புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_lcapசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_voting_barசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை

Page 1 of 4 1, 2, 3, 4  Next

BPL
BPL
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 350
இணைந்தது : 14/12/2009

PostBPL Tue Feb 02, 2010 12:21 pm

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை - தகவல் உரிமைச்சட்டம் மூலம் உண்மை அம்பலம்.

செம்மொழி மாநாட்டுப் பணிகளுக்காக கோவை மாநகராட்சிக்கு இதுவரை ஒரு பைசாகூட நிதி ஒதுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது.

கோவையில் வரும் ஜூன் - ல் நடக்கவுள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக,
பல்வேறு அரசுத்துரைகளிடமும் மதிப்பீடு கோரப்பட்டது. கோவை மாநகராட்சி,
மாநில நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில்
மதிப்பீடு அளிக்கப்பட்டன.

கோவை மாநகராட்சிக்கு மட்டும் 113 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு பணிகளைச்
செய்ய ஒப்புதலும் வழங்கப்பட்டது. நடை பாதை, ரோடு மேம்படுத்துதல் பூங்கா
அமைத்தல் என பல்வேறு பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட இருப்பதாகக்
கூறப்பட்டது.

எந்தப்பணியுமே துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை. அரசு ஒதுக்கிய நிதி
இதுவரை வந்து சேராததே காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த 28- ம் தேதி வரை
எந்த நிதியுமே வரவில்லை என்பதை மாநகராட்சி நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது.
மதிமுக முன்னாள் கவுன்சிலரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான கிருஷ்ணசாமி இத்தகவலை தகவை உரிமைச்சட்டத்தில் வாங்கியுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக கோவை மாநகராட்சி சார்பில்
மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள், தமிழக அரசு ஒதுக்கியுள்ள நிதி, என்னென்ன
பணிகள் என்ற விவரங்களை அவர் கோரியிருந்தார். இதற்கான பதிலை கோவை
மாநகராட்சிப் பொறியாளர் கருணாகரன் அனுப்பியுள்ளார்.
அதில், "செம்மொழி மாநாட்டுக்கு, கோவை மாநகராட்சி செய்யும் பணிகளுக்கு
தமிழக அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு இதுவரை பெறப்படவில்லை, பெறப்படும்
நிதிக்கு, பணிகள் தேர்வு செய்யப்படுகின்றன; அரசு நிதி இல்லாமல் மாநகராட்சி
நிதியால் பணி மேற்கொள்ள ஆய்வு நடக்கின்றன" என்று கூறியுள்ளார்.

மாநகராட்சி பொறியாளரின் பதிலின் படி ஜன.28 வரையிலும் செம்மொழி மாநாட்டு
பணிக்காக ஒரு பைசா கூட, அரசு ஒதுக்கீடு செய்யவில்லை; என்னென்ன பணி
என்றும் இறுதி செய்யப்படவில்லை; அத்துடன் மாநகராட்சி நிதியிலேயே பணி
மேற்கொள்ள யோசனையும் நடக்கிறது.
மாநாட்டுக்கு இன்னும் முழுதாக நான்கு மாதங்கள் மட்டுமே இருக்கும்
நிலையில், நிதி ஒதுக்கீட்டால் பணி தாமதமாகவும், தாமதமாகக் கிடைக்கும்
நிதியால் பணிகள் தரமற்றுப்போகவும் வாய்ப்புள்ளது. இது குறித்து விசாரித்து
நிதி ஒதுக்க உடனே உத்தரவிடவேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Icon_exclaim செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Icon_question இதெல்லாம் அவருக்கு தெரியாமலா நடக்குது? செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 440806

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 362913

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 12:25 pm

இதெல்லாம் நடக்காமல் போனால் பிறகு நாம் அரசியல் வாதிகள் என்று பீற்றிக்கொள்வதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும்...

இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா....

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 02, 2010 1:21 pm

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 1:28 pm

nirshan2007 wrote:செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 56667

தலையில் இருந்து உள்ளே இருக்கும் பொக்கிசம் வெளியே விழுந்து விடப்போகின்றது..

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 02, 2010 1:32 pm

Devappriya wrote:

குசும்பு....
எங்க தலை எல்லாம் இரும்பால் செய்தது தெரியுமா ?
பிரியா என்ன பண்றீங்க பிரியா?
வேலையா, இல்லை வெட்டி ஆபீசரா ?
மதுரைனாலே ரொம்ப தெனாவெட்டு தான் என்ன?
நானும் மதுரை பக்கம் தான்?
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 865843 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 865843 செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை 865843

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 02, 2010 1:34 pm

மதுரை பக்கம்ன்னா எத்தனை கிலோமீட்டர் நிர்மல்.தலை இரும்பால செய்ததுன்னா நசுங்காதா என்ன?

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Uசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Dசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Aசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Yசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Aசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Sசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Uசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Dசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Hசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை A
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 1:39 pm

ஹி...ஹி.. எங்க கூட்டணி உயருதுங்கோ...

என் மேனேஜர் மீட்டிங் போய் உள்ளார் . அதனால் இன்று வெட்டி ஆபீசர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 02, 2010 1:40 pm

தமிழக தாத்தாவுக்கு இதையெல்லாம் கவனிக்க சமயம் இல்லை.சும்மா தமிழ் மாநாடு நடத்துறோம்ன்னு கூவிக்கிட்டு இருக்கார்.எப்ப பார்த்தாலும் மேடையில தமிழ்,தமிழ்ன்னு பேசிட்டு கொல்லை பக்கம் வழியா பேரன்,பேத்திகளை மற்ற மொழிகளை படிக்க விட்டுவிட்டு தமிழன் தலையில மிளகாய் அரைக்கவே சரியா இருக்கு நேரம்.இப்ப புதுசா திரைப்படங்களை வேற பார்க்கணும்.உங்களுக்குதான்
வேலை இல்லைன்னா அவருக்குமா வேலை இல்லை.

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Uசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Dசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Aசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Yசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Aசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Sசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Uசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Dசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Hசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை A
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Feb 02, 2010 1:40 pm

ராஜபாளையம். 70 கிலோமீட்டர் சுதா. ஏன் மதுரை பக்கம் யாரும் தெரிஞ்சவங்க இருக்காங்கள சுதா.
ரொம்ப அக்கறையா கேக்குறீங்க?
தலை!!!!!!!!!

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 02, 2010 1:42 pm

என் மாமாவுக்கு சொந்த ஊரே மதுரைதான் நிர்மல்.

செம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Uசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Dசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Aசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Yசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Aசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Sசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Uசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Dசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை Hசெம்மொழி மாநாட்டுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை A
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக