கலைகளை வளர்த்த பண்பாட்டு நகரமான மதுரையில் அதற்கு புத்துயிரூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர் பள்ளி ஆசிரியர்கள் இருவர்.
"கேன்வாஸ்' என்னும் அமைப்பு மூலம் இக்கலையை பரப்பி வருகின்றனர் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் சிவா,
ரமணன் ஆகியோர்.
ஓவியக் கலை சார்ந்த பயிற்சி முகாம்களையும், கண்காட்சிகளையும் நடத்திவரும் அவர்களிடம் இதுகுறித்துப் பேசினோம். இனி அவர்கள் கூறுவது...:
""அற்புதமான ஓவியக் கலையின் மகத்துவம் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் பிடிபடôமல் உள்ளது. குறிப்பாக மதுரையில் இதற்கான வளர்ச்சி பெரியளவில் இல்லை. இக்கலையின் அடுத்த நிலைக்குச் செல்லாமல் பலரும் இருக்கின்றனர். இங்கு ஓவியர்களுக்கு சரியான எக்ஸ்போஸர் இல்லை. இதனால்தான் கேன்வாஸ் என்ற அமைப்பைத் தொடங்கும் எண்ணம் எங்களுக்கு உருவானது. ஓவியத்தில் நவீன கலைக்கும், யதார்த்த கலைக்கும் எப்போதும் ஒரு போர் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
"நான் அழகாக வரைகிறேன். ஆனால், வேல்யூ இல்லை. ஆனால், ஏதோ கிறுக்கி வைக்கும் ஓவியங்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்' என ஓவியர்கள் பலர் ஆதங்கப்படுகின்றனர்.
நவீன ஓவியங்களின் நுணுக்கம் பற்றி பரவலாகத் தெரிந்துகொள்வதில்லை. இதுகூட இப்பிரச்னைக்கு ஒரு காரணம் என நினைக்கிறோம்.
எல்லா துறைகளிலும் நவீனத்தை ஏற்கும் மனப்பான்மை ஓவியக் கலைக்கும் பொருந்தும். ஓவியக் கலையின் பரிமாணத்தை அனைவரும் தெரிந்துகொள்ளச் செய்து, இக்கலை இளைய தலைமுறையினருக்கு போய்ச் சேர வேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கேன்வாஸ் அமைப்பு பிறந்தது.
ஓவிய ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்று, தற்போது நாங்கள் வேறு பிரிவுகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறோம். எனினும், ஓவியக் கலைக்கான பணியைத் தொடர்கிறோம்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவசமாக இந்த ஓவியப் பயிற்சியை அளிக்கிறோம். இதற்கு மதுரைக் கல்லூரி பள்ளி நிர்வாகம் இடவசதியை அளித்து எங்களை உற்சாகப்படுத்துகிறது.
இப் பயிற்சியின்போது ஓவியக் கலையின் வளர்ச்சி பற்றி எடுத்துரைக்கிறோம். ஓவியக் கலை சார்ந்த வல்லுநர்களைஅழைத்து வந்து சொல்லிக் கொடுக்கிறோம்.
ஓவியக் கலையைப் பலரும் ஏதோ பொழுது போக்காகவே எடுத்துக்கொள்கின்றனர்.
ஏதோ ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு பெயருக்கு பரிசு வாங்கினால் போதும் என்ற எண்ணத்தில்தான் உள்ளனர். இந்த ஆர்ட்டை கற்றுக்கொள்வதால் உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுவதில்லை.
உயர் கல்வியில் இதற்கென சிறப்பு படிப்புகள் உள்ளன. காலேஜ் ஆப் ஆர்ட், தேசிய பேஷன் டெக்னாலஜி நிறுவனம், தேசிய டிûஸன் நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலுவதன் மூலம் பொறியாளர் பணியைவிட கூடுதல் சம்பளம் பெறும் பணி வாய்ப்பைப் பெற முடியும்!
பலரும் தங்களுக்கு வரையத் தெரியவில்லை என்று நினைக்கின்றனர். அடிப்படை ஓவிய அறிவுடன் கற்பனைத் திறன் இருந்தாலே போதும்.
ஓவியத் துறையில் கலக்கலாம். டிûஸனிங் ஒர்க்குக்கு நிறைய வேலைவாய்ப்புகள் உண்டு. நாங்கள் நடத்தும் பயிற்சி வகுப்பில் 6 வயது முதல் ஆர்வம் உள்ள யாரும் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு பயிற்சி வகுப்புக்கும் புதிய முகங்கள் நிறையவே வருகின்றனர். இதுவரை சுமார் 2 ஆயிரம் பேருக்கும் மேல் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர். இதில் 100 பேர் நன்கு வரையத் தெரிந்தவர்களாக உள்ளனர். மதுரை தவிர சென்னை உள்ளிட்ட பிற இடங்களிலும் ஓவியக் கண்காட்சியை நடத்திட திட்டமிட்டு வருகிறோம்.
மதுரைக் கல்லூரி பள்ளியில் படித்த 6 மாணவர்கள் காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்து படிக்கின்றனர்.
ஓவியம் சார்ந்த நிறைய வேலை வாய்ப்புகள் தனியார் துறையிலும், அரசுத் துறையிலும் உள்ளன. அதைப் பெறுவதற்கான படிப்புகள் மற்றும் வழிமுறைகள் பற்றி எடுத்துக் கூறுகிறோம். மற்றபடி யாரையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நாங்கள் வற்புறுத்துவதில்லை.
மதுரையில் நிரந்தர ஓவியக் கலைக் கூடம் அமைக்கப்படுவது அவசியமாகும். இதன்மூலம், இங்கிருந்து பல ஓவியக் கலைஞர்கள் வெளியேறிச் செல்வதைத் தடுக்க முடியும்.
வணிகரீதியாக பலரும் தங்களது ஓவியங்களை விற்க நினைக்கின்றனர். அதுபோன்ற எண்ணத்திற்கு நிரந்தரக் கலைக்கூடம் ஒரு தீர்வாக இருக்கும்'' என்கின்றனர் இந்த ஓவியக்கலை ஆர்வலர்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1