ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

+2
Devappriya
பாலாஜி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by பாலாஜி Tue Feb 02, 2010 10:46 am

சேலம்: கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சேலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த சரவணன் (24) கடந்த வாரம் முதல் மாயமாகி விட்டதாக அவரின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில், சேலம் கன்னங்குறிச்சி அருகே மோட்டாங்குறிச்சியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிண வாடை போன்ற துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் போலீசுக்கு தெரிவித்தனர்.

மேட்டூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்து அந்த கிணற்றிற்குள் இறங்கி தேடினார்கள். அப்போது ரத்தம் வடிந்த நிலையில் சாக்குப்பை ஒன்று இருந்தது.

நேற்று காலை சாக்குப்பையை திறந்து பார்த்த போது உள்ளே தலை மட்டும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கிணற்றில் இறங்கி உடல் பாகங்களை தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.

கொலையானவரின் தலை சரவணனுடையது தான் என்பதை அவரின் பெற்றோர் உறுதி செய்தனர். உடலின் மற்ற பாகங்களை போலீசார் தேடியபோது, கன்னங்குறிச்சி ஏரி அருகே சரவணனின் இடது கை, இடது கால் கிடந்தன. மற்ற உடல் உறுப்புகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த கொலை குறித்து விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில், 'இந்த கொலை தொடர்பாக முருகேசன் (33), மாதையன் (32), செந்தில் என்கிற செந்தில் குமார் (30) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம்.

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த கோபால் என்பவருக்கும் தொடர்பு உள்ளது. அவர் வேறு ஒரு வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சரவணன், மேட்டூரில் ஒரு காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வந்தார். சரவணனுக்கும், அந்த காண்டிராக்டரின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

இதைத் தெரிந்துகொண்ட காண்டிராக்டர், தொழிலாளி சரவணனை கொலை செய்ய திட்டம் போட்டார். இதற்காக கூலிப்படைக்கு பணம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கூலிப்படை சரவணனை கொலை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

கூலிப்படையினர் சரவணனை கொலை செய்து, தலையை துண்டித்து, அதை செல்போன் மூலம் படம் பிடித்து, பணம் கொடுத்த நபரிடம் காட்டி கொலையை உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரின் தலை மற்றும் உடல் பாகங்களை துண்டித்து கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

---தட்ஸ்தமிழ்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by Devappriya Tue Feb 02, 2010 10:57 am

இது தான் முக்கியமான செய்தி...
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by சாந்தன் Tue Feb 02, 2010 11:03 am

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Icon_eek சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Icon_eek சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Icon_eek சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Icon_eek சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Icon_eek சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by உதயசுதா Tue Feb 02, 2010 11:38 am

கள்ளகாதல் ஆசாமிகளுக்கு எல்லாம் இது போல சரியான் தண்டனை தர வேண்டும்.சவுதியில் உள்ளது போல கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Uசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Dசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Aசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Yசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Aசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Sசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Uசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Dசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Hசேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by சாந்தன் Tue Feb 02, 2010 11:40 am

UDAYASUDHA wrote:கள்ளகாதல் ஆசாமிகளுக்கு எல்லாம் இது போல சரியான் தண்டனை தர வேண்டும்.சவுதியில் உள்ளது போல கல்லால் அடித்து கொல்ல வேண்டும்.

இல்லை சுதா அவன் உயிரோடு இருக்கவேண்டும்.
ஆனால் ஏன் வாழ்கிறோம் என்று தினமும் வருந்தி வருந்தி சாக வேண்டும்.
சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 128872 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 128872 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 128872 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 128872
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by செந்தில் Tue Feb 02, 2010 11:58 am

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

என்னா நிர்மல் இது செய்தியா ? இல்லை.......

ஏனா நம்ம பேரு அடி படுதே அதான் கேட்டேன்.....

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 246975 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 246975 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 246975 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 246975 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 246975 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 246975
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by Devappriya Tue Feb 02, 2010 12:01 pm

SENTHIL wrote:இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

ஏனுங்கோ சந்தேகம் இருந்தா அவர்கொடுத்த வலைத்தளத்தில் போய் பாருங்கள்..

செய்திகளத்தில் எல்லாம் விளையாட மாட்டார்கள் தானே... சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 128872 சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 128872
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by செந்தில் Tue Feb 02, 2010 12:08 pm

Devappriya wrote:

நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...

ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Cute-baby-06
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by Devappriya Tue Feb 02, 2010 12:13 pm

SENTHIL wrote:

நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...
ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Cute-baby-06

இந்த பாப்பா விரல் சூப்புதே...

தலீவா இங்கே வாங்க விரலில் சூடு வைக்க...

இல்லைனா பீடிங் பாட்டில்/ நிப்பில் எடுத்துக்கிட்டு வாங்க...

ரெம்ப பசியாக இருக்குது போல..

சரி சரிங்கோ... நாங்க உங்களை ஒன்னும் சொல்லலை..

இப்படியெல்லாம் அழப்படாது..
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by செந்தில் Tue Feb 02, 2010 12:26 pm

Devappriya wrote:
SENTHIL wrote:

நான் பாட்டுக்கு சிவனேன்னு துபாயில இருக்கேன்...
ஏம்மா பிரியாம்மா ஏன் இந்த கொலை வெறி.......

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Cute-baby-06

இந்த பாப்பா விரல் சூப்புதே...

தலீவா இங்கே வாங்க விரலில் சூடு வைக்க...

இல்லைனா பீடிங் பாட்டில்/ நிப்பில் எடுத்துக்கிட்டு வாங்க...

ரெம்ப பசியாக இருக்குது போல..

சரி சரிங்கோ... நாங்க உங்களை ஒன்னும் சொல்லலை..

இப்படியெல்லாம் அழப்படாது..

சரிங்க ஆன்ட்டி நீங்க சொன்னா சரிதான்

நீங்க மருதையோ நான் மறந்தே போயிட்டேன்...... சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் 865843
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல் Empty Re: சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum