புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 12:53

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 8:05

இந்த வார அதிக பதிவர்கள்
ஆனந்திபழனியப்பன்
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
336 Posts - 79%
heezulia
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
E KUMARAN
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_m10சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 2 Feb 2010 - 0:00

பெய்ஜிங்: சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் இவ்வளவு சிறிய வயதில் குழந்தை பெற்ற சிறுமி இவர்தான் என்று கூறப்படுகிறது.

பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் நடந்துள்ளதாம். குழந்தையின் எடை 2.75 கிலோவாக உள்ளதாம். தாயும், சேயும் நலம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

சீனாவின் சங்சுன் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த பிரசவம் நடந்துள்ளது. சீனச் சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் அது கற்பழிப்புக் குற்றமாகும். எனவே இந்த சிறுமியின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து சட்ட உதவியை நாடியுள்ளனராம்.

உலகில் 9 வயது சிறுமி குழந்தையைப் பிரசவித்த சம்பவங்கள் இதற்கு முன்பு ஐந்து முறை மட்டுமே நடந்துள்ளது. 9 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகள் பிரசவித்த சம்பவங்கள் இரண்டு முறை நடந்துள்ளன.

கடந்த 1939ம் ஆண்டு ஐந்து வயது பெரு நாட்டு சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் நடந்தது. அடுத்து 2006ம் ஆண்டு பெரு நாட்டில் 8 வயது சிறுமி குழந்தை பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.



சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 2 Feb 2010 - 7:37

கடந்த 1939ம் ஆண்டு ஐந்து வயது பெரு நாட்டு சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் நடந்தது. அடுத்து 2006ம் ஆண்டு பெரு நாட்டில் 8 வயது சிறுமி குழந்தை பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.


சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Affraid சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு 56667 சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு 56667 சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு 56667




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 2 Feb 2010 - 9:57

தாமு wrote:கடந்த 1939ம் ஆண்டு ஐந்து வயது பெரு நாட்டு சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் நடந்தது. அடுத்து 2006ம் ஆண்டு பெரு நாட்டில் 8 வயது சிறுமி குழந்தை பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.


சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Affraid சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு 56667 சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு 56667 சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு 56667

போதும் தாமு தல வலிக்கப்போகுது.

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue 2 Feb 2010 - 12:02

இதெல்லாம் எப்படி சாத்தியம?

9 வயதுக்குழந்தையின் வயிற்றில் கருப்பை பை, ஒரு சிசுவைத்தாங்கும் அளவிற்கு வலிமையுள்ளதாக காணப்படுமா?

9 வயது குழந்தை பூப்பெய்தி இருக்க வாய்ப்புகள் குறைவு.
அப்படியிருக்க எப்படி இது சாத்தியம்..

காலம் கழி காலமானல் எல்லாமே நடக்கும் போல..

ஏதுக்கும் நம்ம கொஞ்சம் கவனமா இருக்கனும்..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 2 Feb 2010 - 12:07

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Uசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Dசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Aசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Yசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Aசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Sசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Uசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Dசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு Hசீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு A
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue 2 Feb 2010 - 12:14

அதுக்காக நீங்க ஏன் முட்டிக்கொள்கிறீர்கள்..

பாவம்ம் அந்த சீனப்பொண்குட்டிக்கு என்ன கு(டு)ம்ப கஷ்டமோ...

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue 2 Feb 2010 - 12:16

Devappriya wrote:அதுக்காக நீங்க ஏன் முட்டிக்கொள்கிறீர்கள்..

பாவம்ம் அந்த சீனப்பொண்குட்டிக்கு என்ன கு(டு)ம்ப கஷ்டமோ...

சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு 359383

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக