புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
69 Posts - 36%
heezulia
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
34 Posts - 18%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
9 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
5 Posts - 3%
ayyamperumal
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
rajuselvam
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
320 Posts - 48%
heezulia
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
64 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
23 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%
ayyamperumal
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
தமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_lcapதமிழ் அகராதி - ஆ - Page 5 I_voting_barதமிழ் அகராதி - ஆ - Page 5 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - ஆ

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:46 pm

First topic message reminder :

ஆ - இரக்கம், இகழ்ச்சி, வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி; ஒரு வினாவெழுத்து (எ.கா - செய்தானா?); இறந்தகால உடன்பாட்டு வினையெச்ச விகுதி (எ.கா - பெய்யாக் கொடுக்கும்); எதிர்மறை இடைநிலை (எ.கா - செய்யாமை செய்யாத); பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி (எ.கா - மரங்கள் நில்லா); பசு; எருது; ஆன்மா; ஆச்சாமரம்; விதம் (ஆறு என்பதன் கடைக்குறை)
ஆக்கம் - சிருட்டி; உண்டாக்குதல்; அபிவிருத்தி; இன்பம்; செல்வம்; இலக்குமி; தங்கம்; வாழ்த்து
ஆக்கல் - படைத்தல்; சமைத்தல்
ஆக்கியோன் - படைத்தவன்; ஒரு நூல் செய்தவன்
ஆக்கிரமி - வலிமையைக் கைக் கொள் [ஆக்கிரமித்தல், ஆக்கிரமணம்]

ஆக்கினை - கட்டளை; உத்தரவு; தண்டனை
ஆக்கு - சிருட்டித்தல்; சிருட்டி; உண்டாக்கு; தயார் செய்; சமைத்தல் செய்; உய்ரர்த்து [ஆக்குதல், ஆக்கல்]
ஆக்கை - (யாக்கை) உடம்பு; நார்
ஆக - அவ்வாறு; மொத்தமாய்; நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணையுருபு (எ.கா - எனக்காகச் செய்)
ஆகட்டும் - ஆகுக; ஆம்

ஆகம் - உடம்பு; மார்பு; மனம் அல்லது இதயம்
ஆகமம் - வேத சாஸ்திரங்கள்; வருகை
ஆகமனம் - வந்து சேர்தல்
ஆகரம் - இரத்தினக் கற்கள் கிடைக்கும் சுரங்கம்; உறைவிடம் கூட்டம்
ஆகவே - ஆதலால்

ஆகா - வியப்பு, சம்மதம் போலவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி; ஆகாத என்பதன் கடைக்குறை; ஆகாத ; ஆகமாட்டா
ஆகாசக்கோட்டை - (உண்மையில் இல்லாத) கற்பனை; மனோராஜ்யம்
ஆகாச கமனம், ஆகாய கமனம் - காற்றில் நடந்து செல்லும் வித்தை
ஆகாசத்தாமரை - கொட்டைப்பாசி; ஒருவகை நீர்த்தாவரம்; 'ஆகாயத்தில் தாமரை' என்பது போல் இல்லாத பொருள்
ஆகாசம், ஆகாயம் - ஐம்பூதங்களில் ஒன்றான 'வெளி' வானம்; வாயுமண்டலம்

ஆகாசவாணி, ஆகாயவாணி - அசரீரியான; வானொலி
ஆகாத்தியம் - பிடிவாதமும் பாசாங்கு
ஆகாதவன் - பகைவன்; பயற்றவன்
ஆகாமியம் - வரு பிறப்புக்களில் பலன் தரக்கூடிய இப்பிறப்பு நல்வினை தீவினைகள்
ஆகாயம் - ஆகாசம்

ஆகாரம் - உருவம்; வடிவம்; உடம்பு; உணவு; நெய்; வீடு
ஆகிய - பண்பை விளக்கும் மொழி
ஆகிருதி - உருவம்; வடிவம்
ஆகு - எலி; பெருச்சாளி
ஆகுதி - ஓமத் தீயில் இடும் நெய்; உணவு போன்ற பலி

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:56 pm

ஆனுதல் - நீங்குதல் : விலகுதல் : பிரிதல்.
ஆனும் - ஆயினும்.
ஆனுருக்கு - பசுவின் நெய்.
ஆனுலகு - கோலோகம் : ஆனிலையுலகம்.
ஆனேறு - எருது.

ஆனைக்கரடு - ஆனையறுகு பற்றிய கரட்டு நிலம்.
ஆனைக்கா - திருவானைக்கா.
ஆனைக்காரை - ஒதியமரம்.
ஆனைக்கொம்பு - யானைத்தந்தம்.
ஆனைச்சப்பரம் - யானை மேல் தவிசு.

ஆனைச்சிரங்கு - பெருஞ்சிரங்கு.
ஆனைச்சீரகம் - பெருஞ்சீரகம்.
ஆனைத்தடிச்சல், ஆனைத்தெல்லு - படர்கொடி வகை.
ஆனைத்தொழில் - பெருங்காரியம் : அரிய செயல் : ஆனைபயிற்றுந் தொழில்.
ஆனைத்தோட்டி - அங்குசம்.

ஆனைநெருஞ்சில் - ஆனைக்கால் வணங்கி : பெரு நெருஞ்சில்.
ஆனைப்பார்வை - கீழ் நோக்கிய பார்வை.
ஆனைப்புளி - பப்பரப்புளி.
ஆனைப்பேன் - கத்தரிச் செடியிலுண்டாகும் ஒருவகைப் பூச்சி.
ஆனைமலை - ஓர் ஊர் : ஒரு மலை.

ஆனைமீக்குவம் - கறுப்பு மருது வகை.
ஆனைமுகன் - மூத்த பிள்ளையார்.
ஆனையணைதறி - ஆனைகட்டுந் தறி.
ஆனையறுகு - ஒருவகையறுகம் புல்.
ஆனையறையும்புள் - ஆனையை அடிக்கும் ஒருவகைப் பறவை.

ஆனையாள் - யானை நடத்துபவன் : மாவுத்தன் : யானை போல் பெருத்தவன் : யானை வீரன்.
ஆனை வணங்கி - தேட்கொடுக்கி.
ஆனைவல்லார் - முல்லை நில மாக்கள்.
ஆனைவாழை - நீண்ட குலை கொண்ட ஒருவித வாழை : குளங்கோவை நெல்.
ஆனோன் - ஆனவன்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:57 pm

ஆன்கொட்டில் - பசுத் தொழுவம்.
ஆன்பொருநை - ஓர் ஆறு.
ஆன்மசுத்தி - தசகாரியத்தொன்று.
ஆன்மஞானம் - மெய்யறிவு : தன்னறிவு.
ஆன்மதரிசனம் - தன்னையுணரும் அறிவு.

ஆன்மதரிசனை - ஆத்துமநிலை யறிதல்.
ஆன்மலாபம் - உயிர்ப்பேறு.
ஆன்மாச்சிரயம் - உயிர் நிலையை அறிந்து அடைதல் : தன்னைப் பற்றுதல்.
ஆன்மார்த்த பூசை - தன்பொருட்டுத் தானே செய்யும் பூசை.
ஆன்றது - மாட்சிமைப்பட்டது.

ஆன்றல் - அகலம் : மாட்சிமை மிகுதல் : அமைதல் : நீங்கல்.
ஆன்றமைதல் - அடங்கியமைதல்.
ஆன்றிசின் - அமைவாயாக.
ஆன்று - அடங்கி : நீங்கி.
ஆன்றோள் - மாண்புடையவள்.
ஆன்னிகம் - நித்திய கருமம்.

மூலம்: தமிழுலகம்.காம்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 06, 2013 9:45 pm

தமிழ் அகராதி - ஆ - Page 5 103459460 
--------------------

ஆவிநன்குடி - பழநி
--------------------
ஆவியர் குலம் என்ற தமிழ்க் குலம்.
அக் குலத்தார் பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்து
வந்தார்கள். அவர் தலைவன் ஆவியர் கோமான்
என்று பெயர் பெற்றான்.
-
கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன்
என்பவன் அக்குலத் தலைவருள் ஒருவன்.
வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சங்க இலக்கியம்
அவனை குறிக்கின்றது. அம் மன்னன் அரசாண்ட ஊர்
வைகாவூர் என்றும், வையாபுரி என்றும் வழங்கிற்று.
-
முருகனுக்குரிய படைவீடுகளுள் ஒன்றாகிய ஆவிநன்குடி
என்னும் பதி ஆவியர் குடியிருப்பேயாகும். திரு ஆவிநன் குடி
என்பது பழனியின் பெயர்.
--

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 06, 2013 10:59 pm

இப்போது முருகனை யாரும் பெரிதாக நினைப்பது இல்லை என்பது ஒரு மனக்குறை. வட இந்திய சாமிகள் இப்போ ரெம்ப பேமஸா இருக்கு. நமது தமிழ் இலக்கியங்கள் போற்றிய முருக கடவுள் பாடல்கள் கேட்க இனிமை

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக