ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

+3
சாந்தன்
Devappriya
BPL
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by BPL Tue Feb 02, 2010 12:21 pm

First topic message reminder :

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - தகவல் உரிமைச்சட்டம் மூலம் உண்மை அம்பலம்.

செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு இதுவரை ஒரு பைசாகூட நிதி ஒதுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது.

கோவையில் வரும் ஜூன் - ல் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக,
பல்வேறு அரசுத்துரைகளிடமும் மதிப்பீடு கோரப்பட்டது. கோவை மாநகராட்சி,
மாநில நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில்
மதிப்பீடு அளிக்கப்பட்டன.

கோவை மாநகராட்சிக்கு மட்டும் 113 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகளைச்
செய்ய ஒப்புதலும் வழங்கப்பட்டது. நடை பாதை, ரோடு மேம்படுத்துதல் பூங்கா
அமைத்தல் என பல்வேறு பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட இருப்பதாகக்
கூறப்பட்டது.

எந்தப்பணியுமே துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை. அரசு ஒதுக்கிய நிதி
இதுவரை வந்து சேராததே காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 28- ம் தேதி வரை
எந்த நிதியுமே வரவில்லை என்பதை மாநகராட்சி நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது.
மதிமுக முன்னாள் கவுன்சிலரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான கிருஷ்ணசாமி இத்தகவலை தகவை உரிமைச்சட்டத்தில் வாங்கியுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக கோவை மாநகராட்சி சார்பில்
மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள், தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி, என்னென்ன
பணிகள் என்ற விவரங்களை அவர் கோரியிருந்தார். இதற்கான பதிலை கோவை
மாநகராட்சிப் பொறியாளர் கருணாகரன் அனுப்பியுள்ளார்.
அதில், "செம்மொழி மாநாட்டுக்கு, கோவை மாநகராட்சி செய்யும் பணிகளுக்கு
தமிழக அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு இதுவரை பெறப்படவில்லை, பெறப்படும்
நிதிக்கு, பணிகள் தேர்வு செய்யப்படுகின்றன; அரசு நிதி இல்லாமல் மாநகராட்சி
நிதியால் பணி மேற்கொள்ள ஆய்வு நடக்கின்றன" என்று கூறியுள்ளார்.

மாநகராட்சி பொறியாளரின் பதிலின் படி ஜன.28 வரையிலும் செம்மொழி மாநாட்டு
பணிக்காக ஒரு பைசா கூட, அரசு ஒதுக்கீடு செய்யவில்லை; என்னென்ன பணி
என்றும் இறுதி செய்யப்படவில்லை; அத்துடன் மாநகராட்சி நிதியிலேயே பணி
மேற்கொள்ள யோசனையும் நடக்கிறது.
மாநாட்டுக்கு இன்னும் முழுதாக நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும்
நிலையில், நிதி ஒதுக்கீட்டால் பணி தாமதமாகவும், தாமதமாகக் கிடைக்கும்
நிதியால் பணிகள் தரமற்றுப்போகவும் வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரித்து
நிதி ஒதுக்க உடனே உத்தரவிடவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Icon_exclaim செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Icon_question இதெல்லாம் அவருக்கு தெரியாமலா நடக்குது? செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 440806

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 362913
BPL
BPL
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by Devappriya Tue Feb 02, 2010 1:54 pm

எனக்கு கஸ்டம் எல்லாம் இல்லை
பார்த்து பேசிக்கொள்ளுங்கள்.. ஒட்டிகொள்ளப்போகின்றது
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by Baby Tue Feb 02, 2010 1:59 pm

வாங்க தேவப்ரியா அக்கா... ஏன் மெட்ராஸ் பாஷை மெட்ராஸ் பாஷைனு சொல்லி சென்னைல இருக்கும் அனைவரையும் அசிங்கபடுதுறீங்க. செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 139731 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 139731 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 139731

பின் குறிப்பு : கோபத்தின் காரணம் நானும் சென்னை வாசி
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by சாந்தன் Tue Feb 02, 2010 2:00 pm

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Icon_eek செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Icon_eek செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 230655
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by பாலாஜி Tue Feb 02, 2010 2:09 pm

Devappriya wrote:அவதாரை பார்த்த அம்சமா தெரியுது...

சென்னை த்தமிழில் எழுத்தில் பிச்சுக்கிட்டு கிளம்புது,.../

ஒரே கஸ்டமய்யா..

நீங்க இப்ப யார சொல்லுறிங்க , தேவப்ப்ரியா.... செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 44296


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by Devappriya Tue Feb 02, 2010 2:20 pm

Baby wrote:வாங்க தேவப்ரியா அக்கா... ஏன் மெட்ராஸ் பாஷை மெட்ராஸ் பாஷைனு சொல்லி சென்னைல இருக்கும் அனைவரையும் அசிங்கபடுதுறீங்க. செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 139731 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 139731 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 139731

பின் குறிப்பு : கோபத்தின் காரணம் நானும் சென்னை வாசி

சரி ...
கோவை மற்றும் அதன் சுற்றுப்புறவாசிகள் பேசுவது - கொங்குத்தமிழ்
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறவாசிகள் பேசுவது - செந்தமிழ்
நெல்லை மற்றும் அதன் சுற்றுப்புறவாசிகள் பேசுவது - நெல்லைத்தமிழ்
அது போல தஞ்சாவூர் பகுதிக்கும் சரி, சேலம் பகுதிக்கும் சரி..
பேச்சு வழக்கு நிறைய வித்தியாசப்படும்.
மதுரையில் உட்காருங்கோ என்று வழக்கு மொழியில் சொன்னால் தஞ்சையில் குந்துங்கோ என வழக்கு மொழியில் கூறுகின்றார்கள்..
திட்டுகின்றான் - மதுரை, வைகின்றான் / ஏசுகின்றான்- நெல்லை

ஒரே தமிழகத்தில் பாருங்கள் வித்தியாசத்தை..

அதுபோலத்தான் சென்னைவாசிகள் பேசும் தமிழும், நெல்லைவாசிகள் பேசும் தமிழும் ஒன்றல்ல..
பேச்சுத்தமிழ் இடத்திற்கு இடம் மாறுபடும்.
நாம் ஓரிடத்தில் ஏறக்குறைய 2 அல்லது 3 வருடங்கள் இருந்தாலே அங்குள்ள நடைமுறையில் உள்ள மொழியையும், மொழிவழக்கையும் நாம் கட்டாயம் படிக்க/ அறிய வேண்டியவர்களாகின்றோம்.

நான் 5 வருடம் அந்தமானில் வசித்தேன். அங்கு பேசும் ஹிந்தி முதலாக எல்லா மொழியும் கலப்படமே.. (தமிழ் உள்ளிட்டு)
அந்த சுற்றுப்புறம் அவ்வாறே பேசி பழகி விட்டது. அதை நாம் மாற்ற இயலாது.
அதுபோலத்தான் நான் குறிப்பிட்ட சென்னை மொழி ..

“ உங்கள் மன்சாட்சியைத்தொட்டுச்சொல்லுங்கள்
நீங்கள் இதுவரை சென்னைத்தமிழில் யாரையும் பேசியதே இல்லையா?”

புரிதலுக்கு நன்றி
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by Devappriya Tue Feb 02, 2010 2:21 pm

வை.பாலாஜி wrote:
Devappriya wrote:அவதாரை பார்த்த அம்சமா தெரியுது...

சென்னை த்தமிழில் எழுத்தில் பிச்சுக்கிட்டு கிளம்புது,.../

ஒரே கஸ்டமய்யா..

நீங்க இப்ப யார சொல்லுறிங்க , தேவப்ப்ரியா.... செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 44296

ஏற்கனவே ஒருத்தர் கொதித்துப்போய் உள்ளார். அடுத்து நீங்களா? செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 56667
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by பாலாஜி Tue Feb 02, 2010 2:26 pm

Devappriya wrote:
வை.பாலாஜி wrote:
Devappriya wrote:அவதாரை பார்த்த அம்சமா தெரியுது...

சென்னை த்தமிழில் எழுத்தில் பிச்சுக்கிட்டு கிளம்புது,.../

ஒரே கஸ்டமய்யா..

நீங்க இப்ப யார சொல்லுறிங்க , தேவப்ப்ரியா.... செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 44296

ஏற்கனவே ஒருத்தர் கொதித்துப்போய் உள்ளார். அடுத்து நீங்களா? செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 56667

சரி விடுங்க... எல்லாம் ஒரு நகைசுவைக்குதானே சென்னை தமிழில் எழுதுவது.......


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by Devappriya Tue Feb 02, 2010 2:33 pm

வை.பாலாஜி wrote:
சரி விடுங்க... எல்லாம் ஒரு நகைசுவைக்குதானே சென்னை தமிழில் எழுதுவது.......

அப்படித்தான் நானும் நினைத்தேன்.
ஆனால் அதில் வில்லங்கம் வரும் என்றால் என்னிலை இழக்காவண்ணம் வடித்திருப்பேன்.
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by உதயசுதா Tue Feb 02, 2010 2:34 pm

இன்னா பிரியா கண்ணு, இதுக்கெல்லாம் கோவிச்சுக்கீனே.சரி வுடு.இதெல்லாம் சும்மா ஜோக்குக்கு தானெ.


செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Uசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Dசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Aசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Yசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Aசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Sசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Uசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Dசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Hசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by Baby Tue Feb 02, 2010 2:42 pm

UDAYASUDHA wrote:இன்னா பிரியா கண்ணு, இதுக்கெல்லாம் கோவிச்சுக்கீனே.சரி வுடு.இதெல்லாம் சும்மா ஜோக்குக்கு தானெ.
சுதா அக்கா, பிரிய பொண்ணு ஓவரா கோச்சிக்கீது அதால இப்போ நாம அப்பீட்டாயிக்கலம் யின்னா செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Icon_razz செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Icon_razz செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 230655
Baby
Baby
பண்பாளர்


பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - Page 3 Empty Re: செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum