ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:25 am

இரட்டைக்கிளவி _ ஒலிக்குறிப்பில் வரும் இரட்டை மொழி.
இரட்டைக்குச்சி _ சிலம்ப வித்தை வகை.
இரட்டைக்குறுக்கு _ மாட்டுக்குற்றம் வகை.
இரட்டைக்கை _ இணைக்கை.
இரட்டைச்சின்னம் _ இரட்டையான ஊது குழல் வகை.



இரட்டைச்சுழி _ இரு சுழி : ஐகார ஒலியைக் குறிக்கும் ( ) என்னும் சுழி.
இரட்டைத்தாளம் _ தாளவகை.
இரட்டைத்தொடை _ ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத்தொடுப்பது.
இரட்டை நாக பந்தம் _ சித்திரக் கவி வகை.
இரட்டை நாடி _ மிகப்பருத்த உடம்பு.



இரட்டைப்படை _ இரட்டிப்பு : இரட்டைப்பட்ட எண்.
இரட்டைப்பாக்கு _ இரு கண்ணுள்ள பாக்கு.
இரட்டைப்பிள்ளை _ ஒரே கர்ப்பத்திலிருந்து தனித்தனியாக ஒரு சமயத்தில் பிறந்த இருவர் : இரட்டையாகக் கிளைக்கும் தென்னை அல்லது கமுகு.
இரட்டைப்பூட்டு _ இருமுறை பூட்டும் பூட்டு: பாதுகாப்புக்காக இடும் இரு வேறு பூட்டு.
இரட்டைமணி _ அணிவகை.


இரட்டைமணிமாலை _ பிரபந்தவகை : வெண்பா கலித்துறை இரண்டும் மாறி மாறி வரும் நூல் வகை.
இரட்டையர் _ இரட்டைப்பிள்ளைகள்: இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முது சூரியர்.
இரட்டையாட்சி _ இரு திறத்தார் பகுத்துக்கொண்டு செய்யும் அரசாட்சி.
இரட்டையேணி _ கவை ஏணி : ஒன்றன் மேல் மற்றொன்று வைத்துக்கட்டப்பட் ஏணி.
இரட்டைவரி _ ஒரே நிலத்திற்காக இரு திறத்தார்க்குச் செலுத்தும் வரி.



இரட்டை விருத்தம் _ பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.
இரணகளம் _ போர்க்களம் பெருங்குழப்பம்.
இரணகள்ளி _ கள்ளி வகை.
இரணகாளம் _ போரை நிறுத்த ஊதும் எக்காளம்.
இரணங் கொடுத்தல் _ காயம் உண்டாகுமாறு அடித்துத் தாக்குதல்.



இரணங்கொல்லி _ ஆடு தின்னாப்பாளை : தும்பை.
இரணசங்கம் _ போர் வென்று ஊதும் சங்கு: வெற்றிச்சங்கு.
இரண சன்னி _ புண்களால் உண்டாகும் சன்னி.
இரண சிகிச்சை _ அறுவை மருத்துவம்.
இரணசுக்கிரன் _ கண்ணோய் வகை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:26 am

இரணசூரன் _ போர்வீரன்.
இரண பத்திரகாளி _ துர்க்கை: போரில் வெற்றி தரும் தேவதை: கொற்றவை.
இரணபாதகம் _ நம்பிக்கைத் துரோகம் : கொலை.
இரணபேரிகை _ போர்ப்பறை.
இரணம் _ போர் : புண் : பொன் : மாணிக்கம் : கடன் : சுக்கிலம் : பலகறை.



இரணரங்கம் _ போர்க்களம் .
இரணவாதம் _ நோய் வகை.
இரண வீரன் _ போர் வீரன்: அங்காளம்மை கோயிலின் பரிவாரதெய்வம்.
இரண வைத்தியம் _ அறுவை வைத்தியம்.
இரண வைத்தியன் _ அறுவை மருத்துவன்.


இரணி _ பன்றி மோத்தை.
இரணிய கசிபு _ ஓர் அசுரன்.
இரணிய கருப்பன் _ நான் முகன்.
இரணியகன் _ பொன்னுடையவன் .
இரணிய தானம் _ பொன்னைக் கொடையாகத் தருதல்.


இரணிய நேரம் _ அந்தி நேரம்.
இரணியம் _ பொன் : பணம்.
இரணிமரம் _ மரவகை.
இரணை _ இரட்டை : இரண்டு.
இரண்டகம் _ துரோகம் : இருமனம் : வஞ்சகம்.


இரண்டாந்தரம் _ முக்கியமில்லாதது.
இரண்டாம் பாட்டன் _ பாட்டனின் தந்தை.
இரண்டாம் போகம் _ இரண்டாம் முறை பயிர் விளைதல்.
இரண்டு நினைத்தல் _ கெடுதி நினைத்தல்.
இரண்டு படுதல் _ வேறுபடுதல் : ஐயுறுதல் : ஒற்றுமையின்னை .



இரண்டெட்டில் _ விரைவில்.
இரண்டை _ கைம் பெண்.
இரண்டொன்று _ சில.
இரதகம் _ இத்தி மரம்.
இரத சத்தமி _ மாசி மாதத்து வரும் வளர் பிறை ஏழாம் நாள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:26 am

இரதபதம் _ புறா.
இரதபந்தம் _ சித்திரகவி வகை.
இரதம் _ தேர் : பல் : சாறு : அன்ன ரசம் : சுவை : இனிமை : வாயூறு நீர் :வண்டு : பாதரசம் : இரசலிங்கம் : மாமரம் : அனுராகம் : நீர் : ஏழு தாதுக்களுள் ஒன்று : நஞ்சு : வலி : இத்தி : கால் : உடல் : வஞ்சி மரம் : வாகனம்.
இரதன் _ கிளி : கண்.
இரதனம் _ அரைஞான்.


இரதனை _ அரத்தை : நா.
இரதாங்கம் _ தேர்க்கால் : சக்கர வாகப்புள்.
இரதாரூடன் _ தேரூர்வோன் : தேர் செலுத்துவோன்.
இரதி _ இலந்தை : விருப்பம் : காந்தன் : பெண்யானை : மன்மதன் தேவி: பித்தளை : இரத்தல் : புணர்ச்சி.
இரதிக் கிரீடை _ புணர்ச்சி : சுரத லீலை.


இரதோற்சவம் _ தேர்த்திருவிழா.
இரத்த கமலம் _ செந்தாமரை.
இரத்த குமுதம் _ செவ்வாம்பல்.
இரத்தகம் _ செவ்வாடை.
இரத்த காசம் _ கோழையும் இரத்தமும் விழும் ஒரு நோய்.



இரத்தக்கட்டி _ புண் கட்டி வகை.
இரத்தக் கண்ணன் _ கோபம் உடையவன்.
இரத்தக் கலப்பு _ நெருங்கிய உறவு.
இரத்தக் கவிச்சு _ உதிர நாற்றம்.
இரத்தக் கழிச்சல் - பேதி வகை.



இரத்தக் கனப்பு _ இரத்தக் கொழுப்பு.
இரத்தக் காணிக்கை _ போரில் இறந்த வீரரின் மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம்.
இரத்தக் கொதி _ துக்கம் முதலியவற்றால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு : காமக்கிளர்ச்சி.
இரத்தக் கொழுப்பு _ இரத்த நிறைவு : மதம் : செருக்கு.
இரத்தக் கோமாரி _ மாட்டுக்கு வரும் நோய்.



இரத்த சந்தனம் _ செஞ்சந்தனம்.
இரத்த சந்தியகம் _ செந்தாமரை.
இரத்த சாகம் _ செங்கீரை.
இரத்த சாரம் _ கருங்காலி.
இரத்தச் சிலந்தி _ புண் கட்டி வகை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:26 am

இரத்தச் சுரப்பு _ குருதி மிகுதி: செருக்கு.
இரத்த சூறை _ மீன் வகை.
இரத்த நரம்பு _ இரத்தக் குழல்.
இரத்தப்பலி _ கொலை : உதிர நைவேத்தியம்.
இரத்தப்பலை _ கோவைப்பழம்.




இரத்தப்பாரதம் _ சாதிலிங்கம்.
இரத்தப்பிண்டம் _ சீன மல்லிகை.
இரத்தப்பித்தம் _ உதிரம் கெட்டு ஒழுகும் ஒரு நோய் : ஆடாதோடை.
இரத்தப்பிந்து _ வயிரக் குற்ற வகை: இரத்த விந்து.
இரத்தப்பீனசம் _ மூக்கிலிருந்து இரத்தம் காணும் நோய்.



இரத்த பூடம் _ முள்ளிலவு.
இரத்த போளம் _ ஒரு வகை மணப்பண்டம்.
இரத்தப்பலம் _ ஆலமரம் : ஆலம் பழம்.
இரத்தப்பழி _ கொலை : கொலைக்கு கொலை.
இரத்தப்பிரமேகம் _ இரத்த வெட்டை.



இரத்தப்பிரவாகம் _ இரத்தப்பெருக்கு.
இரத்தப்பிரியன் _ கொலை விருப்புடையவன்.
இரத்தப்புடையன் _ பாம்பு வகை.
இரத்த மடக்கி _ உதிரம் கட்டு மருந்து.
இரத்த மண்டலம் _ செந்தாமரை : இரத்தம் பரவிருக்கும் பகுதி.





இரத்த மண்டலி _ நச்சுப்பாம்பு வகை.
இரத்த மாரணம் _ காவிக்கல்.
இரத்த மேகம் _ இரத்த வெட்டை.
இரத்தம் _ உதிரம் : சிவப்பு : ஈரல் : பவளம் : குங்குமம் : தாம்பிரம் : கொம்பரக்கு்
இரத்தல் _ பிச்சை கேட்டல் : வேண்டுதல்.


இரத்த வடி _ அம்மை நோய்.
இரத்த வழலை _ நச்சுப்பாம்பு வகை.
இரத்த வள்ளி _ செவ்வள்ளி என்னும் கொடி வகை.
இரத்த விந்து _ மாணிக்க வகையாகிய குருவிந்தம்.
இரத்த விரியன் _ பாம்பு வகை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:26 am

இரத்த வீசம் _ மாதுளை.
இரத்த வுதிரி _ மாட்டு நோய் வகை.
இரத்த வெட்டை _ இரத்தம் கலந்து சிறுநீர் வெளிப்படும் நோய் வகை.
இரத்தாசயம் _ இருதயம்.
இரத்தாட்சி _ ஓர் ஆண்டின் பெயர்.




இரத்தாதி சாரம் _ சீதபேதி வகை.
இரத்தாம்பரம் _ செவ்வாடை: மரவகை.
இரத்தி _ இலந்தை : மரவகை : இத்தி.
இரத்தின கம்பளம் _ சித்திரக்கம்பளம்.
இரத்தின சபை _ திருவாலங் காட்டில் நடராசப்பெருமான் எழுந்தருளியிருக்கும் மணியம் பலம்.



இரத்தினசானு _ மகாமேரு மலை.
இரத்தினச் சுருக்கம் _ சில சொற்களால் பெரும் பொருளை விளக்குதல்: அழகுறுச் சுருங்கியது.
இரத்தினத் திரயம் _ நல்லறிவு: நற்காட்சி : நல்லொழுக்கம் ஆகிய மும்மணிகள்.
இரத்தின தீவம் _ இலங்கை.
இரத்தின பிரத்தம் _ கயிலை மலையின் தாழ்வரை.



இரத்தினப் பிரபை _ மகளிர் அணிவகை: ஏழு நரகத்துள் ஒன்று.
இரத்தின மாத்திரை _ ஒரு குளிகை.
இரத்தின மாலை _ மணிவடம்.
இரத்தினம் _ மணி : அரத்தை.
இரத்தினாகரம் _ தனுஷ் கோடிக்கு வடக்கில் உள்ள கடல்: மணிகளுக்கு இருப்பிடம்.



இரத்தினி _ முன்கைப்பேரெலும்பு.
இரத்தை _ சக்தி மூர்த்தங்களுள் ஒன்று : மஞ்சிட்டி வேர் : உமா தேவி.
இரத்தைச்சுருட்டை _ சுருட்டைப் பாம்பு வகை.
இரத்தோற்பலம் _ செந்தாமரை : செங்குவளை.
இரந்திரம் _ குழி : துளை : வெளி : சென்மலக்கினம் : இரகசியம் : சுருங்கை : நிந்தை.



இரந்தை _ இலந்தை.
இரப்பாளன் _ ஐயம் ஏற்பவன்.
இரப்பி _ இரக்கச்செய் : யாசிப்பவள்.
இரப்பு _ யாசிக்கை : பிச்சை : வறுமை.
இரப்புணி _ இரந்துண்ணி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:27 am

இரமடம் _ பெருங்காயம்.
இரமணம் _ இன்புறச்செய்கை : காம சேட்டை : சுரத விளையாட்டு : கழுதை.
இரமணன் _ கணவன் : மன்மதன் : தலைவன்.
இரமணியம் _ சரச விளையாட்டு : இன்பம் செய்வது.
இரமணீயம் _ அழகுள்ளது.



இரமதி _ காகம் : மன்மதன் : காமம் உடையவன் : காலம் : துறக்கம்.
இரமா _ திருமகள் : இன்பம் தருபவள் .
இரமாப்பிரியம் _ தாமரை.
இரமாபதி _ திருமால்.
இரமித்தல் _ மகிழ்தல் : புணர்தல்.




இரமியம் _ அழகு : மனநிறைவு : இரமிய வருடம் : நவ வருடத்துள் ஒன்று.
இரமை _ திருமகள் :செல்வம் : மனைவி.
இரம்பம் _ மரம் அறுக்கும் வாள் : கத்தூரி விலங்கு.
இரம்பிகம், இரம்பிலம் _ மிளகு.
இரம்பை _ இரம்பம் : கத்தூரி விலங்கு : தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி.



இரலை _ கலைமகள் : புல்வாய் : அசுவினி நாள் : துத்தரி என்னும் ஊது கொம்பு.
இரவச்சம் _ மானம் தீர வரும் இரத்தலுக்கு அஞ்சுவது.
இரவணம் _ ஒட்டகம் : குயில் : வண்டு : கழுதை : வெப்பம் : பரிகாசம் செய்தல் : வெண்கலம்.
இரவதம் _ குயில்.
இரவம் _ இருள் மரம் : ஒலி.



இரவரசு _ சந்திரன்.
இரவலன் _ யாசகன் : பரிசில் விரும்புவோன்.
இரவல் _ யாசகம் : திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள்: சொந்தமில்லாதது.
இரவறிவான் _ சேவற்கோழி.
இரவற் குடி _ குடியிருக்கும் குடும்பம்.



இரவற் சோறு _ பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு.
இரவன் _ சந்திரன்.
இரவி _ சூரியன் : மூக்கின் வலது பக்கத்துளை : மலை : எருக்கு :வாணிகத் தொழில்.
இரவி கன்னம் _ பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தொலைவு.
இரவி காந்தம் _ சூரிய காந்தக் கல்: தாமரை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:27 am

இரவிகுலம் _ சூரிய குலம் : சூரிய மரபு.
இரவிக்கை _ மாதர் உடை வகை.
இரவி நாள் _ இரேவதி நாள்.
இரவி மது _ வெள்ளி.
இரவி மைந்தர் _ அசுவினி தேவர்.



இரவி வாரம் _ ஞாயிற்றுக்கிழமை.
இரவு _ இராத்திரி :இருள் மரம் : இரத்தல் : இரக்கம் : பன்றி வாகை: மஞ்சள்.
இரவுக்குறி _ இரவில் தலைவனும் ,தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம்.
இரவுபகல் _ இரவுற் பொழுதும் பகற் பொழுதும்.
இரவெரி _ இரவில் ஒளி மயமாக விளங்கும் மரவகை: சோதி விருட்சம்.


இரவேசு _ தளிர் வெற்றிலை.
இரவை _ நுட்பமான பொருள் : கோதுமைக் குறுநொய் : வயிரம் : துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு.
இரவோன் _ சந்திரன் : இரவலன் .
இரளி _ கொன்றை.
இரற்றுதல் _ அரற்றுதல் : ஒலித்தல் : சத்தமிடுதல் .



இரா _ இரவுப்பொழுது : இராத்திரி .
இராகங் கலத்தல் _ ஒரு பண் மற்றொன்றோடு சேர்தல்.
இராகதத்துவம் _ சுத்தா சுத்த தத்துவங்களுள் ஒன்று.
இராகப்பறவை _ கின்னரப் பறவை.
இராகமாலிகை _ ஒரு பாடலில் பல பண்களும் தொடர்ந்து வரப்பாடுவது.



இராகமெடுத்தல் _ ஆலாபனம் செய்தல்.
இராகம் _ பண் : இராகத்தத்துவம் : நிறம் : கீதம் : சிவப்பு : ஆசை.
இராகவம் _ திமிங்கிலத்தை விழுங்க வல்ல பெரிய மீன்.
இராகவர்த்தனி _ முப்பத்திரண்டாவது மேள கர்த்தா.
இராகவன் _ இரகு குலத்தில் தோன்றிய இராமன்.


இராகவி _ ஆனை நெருஞ்சி.
இராக விண்ணாடகம் _ சரக் கொன்றை.
இராக விராகம் _ வேண்டுதல் வேண்டாமை: விருப்பு வெறுப்பு.
இராகவேகம் _ ஆசை மிகுதல்.
இராகாதனம் _ யோகாசன வகை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:29 am

இராகி _ கேழ் வரகு :பற்றாசு.
இராகினி _ வெற்றிலை.
இராகு _ கரும் பாம்பு : கோமேதகம் : ஒனடபது கோள்களுள் ஒன்று.
இராகு காலம் _ இராகுக் கோளுக்குரிய வேளை.
இராகு மண்டலம் _ பூமியின் சாயை.


இராக்கடைப் பெண்டிதர் _ பொது மகளிர்.
இராக்கதம் _ எண் வகை மணங்களுள் ஒன்று.
இராக்கதன் _ அரக்கன்.
இராக்கதி _ அரக்கி.
இராக்கதிர் _ சந்திரன்.


இராக்கினி _ அரசன் மனைவி: அரசி.
இராக் குருடு _ மாலைக்கண்.
இராச கனி _ எலுமிச்சம் பழம்.
இராச கன்னி _இளவரசி : அரிசிளம் பெண்.
இராச காரியம் _ அரசியல் :அரசர்க்குச் செய்யும் ஊழியம் : மேலான செயல்.


இராச கீரி _ வெண் கீரி.
இராச குஞ்சரம் _ அரசுவா : அரசர் தலைவன்.
இராச குமாரன் _ இளவரசன் : அரசன் புதல்வன்.
இராச குலம் _ அரச குடும்பம்.
இராச கேசரி _ சோழர் காலத்து அளவு கருவி: சோழ மன்னருள் சிலரின் பட்டப்பெயர்.


இராச கோலம் _ அரசன் திரு வோலக்க உடை.
இராச சக்கரம் _ அரசாணை.
இராச சபை _ அரசவை.
இராச சிங்கம் _ அரசரேறு.
இராச சின்னம் _ அரசர்க்குரிய முடி , குடை ,முரசு , கொடி முதலிய உறுப்புகள் : அரசர் சின்னம்.


இராச சூயம் _ வெற்றி வேந்தனால் செய்யப்படும் வேள்வி: தாமரை.
இராச சேகரன் _ அரசர் தலைவன்.
இராச தந்தம் _ முன்வாய்ப்பல்.
இராச தந்திரம் _ அரசியல் நூல் : அரசியல்.
இராசதம் _ முக்குணங்களுள் ஒன்று: இரசோகுணம் : அரச பதவி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:29 am

இராசதாலம் _ கமுக மரம்.
இராசதானி _ மாநிலம் : தலை நகரம்.
இராசத்துரோகம் _ அரசர்க்குச் எதிராக செய்யும் செயல்.
இராசத்துவாரம் _ அரண்மனை வாயில்.
இராச நாகம் _ நாகப்பாம்பு வகை.



இராசநீதி _ அரசன் அறநெறி.
இராசப் பிரிதி நிதி _ அரசனுக்குப் பதிலாள்.
இராச பக்தி _ இராசனிடம் வைக்கும் அன்பு.
இராச பட்டம் _ ஒரு வகைத் தலைப்பாகை : முடி சூட்டு.
இராச பத்திரம் _ அரசனுடைய ஆணை.



இராச பத்தினி _ அரசி : அரசன் மனைவி.
இராச பாட்டை _ பெரு வழிப்பாதை.
இராச பிளவை _ முதுகில் உண்டாகும் பெரும் புண்.
இராச புத்தி _ கூர்ந்த அறிவு.
இராச புத்திரன் _ அரசன் மகன் : கோமகன்.



இராச மகிஷி _ அரசன் தேவி.
இராசமணி _ நெல்வகை.
இராச மானியம் _ அரசனால் விடப்பட்ட இறையிலி நிலம்.
இராச முடி _ அரசன் முடி : தெய்வச் சிலைகளுக்குச் சாத்தும் கொண்டை.
இராச முத்திரை _ அரசன் இலச்சனை.





இராச மோடி _ அரச மிடுக்கு.
இராச யோகம் _ அரசனாவதற்குரிய கோள் நிலை: பெரு வளப்பேரு : யோக நிலைகளுள் ஒன்று.
இராசராசன் _ மன்னர் மன்னன் : பேரசன் : சக்கரவர்த்தி : குபேரன் :இராசராச சோழன்.
இராசராசேச்சரம் _ இராசராசன் கட்டிய பெரிய கோயில் : தஞ்சைப் பெரிய கோயில்.
இராசராசேச்சுவரி _ உமாதேவி வடிவங்களுள் ஒன்று.



இராச ரிஷி _ அரசனாயிருந்து முனிவனானவன். விசுவா மித்திரன்.
இராசருகம் _ அகில் : வெள்ளைத்தும்பை.
இராச லட்சுமி _ எட்டு லட்சுமிகளில் ஒன்று.
இராசவரிசை _ அரசர்க்குச் செய்யும் சிறப்பு .
இராசவள்ளி _ கொடி வள்ளி வகை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by சிவா Tue Feb 02, 2010 1:29 am

இராச வாகனம் _ அரசன் ஊர்தி : சிவிகை: கோவேறு கழுதை.
இராச வாய்க்கால் _ தலைமையான நீர்க்கால்.
இராச வாழை _ குலை ஒன்றிக்கு 1000 காய்கள் காய்க்கும் வாழை வகை.
இராச விருட்சம் _ கொன்றை மரம்.
இராச வீதி _ அரசர் உலா வருவதற்குரிய பெருந் தெரு.



இராச வைத்தியம் _ பத்தியம் இல்லாத மருத்துவம்.
இராசனை _ வெள்ளைப்பூண்டு.
இராசன் _ அரசன் : சந்திரன் : இந்திரன் : தலைவன் : இயக்கன் .
இராசாங்கம் _ அரசாட்சி.
இராசாணி , இராசாத்தி _ அரசி.



இராசாதனம் _ முருக்கு : முரள் :அரியணை.
இராசாளி _ பறவை வகை: வல்லூறு.
இராசான்னம் _ ஒரு வகை உயர்ந்த நெல்.
இராசி - வரிசை : கூட்டம் : குவியல் : இனம் : மொத்தம் : அதிட்டம் : சுபாவம் : மேடம் முதலிய இராசி.
இராசிக்காரன் _ நற்பேருடையவன்.



இராசிகம் _ வரி : இயற் கணிதம் : அமிசம் : அரசனால் வருவது : குவியல் : நரம்பு : ஓர் இராசி.
இராசிகை _ வயல் :இரேகை : ஒழுங்கு : கேழ்வரகு .
இராசி சக்கரம் _ இராசிகளை எழுதி அடைத்த சக்கரம் : இராசி மண்டலம்.
இராசி பண்ணுதல் _ சமாதானம் செய்தல் .
இராசிப் படுதல் _ மனம் பொருந்துதல்.



இராசிப் பொருத்தம் _ கலியாணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று.
இராசிப் பொன் _ கலப்பில்லாத பொன்.
இராசியடி _ அளந்த பின் கிடக்கும் கள நெல்.
இராசியத் தானம் _ மறைவிடம் .
இராசியம் _ மறைவு : மாதர் மறைவுத்தானம் : தாமரை : அந்தப்புரம்.



இராசிலம் _ சாரைப்பாம்பு .
இராசீகம் _ அரசனால் வருவது.
இராசீவம் _ தாமரை: மான் வகை.
இராசை _ திரு நெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோயில் என்னும் தலம்.
இராசோத்துங்கன் _ அரசருள் சிறந்தவன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - இ - Page 5 Empty Re: தமிழ் அகராதி - இ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum