புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள்!
Page 1 of 1 •
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
தொலைதூரத்தில் நடக்கிற விஷயங்கள் என்றால் அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு எப்போதும் ஆர்வம்தான். இங்கிருந்து யாராவது வெளிநாட்டுக்குப் போய்விட்டு வந்தால் அவர்களை நாம் கேள்விகளால் துளைத்து எடுத்துவிடுவோம். நம் நாட்டில் இருப்பதைப் போலவே வெளிநாட்டிலும் இருக்கிறதா? என்று அறிய நமக்கு அளவுகடந்த ஆர்வம். சென்னை அல்லயன்ஸ் ஃபிரான்சேஸில் இப்படித்தான் நடந்தது.
தமிழ் எழுத்தாளர்களுடன்...
திணறியவர்கள் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் ஆலென் மாபாங்கு, வெரோனிக் தாஜோ. இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டவர் பெண் எழுத்தாளர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது அல்லயன்ஸ் ஃபிரான்சேஸýம், இந்தியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகமும். சென்னையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் வெ.ஸ்ரீராம். புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர்.
""இந்திய-பிரெஞ்சு மொழி, பண்பாட்டு நட்புறவுக் கழகமான அல்லயன்ஸ் ஃபிரான்சேஸýம், பிரெஞ்சு தூதரகமும் இணைந்து பலவிதமான கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. பிரான்சின் அரசு அனுப்பி வைத்த 10-12 எழுத்தாளர்கள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இப்போது வந்திருக்கின்றனர்.
அவர்களுடன் இந்தியாவில் உள்ள எழுத்தாளர்களைச் சந்திக்க வைத்துக் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அப்படி வந்தவர்களில் சென்னைக்கு வந்தவர்கள்தாம் ஆலென் மாபாங்கும், வெரோனிக் தாஜோவும். ஆப்பிரிக்காவில் பல நாடுகள் பிரான்சின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. அதனால் பிரெஞ்சு மொழி கற்றுக் கொள்வது என்பது அங்கு சாதாரணம். ஆலென் மாபாங்கு ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டைச் சேர்ந்தவர். 12 நூல்களை வெளியிட்டிருக்கிறார். ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்தவர் வெரோனிக் தாஜோ. ஆனால் பிறந்தது என்னமோ பிரான்சு நாட்டின் பாரிசில்தான்.
இவரும் சளைத்தவரில்லை. 13 நூல்களை வெளியிட்டிருக்கிறார்.இவர்கள் இருவரையும் சென்னையில் உள்ள தமிழ் எழுத்தாளர்களைச் சந்திக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் இருவரும் பிரெஞ்சில் எழுதும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள். இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் புத்தகங்களை அவர்கள் ஏற்கனவே ஆங்கிலத்தில் படித்திருக்கிறார்கள்.
ஆனால் தமிழில் எழுதும் எழுத்தாளர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அதுபோல இவர்கள் இருவரையும் பற்றி தமிழ் எழுத்தாளர்களுக்கும் தெரியாது. எனவே இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன்.
கவிஞர் ஞானக்கூத்தன், எழுத்தாளர்கள் இமயம், சங்கரராமசுப்பிரமணியன், பாரவி, யுவன் சந்திரசேகர், கவிஞர் குட்டி ரேவதி, புகழ் போன்றோர் கலந்து கொண்டனர். விடுமுறைநாளாக இருந்திருந்தால் இன்னும் நிறையப் பேர் கலந்து கொண்டிருப்பார்கள்'' என்றார்.
வெ.ஸ்ரீராம்
நமது எழுத்தாளர்களுக்கு ஆப்பிரிக்க-பிரெஞ்சு எழுத்தாளர்களிடம் கேட்க நிறையக் கேள்விகள் இருந்தன. குட்டி ரேவதி ஆப்பிரிக்க-பெண் எழுத்தாளர்களைப் பற்றிக் கேட்டார். அதற்கு வெரோனிக் தாஜோ, ""நாங்கள் பெண் எழுத்தாளர், ஆண் எழுத்தாளர் என்று பாகுபாடு பார்ப்பது கிடையாது. நான் ஒரு எழுத்தாளர். நான் ஒரு பெண். என் ஜன்னல் வழியே உலகத்தைப் பார்க்கிறேன். எனது கண்ணோட்டத்தில் அவற்றைப் பற்றி எழுதுகிறேன். பெண் எழுத்தாளர் என்ற அளவில் என்னை நான் சுருக்கிக் கொள்வதில்லை'' என்றார். ""பெண்கள் எல்லாப் பிரச்னைகளையும் எழுதுகிறார்களா?'' என்று அடுத்த கேள்வி.
""பெண் சில விஷயங்களைப் பேச முடியாது என்ற நிலை முதலில் அங்கேயும் இருந்தது. ஒரு பெண் எழுத ஆரம்பித்தால் எழுத்தாளர் என்ற நிலையிலும், பெண் என்ற நிலையிலும் கவனம் பெறுகிறாள். எல்லாராலும் கூர்மையாகக் கவனிக்கப்படுகிறாள். காதல், பாலியல் பற்றி பெண் பேசுவதற்கு முதலில் அங்கே கட்டுப்பாடு இருந்தது. குடும்பத்தைப் பற்றி மட்டும் பேசினோம். இபபோது அரசியல், சமூகம் என எல்லா விஷயங்களையும் பற்றித் தைரியமாகப் பேசுகிறோம்.
வெரோனிக் தாஜோ
என்ன எழுதுகிறோம் என்பது எப்போதும் முக்கியம். எப்படி எழுதுகிறோம் என்பதைத் தீர்மானிப்பது யாருக்கு எழுதுகிறோம் என்பதுதான். அதிகம் படிக்காதவர்களுக்கும் புரியும்படி எழுத வேண்டும். எங்களைப் பொறுத்த அளவில் ஆப்பிரிக்க வாய்மொழி இலக்கியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாட்டுப்புற கதைகளை மேலும் மேலும் ஆழமாக, மேலும் மேலும் நுண்மையாக ஆராய்ந்து கொண்டே போனீர்கள் என்றால் அது உலகம் தழுவிய தன்மையுடன் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். அதாவது அது சொல்லக் கூடிய செய்தி உலக அளவுக்குப் பொருந்தக் கூடியதாக இருக்கும்'' என்றார்.
""சும்மா எழுதிவிட்டு மட்டும் போவீர்களா? இல்லை சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படச் செயல்படுவீர்களா?'' என்ற கேள்வியைக் கிளப்பினார்கள்.
அதற்கு ஆலென் மாபாங்கு பதில் சொன்னார்.
""ஒரு மனிதன் என்கிற வகையில் எல்லாரும் ஆக்டிவிஸ்ட்தான். காங்கோவிலிருந்து பிரான்ஸ் வெளியேறிய பின்பு, அங்கே சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது. அதை எதிர்த்து எழுதினோம். எத்தியோப்பியாவில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்தன. அதைப் பற்றியெல்லாம் எழுதினோம். எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் சமூக மாறுதலுக்காகக் குரல் கொடுப்பவன். அதே சமயம் அவன் அழகியலுணர்வும் உடையவன்'' என்றார்.
ஆலென் மாபாங்கு
""தமிழிலிருந்து ஆங்கிலத்தில் ஏதாவது நாவலை, கதையை மொழிபெயர்த்தால் பேச்சு வழக்கை தமிழில் உள்ளது போல ஆங்கிலத்தில் கொண்டு வர முடியவில்லையே. ஆப்பிரிக்க மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்க்கும்போதும் அப்படித்தானா?'' என்ற கேட்டார் யுவன் சந்திரசேகர்.
""எனக்கு ஆப்பிரிக்க மொழிகளில் ஏழு மொழிகள் தெரியும். பல ஆப்பிரிக்க மொழிகளுக்கு எழுத்து வடிவமே இல்லை. வெறும் பேச்சுதான். அதை பிரெஞ்சு மொழிக்குக் கொண்டு வரும் போது பிரெஞ்சு மொழியின் கட்டுக்கோப்பு அதற்கு இடம் தருவதில்லை. ஆனால் பிரெஞ்சு மொழியின் இந்தக் கட்டுக் கோப்பைக் கொஞ்சம் தளர்த்தி எழுதுகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது.
அதுமட்டுமல்ல இத்தகைய எழுத்துகள் பிரெஞ்சு மொழிக்குப் புதுவரவாக உள்ளன. இதனால் பிரெஞ்சில் எழுதக் கூடிய ஆப்பிரிக்க எழுத்தாளர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.'' என்றார்.
"பிரெஞ்சு இலக்கியம் என்றாலே ஏதாவது தத்துவநோக்குடன்தானே இருக்கும். ஆப்பிரிக்க இலக்கியத்தில் அப்படி பார்க்க முடிவதில்லை. ஆப்பிரிக்க-பிரெஞ்சு இலக்கியத்தின் தன்மை என்ன?'' என்று கேட்டார் எழுத்தாளர் இமயம். ""இரு சமூகங்களும் தனக்கேயுரிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. பிரெஞ்சு இலக்கியம் பிரெஞ்சு இலக்கியமாகவே இருக்கிறது.
ஆப்பிரிக்க இலக்கியம் ஆப்பிரிக்க இலக்கியமாகவே இருக்கிறது. நாங்கள் ஆப்பிரிக்க-பிரெஞ்சு இலக்கியத்தில் ஆப்பிரிக்காவின் வேர்களை அறிமுகப்படுத்துகிறோம். ஆப்பிரிக்காவின் பல மொழிகளுக்கு எழுத்துவடிவமே இல்லை என்பதால், அங்கே காலங்காலமாகப் பேசப்படும் வாய்மொழி இலக்கியங்களே
அதிகம்.
பிரெஞ்சு மொழி கற்றுவிட்டு அதில் எழுத முன்வரும் ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் இந்த வாய்மொழி இலக்கியத்தைத் தவிர்த்துவிட முடியாது. ஆப்பிரிக்கா இலக்கியங்களின் வளமான படிமங்களை, அழகான கருத்துகளை பிரெஞ்சு மொழியில் சொல்ல விரும்புகிறோம். முயற்சிக்கிறோம்''என்றார் ஆலென் மாபாங்கு.
இந்தக் கலந்துரையாடலில் பங்குபெற்று கேள்வி கேட்ட எழுத்தாளர்களுக்கும், கேள்விக்குப் பதில் சொன்ன எழுத்தாளர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. நாடு, மொழி, இனம், சிந்திக்கும்முறை, செயல்படும்விதம் எல்லாவற்றிலும் வேறுபாடுகள். இருந்தும் இருதரப்பும் ஆர்வமுடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டது முக்கியமானது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1