புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
prajai
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் அகராதி - இ - Page 6 I_vote_lcapதமிழ் அகராதி - இ - Page 6 I_voting_barதமிழ் அகராதி - இ - Page 6 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:30 am

இராச்சியம் _ ஆளுகை : உலகு : அரசாளும் நாடு.
இராடம் _ பெருங்காயம் : வெண்காயம் : இலாடம் : கழுதை.
இராட்சச _ ஒரு தமிழ் வருடம்.
இராட்சசன் _ அரக்கன்.
இராட்டிரம் _ நாடு : நகரில் உள்ள மக்கள்.

இராட்டினம் _ நூற்கும் பொறி : நீர் இறைக்கும் கருவி : ஏறி விளையாடும் சுழல் தேர்.
இராட்டின வாழை _ வாழை வகை.
இராட்டு _ இராட்டினம் : தேன் கூடு .
இராணம் _ மயில் தோகை : இலை.
இராணி _ அரசி.

இராணுவம் _ படை.
இராதம் _ கடைக்கொள்ளி .
இராதினி _ சல்லகி மரம் : ஓர் ஆறு : வச்சிரப்படை : இடி : மின்னல்.
இராதை _ கண்ணன் விரும்பிய கோபியருள் ஒருத்தி : விஷ்ணு கிராந்தி :விசாசகம் : கண்ணனின் வளர்ப்புத் தாய் : மின்னல் : நெல்லி.
இராத்திரி _ இரவு : மஞ்சள்.

இராத்திரி காசம் _ வெள்ளாம்பல்.
இராத்திரி வேதம் _ சேவல்.
இராந்து _ இடுப்பு.
இராந்துண்டு _ இலந்தை.
இராப்பண் _ இராக்காலத்தில் பாடுவதற்குரிய பண்.

இராப்பத்து _ திருமால் ஆலயங்களில் ஏகாதசியை யொட்டி இரவில் நடைபெறும் சாற்று முறை விழா.
இராப்பாலை _ மரவகை.
இராப்பிச்சை _ சந்திப்பிச்சை : முன்னிரவில் வரும் பிச்சைக்காரன்.
இராப்பூ _ இரவில் மலரும் மலர்கள்.
இராம கவி _ ஒரு பண்.

இராமக் கிரி _ குறிஞ்சிப் பண் வகை.
இராமக் கோவை _ கற்கேவை என்னும் கொடி வகை.
இராமக் கோழி _ நீர்க் கோழி.
இராம சீத்தா _ மரவகை.
இராம சேது _ இராமர் கட்டிய அணை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:30 am

இராமடம் _ பெருங்காயம்.
இராமதாபனி _ 108 உபநிடதங்களுள் ஒன்று.
இராம துளசி _ துளசி வகை.
இராம தூதன் _ அனுமன்.
இராம நவமி _ சித்திரை மாத வளர்பிறையில் வரும் நவமி நிதி: இராம பிரான் திரு அவதாரத் திருநாள்.

இராமநாதன் சம்பா _ சம்பா நெல்வகை.
இராமப் பிரியா _ ஒரு பண்.
இராம பாணம் _ இராமர் அம்பு : ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி : பாச்சை வகை : மல்லிகை வகை : ஒரு வகை மருந்து.
இராம முழியன் _ கடல் மீன் வகை.
இராமம் _ அழகு : விரும்பத்தக்கது : வெண்மை : வெண்மான் : கருமை.

இராமராச்சியம் _ இராம பிரானுடைய அரசாட்சி போன்ற நல்லாட்சி.
இராமலிங்கம் _ இராமபிரானால் வழிபடப்பட்ட இராமேச்சுரத்துச் சிவலிங்க மூர்த்தி : ஆறுபடி கொண்ட மரக்கால்.
இராமவாசகம் _ தவறாத வாக்கு .
இராமன் _ சந்திரன் : பரசுராமன் : பலராமன் : இரகுராமன்.
இராமன் சம்பா _ சம்பா வகை.

இராமாயணம் _ இதிகாசங்களுள் ஒன்று : திருமாலின் திரு அவதாரமான இராமபிரான் சரிதத்தைக் கூறும் நூல்.
இராமாலை _ கருக்கல் நேரம் : இருளடைந்த மாலைப்பொழுது.
இராமாவதாரம் _ தசரதன் புதல்வனாகத் திரு அவதாரம் செய்த திருமாலின் தோற்றம்.
இராமானம் _ இரவு : தினந்தோறும் உள் இரவுப்பொழுது.
இராமானுச கூடம் _ வைணவ வழிப்போக்கர்கள் தங்கும் சாவடி.

இராமானுசம் _ வைணவர் பயன் படுத்தும் ஒரு வகைச் செப்புப் பாத்திரம்.
இராமானுசீயர் _ ஸ்ரீ வைணவர் : இராமானு சர்மத்தைப் பின்பற்றுவோர்.
இராமிலன் _ மன்மதன் : கணவன்.
இராமை _ மன்மத நூல் கற்றவள் : சிறு வழு தலை.
இராயசக்காரன் _ எழுத்து வேலை செய்பவன் : எழுத்தன்.

இராயசம் _ எழுத்து வேலை: ஆணைப் பத்திரம்.
இராயணி _ அரசி.
இராயர் _ விசய நகர அரசர் பட்டப் பெயர் : மகாராட்டிர மருத்துவப் பிராமணர் பட்டப் பெயர்.
இராயன் _ மன்னன் : விளக்கு : பழைய நாணய வகை.
இராயிரம் _ இரண்டாயிரம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:30 am

இராவடம் _ அசோகு : அராவுந் தொழில்.
இராவடி _ ஏலம் :துடி.
இராவண சன்னியாசி _ தன் வடிவிலிருந்து அவச் செயல் செய்பவன்: மோசடிக்காரன்.
இராவணம் _ அழுகை : விளக்கு.
இராவணன் _ இலங்கை வேந்தன் : கடவுள்.

இராவணன் புல் _ கடற்கரையில் உள்ள ஒரு வகைக் கூரிய புல்.
இராவணாகாரம் _ பயங்கர வடிவம்.
இராவாசுரம் _ வீணை வகை.
இராவணி _ இராவணன் மகனான இந்திரசித்து.
இராவதம் _ சூரியன் குதிரை : மேகலோகம்.

இராவதி _ ஒரு கொடி : ஓர் ஆறு : யமபுரம்.
இராவுத்தராயன் _ குதிரைச் சேவகரின் தலைவன்.
இராவுத்தன் _ குதிரை வீரன் : தமிழ் முகமதியருள் ஒரு பிரிவினரின் பட்டப் பெயர்.
இராவுதல் _ அராவுதல்.
இராவோன் _ சந்திரன்.

இரிகம் _ இதயம்: மனம.
இரிக்கி _ பெருங்கொடி வகை.
இரிசல் _ பிளவு : மன முறிவு.
இரிசியா _ பூனைக் காலி.
இரிஞன் _ பகைவன்.

இரிட்டம் _ வாள் : நன்மை : தீமை : பாவம்.
இரிணம் _ உவர் நிலம்.
இரிதல் _ கெடுதல் : ஓடுதல் :அஞ்சுதல்.
இரித்தல் _ தோற்றோடச் செய்தல் : கெடுத்தல் : ஓட்டுதல்.
இரித்தை _ சதுர்த்தி : நவமி : சதுர்த்தசி என்கின்ற திதிகள் : நாழிகை.

இரிபு _ அச்சம் : ஓடுதல் : பகை: தோல்வி: வெறுப்பு.
இரிபேரம் _ வெட்டி வேர்.
இரிப்பு _ அச்சுறுத்தல் : தோல்வியுறச் செய்வது : நிலை குலைவிப்பது.
இரிமான் _ எலி வகை.
இரியல் _ நிலை கெடுதல் : அழுதல் : விரைந்து செல்லுதல் .

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:30 am

இரீதி _ பித்தளை : இரும்புக்கறை : எல்லை : நாட்டு வழக்கம் : முறைமை.
இரு _ பெரிய : கரிய : இரண்டு : இருத்தல்.
இருகண் _ ஊனக் கண் : ஞானக் கண்.
இருகால் _ அரை : இருமுறை : இரண்டு பாதம்.
இருவகை _ இரண்டு கைகள் : இரண்டு பக்கம்.

இரு குரங்கின்கை _ முசுமுசுக்கை.
இருக்கம் _ கரடி : இராசி : நட்சத்திரம் .
இருக்கன் _ பிரமன் : இருக்கு வேதம் உணர்ந்தவன்.
இருக்காழி _ இரண்டு விதைகளையுடைய காய்.
இருக்கு _ வேத மந்திரம் : இருக்கு வேதம்.

இருக்குக் குறள் _ சிறிய பாவகை.
இருக்கை _ ஆசனம் : இருப்பிடம் : குடியிருப்பு : ஊர் : கோயில் : கோள்கள் இருக்கும் இராசி.
இருங்கரம் _ பதக்கு.
இருசகம் _ மாதுளை .
இருசால் _ கருவூலத்திற்கு அனுப்பும் பணம் : அரசு வரிப் பணம் செலுத்துகை.

இருசி _ பெண் பேய் : பூப்படையாத பெண்.
இரு சீர்ப் பாணி _ இரட்டைத்தாளம்.
இருசு _ நேர்மை : மூங்கில் : வண்டியச்சு.
இருசுகந்தபூண்டு _ மருக்கொழுந்து.
இரு சுடர் _ சந்திர சூரியர்.

இரு சுழி _ இரட்டைச் சுழி.
இருஞ்சிறை _ காவல் : மதில் : நரகம்.
இருடி _ முனிவன் : வேதம் : ஆந்தை.
இருடிகம் _ இந்திரியம்.
இருடிகேசன் _ திருமால்.

இருட்கண்டம் _ கழுத்தணி வகை.
இருட்கண்டர் _ சிவபிரான்.
இருட்சரன் _ இராக்கதன் : இருட்டில் திரிவோன்.
இருட்சி _ இருள் : மயக்கம் : இருட்டு.
இருட்டு _ இருள் : மயக்கம் : அறியாமை.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:31 am

இருட்பகை _ சூரியன்.
இருட் பிழம்பு _ இருளின் தொகுதி.
இருட் பூ _ ஒரு வகை மரம்.
இருண பாதகன் _ கடன் தீர்க்காது மோசம் செய்பவன்.
இருணம் _ கடன் கழிக்கப்படும் எண் : நிலம் : நீர் : கோட்டை : உவர் நிலம்.

இருணாள் _ இருண்ட நாள் : தேய் பிறைப் பக்க நாள்.
இருணி _ பன்றி.
இருணிலம் _ நரகம்.
இருண்டி _ சண்பகம்.
இருண்மதி _ அமாவாசை : தேய் பிறைச் சந்திரன்.

இருண் மலர் _ ஆணவ மலம்.
இருண்மை _ இருளுடைமை.
இருதம் _ நீர் : உஞ்சவிருத்தி : மெய்ம்மை.
இருதய கமலம் _ உள்ளத் தாமரை.
இருதயத் துடிப்பு _ மார்பு படபட என்று அடித்துக்கொள்ளுதல்.

இருதயம் _ நடுவு : இதயம் : மனம் : கருத்து.
இருதலை _ இருமுனை.
இருதலைக் கபடம் _ விலாங்கு மீன்.
இருதலைக் கொள்ளி _ இருபக்கத்திலும் தீ உள்ள கட்டை: எல்லாப் பக்கங்களிலும் துன்பம் செய்வது.
இருதலை ஞாங்கர் _ முருகன் வேல் : இருபக்கமும் கூர் உள்ள வேர்.

இருதலைப் புடையன் _ ஒரு வகைப் பாம்பு.
இரு தலைப்புள் _ இரண்டு தலைகள் உடைய பறவை.
இருதலை மணியன் _ பாம்பில் ஒரு வகை : கோள் சொல்பவன்.
இரு தலை மாணிக்கம் _ முத்தி பஞ்சாட்சரம் : ஒரு மந்திரம்.
இரு தலைவிரியன் _ பாம்பு வகை.

இருதிணை _ உயர் திணை : அஃறிணை.
இருது _ ருது : இரண்டு மாத பருவம் : மகளிர் பூப்பு ஏற்ற காலம் : கடவுளின் முத்தொழில்.
இருது சங்கமனம் _ பூபுற்ற நாளில் முதன் முதலாகத் தலைவன் தலைவியரைக் கூட்டுதற்குச் செய்யும் சடங்கு.
இருது நிகர்வு _ பருவங்களுக்குரிய நுகர்வு.
இருது மதி _ பூப்படைந்த பெண் : கருத்தரித்தற்குரிய நிலையில் இருப்பவள்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:31 am

இருத்தல் _ உளதாதல் : உட்காருதல் : உயிர் வாழ்தல்.
இருத்தி _ மேன்மை : வளர்ச்சி : சித்தி.
இருத்து _ வயிரக் குற்றங்களுள் ஒன்று : அமுக்குகை.
இருத்தை _ சதுர்த்தி : நவமி : சதுர்த்தசி எனப்படும் 4, 9, 14 ஆம் பக்கங்கள் : நாழிகை வட்டில் : சேங்கொட்டை.
இரு நடுவாதல் _ இடை முரிதல்.

இருநா _ பிளவு பட்ட நாக்கையுடையது : பாம்பு : உடும்பு.
இருநிதி _ சங்கநிதி : பதும நிதி :பெருஞ்செல்வம்.
இருநிதிக் கிழவன், இருநிதிக்கோன் _ குபேரன்.
இரு நியமம் _ இரு வேறு கடைகள் :நாளங்காடி :அல்லங்காடி.
இரு நிலம் _ பூமி.

இரு நினைவு _ இரண்டு பட்ட மனம்.
இரு நீர் _ கடல் : பெரு நீர்ப் பரப்பு.
இருந்த திருக்கோலம் _ திருமாலின் வீற்றிருக்கும் திருக்கோலம்.
இருந்தில் _ இருந்து : இருந்தை : கரி.
இருபது. இருபஃது _ இரண்டு பத்து.

இருபால் _ இரண்டு பக்கம்: இருமை :இம்மை : மறுமை .
இருபா விருபஃது _ மெய் கண்ட சாத்திரத்துள் ஒரு நூல்.
இருபான் _ இருபது.
இரு பிறப்பாளன் _ பார்ப்பனன் : சந்திரன் : சுக்கிரன்.
இரு பிறப்பு _ இரண்டு வகையான பிறப்பு : பல் : பறவை : பார்ப்பனர் : சந்திரன்.

இரு புடை மெய்க்காட்டு _ ஒன்றே இரு வேறு வகையாகத் தோன்றுவது.
இருபுட்சன் _ இந்திரன் : துறக்கம் :இடியேறு.
இருபுரியாதல் _ மாறுபாடாதல்.
இரு புலன் _ மலசலங்கழி நிலை.
இரு புறவசை _ வசை போன்ற வாழ்த்து.

இரு பூ _ இரு போகம் : ஆண்டுக்கு இருமுறைவிளைச்சல் காணுதல்.
இரு பெயரொட்டு _ இரு சொல் ஒரு சொல்லாக நிற்பது.
இரு பேருரு _ இரு வேறு வடிவம் ஒருங்கிணைந்து காண்பது: குதிரை முகமும் ஆள் உடலும் கொண்ட சூரன் : நரசிங்கன் : மாதொரு கூறன் : ஆண்டலை புள்.
இரு பொருள் _ வெவ்வேறு வகையான இரண்டு கருத்து : கல்வியும் செல்வமும்: அருட் செல்வமும் பொருட் செல்வமும்.
இரு போகம் _ இரண்டு முறை விளைச்சல் தருவது.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:31 am

இரு போது _ காலை, மாலை.
இருப்பவல் _ ஒரு மருந்துப் பூண்டு.
இருப்பாணி _ இரும்பினால் செய்த ஆணி.
இருப்பிடம் _ வாழும் இடம் : இருக்கை.
இருப்பு _ கையில் உள்ள தொகை : ஆசனம் : நிலை.

இருப்புக் கச்சை _ வீரர் அணியும் இருப்புடை :கவசம்.
இருப்புக் கொல்லி _ சிவனார் வேம்பு.
இருப்புக் கோல் _ அறுவை மருத்துவனின் கருவியுள் ஒன்று.
இருப்புச் சீரா , இருப்புச் சுவடு _ இரும்புச் சட்டை.
இருப்புச்சுற்று _ இரும்புப் பூண்.

இருப்பு நகம் _ வெற்றிலை கிள்ளும் கருவி.
இருப்பு நாராசம் _ ஓர் இரும்பு ஆயுதம்.
இருப்பு நெஞ்சு _ இரக்கம் இல்லாத நெஞ்சு : வன்மனம்.
இருப்புப் பத்திரம் _ இரும்புத் தகடு.
இருப்புப் பாதை _ தண்டவாள வழி : இரயில் பாதை.

இருப்புப் பாரை _ குழி தோண்டும் இரும்புக்கருவி.
இருப்புப் பாளம் _ இரும்புக் கட்டி.
இருப்பு முள் _ தாறு : யானை அல்லது குதிரையைக் குத்தும் கோல்.
இருப்புலக்கை _ இரும்பாலான உலக்கை.
இருப்புலி _ துவரை.

இருப்பூறல் _ இரும்புக்கறை.
இருப்பூறற் பணம் _ கலப்பு வெள்ளி நாணயம்.
இருப்பை _ இலுப்பை மரம்.
இருப்பைப் பூச்சம்பா _ நெல்வகை.
இரு மடங்கு, இரு மடி _ இரட்டித்த அளவு.

இருமரபு _ தாய் வழி தந்தை வழி.
இரு மருந்து _ சோறும் நீரும்.
இருமல் _ கக்கல் :ஆட்டு நோய் வகை.
இருமனம் _ வஞ்சகம் : துணிவின்மை.
இருமா _ பத்தில் ஒரு பங்கு . 1/10.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:31 am

இருமாவரை _ எட்டில் ஒரு பங்கு 1/8.
இருமான் _ எலிவகை.
இருமுது குரவர், இரு முது மக்கள் _ பெற்றோர் : தாய் தந்தையர்.
இரு முற்றிரட்டை _ ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் வருவது.
இருமை _ இம்மை : மறுமை : இரு தன்மைகள்.

இரும் _ பெரிய : கரிய : இருமல்.
இரும்பலி _ செடிவகையுள் ஒன்று .
இரும்பல் _ இருமல் : காச நோய் : ஆட்டு நோய்.
இரும்பன் _ அகழ் எலி.
இரும் பாலை _ இரும்புத் தொழிற் சாலை: பாலை மரவகை.

இரும்பு _ கரும் பொன் :ஆயுதம் : கிம்புரி : கடிவாளம் : பொன் : செங்காந்தள்.
இரும்புக்கொல்லன் _ கருங்கொல்லன்.
இரும்புத் துப்பு ,இரும்புத்துரு _ மண்டூரம் : இருப்புக்கிட்டம்.
இரும்புயிர் _ நரகர் உயிர்.
இரும்புலி _ துவரை: ஒரு செடி.

இரும்புலி _ துவரை : ஒரு செடி.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:32 am

இரும்புளி _ மரவகை.
இரும்புள் _ மகன்றில் பறவை.
இரும்பை _ பாம்பு : குடம்.
இரும்பொறை _ சேரர் பட்டப்பெயர்களுள் ஒன்று : மிகுந்த பொறுமை.
இருலிங்க வட்டி _ சாதிலிங்கம்.

இருவல் நொறுவல் _ இடிந்தும் இடியாதது : நன்கு மெல்லப்டாத உணவு.
இருவாட்சி _ கருமுகைச் செடி.
இருவாம் _ நாம் இருவரும்.
இருவாய்க் குருவி _ ஒரு வகை மலைப் பறவை.
இருவி _ தினை முதலியவற்றின் அரிதாள் : கதிர் ஒழிந்த தட்டை : ஒரு நாபி : வச்ச நாபி : இருத்தி எனப் பொருள் படும் வினையெச்சம்.

இருவில் _ கரிய ஒளி : பேரொளி .
இருவினை _ நல் வினை தீ வினைகள்.
இருவினையொப்பு _ நல்வினை தீ வினைப் பயன்களை ஒரே தன்மையாக எண்ணுதல்.
இரு வீடு _ ஒரு வகை மரம்.
இருவுதல் _ இருக்கச் செய்தல்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:32 am

இருவேம் _ இருவராகிய நாம்.
இருவேலி _ வெட்டி வேர்.
இருளல் _ இருளடைதல் : பொலிவின்றியிருத்தல்.
இருளறை _ ஆணவமலம்.
இருளன் _ சிறு தேவதை : வரிக் கூத்துவகை : ஒரு சாதி.

இருளி _ பன்றி : கருஞ்சீரகம் : நாணம் : பூப்படையும் தன்மையில்லாத பெண் :இருசு.
இருளுலகம் _ நரகம்.
இருளுவா _ அமாவாசை.
இருளை _ நாணம்.
இருளோவியகரை _ வீடு பேறு: முத்தி.

இருள் _ மயக்கம் : அந்தகாரம் : அறியாமை : கறுப்பு : துன்பம் : நரக விசேடம் : பிறப்பு : குற்றம் : மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய கருகல் : யானை: ஒரு மரம்.
இருள் வட்டம் _ ஏழு நரகத்துள் ஒன்று.
இருள் வரை _ கிரெளஞ்ச மலை.
இருள் வலி _ சூரியன்.
இருள் வாசி _ இருவாட்சி.

இருள் வீடு _ நூக்க மரம் : சோதி விருட்சம்.
இருள் வேல் _ இருவேல் : ஒரு மரம்.
இரேகம் _ உடல் : அச்சம் : ஐயம் :தவளை : வயிற்றுக்கழிச்சல்.
இரேகழி _ இடைகழி.
இரேகி _ ஒன்று படு : கீழ் மகன்.

இரேகித்தல் _ ஒன்று படுதல் : எழுதுதல் : சேர்தல் :பழகுதல் .
இரேகு _ அடையாளம் : ஆயம்.
இரேகுத்தி _ ஒரு பண் வகை.
இரேகை _ வரி : கை கால் முதலியவற்றில் உள்ள வரை : எழுத்து :சந்திர கலை : சித்திரை : அரசிறை : தராசு முதலியவற்றின் அளவு : வஞ்சம்.
இரேக்கு _ தங்கத் தாள் : பூவிதழ்.

இரேசககுணா _ கடுகு.
இரேசகம் _ பிராணாயாமம் : காற்றை மூக்கால் வெளியே விடுதல் :பேதி மருந்து.
இரேசகி _ கடுக்காய் : சீந்தில் : அமுதுவல்லிச் செடி.
இரேசம் _ இரசம் : சாறு :நஞ்சு நீர் : மிளகு நீர்.
இரேசனம் _ குறைத்தல் :மூக்கின் ஒரு துளையின் வழியாக மூச்சுக் காற்றை வெளிவிடுதல்: வெறுமையாக்குதல்: விரேசனம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக