புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 8:29 am
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 8:22 am
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 8:20 am
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 8:18 am
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 8:14 am
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 8:13 am
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 8:12 am
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 8:11 am
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 8:10 am
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 8:09 am
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 8:09 am
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 8:08 am
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 8:07 am
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 8:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:02 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:53 am
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:33 am
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:35 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:09 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 am
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:45 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:43 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:52 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:43 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:30 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:07 am
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 2:03 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:37 am
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 1:26 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:25 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 1:19 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:55 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:54 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:51 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:31 am
» இயற்கை வளம்!
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:41 pm
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Sun Nov 17, 2024 7:37 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:57 am
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 6:23 am
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 5:06 am
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 2:16 am
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:58 am
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:55 am
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:53 am
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைகளில் மருதாணி போடுவதன் காரணம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 13/12/2009
மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் கைககளில் வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.
மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு பயன்களை பெண்கள் பெறுகிறார்கள். மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும்.
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதை நினைவில் கொள்க.
மருதாணி இலையை அரைத்து ஒற்றைத் தலைவலி உள்ள பக்கத்தில்
பற்றுப்போட உடனடியாக ஒற்றைத் தலைவலி தீரும். மருதாணி வேரை நசுக்கிப் பிழிந்து சில துளி சாற்றினை காதில் விட காது வலி தீரும்.
உள்ளங்கால் எரிச்சலுக்கு மருதாணியை அரைத்து எலுமிச்சம்பழச் சாற்றுடன் கலந்து தடவி வர குணமாகும். மருதாணி இலையை பசும்பாலில் ஊற வைத்து 6 நாட்கள் சாப்பிட்டு வர பித்த வெடிப்புக் குணமாகும். மருதாணி இலையை அரைத்து நீரில் கரைத்து அந்த நீரைக் கொண்டு சிறிய காயம், அடிபட்ட சிராய்ப்பு இவற்றை கழுவி வர விரைவில் குணமாகும். மருதாணி இலையை அரைத்துப் பூச சுளுக்கு, நகப்புண், காயம் முதலியவை குணமாகும.

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு நல்ல கை மருத்துவம் உள்ளது. மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில் கருந்தேமல் மறையும். சில பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு, வெள்ளைப்பாடு ஆகியவை குணமாக, மருதாணி இலையை அரைத்து நெல்லிக்காய் அளவு பசும்பாலில் கலந்து இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட்டால் விரைவில் குணம் கிடைக்கும். ஆனால், இதனை உண்ணும் போது உணவில் புளியை சேர்த்துக் கொள்ளக் கூடாது. உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும். இதேப்போல காலில் ஆணி ஏற்பட்டவர்கள் அந்த இடத்தில் நசுக்கிய பூண்டை வைத்துக் கட்டி
வந்தாலும் குணம் கிடைக்கும்.
சிலருக்கு மழைக்காலத்திலும், பலருக்கு எப்போதுமே காலில் சேற்றுப் புண் ஏற்படுகிறது. எப்போதும் தண்ணீரில் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு சேற்றுப் புண் ஏற்படுகிறது. சேற்றுப் புண்ணைத் தவிர்க்க மருதாணி நல்ல மருந்தாக உதவுகிறது. மருதாணி இலையுடன் மஞ்சளை
சேர்த்து அரைத்து இரவில் சேற்றுப் புண் உள்ள இடங்களில் பற்றுப் போல் போட்டு விடுங்கள். மிகவும் குளிர்ச்சியான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் லேசாகத் தடவிக் கொண்டால் போதும். ஏனெனில் மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்து தண்ணீர் கொண்டு கழுவி விடவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்து வந்தால் சேற்றுப்புண் குணமாகிவிடும். மேலும் சேற்றுப்புண் வராமல் இருக்க வேண்டும் என்றால், தண்ணீரில் நின்று வேலை செய்யும் போது காலில் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் நிரந்தரமாக சேற்றுப்புண் வராமல் தடுக்கலாம்.

உங்களின் எழுத்துக்களின் வண்ணம் படிக்க ஏதுவாக இல்லை!! தயவு செய்து மாற்றவும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- jayakumariதளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 19/01/2010
பயனுள்ள தகவலுக்கு நன்றி
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 13/12/2009
இப்ப படிக்க முடியுதா சிவா அண்ணா?
BPL wrote:இப்ப படிக்க முடியுதா சிவா அண்ணா?
இப்பொழுது எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகிறது!!!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நொச்சி இலை - இது கிளிநொச்சியில் கிடைக்குமா?
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- BPLஇளையநிலா
- பதிவுகள் : 350
இணைந்தது : 13/12/2009
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!![/quote]
இது இருவருக்கும் பொதுவானதுங்னா!!
BPL wrote:கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் - மருதானி என்ற ஒன்று இல்லாவிடில் ஆண்களின் பாடு திண்டாட்டம்தான்!!!
இது இருவருக்கும் பொதுவானதுங்னா!! [/quote]
பெண்கள்தானே மருதாணி வைத்துக் கொள்கிறார்கள். இதில் எந்த ஆணுக்கும் விருப்பமில்லை!!! காரணம் - இதைவேறு சொல்லனுமா? நாங்கள்லாம் 100% perfect!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3