புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
81 Posts - 62%
heezulia
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
6 Posts - 5%
eraeravi
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
227 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் அகராதி - அ - Page 7 I_vote_lcapதமிழ் அகராதி - அ - Page 7 I_voting_barதமிழ் அகராதி - அ - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - அ


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:08 pm

First topic message reminder :

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:31 pm

அரைகுலையத் தலைகுலைய - மிக்க விரைவாய்.
அரைகுறை - முற்றுப் பெறாமை.
அரைக்கச்சு - இடைப்பட்டிகை.
அரைக்காசுத் தொண்டன் - மிகவும் எளியவன்.
அரைக்காணி - நூற்றறுபதில் ஒரு பங்கு.


அரைக்கால் - எட்டில் ஒரு பங்கு.
அரைக்குநர் - அரைப்போர்.
அரைசபாரம் - அரசு நடத்துங்கடமை.
அரைசர் - அரசு செய்வோர்.
அரைச்செலவு - மசாலைச் சாமான்.


அரைஞகரம் - நானாழி.
அரைஞாண், அரைநாண் - இடுப்புக் கயிறு.
அரைதல் - அரைபடல் : தேய்தல்.
அரைத்தல் - தேய்த்தல் : அழித்தல்.
அரைநாள் - நடுநாள் : நாளிற்பாதிநாள் : நள்ளிரவு.


அரைப்படிப்பு - நிரம்பாக்கல்வி.
அரைப்பட்டிகை - மாதர் இடையணி.
அரைப்பணம் - அல்குல் : பாதிக்காசு.
அரைப்பு - சாந்து : அரைத்தல் : இருப்பைப் பிண்ணாக்கு : அரப்பு.
அரைப்பை - இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை.


அரைமதியிரும்பு - பாதித் திங்களைப் போன்ற ஒருவகை அங்கம்.
அரைமனிதன் - பெருமை குறையப் பெற்றவன்.
அரைமா - நாற்பதில் ஒரு பங்கு.
அரையலன் - சோம்பேறி.
அரையன் - அரசன் : அரோசனம் : மகிழ்ச்சியின்மை.


அரோ - ஓர் அசைச் சொல்.
அரோக திடகாத்திரம் - சுகமும் வலிமையுமுள்ள உடல்.
அரோசிகம் - அருவருப்பு : ஒக்காளம்.
அர்க்கம் - எருக்கு : செம்பு : பளிங்கு : விலைப்பொருள்.
அர்க்கன் - இந்திரன் : ஞாயிறு : ஞாயிற்றுக் கிழமை.


அர்ச்சிதன் - பூசிக்கப்படுவோன்.
அர்ச்சிய சிட்டர் - பரிசுத்தர்.
அர்ச்சை - மூர்த்தி.
அர்த்தக் கிரகணம் - பாதிக் கிரகணம்.
அர்த்த சாத்திரம் - பொருள் நூல்.


அர்த்தபுஷ்டி - பொருட்பொலிவு.
அர்த்தம் - இரந்து கேட்டல் : ஒரு கூறு : சடப்பொருள் : சம்பத்து.
அர்த்தரதன் - ஒரு வகைத் தேர்வீரன்.
அர்ப்பணம் - ஒப்பித்தல் : அடுதல் : உரியதாக்கல்.
அர்ப்புதம் - ஆயிரங்கோடி : மேகம் : பாம்பு : ஊன்மொத்தை : புதம் : விந்தை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:32 pm

அலகம் - யானைத் திப்பிலி : வேப்பலகு.
அலகம்பு - அம்புவகை.
அலகரி - பெருக்கு : அதிகம் : மிகை : கணக்கற்றது.
அலகிடல் - சீர் பிரித்தல் : தூசு போக்கல் : கணக்குப் பார்த்தல் : துடைப்பத்தாற் பெருக்குதல்.
அலகின்மாறு - விளக்குமாறு.


அலகு - பறவை மூக்கு : அளவு : அளவுகருவி :அம்பிலை : ஆயுதம் :
ஆயுதத்தின் அலகு : ஆண்பனை : இலை வடிவம் : இலகுவல்லாதது : இலட்சம் பாக்கு : எண் : கதிர் : கூர்மை : துடைப்பம் : பொன்னாங்காணி : மின்மினி : விசாலம் : மகிழம் விதை : வீட்டினுறுப்பு : நுளம்பு : தாடை.
அலகுகட்டை - வண்டிச்சக்கர வட்டை.
அலகுசோலி - அறுகு : கணக்கான காரியம்.
அலக பருப்பு - பட்டானிக் கடலை.
அலகுஞ்சம் - மின்மினி : நுளம்பு.


அலகுபோடுதல் - நா முதலிய உறுப்புகளில் கம்பிகளைக் குத்திக் கொள்ளும் வழிபாட்டு முறை.
அலகை - கற்றாளை : உரையாணி : தலையளவு : பேய் :பேய்க்கொம்மட்டி.
அலகைக்கொடியாள் - காளி.
அலகைத்தேர் - பேய்த்தேர் : கானல் தேர் : போலியான தோற்றம்.
அலக்கண் - துன்பம்.


அலக்கலக்காய் - தனித்தனியாய்.
அலக்கழித்தல் - துன்புறுத்தல்.
அலக்கியம் - இலக்கியமற்றது : சிறப்பற்றது.
அலக்கு - வரிச்சு : துறட்டுக்கோல் : தனிமை.
அலங்கடை - அல்லாதவிடத்து.


அலங்கமலங்க - பொறிகலங்க.
அலங்கம் - அரண் : கொத்தளம்.
அலங்கல் - பூமாலை : நெற்றி மாலை : தளிர் : அசையுங் கதிர் : ஒழுங்கு.
அலங்கனாரி - முத்துச் சிப்பி : இப்பி : கிளிஞ்சல்.
அலங்காந்தள் - அசைந்து விளங்குங் காந்தள்.


அலங்கழித் தொழில் - அலவலைத் தொழில்.
அலங்கார பஞ்சகம் - வெண்பா : கலித்துறை : அகவல் : விருத்தம் : சந்த விருத்தம் ஆகிய இவ்வைந்தும்
அந்தாதியாக வரப்பாடும் நூல்.
அலங்காரம் - அணி : சிறப்பு : அழகு : சிங்காரம் : அணிகலன் : பெருமாள் கோவில்களில் படைக்கப்படும்
சோறு குழம்பு முதலிய உணவுகள்.
அலங்கிருதம் - சிங்காரம்.
அலங்கு - அலங்குதல் : அலங்கென்னேவல்.


அலங்குதல் - அசைதல் : தத்தளித்தல் : ஒளி் செய்தல் : இரங்குதல்.
அலங்கை - துளசி.
அலங்கோலம் - ஒழுங்கின்மை : சீர்கேடு.
அலசடி - துன்பம்.
அலசம் - மந்தம்.


அலசல் - இழை நெருக்கம் இல்லாத ஆடை : அநுகூலமாகாத வேலை : நீரிற் கழுவுதல் : வருந்துதல் :
வெட்கும்படி பலபடப் பேசுதல்.
அலசி - நத்தை வகை.
அலசுதல் - அலசல் : சோர்தல்.
அலட்டல் - அங்கலாய்த்தல் : வருந்துதல் : துன்புறுத்தல் : வறுமையடைதல்.
அலட்டு - தொந்தரை : வீண் சொற்களை மேன்மேலும் கூறுகை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:32 pm

அலதிகுலதி - அலங்கோலம்.
அலத்தல் - அலட்டல் : அலைதல் : அங்கலாய்த்தல் : துன்பப்படுதல் : வறுமைப்படுதல் : பேராசைப்படுதல் : சிதைத்தல்.
அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு.
அலத்தற்காலை - வறுமைக்காலம்.
அலத்தி - நுளம்பு : மின்மினி.


அலந்த - வாடிய.
அலந்தலை - துன்பம் : கலக்கம்.
அலந்தோர் - துன்பமுற்றோர்.
அலபதுமம் - நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று.
அலப்படி - கலப்பையாயுதம்.


அலப்பாட்டுதல் - மனஞ் சுழலுதல்.
அலப்பிய - அலைத்த.
அலப்பு - அலட்டு : வீண்பேச்சு.
அலப்புடை - தசநாடியில் ஒன்று.
அலப்புதல் - அலைத்தல் : அலட்டுதல் : ஆரவாரித்தல் : குழப்புதல் :
வீண்பேச்சுப் பேசுதல் : பகட்டுதல்.


அலமரல் - சுழலல் : அசைதல் : தடுமாறல் : வருந்தல் : அச்சங்கொள்ளல் :
இளைத்தல் : துன்பமுறல் : கலங்குதல்.
அலமரல்நோய் - சுழலுதலையுடைய காமநோய்.
அலமருதல் - அலமரல்.
அலமலக்குறுதல் - மிகுந்த கலக்கத்தையடைதல்.
அலமலத்துதல் - கலக்கமுறச் செய்தல்.


அலமாப்பு - துன்பம் : கவலைப்படல்.
அலமாரி - பேராசையுள்ளவன் : சாமான் வைக்குந்தட்டுள்ள சுவர் மாடம்.
அலமுக விரும்பு - கலப்பைக் கொழு.
அலம் - அமைவு : கலப்பை : சஞ்சலம் : தேள் : நீர் : அடைதல் : அலமரல் :
தேளின் வால் கொடுக்கு : பொன்னரி தாரம் : மிகுதி : முழுவதும்.
அலம்பல் - கழுவல் : ஒழுகல் : ததும்பல் : ஒலித்தல் : கத்துதல் : பல கிளைகளையுடைய
மரக்கொப்பு : கொள்ளை நோய் : அலக்குத்தடி : துன்பம்.


அலம்பு - வறுமை.
அலம்புடை - பத்து நாட்களுள் ஒன்று.
அலம் வருதல் - வருந்துதல் : சுழலுதல்.
அலயம் - அழியாமை : தோற்றம் : ஒடுங்காமை : நிலைமை : மனக்கலக்கம் :
அமைவு : கலப்பை.
அலரவன் - நான்முகன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:32 pm

அலராகின்று - அலராயிற்று.
அலராங்கட்டு - பழமொழியை அங்கே உடையது.
அலரி - பூ : கண்வரி : ஞாயிறு : தேனீ : நீராவி : கோதுமை : அழகு : பூப்பொது.
அலரியோன் - கதிரவன்.
அலர் - பூ : பூமாலை : நீர் : பலர் பழி தூற்றுகை : மகிழ்ச்சி : மஞ்சள் : மிளகுக்கொடி.


அலர்தல் - மலர்தல் : விரிதல் : மகிழ்தல்.
அலர்த்துதல் - மலரச் செய்தல்.
அலர்மகள் - திருமகள்.
அலவர் - உழு தொழிலாளர் : வேளாளர் : அல்லாதவர்.
அலவலை - அற்பன் : புலம்பன் : கலக்கம் : விலக்கமாய் நெய்யப்பட்டது : ஆராயாது செய்வது : விடாது பேசுவோன் : மனச்சஞ்சலம்.


அலவல் - அலமரல் : கந்தைச்சீலை : அலவலை : சந்தை : மனச்சஞ்சலம் : ஆராயாதசெயல் : எண்ணாதகாரியம் : அலவற்க : அலவுக.
அலவன் - ஆண் நண்டு : திங்கள் : கடகராசி : பூனை.
அலவாங்கு - கடப்பாரை : குத்துப் பாரை.
அலவாட்டு - வழக்கம்.
அலவாநிற்றல் - அங்கலாய்த்தல்.


அலவான் - பல்லாங்குழியாட்டக் காய்கள்.
அலவு - மனத்தடுமாற்றம்.
அலவுதல் - அலைதல் : சுழலல் : சிந்துதல் : வருந்துதல் : அலம்வருதல்.
அலவை - வியபிசாரம் : விடாது பிதற்றுபவர் : அல்லவை.
அலறல் - கத்துதல் : அழுதல் : புலம்பல் : ஒலி்த்தல்.


அலறுதலை - காய்ந்த தலை : விரிந்த தலை.
அலற்றுதல் - இடைவிடாமலும் முறையில்லாமலும் பேசுதல்.
அலன் - பலராமன்.
அலன்றல் - சாதல் : உழலல் : சுழலுதல் : திரிதல்.
அலாக்கு - தனிமை.


அலாதம் - கொள்ளி : கரி.
அலாதி - முதலில் மெய்யெழுத்துக் கொண்டு வருஞ்சொல்.
அலாபத்திரம் - இணையாவிணைக் கைவகை.
அலாபம் - அடையாளம் : இடையூறு : பொருளிழப்பு.
அலாயுதன் - பலராமன்.


அலி - ஆண் பேடி : நமன் : உழவன் : நறுவிலிமரம் : உழவுசால் : காகம் :
குயில் : தேள் : நெருப்பு : பலராமன் : விருச்சிக ராசி : வேளாண்மை.
அலிகம், அலீகம் - பொய் : வானம் : வெதுப்பு : நெற்றி.
அலிக்கிரகம் - சனி : புதன் என்னுங் கிரகங்கள்.
அலிக் கை - அலிச் செயல்காட்டும் அபிநயக்கை.
அலிபகம் - கருவண்டு : தேள் : நாய் : குக்கல்.


அலிப்பேடு - அல்லியம் என்னும் கூத்து.
அலி மரம் - வயிரமில்லா மரம்.
அலியர் - அலித்தன்மையுடையவர்.
அலியன் - கடுக்கை.
அலியா நிலை - சலியாத நிலை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:33 pm

அலியெழுத்து - ஆய்தம் ( ஃ )
அலுக்குதல் - பிலுக்குப் பண்ணுதல் : சிறிது அசைத்தல்.
அலுக்குத்து - முகமதியப் பெண்கள் காதணி.
அலுத்தல் - இளைத்தல் : சலித்தல்.
அலுத்தன் - அவாவற்றிருப்பவன்.


அலுப்பு - அயர்வு : சலிப்பு.
அலுவல் - வேலை : பணி.
அலை - நீரலை : கடல் : மிகுதி : வருத்துகை : அலையச் செய்தல் : அலைதல் :
கொலை : திரையடித் தொதுக்கிய கரு மணல் : நிலம் : மது : கண்டனம்.
அலைகுலையாக்குதல் - நிலைகுலையச் செய்தல்.
அலைக்கழித்தல் - அலைத்து வருத்துதல்.


அலைசல் - அலைவு : சோம்பு : தொந்தரை : துயர்.
அலைதல் - அசைதல் : திரிதல் : ஆடுதல் : சோம்பல் : துன்பம் : வருந்துதல் : அசைத்தல்.
அலைதாங்கி - அலையைத் தடுக்கும் செய்கரை.
அலைதாடி - ஆவின் கழுத்துத் தாடி.
அலைத்தரல் - அலைத்தல்.


அலைத்தல் - அசைத்தல் : அடித்தல் : அலையச் செய்தல் : கெடுத்தல் : திரையடித்தல் : நீரைக் கலக்குதல் : வருத்துதல்.
அலைநீர் - கடல்.
அலைபடுதல் - இழுபடல் : வருந்துதல் : ஊசலாடுதல் : தொங்குதல்.
அலைப்பு - வருத்தம் : அசைப்பு : அலைத்தல் : ஒன்பது வகைக் கூத்துக்களில் ஒன்று.
அலைமகள் - திருமகள்.


அலைமான் - திருமகள்.
அலையல் - அலைதல் : சோம்பல் : துன்பம் : அலைகை : அலையற்க.
அலைவாய் - திருச்செந்தூர் : கடல் : ஏவல்.
அலைவு - சஞ்சலம் : அசைவு : இயக்கம் : அலைதல்.
அலோகம் - காணப்படாத வுலோகம்.


அலோமம் - ஏற்றல் : ஒப்புக் கொள்ளுதல்.
அல் - இருள் : அல்லல் : வறுமை : அன்மை : ஒரு விகுதி : இராக்காலம் :
ஒரு சாரியை : ஒரு தொழிற் பெயர் விகுதி : சுக்கு : மதில் : மயக்கம் : மெய்யெழுத்து.
அல்கந்தி - அந்திப்பொழுது.
அல்கல் - இரா : வறுமை : நாள் : இராக்காலம் : சுருங்குதல் : குறைதல் : தங்குதல் : தினம் : வற்றல் : நேற்று.
அல்கா - இழிவான.


அலகுதல் - தங்குதல் : நிலைத்து நிற்றல் : சுருங்குதல் : அழிதல்.
அல்குல் - பெண்குறி : பக்கம் : நிதம்பம்.
அல்கு கழி - உப்பங்கழி : சிற்றாறு.
அல்லகண்டம் - துன்பம் : தொல்லை.
அல்லகம் - உற்பலச் செடி.


அல்லகாத்திரி - தணிகை மலை.
அல்ல குறிப்படுதல் - இரவுக்குறியிடத்துக் குறியல்லாத குறியில் மயங்குதல்.
அல்லங்காடி - அந்திக்கடை.
அல்லமன் - பிரபுலிங்க லீலைக் கதைத் தலைவன்.
அல்லம் - இஞ்சி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:33 pm

அல்லல் - துன்பம் : முடைதல்.
அல்லது - அல்லாமல்.
அல்லவை - ஒழிந்தன : தீமை : தீயன : பயனில்லாப் பொருள் : தீயோர் கூட்டம் : புல்லவை : கொடுமை : தீவினைகள் : அல்லாதன.
அல்லறை சில்லறை - மிச்சத் தொகை.
அல்லா - அல்லாந்து : வருத்தம்.


அல்லாகியர் - அல்லவாக.
அல்லாட்டம் - அலைச்சல்.
அல்லாதவர் - தகாதவர் : தீயவர் : முன் சொல்லப்படாதவர் : இல்லாதவர் :
வறிஞர் : பொல்லாதவர்.
அல்லாத்தல் - துன்புறுதல் : கவலுதல்.
அல்லாந்தவர் - துன்புற்றவர்.


அல்லாப்பு - வருத்தம்.
அல்லாமை - கெட்ட குணம் : தீக்குணம்.
அல்லாரி - வெள்ளாம்பல் : சுவரின் ஆரல் தாங்கும் முளை : அடர்த்தியின்மை.
அல்லி - அகவிதழ் : பூந்தாது : ஆம்பல் : அல்லியரசி : தாமரை : காயாமரம்.
அல்லிகம் - பேய்க்கும்மட்டி.


அல்லித்தண்டு - ஆம்பல் தாள்.
அல்லித்தாள் - அகவிதழ் உறுப்பு வகை.
அல்லிப்பாவை - அல்லியக் கூடத்தில் ஆட்டும் பிரதிமை.
அல்லிப் பிஞ்சு - பூவிழாத பிஞ்சு.
அல்லி மாதர் - திருமகள்.


அல்லிமூக்கு - சில்லிமூக்கு : இரத்தம் ஒழுகும் மூக்கு.
அல்லியம் - கொட்டி : இடையரூர் : திருமால் கூத்து : அவலட்சணம் :
உழக்கூடியது : உழுதல்.
அல்லியன் - குழுவைப் பிரிந்த யானை.
அல்லியா மரம் - படகு வலிக்கும் தண்டு.
அல்லியான் - நான்முகன்.


அல்லுச்சில்லுப் படுதல் - சிறிது சிறிதாகக் கெடுதல்.
அல்லும் பகலும் - இரவும் பகலும்.
அல்லோலகல்லோலம் - ஆரவாரம்.
அல்லுழி - அல்லாதவிடத்து.
அல்லை - அல்லாய் எனப் பொருள்படும் ஒரு முன்னிலை ஒருமைக்குறிப்பு வினைமுற்று.


அல்வழக்கு - தகுதியில்லாத வழக்கம்.
அல்வழி - வேற்றுமையல்லாத வழி : தகாத வழி.
அல்வான் - வர்ணத்துணி.
அவ - நிறைவு : உறுதி : வெறுப்பு : நிந்தை : சுத்தம் : அப்பால் முதலிய பொருள்களை யுணர்த்தும் வடமொழி இடைச் சொல் : அறிவு : கட்டளை செய்தல் : குறைத்தல் : சுத்தி செய்தல் : திருத்துதல் : நிந்தை : நீக்கம் : புறம்பு : நிறைவு : ஆதாரம் : தோல்வி.
அவகடம் - தாறுமாறு : கபடம் : வஞ்சகம் : அலட்சியம் : பொல்லாங்கு : நன்றியற்ற செயல்.


அவகாசமுறி - பாகபத்திரம்.
அவகாசம் - சமயம் : தக்கவிடம் : வீண் : இசைந்த காலம் : இடம் :
இடையேயிருக்கும் இடம் : ஓய்ந்திருக்கும் நேரம் : பரந்த இடம்.
அவகாயம் - ஆகாயம்.
அவகாலம் - வீண்காலம்.
அவகீர்த்தி - புகழ்க்கேடு : இழிவு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:33 pm

அவகீனம் - தேள் : தீக்குணம் : தீமை : தீது : சிதறுக.
அவகுண்டனம் - மூடுகை : இழுத்தல் : சூழ்தல்.
அவகேசி - பூத்துங்காயா மரம்.
அவக்கிரகம் - எடுத்தல் : ஏற்றுக் கொள்ளுதல் : இயற்கை : தடை : நிந்தை :
பற்றுதல் : மழையின்மை : யானைத்திரள் : யானை நெற்றி.
அவக்கொடை - வீண் கொடை : வெறுந்தருமம் : பயனற்ற தருமம்.


அவசம் - பரவசம் : தன்வயப் படாமை.
அவசரக்குடுக்கை - பதற்றக்காரன்.
அவசரம் - விரைவு : மிகுதேவை : கோலம்.
அவசன் - தன்வசமிழந்தவன்.
அவசானம் - முடிவு.


அவசித்தாந்தம் - தவறான முடிவு.
அவசிந்தம் - சிந்திக்க முடியாதது.
அவச்சாவு - துர்மரணம்.
அவச்சின்னம் - குறிப்பிட்டு வேறு படுத்தப்பட்டது.
அவச்சுழி - கெட்டவிதி : கேடு காலம்.


அவடி - இடுதிரை.
அவடு - கிணறு : குழி : பிடர் : பள்ளம் : மடு.
அவச்சேதகம் - வேறுபடுந்தன்மை.
அவணம் - இருபதினாயிரங் கொட்டைப்பாக்கு.
அவணன் - திண்ணியன் : தீயபுகழுடையோன் : வீணன் : பெற்றோர்க்கடங்காதவன் : சண்டி : அங்குள்ளோன்.


அவண் - அவ்விடம் : அவ்விதம்.
அவதந்திரம் - சதியோசனை.
அவதாரம் - பிறத்தல் : இறங்குகை : உயர்ந்த பிறப்பு.
அவதாரிகை - முகவுரை : முன்னுரை.
அவதானம் - மறப்பின்மை : மேன்மைச் செயல் : கவனம் :
நினைவுத் திறமைச் செயல் : சாதுரியம்.


அவதானித்தல் - பிறத்தல் : நினைப்பூட்டிக் கொள்ளுதல் : மனத்தில் அமைத்தல்.
அவதானி - கருத்துள்ளவன் : மறைகளில் தேர்ச்சியுள்ளவன் : அவதானஞ் செய்வோன்.
அவதி - வருத்தம் : எல்லை : முற்பிறப்பு : முக்காலம் : அளவு : இறுதி : கணக்கு : கவனம் : கிடங்கு : துன்பம்.
அவதிகத்தம் - கடல் நுரை.
அவதிஞானம் - சேய்மையில் உள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:34 pm

அவதூதன் - முற்றத்துறந்தவன் : நிர்வாண சந்நியாசி.
அவதூறு - பழிச்சொல்.
அவதோதகம் - பால் : அமிழ்து : கீரம் : துத்தம்.
அவத்தம் - அபத்தம் : பயனற்றது : நாய்வேளை.
அவத்துறை - தீய வழி.


அவத்தை - வேதனை : நிலை : துன்பம் : தன்மை : ஆபத்துநிலை.
அவநம் - அலங்கரித்தல் : இருத்தல் : காத்தல் : கொல்லல் : செய்தல் : தழுவுதல் : தாங்குதல் : தரும்படி கேட்டல் : போதல்.
அவநிகேள்வன் - திருமால்.
அவநீதன் - நீதியற்றவன்.
அவநுதி - துதித்தல் : புகழ்தல் : ஒன்றின் தன்மையை மறுத்து வேறொன்றின் தன்மையை ஏற்றிக் கூறும் அணி.


அவநெறி - தீயவழி.
அவந்தன் - தலை குனிந்து வணங்குவோன் : குனிந்தவன் : தலைகவிந்தவன்.
அவந்தி - ஓர் ஊர் : கிளி : ஓர் ஆறு.
அவந்திகை - உச்சயினி : கிளி : தமக்கை : புளித்தகாடி : வாசவதத்தை : அவந்திநாடு.
அவவிரதம் - வேள்வியின் முடிவில் நீராடுகை.


அவப்படுதல் - பயனற்றதாதல்.
அவமதி - நிந்தனை : அவமானம் : இழிவு.
அவமழை - கேடு விளைவிக்கும் மழை.
அவமிருத்து - தீச்சாவு.
அவம் - பயனின்மை : தீமை : அசுபம் : குற்றம் : வீண் : ஆகாயத்தாமரை : கேடு.


அவயம் - அடைக்கலம் புகுவோன் : புகலிடம் : அடைகாக்கை : வெட்டி வேர்.
அவயங்காத்தல் - அடைகாத்தல்.
அவயவம் - உடலின் உறுப்பு.
அவயவி - உறுப்புடையது : உடல்.
அவயோகம் - தீய நிகழ்ச்சி.


அவரகாத்திரம் - கடைசியானது : கீழ்மையானது : முதன்மையல்லாத : பின்புறம் : பின்வருவது.
அவராகம் - இச்சையின்மை : இசையின்மை.
அவராத்திரி - வீணான இரவு.
அவரை - ஒரு கொடி.
அவரோகணம் - இறங்குதல் : திருப்பிச் செல்லுதல் : விழுது.


அவரோதநம் - அந்தப்புறம்.
அவரோதம் - அடைக்கப்பட்ட இடம்.
அவர்ணியம் - உபமானம்.
அவர்வயின் விதும்பல் - பிரிவின் கண் தலைமகனுந் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்ல விரைதல்.
அவலச் சமர்த்து - பெருஞ் சமர்த்துடையவன் போல் போலியாக நடித்தல்.


அவலச்சுவை - சோகரசம்.
அவலம் - வருத்தம் : கேடு : துன்பம் : அழுகை : வறுமை : மாயை : குற்றம் :
நோய் : பலவீனம் : பயனின்மை.
அவலம்பித்தல் - சார்ந்து நிற்றல் : பற்றுதல்.
அவலித்தல் - வருந்துதல் : அழுதல் : பதறுதல்.
அவலிடி - ஒரு கைவரிக்கூத்து.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:34 pm

அவலீலை - அவமரியாதை : நிந்தனை : விளையாட்டு : களிப்பு.
அவலுப்பு - அவரியினின் றெடுக்கும் உப்பு.
அவலை - கடுப்பு : காடு : பாழ்நிலம்.
அவல் - ஒருவகைச் சிற்றுணவு : பள்ளம் : விளைநிலம் : குளம்.
அவவாதம் - கடைப்பிடி : கற்பித்த கட்டளை : நிந்தனை : வீண்பேச்சு.


அவவு - அவா : ஆசை : வாஞ்சை.
அவளிகை - திரைச் சீலை.
அவளைதுவளை - கதம்ப உணவு.
அவனதி - குனித்தல் : தலைகவிழ்தல் : தாழ்மை : மரியாதை : மேற்குத் திக்கில் மறைதல்.
அவனி - உலகம்.

அழற்பால் - எருக்கு : அருக்கம் : அருக்கு.
அழற்பிரபை - ஒரு நிரயம்.
அழற்புண் - சிவந்து குருதி வடியும் புண்.
அழற்றடம் - தீக்காய் கல்ம்.
அழற்றுதல் - வெம்மை செய்தல்.


அழன் - பிணம் : பேய்.
அழன்று - சிவந்து.
அழாக்கு - ஆழாக்கு.
அழாந்தை - அழானுக்குத் தந்தை.
அழிகடை - மிகக் கெட்டது.



அழிகண்டி - உலோபி.
அழிகாலி - வீண் செலவு செய்வோன்.
அழிகுநன் - தோற்றவன்.
அழிகை - அழிவு : சிதைவு.
அழிக்கல் - அழித்தல்.


அழிசெய்தல் - கெடுத்தல்.
அழிச்சாட்டியம் - அழிப்பு : அழிவழக்கு.
அழிஞ்சுக்காடு - பாலை நிலம் : பாழ்ங்காடு.
அழிதகவு - துன்பம்.
அழிதகன் - தீயோன் : அழிக்கப்படத்தக்கவன்.


அழிதகை - தகுதிக்கேடு.
அழிதகையாள் - கற்பிழந்தவள்.
அழிதலை - தலையோடு.
அழிதரவு - அழிதல் : சிதைவுறல் : கெடுதல்.
அழிதல் - அழித்தல் : வருந்துதல் : நாசமாதல் : ஒழிதல் : தடைப்படுதல் : இகழ்தல் : வறுமைப்படுதல் : இரங்குதல் : கலங்குதல் : குலைதல் : கெடுதல் : சிதறுதல் : சிதைவுறுதல் : செலவாதல் : தோல்வியடைதல் : நிலைகெடுதல் : மனங்கலங்கல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:34 pm

அழிதன் மாலைய - அழியுந்தன்மையுடையன.
அழிதுளி - மிகுந்த துளி.
அழிதூஉ - அலி : பேடு : ஆண் தன்மையற்றது.
அழித்தருதல் - அழித்தல்.
அழித்தல் - கெடுதல் : ஒழித்தல் : தடவுதல் : வருந்துதல் : இகழ்தல் : வறுமைப்படுதல்.


அழித்தழித்து - திரும்பத் திரும்ப : மீண்டும் மீண்டும்.
அழிபசி - மிகுந்த பசி.
அழிபடர் - மிகுந்த துன்பம்.
அழிபடல் - வருந்தல் : கலங்கல் : சிதறல்.
அழிபு - அழித்து : அழிதல் : கேடு : தோல்வி.



அழிபூங்கானல் - மிகுந்த பூக்களையுடைய சோலை.
அழிபெயல் - மிகுந்த மழை.
அழிப்படுத்தல் - நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல்.
அழிப்பன் - சங்கரிப்பவன் : கெடுப்பவன்.
அழிப்பாளி - பொருள் வீணாக அழிப்பவன்.


அழிப்பு - மிகுந்த செலவு செய்தல் : அழிவு செய்தல்.
அழிம்பன் - கடன் இறுக்காமல் புரட்டுகிறவன் : தீங்கு செய்பவன் : வீண் செலவு செய்வோன்.
அழிம்பு - அழிவு : சேதம் : நட்டம் : வம்பு.


அழுங்காமை - அஞ்சாமை : அலையாமை : அழாமை : அழுந்தாமை :
ஆரவாரியாமை : இரங்காமை : ஒலியாமை : ஒளிமழுங்காமை : கெடாமை :
சோம்பாமை : வருத்தப்படாமை.
அழுங்கு - ஆமை : ஒரு வகை விலங்கு.
அழுங்குதல் - வாய்விட்டழுதல் : ஒழிதல் : மிகவருந்தல் : இரங்குதல் : ஒலித்தல் : கெடுதல் : தாழ்தல் : தாமதித்தல் : சந்தித்தல் : அஞ்சுதல் : அலைதல் : அழுந்தல் : சோம்பல் : துன்பப்படுதல் : உருவழிதல்.
அழுங்குவித்தல் - துன்பமுறச் செய்தல் : தவிர்த்தல்.
அழுங்குப்பிடி - விடாப்பிடி.


அழுத்தக்காரன் - அடக்கமானவன் : இறுக்கமுடையவன் : உலோபி : கண்டிப்பாளன்.
அழுத்தம் - இறுக்கம் : பிடிமானம் : பதிப்பு : உறுதி.
அழுத்தல் - நடுதல் : அழுந்தச் செய்தல் : பதித்தல் : உறுதியாக்கல் : வற்புறுத்தல் :
அமிழ்த்துதல் : எய்தல்.
அழுத்தி - அழுந்தச் செய்கிறவள்.
அழுத்துகை - அழுத்தல்.


அழுந்தல் - இறுகல் : பதிதல்.
அழுந்து - நீராழம் : வெற்றிலை நடும் வரம்பு.
அழுந்துதல் - அமுக்குண்ணுதல் : உறுதியாதல் : அமிழ்தல் : அனுபவப்படுதல்.
அழுந்துபடுதல் - தொன்று தொட்டு வருதல்.
அழுந்தூர் - ஓர் ஊர்.


அழுந்தை - அழுந்தூர்.
அழுப்பு - சோறு : அழுந்தியிருக்கும் பொருள்.
அழுப்புகம் - விண்ணுலகம்.
அழுமூஞ்சி - பொலிவற்ற முகமுள்ளவன்.
அழும்பில் - ஓர் ஊர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக