ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

A - தமிழ் அகராதி

Go down

A - தமிழ் அகராதி Empty A - தமிழ் அகராதி

Post by Tamilzhan Tue Feb 02, 2010 1:14 am

abandon - கைவிடு
abdmen - வயிறு
abet - உடந்தையாக இருத்தல்
abject poverty - பரமஏழை
abortion - கருக்கலைப்பு
above - மேலே
abridge - சுருக்கு
absconding - தலைமறைவாயிட்டார்
absolute majority - அருதிப் பெரும்பான்மை
absorb - கிரகித்தல்
abstract - சுருக்கம்
abundance - மிக நிறைய
abuse - து‰பிரயோகம்
accept - ஏற்றுக்கொள்
acceptance speech - ஏற்புரைப் பேச்சு
accessible - அடைபெறமுடியுமா
accident - விபத்து
accomplice - உடந்தை
accomplish - சாதனை புரி
achievement level - அடைவு நிலை
achnowlegement - ஆசிரியர் அங்கீகாரம்
action - நடவடிக்கை
actor - நடிகன்
actress - நடிகை
acutely aware - நல்லா தெரியும்
add - சேர்,கூட்டு
additional - கூடுதல்
addled - குழம்பி
address - முகவரி
address grievances - குறைகளை கருத்தில்கொள்
adjust - விட்டுக்கொடுத்தல்
adjust - ஒத்துபோ
administration - நிர்வாகம்
administrative talent - நிர்வாகத் திறமை
adopt - தத்து எடு
adult education -வயதுவந்தோர் கல்வி
advance - முன்னேறு
advancement - முன்னேற்றம்
advantage - நன்மை,சாதகம்
advertisement - விளம்பரம்
fisherman - மீனவர்
advice - அறைவுரை,ஆலோசனை
sky - வானம்

prawn இறால்
adviser - ஆலோசகர்
affair - கள்ளக்காதல், தொடர்பு
affect - பாதித்தல்
affected me greatly - வேதனையடையச் செய்தது
affectionate - அன்புடன்,பாசத்துடன்


Last edited by Tamilzhan on Tue Feb 02, 2010 1:22 am; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

A - தமிழ் அகராதி Empty Re: A - தமிழ் அகராதி

Post by Tamilzhan Tue Feb 02, 2010 1:37 am

affluent - வசதிபடைத்தவர்
against - எதிராக
against - எதிர்ப்பாக
age old tradition - புராண மரபு
agenda - நிகழ்ச்சி நிரல்,செயல்திட்டம்
agent - முகவர்
agony - சோதனை
agree - ஒத்துக்கிறேன்
agree orally - வாய்வழி ஒப்புதல்
agreeement in writing - எழுத்துப்பூர்வமான ஒப்புதல்
agreement - ஒப்பந்தம்
agreement - உடன்பாடு
agreement - ஒப்பந்தங்கள்
agressive - ஆளுமை உணர்வு
aim -குறி
aims - குறிக்கோள்கள்,லட்சியங்கள்
airplane - விமானம்
air - காற்று
airport - வானிலையம்
alcohol addict - மது அடிமை
alert them - உஷார்படுத்து
alienate - அன்னியப்படுத்தப்படல்
alignment of stars - கிரகச் சேர்க்கை
all - எல்லாம்
all types of people - எல்லாதரப்பினரும்
allergy - ஒவ்வாமை
allow me - அனுமதி கொடு
alphabet - எழுத்து
alphabetize - அகரவரிசைப் படுத்து
alternative ideas - மாறு பட்ட கருத்துக்கள்
alternative news - மாற்று செய்தி
always - எப்போதும்
always behind - பின்நிலையில் இருக்கும்
am - இருக்கிறது
amazing - பிரமாதம்
amble - தள்ளாடி
amusement park - கேளிக்கை பூங்கா
amusement park - கேளிப்பு பூங்கா
analytical mind - அலசல் செய்யும் புத்தி
analyze - பகுப்பாய்வு
ancestors - முன் தோன்றியவர்
ancestors - மூதாதையர்
and - கூட,ம்,
anectodes - சம்பவம்
angel - தேவதை
angle - கோணல்
angry - கோபமடை
anguish - சலனமடை
animal -விலங்கு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

A - தமிழ் அகராதி Empty Re: A - தமிழ் அகராதி

Post by Tamilzhan Tue Feb 02, 2010 1:43 am

animal preserve - விலங்குகள் சரணாலயம்
annihilate - அழித்துவிடு
anniversary - வருட திருமணநாள்
announcement - தகவல் அறிவிப்பு
another side - மற்றொருபக்கம்
anticipate - எதிர்நோக்குதல்
anxiety - பதட்டம், பரபரப்பு,உளைச்சல்
apathy - விட்டேர்த்தியா இருப்பது
appearance - தோற்றம்
appendix - பின் இணைப்பு
applaud - கைதட்டு
apple - ஆப்பிள்
applicant - விண்ணப்பதாரர்
appllication form - விண்ணப்ப தாள்
apply - தடவு
appoint - நியமி
appointed leader - நியமனத் தலைவர்
appointment order - நியமன உத்தரவு
approach - அணுகும் முறை
approximately - தோராயமாக
apt - மிகச்சரியான
aquarium - மீன்காட்சியகம்
arch enemy - முக்கிய விரோதி
architect - கட்டிடக்கலைஞர்
ardent - மிகுந்த ஆர்வமுடன்
ardor - மிகுந்த ஆசை
arguments - விவாதஙக்ள்
armaments - தளவாடங்கள்
army - ராணுவம்
arousal - கிளர்ச்சி
arrange - சீராக்கு
arranged marriage - பெற்றோர் நிச்சயித்த திருமணம்
arrears - நிலவுத் தொகை
arrest - காவலில் வை
arrival - வரும் நேரம்
arrive - சேர்,வந்து சேர்
arrogant - கர்வம் பிடித்தவர்
art consciousness - கலையுணர்வு
art - கலை
art museum - கலை அருங்காட்சியகம்
artificial - செயற்கை
artificial drinks - செயற்கை பானம்
artist - கலைஞர்
as far as possible - கூடுமானவரி
ask question - வினா தொடுங்கள்
asset - சொத்து
assinine - முட்டாள்தனமான
assistant - உதவியாளர்
association - கூட்டமைப்பு
assume - அனுமானம்
astound - வியப்பை உண்டுபண்ணு
astrology - ஆரூடம்,§ƒ¡திடம்
atmosphere- சூழல்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

A - தமிழ் அகராதி Empty Re: A - தமிழ் அகராதி

Post by Tamilzhan Tue Feb 02, 2010 1:49 am

atrocities - கொடுமைகள், அராƒகம்
attendance - மக்கள் வருகை
attention - கவனிப்பு
attitude - மனப்பாங்கு
attract - கவர்,ஈர்க்க
attracted to - ஈர்க்கப்படுதல்
attractive looks - வசீகரத் தோற்றம்
auction - ஏலம்
audience - அரங்கத்தினர்
aunt - அத்தை,மாமி
authorities - அதிகாரிகள்
autobiography - சுய சரித்திரம்
avalanche - பனிச்சரிவு
avoid - தவிர்
award - விருது
awareness - விழிப்புணர்வு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

A - தமிழ் அகராதி Empty Re: A - தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum