புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
6 Posts - 33%
heezulia
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
88 Posts - 38%
i6appar
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
7 Posts - 3%
Guna.D
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து


   
   
avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Mon Feb 01, 2010 8:17 pm

கூகுள் நிறுவனத்தின் சர்வர்களில் சில ஹேக்கர்கள் நுழைந்து மெயில்களை நாசம்
செய்ததாக சில வாரங்களுக்கு முன் பெரிய அளவில் பிரச்னைகளும் அதன்
பின்விளைவுகளும் நடந்தேறின. இதன் காரணமாக சீன அரசுக்கும் கூகுள்
நிறுவனத்திற்கும் தகராறு முற்றி, சீனாவிலிருந்து கூகுள் வெளியேறும் எல்லை
வரை இந்த பிரச்னை சென்றுவிட்டது.
கூகுள் மெயில் சர்வருக்குள்
புகுந்து நாசம் செய்தவர்கள் சீனாவில் இயங்கும் ஹேக்கர்கள் தான் என்பது
பலரின் வாதம். யார் என்பதைக் காட்டிலும், இந்த சர்வர் இயக்கத்தில் எங்கு
பிழை ஏற்பட்டு ஹேக்கர்கள் நுழைந்தனர்? கூகுள் நிறுவனத்திற்கே இந்த கதி
என்றால் நம் மெயில்கள் எல்லாம் என்ன ஆவது? என்ற கவலை நம்மில் பலரைத்
தொற்றிக் கொண்டது. இதற்கான மூலகாரணம் என்ன என்று பார்க்கும் போது,
மைக்ரோசாப்ட் நிறுவனம், கூகுள் மீது ஏற்பட்ட பாய்ச்சலுக்குத் தன்
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள பிழைகளே காரணம் என்று ஒத்துக்
கொண்டது. அதனைச் சீர்செய்திடும் வழிகளையும் காட்டி உள்ளது. அந்த வழிகளை
நாமும் பின்பற்றி நம் சர்வர்களையும், கம்ப்யூட்டர் களையும் பாதுகாத்துக்
கொள்ளலாமே என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா! ஆசை எழுவது இயல்பு தானே. மிக
எளிதாக இந்த பாதுகாக்கும் வழியை மேற்கொள்ள லாம். அதனை இங்கு பார்க்கலாம்.
விண்டோஸ் 2000 சிஸ்டத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5 வரை, இத்தகைய பிரச்னை எதுவுமில்லை. IE 6, IE 7, மற்றும் IE 8 ஆகிய பதிப்புகள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, சர்வர் 2003, விஸ்டா, சர்வர் 2008, விண்டோஸ் 7 மற்றும் சர்வர் 2008 E2 ஆகியவற்றில்
தான் இந்த பிழை உள்ளது தெரியவந்துள்ளது. இந்த இயக்கங்கள் எல்லாமே இப்போது
அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இன்றைய நிலையில் இவற்றால் ஏற்படும்
ஆபத்தினை முழுமையாகத் தவிர்க்க இயலவில்லை என்று மைக்ரோசாப்ட் ஒத்துக்
கொண்டுள்ளது. இருந்தாலும் பிழை இருப்பதனை ஓரளவிற்கு மறைத்து வைக்க
முடியும் என்று கூறி உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள Protected Mode என்பதனை
இதற்குப் பயன்படுத் தலாம். இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7
ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும்போது கிடைக்கிறது. இத்துடன் Data Execution Protection என்பதனையும் இயக்கை வைக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள IE security zone I "High" என வைப்பதும் ஒரு வழியாகும்.
புரடக்டட் மோட்:
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் தரப்பட்டுள்ள புரடக்டட் மோட்
(விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல் கிடைக்கும்) ஹேக்கர் ஒருவர் உங்கள்
கம்ப்யூட்டரில் தன்னுடைய டேட்டா அல்லது புரோகிராமினைத் திணிக்கும்
வாய்ப்புகளைக் குறைக்கிறது. எனவே இந்த வழியை இயக்கி வைப்பது நல்லது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இது தானாக இயக்கிவைக்கப்படுகிறது.
ஆனால் முந்தைய பதிப்புகளில் நாம் தான் இதனை இயக்க வேண்டும். அடுத்ததாக,
ஆக்டிவ் ஸ்கிரிப்டிங் இயங்குவதைத் தற்காலிகமாக நாம் நிறுத்தி வைக்க
வேண்டும். இதனால் இதனை இயக்கும் முன் நமக்கு எச்சரிக்கை செய்தி
கிடைக்கும். அப்போது இதனைத் தற்காலிகமாக இயக்க அனுமதிக்கலாம். ஆனால்
அவ்வாறு அனுமதிக்கும் முன் இன்டர்நெட் செக்யூரிட்டி செட்டிங்ஸை "High" என செட் செய்திட வேண்டும்.
புரடக்டட் மோட் வழியை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். IE 7 மற்றும் IE 8 பதிப்புகளில் இது மிகவும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Enable Protected Mode என்பதற்கு
முன்பாக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இவ்வாறு அமைத்த
பின் மாற்றங்களை இயக்குவதற்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை ரீஸ்டார்ட்
செய்திட வேண்டும்.
இதே போல் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி ஸோனை "High" ஆக வைப்பதும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து அங்கு காணப்படும் ஸ்லைடரை "High"
என்பதை நோக்கித் தள்ளிவிடவும். இந்த செட்டிங்ஸ் இயக்கத்திற்கு வர, நீங்கள்
இன்டர்நெட் எக்ஸ்புளோ ரரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதில்லை.
டி.இ.பி. (DEP Data Execution Protection) இயக்க:
இந்த பாதுகாப்பு வழி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இயக்கப்பட்டே
கிடைக்கிறது. அதை உறுதிப்படுத்தவும், பதிப்பு 7ல் இயக்கவும், கீழே
தரப்பட்டுள்ளபடி செயல்பட வேண்டும். Tools —> Internet Options சென்று Advanced டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின் Security பிரிவுக்கு ஸ்குரோல் செய்து செல்லவும். அடுத்து "Enable memory protection to mitigate online attacks" என்று
இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே
கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றம் செயல்பட, இன்டர்நெட்
எக்ஸ்புளோரரை மூடிப் பின் மீண்டும் இயக்கவும்.
இதனை எப்படி
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ல் இயக்குவது என்று பார்க்கலாம். மை
கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும்.
இதில் அட்வான்ஸ்டு டேப்பில் கிளிக் செய்திடவும். இனி Performance என்பதில் செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து, Data Execution Prevention என்ற டேப்பிற்குச் செல்லவும். அடுத்து "Turn on DEP for all programs and services except those I select" என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து மூடவும்.
மைக்ரோசாப்ட் ஈஉக தானாக இயங்க டூல் ஒன்றை தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பெற http://support.microsoft. com/kb/979352 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதில் தரப்பட்டுள்ள குறிப்புகள் படி செயல்படவும்.
மேலே
கண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டால், ஹேக்கர்களிடமிருந்து
முழுமையான பாதுகாப்பு பெற முடியுமா? சந்தேகம்தான். இருப்பினும் ஓரளவிற்கு
பாதுகாப்பினை இது தரும்.
மைக்ரோசாப்ட் விரைவில் இதற்கான பேட்ச் பைல்
ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த செய்தியை எழுதும் நேரத்தில்
இன்னும் இரண்டு நாட்களில் ஒரு ஸ்பெஷல் பேட்ச் பைல் ஒன்றை வெளியிட
இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஆனால் ஜெர்மனியில் பயர்பாக்ஸ்
பிரவுசர் டவுண்லோட் திடீரென அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் சீன கூகுள் ஹேக்கர் பிரச்னையால், ஜெர்மனியில் இயங்கும் இணைய
பாதுகாப்பு மையம், Federal Office for Information Security, ,
இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நீக்கிவிட்டு, வேறு ஏதேனும் ஒரு பிரவுசரை
இன்ஸ்டால் செய்து இயக்குமாறு அறிவித்துள்ளது. இதனால் நான்கு நாட்களில்
மட்டும் ஜெர்மனியில் 3 லட்சம் பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட்
செய்துள்ளனர். காண்க: http://blog.mozilla.com/metrics/2010/01/19/peopleingermanyareswitchingbrowsers/ இதே போல் பிரான்ஸ் நாட்டின் இன்டர்நெட் பாதுகாப்பு மையமான CERTA வெளியிட்ட
அறிக்கையில், இன்டர்நெட் பிரவுசரை நிறுத்திவிட்டு வேறு பிரவுசரைப்
பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போன்ற ஒரு எச்சரிக்கை
ஆஸ்திரேலியாவிலும் வெளியாகியுள்ளது.

நன்றி தினமலர் கம்யூட்டர்மலர் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து 755837 இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து 755837 இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து 755837

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 01, 2010 8:21 pm

நல்ல பதிவு, நன்றி நந்தா!



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 9:37 pm

நான் இதை ஒரு உலாவியாக கருதி பயன்படுத்துவதே இல்லை!!!



இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக