ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Today at 5:39 am

» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Today at 5:33 am

» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am

» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am

» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am

» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by ayyasamy ram Today at 5:29 am

» தடுமாறிய யோகி!
by ayyasamy ram Today at 5:28 am

» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am

» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am

» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am

» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am

» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am

» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by ayyasamy ram Today at 5:19 am

» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am

» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am

» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am

» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am

» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am

» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:11 am

» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm

» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm

» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm

» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm

» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm

» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm

» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am

» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am

» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm

» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm

» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm

» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm

» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm

» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm

» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm

» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm

» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm

» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm

» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am

» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am

» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am

» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am

» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am

» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am

» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm

Admins Online

தமிழ் அகராதி - இ

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:27 am

இரமடம் _ பெருங்காயம்.
இரமணம் _ இன்புறச்செய்கை : காம சேட்டை : சுரத விளையாட்டு : கழுதை.
இரமணன் _ கணவன் : மன்மதன் : தலைவன்.
இரமணியம் _ சரச விளையாட்டு : இன்பம் செய்வது.
இரமணீயம் _ அழகுள்ளது.இரமதி _ காகம் : மன்மதன் : காமம் உடையவன் : காலம் : துறக்கம்.
இரமா _ திருமகள் : இன்பம் தருபவள் .
இரமாப்பிரியம் _ தாமரை.
இரமாபதி _ திருமால்.
இரமித்தல் _ மகிழ்தல் : புணர்தல்.
இரமியம் _ அழகு : மனநிறைவு : இரமிய வருடம் : நவ வருடத்துள் ஒன்று.
இரமை _ திருமகள் :செல்வம் : மனைவி.
இரம்பம் _ மரம் அறுக்கும் வாள் : கத்தூரி விலங்கு.
இரம்பிகம், இரம்பிலம் _ மிளகு.
இரம்பை _ இரம்பம் : கத்தூரி விலங்கு : தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி.இரலை _ கலைமகள் : புல்வாய் : அசுவினி நாள் : துத்தரி என்னும் ஊது கொம்பு.
இரவச்சம் _ மானம் தீர வரும் இரத்தலுக்கு அஞ்சுவது.
இரவணம் _ ஒட்டகம் : குயில் : வண்டு : கழுதை : வெப்பம் : பரிகாசம் செய்தல் : வெண்கலம்.
இரவதம் _ குயில்.
இரவம் _ இருள் மரம் : ஒலி.இரவரசு _ சந்திரன்.
இரவலன் _ யாசகன் : பரிசில் விரும்புவோன்.
இரவல் _ யாசகம் : திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள்: சொந்தமில்லாதது.
இரவறிவான் _ சேவற்கோழி.
இரவற் குடி _ குடியிருக்கும் குடும்பம்.இரவற் சோறு _ பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு.
இரவன் _ சந்திரன்.
இரவி _ சூரியன் : மூக்கின் வலது பக்கத்துளை : மலை : எருக்கு :வாணிகத் தொழில்.
இரவி கன்னம் _ பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு.
இரவி காந்தம் _ சூரிய காந்தக் கல்: தாமரை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:27 am

இரவிகுலம் _ சூரிய குலம் : சூரிய மரபு.
இரவிக்கை _ மாதர் உடை வகை.
இரவி நாள் _ இரேவதி நாள்.
இரவி மது _ வெள்ளி.
இரவி மைந்தர் _ அசுவினி தேவர்.இரவி வாரம் _ ஞாயிற்றுக்கிழமை.
இரவு _ இராத்திரி :இருள் மரம் : இரத்தல் : இரக்கம் : பன்றி வாகை: மஞ்சள்.
இரவுக்குறி _ இரவில் தலைவனும் ,தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம்.
இரவுபகல் _ இரவுற் பொழுதும் பகற் பொழுதும்.
இரவெரி _ இரவில் ஒளி மயமாக விளங்கும் மரவகை: சோதி விருட்சம்.


இரவேசு _ தளிர் வெற்றிலை.
இரவை _ நுட்பமான பொருள் : கோதுமைக் குறுநொய் : வயிரம் : துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு.
இரவோன் _ சந்திரன் : இரவலன் .
இரளி _ கொன்றை.
இரற்றுதல் _ அரற்றுதல் : ஒலித்தல் : சத்தமிடுதல் .இரா _ இரவுப்பொழுது : இராத்திரி .
இராகங் கலத்தல் _ ஒரு பண் மற்றொன்றோடு சேர்தல்.
இராகதத்துவம் _ சுத்தா சுத்த தத்துவங்களுள் ஒன்று.
இராகப்பறவை _ கின்னரப் பறவை.
இராகமாலிகை _ ஒரு பாடலில் பல பண்களும் தொடர்ந்து வரப்பாடுவது.இராகமெடுத்தல் _ ஆலாபனம் செய்தல்.
இராகம் _ பண் : இராகத்தத்துவம் : நிறம் : கீதம் : சிவப்பு : ஆசை.
இராகவம் _ திமிங்கிலத்தை விழுங்க வல்ல பெரிய மீன்.
இராகவர்த்தனி _ முப்பத்திரண்டாவது மேள கர்த்தா.
இராகவன் _ இரகு குலத்தில் தோன்றிய இராமன்.


இராகவி _ ஆனை நெருஞ்சி.
இராக விண்ணாடகம் _ சரக் கொன்றை.
இராக விராகம் _ வேண்டுதல் வேண்டாமை: விருப்பு வெறுப்பு.
இராகவேகம் _ ஆசை மிகுதல்.
இராகாதனம் _ யோகாசன வகை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:29 am

இராகி _ கேழ் வரகு :பற்றாசு.
இராகினி _ வெற்றிலை.
இராகு _ கரும் பாம்பு : கோமேதகம் : ஒனடபது கோள்களுள் ஒன்று.
இராகு காலம் _ இராகுக் கோளுக்குரிய வேளை.
இராகு மண்டலம் _ பூமியின் சாயை.


இராக்கடைப் பெண்டிதர் _ பொது மகளிர்.
இராக்கதம் _ எண் வகை மணங்களுள் ஒன்று.
இராக்கதன் _ அரக்கன்.
இராக்கதி _ அரக்கி.
இராக்கதிர் _ சந்திரன்.


இராக்கினி _ அரசன் மனைவி: அரசி.
இராக் குருடு _ மாலைக்கண்.
இராச கனி _ எலுமிச்சம் பழம்.
இராச கன்னி _இளவரசி : அரிசிளம் பெண்.
இராச காரியம் _ அரசியல் :அரசர்க்குச் செய்யும் ஊழியம் : மேலான செயல்.


இராச கீரி _ வெண் கீரி.
இராச குஞ்சரம் _ அரசுவா : அரசர் தலைவன்.
இராச குமாரன் _ இளவரசன் : அரசன் புதல்வன்.
இராச குலம் _ அரச குடும்பம்.
இராச கேசரி _ சோழர் காலத்து அளவு கருவி: சோழ மன்னருள் சிலரின் பட்டப்பெயர்.


இராச கோலம் _ அரசன் திரு வோலக்க உடை.
இராச சக்கரம் _ அரசாணை.
இராச சபை _ அரசவை.
இராச சிங்கம் _ அரசரேறு.
இராச சின்னம் _ அரசர்க்குரிய முடி , குடை ,முரசு , கொடி முதலிய உறுப்புகள் : அரசர் சின்னம்.


இராச சூயம் _ வெற்றி வேந்தனால் செய்யப்படும் வேள்வி: தாமரை.
இராச சேகரன் _ அரசர் தலைவன்.
இராச தந்தம் _ முன்வாய்ப்பல்.
இராச தந்திரம் _ அரசியல் நூல் : அரசியல்.
இராசதம் _ முக்குணங்களுள் ஒன்று: இரசோகுணம் : அரச பதவி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:29 am

இராசதாலம் _ கமுக மரம்.
இராசதானி _ மாநிலம் : தலை நகரம்.
இராசத்துரோகம் _ அரசர்க்குச் எதிராக செய்யும் செயல்.
இராசத்துவாரம் _ அரண்மனை வாயில்.
இராச நாகம் _ நாகப்பாம்பு வகை.இராசநீதி _ அரசன் அறநெறி.
இராசப் பிரிதி நிதி _ அரசனுக்குப் பதிலாள்.
இராச பக்தி _ இராசனிடம் வைக்கும் அன்பு.
இராச பட்டம் _ ஒரு வகைத் தலைப்பாகை : முடி சூட்டு.
இராச பத்திரம் _ அரசனுடைய ஆணை.இராச பத்தினி _ அரசி : அரசன் மனைவி.
இராச பாட்டை _ பெரு வழிப்பாதை.
இராச பிளவை _ முதுகில் உண்டாகும் பெரும் புண்.
இராச புத்தி _ கூர்ந்த அறிவு.
இராச புத்திரன் _ அரசன் மகன் : கோமகன்.இராச மகிஷி _ அரசன் தேவி.
இராசமணி _ நெல்வகை.
இராச மானியம் _ அரசனால் விடப்பட்ட இறையிலி நிலம்.
இராச முடி _ அரசன் முடி : தெய்வச் சிலைகளுக்குச் சாத்தும் கொண்டை.
இராச முத்திரை _ அரசன் இலச்சனை.

இராச மோடி _ அரச மிடுக்கு.
இராச யோகம் _ அரசனாவதற்குரிய கோள் நிலை: பெரு வளப்பேரு : யோக நிலைகளுள் ஒன்று.
இராசராசன் _ மன்னர் மன்னன் : பேரசன் : சக்கரவர்த்தி : குபேரன் :இராசராச சோழன்.
இராசராசேச்சரம் _ இராசராசன் கட்டிய பெரிய கோயில் : தஞ்சைப் பெரிய கோயில்.
இராசராசேச்சுவரி _ உமாதேவி வடிவங்களுள் ஒன்று.இராச ரிஷி _ அரசனாயிருந்து முனிவனானவன். விசுவா மித்திரன்.
இராசருகம் _ அகில் : வெள்ளைத்தும்பை.
இராச லட்சுமி _ எட்டு லட்சுமிகளில் ஒன்று.
இராசவரிசை _ அரசர்க்குச் செய்யும் சிறப்பு .
இராசவள்ளி _ கொடி வள்ளி வகை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:29 am

இராச வாகனம் _ அரசன் ஊர்தி : சிவிகை: கோவேறு கழுதை.
இராச வாய்க்கால் _ தலைமையான நீர்க்கால்.
இராச வாழை _ குலை ஒன்றிக்கு 1000 காய்கள் காய்க்கும் வாழை வகை.
இராச விருட்சம் _ கொன்றை மரம்.
இராச வீதி _ அரசர் உலா வருவதற்குரிய பெருந் தெரு.இராச வைத்தியம் _ பத்தியம் இல்லாத மருத்துவம்.
இராசனை _ வெள்ளைப்பூண்டு.
இராசன் _ அரசன் : சந்திரன் : இந்திரன் : தலைவன் : இயக்கன் .
இராசாங்கம் _ அரசாட்சி.
இராசாணி , இராசாத்தி _ அரசி.இராசாதனம் _ முருக்கு : முரள் :அரியணை.
இராசாளி _ பறவை வகை: வல்லூறு.
இராசான்னம் _ ஒரு வகை உயர்ந்த நெல்.
இராசி - வரிசை : கூட்டம் : குவியல் : இனம் : மொத்தம் : அதிட்டம் : சுபாவம் : மேடம் முதலிய இராசி.
இராசிக்காரன் _ நற்பேருடையவன்.இராசிகம் _ வரி : இயற் கணிதம் : அமிசம் : அரசனால் வருவது : குவியல் : நரம்பு : ஓர் இராசி.
இராசிகை _ வயல் :இரேகை : ஒழுங்கு : கேழ்வரகு .
இராசி சக்கரம் _ இராசிகளை எழுதி அடைத்த சக்கரம் : இராசி மண்டலம்.
இராசி பண்ணுதல் _ சமாதானம் செய்தல் .
இராசிப் படுதல் _ மனம் பொருந்துதல்.இராசிப் பொருத்தம் _ கலியாணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று.
இராசிப் பொன் _ கலப்பில்லாத பொன்.
இராசியடி _ அளந்த பின் கிடக்கும் கள நெல்.
இராசியத் தானம் _ மறைவிடம் .
இராசியம் _ மறைவு : மாதர் மறைவுத்தானம் : தாமரை : அந்தப்புரம்.இராசிலம் _ சாரைப்பாம்பு .
இராசீகம் _ அரசனால் வருவது.
இராசீவம் _ தாமரை: மான் வகை.
இராசை _ திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோயில் என்னும் தலம்.
இராசோத்துங்கன் _ அரசருள் சிறந்தவன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:30 am

இராச்சியம் _ ஆளுகை : உலகு : அரசாளும் நாடு.
இராடம் _ பெருங்காயம் : வெண்காயம் : இலாடம் : கழுதை.
இராட்சச _ ஒரு தமிழ் வருடம்.
இராட்சசன் _ அரக்கன்.
இராட்டிரம் _ நாடு : நகரில் உள்ள மக்கள்.இராட்டினம் _ நூற்கும் பொறி : நீர் இறைக்கும் கருவி : ஏறி விளையாடும் சுழல் தேர்.
இராட்டின வாழை _ வாழை வகை.
இராட்டு _ இராட்டினம் : தேன் கூடு .
இராணம் _ மயில் தோகை : இலை.
இராணி _ அரசி.இராணுவம் _ படை.
இராதம் _ கடைக்கொள்ளி .
இராதினி _ சல்லகி மரம் : ஓர் ஆறு : வச்சிரப்படை : இடி : மின்னல்.
இராதை _ கண்ணன் விரும்பிய கோபியருள் ஒருத்தி : விஷ்ணு கிராந்தி :விசாசகம் : கண்ணனின் வளர்ப்புத் தாய் : மின்னல் : நெல்லி.
இராத்திரி _ இரவு : மஞ்சள்.
இராத்திரி காசம் _ வெள்ளாம்பல்.
இராத்திரி வேதம் _ சேவல்.
இராந்து _ இடுப்பு.
இராந்துண்டு _ இலந்தை.
இராப்பண் _ இராக்காலத்தில் பாடுவதற்குரிய பண்.இராப்பத்து _ திருமால் ஆலயங்களில் ஏகாதசியை யொட்டி இரவில் நடைபெறும் சாற்று முறை விழா.
இராப்பாலை _ மரவகை.
இராப்பிச்சை _ சந்திப்பிச்சை : முன்னிரவில் வரும் பிச்சைக்காரன்.
இராப்பூ _ இரவில் மலரும் மலர்கள்.
இராம கவி _ ஒரு பண்.இராமக் கிரி _ குறிஞ்சிப் பண் வகை.
இராமக் கோவை _ கற்கேவை என்னும் கொடி வகை.
இராமக் கோழி _ நீர்க் கோழி.
இராம சீத்தா _ மரவகை.
இராம சேது _ இராமர் கட்டிய அணை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:30 am

இராமடம் _ பெருங்காயம்.
இராமதாபனி _ 108 உபநிடதங்களுள் ஒன்று.
இராம துளசி _ துளசி வகை.
இராம தூதன் _ அனுமன்.
இராம நவமி _ சித்திரை மாத வளர்பிறையில் வரும் நவமி நிதி: இராம பிரான் திரு அவதாரத் திருநாள்.இராமநாதன் சம்பா _ சம்பா நெல்வகை.
இராமப் பிரியா _ ஒரு பண்.
இராம பாணம் _ இராமர் அம்பு : ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி : பாச்சை வகை : மல்லிகை வகை : ஒரு வகை மருந்து.
இராம முழியன் _ கடல் மீன் வகை.
இராமம் _ அழகு : விரும்பத்தக்கது : வெண்மை : வெண்மான் : கருமை.இராமராச்சியம் _ இராம பிரானுடைய அரசாட்சி போன்ற நல்லாட்சி.
இராமலிங்கம் _ இராமபிரானால் வழிபடப்பட்ட இராமேச்சுரத்துச் சிவலிங்க மூர்த்தி : ஆறுபடி கொண்ட மரக்கால்.
இராமவாசகம் _ தவறாத வாக்கு .
இராமன் _ சந்திரன் : பரசுராமன் : பலராமன் : இரகுராமன்.
இராமன் சம்பா _ சம்பா வகை.
இராமாயணம் _ இதிகாசங்களுள் ஒன்று : திருமாலின் திரு அவதாரமான இராமபிரான் சரிதத்தைக் கூறும் நூல்.
இராமாலை _ கருக்கல் நேரம் : இருளடைந்த மாலைப்பொழுது.
இராமாவதாரம் _ தசரதன் புதல்வனாகத் திரு அவதாரம் செய்த திருமாலின் தோற்றம்.
இராமானம் _ இரவு : தினந்தோறும் உள் இரவுப்பொழுது.
இராமானுச கூடம் _ வைணவ வழிப்போக்கர்கள் தங்கும் சாவடி.இராமானுசம் _ வைணவர் பயன் படுத்தும் ஒரு வகைச் செப்புப் பாத்திரம்.
இராமானுசீயர் _ ஸ்ரீ வைணவர் : இராமானு சர்மத்தைப் பின்பற்றுவோர்.
இராமிலன் _ மன்மதன் : கணவன்.
இராமை _ மன்மத நூல் கற்றவள் : சிறு வழு தலை.
இராயசக்காரன் _ எழுத்து வேலை செய்பவன் : எழுத்தன்.


இராயசம் _ எழுத்து வேலை: ஆணைப் பத்திரம்.
இராயணி _ அரசி.
இராயர் _ விசய நகர அரசர் பட்டப் பெயர் : மகாராட்டிர மருத்துவப் பிராமணர் பட்டப் பெயர்.
இராயன் _ மன்னன் : விளக்கு : பழைய நாணய வகை.
இராயிரம் _ இரண்டாயிரம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:30 am

இராவடம் _ அசோகு : அராவுந் தொழில்.
இராவடி _ ஏலம் :துடி.
இராவண சன்னியாசி _ தன் வடிவிலிருந்து அவச் செயல் செய்பவன்: மோசடிக்காரன்.
இராவணம் _ அழுகை : விளக்கு.
இராவணன் _ இலங்கை வேந்தன் : கடவுள்.இராவணன் புல் _ கடற்கரையில் உள்ள ஒரு வகைக் கூரிய புல்.
இராவணாகாரம் _ பயங்கர வடிவம்.
இராவாசுரம் _ வீணை வகை.
இராவணி _ இராவணன் மகனான இந்திரசித்து.
இராவதம் _ சூரியன் குதிரை : மேகலோகம்.இராவதி _ ஒரு கொடி : ஓர் ஆறு : யமபுரம்.
இராவுத்தராயன் _ குதிரைச் சேவகரின் தலைவன்.
இராவுத்தன் _ குதிரை வீரன் : தமிழ் முகமதியருள் ஒரு பிரிவினரின் பட்டப் பெயர்.
இராவுதல் _ அராவுதல்.
இராவோன் _ சந்திரன்.இரிகம் _ இதயம்: மனம.
இரிக்கி _ பெருங்கொடி வகை.
இரிசல் _ பிளவு : மன முறிவு.
இரிசியா _ பூனைக் காலி.
இரிஞன் _ பகைவன்.இரிட்டம் _ வாள் : நன்மை : தீமை : பாவம்.
இரிணம் _ உவர் நிலம்.
இரிதல் _ கெடுதல் : ஓடுதல் :அஞ்சுதல்.
இரித்தல் _ தோற்றோடச் செய்தல் : கெடுத்தல் : ஓட்டுதல்.
இரித்தை _ சதுர்த்தி : நவமி : சதுர்த்தசி என்கின்ற திதிகள் : நாழிகை.இரிபு _ அச்சம் : ஓடுதல் : பகை: தோல்வி: வெறுப்பு.
இரிபேரம் _ வெட்டி வேர்.
இரிப்பு _ அச்சுறுத்தல் : தோல்வியுறச் செய்வது : நிலை குலைவிப்பது.
இரிமான் _ எலி வகை.
இரியல் _ நிலை கெடுதல் : அழுதல் : விரைந்து செல்லுதல் .


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:30 am

இரீதி _ பித்தளை : இரும்புக்கறை : எல்லை : நாட்டு வழக்கம் : முறைமை.
இரு _ பெரிய : கரிய : இரண்டு : இருத்தல்.
இருகண் _ ஊனக் கண் : ஞானக் கண்.
இருகால் _ அரை : இருமுறை : இரண்டு பாதம்.
இருவகை _ இரண்டு கைகள் : இரண்டு பக்கம்.இரு குரங்கின்கை _ முசுமுசுக்கை.
இருக்கம் _ கரடி : இராசி : நட்சத்திரம் .
இருக்கன் _ பிரமன் : இருக்கு வேதம் உணர்ந்தவன்.
இருக்காழி _ இரண்டு விதைகளையுடைய காய்.
இருக்கு _ வேத மந்திரம் : இருக்கு வேதம்.இருக்குக் குறள் _ சிறிய பாவகை.
இருக்கை _ ஆசனம் : இருப்பிடம் : குடியிருப்பு : ஊர் : கோயில் : கோள்கள் இருக்கும் இராசி.
இருங்கரம் _ பதக்கு.
இருசகம் _ மாதுளை .
இருசால் _ கருவூலத்திற்கு அனுப்பும் பணம் : அரசு வரிப் பணம் செலுத்துகை.இருசி _ பெண் பேய் : பூப்படையாத பெண்.
இரு சீர்ப் பாணி _ இரட்டைத்தாளம்.
இருசு _ நேர்மை : மூங்கில் : வண்டியச்சு.
இருசுகந்தபூண்டு _ மருக்கொழுந்து.
இரு சுடர் _ சந்திர சூரியர்.
இரு சுழி _ இரட்டைச் சுழி.
இருஞ்சிறை _ காவல் : மதில் : நரகம்.
இருடி _ முனிவன் : வேதம் : ஆந்தை.
இருடிகம் _ இந்திரியம்.
இருடிகேசன் _ திருமால்.இருட்கண்டம் _ கழுத்தணி வகை.
இருட்கண்டர் _ சிவபிரான்.
இருட்சரன் _ இராக்கதன் : இருட்டில் திரிவோன்.
இருட்சி _ இருள் : மயக்கம் : இருட்டு.
இருட்டு _ இருள் : மயக்கம் : அறியாமை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:31 am

இருட்பகை _ சூரியன்.
இருட் பிழம்பு _ இருளின் தொகுதி.
இருட் பூ _ ஒரு வகை மரம்.
இருண பாதகன் _ கடன் தீர்க்காது மோசம் செய்பவன்.
இருணம் _ கடன் கழிக்கப்படும் எண் : நிலம் : நீர் : கோட்டை : உவர் நிலம்.இருணாள் _ இருண்ட நாள் : தேய் பிறைப் பக்க நாள்.
இருணி _ பன்றி.
இருணிலம் _ நரகம்.
இருண்டி _ சண்பகம்.
இருண்மதி _ அமாவாசை : தேய் பிறைச் சந்திரன்.இருண் மலர் _ ஆணவ மலம்.
இருண்மை _ இருளுடைமை.
இருதம் _ நீர் : உஞ்சவிருத்தி : மெய்ம்மை.
இருதய கமலம் _ உள்ளத் தாமரை.
இருதயத் துடிப்பு _ மார்பு படபட என்று அடித்துக்கொள்ளுதல்.


இருதயம் _ நடுவு : இதயம் : மனம் : கருத்து.
இருதலை _ இருமுனை.
இருதலைக் கபடம் _ விலாங்கு மீன்.
இருதலைக் கொள்ளி _ இருபக்கத்திலும் தீ உள்ள கட்டை: எல்லாப் பக்கங்களிலும் துன்பம் செய்வது.
இருதலை ஞாங்கர் _ முருகன் வேல் : இருபக்கமும் கூர் உள்ள வேர்.
இருதலைப் புடையன் _ ஒரு வகைப் பாம்பு.
இரு தலைப்புள் _ இரண்டு தலைகள் உடைய பறவை.
இருதலை மணியன் _ பாம்பில் ஒரு வகை : கோள் சொல்பவன்.
இரு தலை மாணிக்கம் _ முத்தி பஞ்சாட்சரம் : ஒரு மந்திரம்.
இரு தலைவிரியன் _ பாம்பு வகை.இருதிணை _ உயர் திணை : அஃறிணை.
இருது _ ருது : இரண்டு மாத பருவம் : மகளிர் பூப்பு ஏற்ற காலம் : கடவுளின் முத்தொழில்.
இருது சங்கமனம் _ பூபுற்ற நாளில் முதன் முதலாகத் தலைவன் தலைவியரைக் கூட்டுதற்குச் செய்யும் சடங்கு.
இருது நிகர்வு _ பருவங்களுக்குரிய நுகர்வு.
இருது மதி _ பூப்படைந்த பெண் : கருத்தரித்தற்குரிய நிலையில் இருப்பவள்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:31 am

இருத்தல் _ உளதாதல் : உட்காருதல் : உயிர் வாழ்தல்.
இருத்தி _ மேன்மை : வளர்ச்சி : சித்தி.
இருத்து _ வயிரக் குற்றங்களுள் ஒன்று : அமுக்குகை.
இருத்தை _ சதுர்த்தி : நவமி : சதுர்த்தசி எனப்படும் 4, 9, 14 ஆம் பக்கங்கள் : நாழிகை வட்டில் : சேங்கொட்டை.
இரு நடுவாதல் _ இடை முரிதல்.இருநா _ பிளவு பட்ட நாக்கையுடையது : பாம்பு : உடும்பு.
இருநிதி _ சங்கநிதி : பதும நிதி :பெருஞ்செல்வம்.
இருநிதிக் கிழவன், இருநிதிக்கோன் _ குபேரன்.
இரு நியமம் _ இரு வேறு கடைகள் :நாளங்காடி :அல்லங்காடி.
இரு நிலம் _ பூமி.

இரு நினைவு _ இரண்டு பட்ட மனம்.
இரு நீர் _ கடல் : பெரு நீர்ப் பரப்பு.
இருந்த திருக்கோலம் _ திருமாலின் வீற்றிருக்கும் திருக்கோலம்.
இருந்தில் _ இருந்து : இருந்தை : கரி.
இருபது. இருபஃது _ இரண்டு பத்து.


இருபால் _ இரண்டு பக்கம்: இருமை :இம்மை : மறுமை .
இருபா விருபஃது _ மெய் கண்ட சாத்திரத்துள் ஒரு நூல்.
இருபான் _ இருபது.
இரு பிறப்பாளன் _ பார்ப்பனன் : சந்திரன் : சுக்கிரன்.
இரு பிறப்பு _ இரண்டு வகையான பிறப்பு : பல் : பறவை : பார்ப்பனர் : சந்திரன்.இரு புடை மெய்க்காட்டு _ ஒன்றே இரு வேறு வகையாகத் தோன்றுவது.
இருபுட்சன் _ இந்திரன் : துறக்கம் :இடியேறு.
இருபுரியாதல் _ மாறுபாடாதல்.
இரு புலன் _ மலசலங்கழி நிலை.
இரு புறவசை _ வசை போன்ற வாழ்த்து.இரு பூ _ இரு போகம் : ஆண்டுக்கு இருமுறைவிளைச்சல் காணுதல்.
இரு பெயரொட்டு _ இரு சொல் ஒரு சொல்லாக நிற்பது.
இரு பேருரு _ இரு வேறு வடிவம் ஒருங்கிணைந்து காண்பது: குதிரை முகமும் ஆள் உடலும் கொண்ட சூரன் : நரசிங்கன் : மாதொரு கூறன் : ஆண்டலை புள்.
இரு பொருள் _ வெவ்வேறு வகையான இரண்டு கருத்து : கல்வியும் செல்வமும்: அருட் செல்வமும் பொருட் செல்வமும்.
இரு போகம் _ இரண்டு முறை விளைச்சல் தருவது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:31 am

இரு போது _ காலை, மாலை.
இருப்பவல் _ ஒரு மருந்துப் பூண்டு.
இருப்பாணி _ இரும்பினால் செய்த ஆணி.
இருப்பிடம் _ வாழும் இடம் : இருக்கை.
இருப்பு _ கையில் உள்ள தொகை : ஆசனம் : நிலை.இருப்புக் கச்சை _ வீரர் அணியும் இருப்புடை :கவசம்.
இருப்புக் கொல்லி _ சிவனார் வேம்பு.
இருப்புக் கோல் _ அறுவை மருத்துவனின் கருவியுள் ஒன்று.
இருப்புச் சீரா , இருப்புச் சுவடு _ இரும்புச் சட்டை.
இருப்புச்சுற்று _ இரும்புப் பூண்.இருப்பு நகம் _ வெற்றிலை கிள்ளும் கருவி.
இருப்பு நாராசம் _ ஓர் இரும்பு ஆயுதம்.
இருப்பு நெஞ்சு _ இரக்கம் இல்லாத நெஞ்சு : வன்மனம்.
இருப்புப் பத்திரம் _ இரும்புத் தகடு.
இருப்புப் பாதை _ தண்டவாள வழி : இரயில் பாதை.இருப்புப் பாரை _ குழி தோண்டும் இரும்புக்கருவி.
இருப்புப் பாளம் _ இரும்புக் கட்டி.
இருப்பு முள் _ தாறு : யானை அல்லது குதிரையைக் குத்தும் கோல்.
இருப்புலக்கை _ இரும்பாலான உலக்கை.
இருப்புலி _ துவரை.இருப்பூறல் _ இரும்புக்கறை.
இருப்பூறற் பணம் _ கலப்பு வெள்ளி நாணயம்.
இருப்பை _ இலுப்பை மரம்.
இருப்பைப் பூச்சம்பா _ நெல்வகை.
இரு மடங்கு, இரு மடி _ இரட்டித்த அளவு.இருமரபு _ தாய் வழி தந்தை வழி.
இரு மருந்து _ சோறும் நீரும்.
இருமல் _ கக்கல் :ஆட்டு நோய் வகை.
இருமனம் _ வஞ்சகம் : துணிவின்மை.
இருமா _ பத்தில் ஒரு பங்கு . 1/10.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:31 am

இருமாவரை _ எட்டில் ஒரு பங்கு 1/8.
இருமான் _ எலிவகை.
இருமுது குரவர், இரு முது மக்கள் _ பெற்றோர் : தாய் தந்தையர்.
இரு முற்றிரட்டை _ ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் வருவது.
இருமை _ இம்மை : மறுமை : இரு தன்மைகள்.இரும் _ பெரிய : கரிய : இருமல்.
இரும்பலி _ செடிவகையுள் ஒன்று .
இரும்பல் _ இருமல் : காச நோய் : ஆட்டு நோய்.
இரும்பன் _ அகழ் எலி.
இரும் பாலை _ இரும்புத் தொழிற் சாலை: பாலை மரவகை.இரும்பு _ கரும் பொன் :ஆயுதம் : கிம்புரி : கடிவாளம் : பொன் : செங்காந்தள்.
இரும்புக்கொல்லன் _ கருங்கொல்லன்.
இரும்புத் துப்பு ,இரும்புத்துரு _ மண்டூரம் : இருப்புக்கிட்டம்.
இரும்புயிர் _ நரகர் உயிர்.
இரும்புலி _ துவரை: ஒரு செடி.இருமாவரை _ எட்டில் ஒரு பங்கு 1/8.
இருமான் _ எலிவகை.
இருமுது குரவர், இரு முது மக்கள் _ பெற்றோர் : தாய் தந்தையர்.
இரு முற்றிரட்டை _ ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் வருவது.
இருமை _ இம்மை : மறுமை : இரு தன்மைகள்.இரும் _ பெரிய : கரிய : இருமல்.
இரும்பலி _ செடிவகையுள் ஒன்று .
இரும்பல் _ இருமல் : காச நோய் : ஆட்டு நோய்.
இரும்பன் _ அகழ் எலி.
இரும் பாலை _ இரும்புத் தொழிற் சாலை: பாலை மரவகை.இரும்பு _ கரும் பொன் :ஆயுதம் : கிம்புரி : கடிவாளம் : பொன் : செங்காந்தள்.
இரும்புக்கொல்லன் _ கருங்கொல்லன்.
இரும்புத் துப்பு ,இரும்புத்துரு _ மண்டூரம் : இருப்புக்கிட்டம்.
இரும்புயிர் _ நரகர் உயிர்.
இரும்புலி _ துவரை : ஒரு செடி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:32 am

இருமாவரை _ எட்டில் ஒரு பங்கு 1/8.
இருமான் _ எலிவகை.
இருமுது குரவர், இரு முது மக்கள் _ பெற்றோர் : தாய் தந்தையர்.
இரு முற்றிரட்டை _ ஒரு செய்யுளில் ஓரடி முற்றெதுகையாய் வருவது.
இருமை _ இம்மை : மறுமை : இரு தன்மைகள்.இரும் _ பெரிய : கரிய : இருமல்.
இரும்பலி _ செடிவகையுள் ஒன்று .
இரும்பல் _ இருமல் : காச நோய் : ஆட்டு நோய்.
இரும்பன் _ அகழ் எலி.
இரும் பாலை _ இரும்புத் தொழிற் சாலை: பாலை மரவகை.இரும்பு _ கரும் பொன் :ஆயுதம் : கிம்புரி : கடிவாளம் : பொன் : செங்காந்தள்.
இரும்புக்கொல்லன் _ கருங்கொல்லன்.
இரும்புத் துப்பு ,இரும்புத்துரு _ மண்டூரம் : இருப்புக்கிட்டம்.
இரும்புயிர் _ நரகர் உயிர்.
இரும்புலி _ துவரை : ஒரு செடி.இரும்புளி _ மரவகை.
இரும்புள் _ மகன்றில் பறவை.
இரும்பை _ பாம்பு : குடம்.
இரும்பொறை _ சேரர் பட்டப்பெயர்களுள் ஒன்று : மிகுந்த பொறுமை.
இருலிங்க வட்டி _ சாதிலிங்கம்.

இருவல் நொறுவல் _ இடிந்தும் இடியாதது : நன்கு மெல்லப்டாத உணவு.
இருவாட்சி _ கருமுகைச் செடி.
இருவாம் _ நாம் இருவரும்.
இருவாய்க் குருவி _ ஒரு வகை மலைப் பறவை.
இருவி _ தினை முதலியவற்றின் அரிதாள் : கதிர் ஒழிந்த தட்டை : ஒரு நாபி : வச்ச நாபி : இருத்தி எனப் பொருள் படும் வினையெச்சம்.இருவில் _ கரிய ஒளி : பேரொளி .
இருவினை _ நல் வினை தீ வினைகள்.
இருவினையொப்பு _ நல்வினை தீ வினைப் பயன்களை ஒரே தன்மையாக எண்ணுதல்.
இரு வீடு _ ஒரு வகை மரம்.
இருவுதல் _ இருக்கச் செய்தல்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:32 am

இருவேம் _ இருவராகிய நாம்.
இருவேலி _ வெட்டி வேர்.
இருளல் _ இருளடைதல் : பொலிவின்றியிருத்தல்.
இருளறை _ ஆணவமலம்.
இருளன் _ சிறு தேவதை : வரிக் கூத்துவகை : ஒரு சாதி.இருளி _ பன்றி : கருஞ்சீரகம் : நாணம் : பூப்படையும் தன்மையில்லாத பெண் :இருசு.
இருளுலகம் _ நரகம்.
இருளுவா _ அமாவாசை.
இருளை _ நாணம்.
இருளோவியகரை _ வீடு பேறு: முத்தி.இருள் _ மயக்கம் : அந்தகாரம் : அறியாமை : கறுப்பு : துன்பம் : நரக விசேடம் : பிறப்பு : குற்றம் : மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்றாகிய கருகல் : யானை: ஒரு மரம்.
இருள் வட்டம் _ ஏழு நரகத்துள் ஒன்று.
இருள் வரை _ கிரெளஞ்ச மலை.
இருள் வலி _ சூரியன்.
இருள் வாசி _ இருவாட்சி.இருள் வீடு _ நூக்க மரம் : சோதி விருட்சம்.
இருள் வேல் _ இருவேல் : ஒரு மரம்.
இரேகம் _ உடல் : அச்சம் : ஐயம் :தவளை : வயிற்றுக்கழிச்சல்.
இரேகழி _ இடைகழி.
இரேகி _ ஒன்று படு : கீழ் மகன்.இரேகித்தல் _ ஒன்று படுதல் : எழுதுதல் : சேர்தல் :பழகுதல் .
இரேகு _ அடையாளம் : ஆயம்.
இரேகுத்தி _ ஒரு பண் வகை.
இரேகை _ வரி : கை கால் முதலியவற்றில் உள்ள வரை : எழுத்து :சந்திர கலை : சித்திரை : அரசிறை : தராசு முதலியவற்றின் அளவு : வஞ்சம்.
இரேக்கு _ தங்கத் தாள் : பூவிதழ்.இரேசககுணா _ கடுகு.
இரேசகம் _ பிராணாயாமம் : காற்றை மூக்கால் வெளியே விடுதல் :பேதி மருந்து.
இரேசகி _ கடுக்காய் : சீந்தில் : அமுதுவல்லிச் செடி.
இரேசம் _ இரசம் : சாறு :நஞ்சு நீர் : மிளகு நீர்.
இரேசனம் _ குறைத்தல் :மூக்கின் ஒரு துளையின் வழியாக மூச்சுக் காற்றை வெளிவிடுதல்: வெறுமையாக்குதல்: விரேசனம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum