புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
69 Posts - 36%
heezulia
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
34 Posts - 18%
T.N.Balasubramanian
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
9 Posts - 5%
mohamed nizamudeen
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
5 Posts - 3%
ayyamperumal
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
2 Posts - 1%
rajuselvam
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
320 Posts - 48%
heezulia
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
64 Posts - 10%
T.N.Balasubramanian
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
23 Posts - 3%
prajai
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
6 Posts - 1%
ayyamperumal
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
C - தமிழ் அகராதி I_vote_lcapC - தமிழ் அகராதி I_voting_barC - தமிழ் அகராதி I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

C - தமிழ் அகராதி


   
   

Page 1 of 2 1, 2  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:25 pm

cabinet - மந்திரிசபை
cabinet -அலமாரி
cackle - கொக்கரிப்பு
calculation - கணிப்பு
calm -சமாதானப் படுத்து
calorie - எரிசக்தி
came from - எங்கிருந்து வரும்
camel - ஒட்டகம்
camp - முகாம்
campaign - திட்டம்
campaign - பிரச்சார சுற்றுப்பயனம்
camphor - சூடம்
campus - வளாகம்
can do it - செய்ய முடியும்
can’t change the past - நடந்ததை மாற்றமுடியாது
can’t do it - செய்ய முடியாது
canal - கால்வாய்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:29 pm

live broadcast - நேரடி ஒளிபரப்பு
cancer - புற்று நோய்
candle - மெழுகுவர்த்தி
candy - மிட்டாய்
cap - குல்லா
capital - தலைநகரம்
captivate - இழுக்கும்
captivate - வயப்படுத்து
carbohydrate - மாவுசக்தி
card - அட்டை
career - தொழில்துறை, பணித்துறை
month - மாதம்
carefully - கவனமாக
caress - தழுவு,வருடு
carried out - நிறைவேற்று, செய்துமுடி
carrot - கேரட்
carry out - நிறைவேற்று
cartoon கருத்துச் சித்திரம்
cash crop - வருவாய்தரும் பயிர்
cassette - ஒலிப்பேழை
cast evil eye on - திருஷ்டி போடு
cast spell - மயக்கிவிடு
caste restriction - சாதிக்கட்டுப்பாடு
cat - பூனை
catastrophe - பேரழிவு
caught - சிக்கி
caught in between - நடுவில் சிக்கியுள்ளேன்
cavalier - பிடிதமில்லாமல் செயல் புரி
cd - குறுந்தட்டு
ceiling - உததரம்
celebrated - வெகுவாகப் பாராட்டப்பட்ட
celebration - கொண்டாட்டம்
celebrities - பிரபலங்கள்
central government - நடுவன அரசு, மத்திய அரசு
certificate - சான்றிதழ்
cesarean section - அறுவைசிகிச்சை பிரசவம்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:36 pm

chain - சங்கிலி
chair - நாற்காலி
challenges - சவால்கள்
chance - வாய்ப்பு
change - மாற்றம்
change of clothing - மாற்றுத் துணி
changes - மாற்றங்கள்
channel - அலைவரிசை
chaos - கூச்சல் குழப்பம்
chappals - காலணி
chapter - அத்தியாயம்
character - குணம்
bridge - பாலம்
charitable work - நற்பணி
chase - துரத்து
cheap pleasures - சபலம்
cheat - மோசடி செய்,ஏமாத்து
futile - வீண்
cheat on wife - துரோகம் செய்
check - காசோலை
cheetah - சிறுத்தை
chest - மார்பு
chicken - கோழிக்கறி
child - குழந்தை
children - குழந்தைகள்
children’s home - குழந்தைகள் காப்பகம்
chilies - மிளகாய்
chisel - பொறி
choose - தேர்வு செய்
chronlogical - காலவரிசைப்படி
cinema - திரைப்படம்
circle - வட்டாரம்
circumstance - சூழல்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:39 pm

citizen - குடிமகன்
citizenship - நாட்டினம்
city - நகரம்
civilization - நாகரிகம்
civilized - நாகரிகமான
clarify - தெளிவாக்கு
clarify - தெளிவாக்கு
clash - மோதல்
common - சகஜம்,பொது
class - வகுப்பு
classical dancemusic - பாரம்பரிய நடனம்
classical music - சாஸ்திரீய சங்கீதம், பாரம்பரீய
classify - வகைப்படுத்து
clay - களிமண்
clean -தூய்மையான
clean water - தூய்மையான நீர்
cleanse - தூய்மைப்படுத்து




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:42 pm

clear cut - மிகத்தெளிவான
climate - பருவநிலை
climate - தட்ப வெட்பநிலை
close friend - நெருங்கிய நண்பர்
closed - மூடப்பட்டுள்ளது
closeness - நெருக்கம்,அருகாமை
bridge - பாலம்
clotting - உறைதல்
clouds - மேகம்
cloudy - மூடுமேகமாக
clue - துப்பு
clues - துப்பு
co-educational college - இருபாலர் கல்லூரி
coalition - கூட்டணி
same time - அதே நேரம்,ஒரே சமையம்
cock - சேவல் கோழி
coconut - தேங்காய்
coffin - சவப்பெட்டி




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:44 pm

coil - சுருள்
coins - நாணயம்
colleague - சக பணியாளர்
collection - வசூல்,சேகரிப்பு
collection box - கல்லா பெட்டி
college - கல்லூரி
collision - மோதல்
colon - முக்கால் புள்ளி
colony - பகுதி
color - நிறம்
column - பத்தி
columnist - பத்தியாளர்
comb - சீப்பு
combine culture -கலாச்சாரங்களை இணை
comfort - சௌகரியம்
comlicated issue - சிக்கலான பிரச்சனை
comma - கால்புள்ளி
command of language - சொல் ஆளுமை
commemorate - அனுசரி
comment - கருத்து தெரிவித்தல்
comment on it - கருத்துரையுங்கள்
commentator - வர்ணனையாளர்
commission - ஆணையம்
common practice - மாமூலாகிவிட்டது
communications - தகவல்தொடர்பியல்
communications - தொலை தொடர்பு
community - சமூகம்
community hall - சமூகக் கூடம்
company - நிறுவனம்
comparable - நிகரானவர்
compare - ஒப்பிடு
compel - பலவந்தப்படுத்து




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:50 pm

compel - கட்டாயப்படுத்து
compensate - ஈடுகொடு
compensation - நஷ்ட ஈடு
compere - நிகழ்ச்சி நடத்துபவர்
compere - நிகழ்ச்சித் தொகுப்பாளர்
compete - போட்டியிடு
competition - போட்டி
competitive spirit - போட்டி மனப்பானமை
competitive world - போட்டிமிகு உலகம்
complaint - புகார்
complete - நிறைவேற்று
complete - முழுக்க
completely changed - முற்றிலும் மாறிவிட்டது
complex - வளாகம்
compress - அமுக்கிவை
compromise - சமரசம் செய்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:52 pm

compund - வளாகம்
computer - கணிப்பொறி, கணினி
calculator - கணிப்பு கருவி
computer camp - கணினி முகாம்
computer literacy - கணினி பயன அறிவு
computer world - கணினி உலகம்
concentrate - ஒரு நிலைப்படுத்து
concentrate - ஒருநிலைபடுத்து
concert - கச்சேரி,இசைவிழா
concession - சலுகை
concise - சுருக்கமாக
conclusion - நிறைவுறுதல்
conclusion - இறுதிச் சுருக்கம்
condemn - கண்டனம் செய்
condition of your body - உடல்நிலை
condom - ஆணுறை
conference - மாநாடு
confide -அந்தரங்கப் பகிர்தல்
confirm - உறுதிப் படுத்து
confusion - குழப்பம்
connect - இணைத்தல்
connection - தொடர்பு
connection - தொடர்பு,செல்வாக்கு
consensus - ஒருமனதாக,ஏகமனதாக
consequences - விளைவுகள்
console - தேற்று
conspire - சதித்திட்டமிடு
constituted - அமைக்கப்பட்டுள்ளது
constrict - நெருக்கு
construction - கட்டுமானம்
constructive criticism - ஆக்கபூர்வமான விமர்சனம்
consultant - ஆலோசகர்
consumer - நுகர்வோர்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 12:56 pm

consumer culture - நுகர்வோர் கலாச்சாரம்
consummation - கன்னியிழப்பு
contact - தொடர்பு
contemporary - தற்கால
content - உள்பொருள்,திருப்தி
continue - தொடர்
continue - தொடர்ந்து
continuing education - தொடர் கல்வி
contorl - கட்டுப்பாட்டு
contract - ஒப்பந்தம்
contradictory - முரண்பாடு
contribution - அன்பளிப்பு,பங்களிப்பு
censor - தணிக்கையாளர்
control - கட்டுப்பாடு
controller - தணிக்கையாளர்
controversy - சச்சரவு
conveniences - சௌகரியங்கள்
convention - மாநாடு
conversation - கலந்துரையாடல்
convert it into action - செயல்லாக்கு
converted - மதமாறியவர்




Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Feb 02, 2010 1:00 pm

continually - இடையறாது
convocation - பட்டமளிப்பு விழா
cooked rice - சாதம்
cooking - சமையல்
cool - குளிர்
cooperate - ஒத்துழை
cooperaton - ஒத்துழைப்பு
co ordinate - ஒருங்கிணைத்தல்
copy - நகல்
cordless mike - கம்பியில்லா உள்வாங்கி
coriander - கொத்தமல்லி
corner - மூலை
corporation - ஒத்துழைப்பு
corruption - ஊழல்
cosmopolitan - உலகனாய்
cost - விலை,செலவு
cost cutting measure - சிக்கன நடவடிக்கை
cost of living - வாழ்க்கைச் செலவு
cough - இருமல்
coupon - படிவம்
course - பாடக்கோப்பு
court - நீதி மன்றம்
cover - அட்டை,மூடி
cover - மறைத்தல்
cow - மாடு
cow dung - மாட்டு சாணி
cracks - விரிசல்
cradle - தொட்டி
crave - ஏங்கு
creative - ஆக்கபூர்வமாயிருத்தல்




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக