புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
prajai
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
401 Posts - 48%
heezulia
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
28 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_m10தமிழ் அகராதி - அ - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - அ


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:08 pm

First topic message reminder :

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:24 pm

அவிவேகி _ பகுத்தறிவு இல்லாதவன்
அவிழகம் _ மலர்ந்த பூ
அவிழ் _ சோறு, பருக்கை
அவிழ்தம் _ மருந்து, ஒளடதம்
அவிழ்தல் _ நெகிழ்தல், பிரிதல், மலர்தல், உதிர்தல், இளகுதல்

அவீசி _ தூமகேது வகை, திரையில்லாதது
அவீரை _ பிள்ளை இல்லாக் கைம் பெண்
அவுசு _ ஒழுங்கு
அவுணன் _ அசுரன்
அவுண் _ அசுரகுலம்

அனைய - அத்தன்மையுடைய; ஒத்த; போன்ற
அனைத்தும் - எல்லம்
அனேகம் - பல
அனைத்து - அவ்வளவு; அத்தன்மை
அனுராகம் - அன்பு; காமப் பற்று

அனுமானி - உத்தேசம் செய்; ஐயம் கொள்; கருதி அறி [அனுமானித்தல், அனுமானம்]
அனுமதி - சம்மதம்; ஒப்புக்கொண்ட உத்தரவு; பெளர்ணமி
அனுபூதி - அனுபவ ஞானம்; அனுபவ அறிவு
அனுபானம் - மருந்தைக் கலந்துண்ணப் பயன்படும் பொருள்
அனுபவி - நுகர்தல் செய்; இன்புற்றிரு; சொத்தின் உரிமையைக் கைக்கொண்டிரு [அனுபவித்தல், அனுபவம்]; சுகமாய் வாழ்பவன்; ஆன்மஞானி

அனுபல்லவி - கீர்த்தனத்தில் இரண்டாம் உறுப்பு
அனுபந்தம் - உறவு முறை; ஒரு நூலின் பிற்சேர்க்கை
அனுதினம் - நாள்தோறும்
அனுசன் - தம்பி
அனுசரி - பின்பற்று; ஆதரவு காட்டு; வழிபடு [அனுசரித்தல், அனுசரிப்பு, அனுசரணம்]

அனுகூலம் - நன்மை; உதவி; காரிய வெற்றி [அனுகூலன், அனுகூலி]
அனுக்கிரகம் - அருள்; கடவுளின் அருள் [அனுக்கிரகித்தல்]
அனிலம் - காற்று; வாதநோய்
அனிச்சை - இச்சை அல்லது விருப்பம்; இல்லாமை
அனிச்சம் - முகர்ந்தால் வாடும் பூக்களுடைய ஒரு செடி

அனிகம் - சைனியம்; பல்லக்கு
அனாவசியம் - தேவையில்லாதது
அனவரதம் - எப்பொழுதும் இடைவிடாமல்; எப்போதும்.
அனலி - சூரியன்; நெருப்பு
அனல் - வெப்பம் வீசு; எரிதல் செய்; சூடு; நெருப்பு

அனர்த்தம் - பயனற்றது அல்லது பொருளற்றது; துன்பம் அல்லது தீங்கு
அனந்தன் - முடிவில்லாதவரான கடவுள்; எட்டுத் தெய்விகப் பாம்புகளில் ஒன்று; விஷ்ணுவின் படுக்கையாகின்ற ஆதிசேஷன் என்னும் பாம்பு
அனந்தல் - தூக்கம்; மயக்கம்; மந்தமான ஒலி
அனந்தர வாரிசு - அடுத்த படி உரிமை உள்ளவன்; அடுத்த பாத்தியதை உள்ளவன்.
அனந்தர் - மயக்கம்; உறக்கம்; மனக்குழப்பம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:24 pm

அனந்தம் - அளவில்லாதது; ஒரு பேரெண்; பொன்; மயிலின் தலைக் கொண்டை; அருகம்புல்; நன்னாரி
அனந்தசயனன் - அனந்தன் மீது படுத்திருக்கும் விஷ்ணு
அனசனம் - உண்ணா நோன்பு
அனங்கள் - (உடலில்லாதவனான) மன்மதன்
அனங்கம் - உடல் இல்லாதது; மல்லிகை

அனகன் - பாவமற்றவரான கடவுள்; அழகானவன்
அன்னோ - வியப்பு, இரக்கம், வருத்தம் ஆகியவற்றைத் தெரிவிக்கும் ஒரு குறிப்பு மொழி
அன்னை - தாய்; தமக்கை
அன்னியோன்னியம் - ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு; ஒற்றுமை; தோழமை
அன்னியம் - வேறானது; அயல்நாட்டைச் சேர்ந்தது [அன்னியன்]

அன்னான் - அவன்; அத்தன்மையுடையவன்
அன்னாசி - ஒருவகைப் பழச் செடி
அன்னவன் - அத்தன்மையுடையவன்
அன்னம் - சோறு; உணவு; அன்னப்பறவை; கவரிமா
அன்னப்பிராசனம் - குழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் சடங்கு

அன்னணம் - அவ்விதம்; அவ்வாறு.
அன்னக்காவடி - வறுமை மிக்கவன்
அன்ன - அத்தன்மையானவை; போல
அன்றை, அன்றைக்கு - அந்த நாள்
அன்றே - அல்லவா?

அவுதா _ யானைமேல் உள்ள இருக்கை: அம்பாரி
அவுரி _ நீலீச்செடி: மீன்வகை:
அவுரிப்பச்சை _ பச்சைக் கருப்பூரம்
அவுல்தார் _ சிறு படைக்குத் தலைவன்
அவுனியா _ வெளவால் மீன்


அவேதம் _ நூற்கொள்ளைக்கு மாறுபட்டது: அசதி: மறதி
அவேத்தியன் _ அறியப்படாதவன்
அவை _ சபை : புலவர்குழு: பன்மைச்சுட்டு: நாடக அரங்கு
அவைத்தல் _ நெல் முதலியவற்றைக் கையால் குத்துதல்: அவித்தல்: நெரித்தல்
அவைப்பரிசாரம் _ சபை வணக்கம்


அவையடக்கம் _ அவையின் முன்னர் தாழ்ந்து பேசுதல்: வழிபடு கிளவி
அவையம் _ நியாயம் உரைக்கும் அறிஞர்கூட்டம்
அவையல் _ குற்றலரிசி: திரள்: அவல்
அவ் _ சுட்டுச்சொல்: அவை
அவ்வது _ அவ்வாறு


அவ்வாறு _ அப்படி
அவ்விடம் _ அங்கு
அவ்வித்தல் _ மனம் கோணுதல்: பொறுமை இழத்தல்
அவ்விதழ் _ பூ இதழ்
அவ்வியக்தம் _ அறியப்படாத எண்: 108 உபநிடதங்களுள் ஒன்று: மூலம் பிரகிருதி: ஆன்மா பீடத்தோடு கூடிய சிவலிங்கம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:25 pm

அவ்வியக்தன் _ கடவுள்
அவ்வியம் _ மனக்கோட்டம்: அழுக்காறு: வஞ்சகம்
அவ்வை _ தாய்: கிழவி: தவப்பெண்: ஒளவை
அழகம் _ பெண்டிர் கூந்தல்
அழகி _ அழகிய பெண்


அழகியவாணன் _ ஒருவகை நெல்
அழகு _ சிறப்பு: நூல் வனப்புள் ஒன்று: நற்குணம்: கண்ட சருக்கரை
அழக்கு _ அழாக்கு: ஒரு அளவு வகை
அழக்குடம் _ பிணக்குடம்
அழக்கொடி _ பேய்ப்பெண்


அழத்தியன் _ பெருங்காயம்
அழம் _ பிணம்
அழலல் _ சினத்தல் : எரிதல்
அழலம் பூ _ தீம் பூ மரம்
அழலவன் _ அக்கினி தேவன்: சூரியன்: செவ்வாய்


அழலாடி _ கையில் நெருப்புடன் ஆடும் சிவன்
அழலி _ நெருப்பு
அழலிக்கை _ எரிச்சல்: பொறாமை
அழலேந்தி _ சிவன்
அழலை _ தொண்டைக்கரகரப்பு: களைப்பு


அழலோம்புதல் _ அக்கினி கரியம் செய்தல்:
அழலோன் _ அக்கினி தேவன்
அழல் _ நெருப்பு: தீக்கொழுந்து: வெப்பம் : கோபம்: நஞ்சு: உரைப்பு: கார்த்திகை நாள்:கேட்டை : செவ்வாய்: கள்ளி: எருக்கஞ்செடி: நரகம்
அழல் _ வண்ணன்: சிவன்
அழறு _ சேறு


அழற் கண்ணன் _ சிவன்
அழற்கதிர் _ சூரியன்
அழற் காய் _ மிளகு
அழற்குட்டம் _ கார்த்திகை நாள்
அழற்சி _ கால் நடைகளுக்குச் சுரம் உண்டாகும் ஒரு வகை நோய்: எரிவு: அழுக்காறு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:25 pm

அமரியோன் - போர் வீரன்.
அமரிறை - இந்திரன்.
அமரேசன் - இந்திரன்.
அமரை - அறுகு : இந்திரன் நகர் : கருப்பை : கொப்பூழ்க் கொடி : வீடு : தேவாமிர்தம் : தெய்வமகள் : துர்க்கை.
அமரோர் - அமரர்.



அமா - போர் : விருப்பம் : மதில் : அமைதி.
அமர்தல் - அடங்குதல் : அமைதல் : மனம் ஒன்றுதல் : ஒப்பாதல் : பொருந்துதல் : விரும்புதல் : வாய்த்தல்.
அமர்த்த - மாறுபட்ட : பொருந்தின.
அமர்ந்தான் - மேற்கொண்டான்.
அமர்வு - சேர்க்கை : இருப்பிடம் : விருப்பம்.


அமலம் - அழகு : அழுக்கின்மை : தூய்மை.
அமலகம் - நெல்லி.
அமலல் - அதிகரித்தல் : மிகுதல்.
அமலன் - கடவுள் : அருகன் : சிவன் : மலமிலி : சீவன் : முக்தன்.
அமலா - நெல்லிமுள்ளி : நெல்லி வற்றல்.


அமலுதல் - நெருங்குதல் : பெருகுதல்.
அமலை - ஆரவாரம் : கூத்து : திரளை : மிகுதி : பார்வதி : திருமகள் : ஒலி : கடுக்காய் : காளி : கொப்பூழ்க் கொடி :
சுத்தம் : அழுக்கின்மை : அழுக்கின்மையை உடையவள் : நெல்லி மரம்.
அமல் - நிறைவு : அதிகாரம் : மேல் விசாரணை.
அமளி - படுக்கை : ஆரவாரம் : மிகுதி.
அமளி பண்ணுதல் - சச்சரவு உண்டாக்குதல்.


அமளை - கடுகு ரோகணி.
அமறல் - மிகுதி : பொலிவு : அதிகம் : மிகை.
அமனி - தெரு : வீதி : மன்றம் : மார்க்கம்.
அமன் - பன்னிரு கதிரவர்களுள் ஒருவன்.
அமன்ற - நெருங்கின.


அமன்றன்று - நெருங்கிற்று.
அமாத்தியன் - அமைச்சன்.
அமானத்துச்சிட்டா - பொதுக்குறிப்பேடு.
அமானம் - அளவின்மை : கணக்கின்மை.
அமானி - பொது : பொறுப்பு : புளியாரை : வரையறுக்கப்படாதது.


அமிசம் - சிறுபங்கு : பங்கு : அதிருட்டம் : அன்னப் பறவை : செல்வாக்கு : தாயபாகம் : நேர்மை.
அமிசுகம் - இலை : நல்லாடை : உயர்ந்த ஆடை.
அமிசை - அமைப்பு.
அமிஞ்சி - கூலியில்லாமல் வாங்கும் வேலை.
அமிதம் - அளவின்மை.


அமித்திரன் - ஒரு முனிவன் : பகைவன்.
அமிருதம், அமிர்தம், அமிர்து - பால் : தேவர் உணவு : உயிர் தரும் மருந்து : இனிப்பு : அழவில்லாதது : இனிய பொருள் : சோறு : நீர் : நெய் : மோர் : வீடுபேறு : வேள்விப் பொருள்களின் மிஞ்சியவை : உப்பு : திரிகடுகு.
அமிர்தகலை - சந்திரகலை.
அமிர்தை - பார்வதி : சீந்தில் : நெல்லி : வெள்ளைப் பூண்டு : கள் : அழிவின்மை.
அமிழ்தல் - ஆழ்தல் : தாழ்தல் : தணிதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:26 pm

அமிர் - முகமதியச் செல்வன் : தலைவன்.
அமுக்கன் - மறைவாகக் காரியஞ் செய்பவன்.
அமுங்கல் - அழுந்தல் : தாழ்தல் : முங்குதல் : மூழ்கல்.
அமுதம் - அமிர்தம் : ஆகமம்.
அமுதசம்பூதன் - திங்கள்.


அமுதவல்லி - சீந்தில்.
அமுதவெழுத்து - மங்கலவெழுத்து [அ, இ, உ, எ, க், ச், த், ந், ப், ம், வ் என்பன]
அமுதவேணி - சிவன்.
அமுதாசநர் - தேவர்.
அமுதன் - கடவுள்.


அழனம் _பிணம் :வெம்மை: தீ
அழனாகம் - ஒரு வகை நச்சுப்பாம்பு
அழாஅல் - அழுகை


அழி _ கேடு: வைக்கோல் : வண்டு் :மிகுதி: வருத்தம் :கிராதி
அழிகட்டு _ பொய்ச்சீட்டு:வீண்போக்கு: தடை: மந்திரம்
அழி கரப்பான் _ படர் தாமரை நோய்
அழிகரு _ கரு அழிவு


அழிகிரந்தி _ கிராந்தி நோய் வகை
அழிகுரன் _ தோற்றவன்
அழிஞ்சில் _ ஒரு வகை மரம் : செம்மரம்.


அழிதகை _ தகுதிக் கேடு
அழிநோய் _ குட்டம்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:26 pm

அழிபடுதல் _ சிதைதல் :வீணாதல்: நாசமாதல்
அழிபாடு _ அழிவு: கேடு
அழிபுண் _ அழுகு: இரணம் : ஆறாத புண்.



அழிப்பாளன் _ தட்டான் : பொற்பொல்லன்
அழிமதி _ கெடுமதி
அழிம்பு _ தீம்பு: அவதூறு: நீதியற்ற வழக்கு: வெளிப்படையான பொய்


அழியல் _ மனக்கலக்கம்
அழியாமுதல் _ நிலையான மூல நிதி: இறைவன்
அழிவது _ கெடுவது
அழிவழக்கு _ இழிந்தோர் வழக்கு: வீண் வாதம்
அழிவி _ கழி முகம்


அழிவு _ கேடு: தீமை: செலவு : வறுமை: தோல்வி
அழிவு காலம் _ கெட்ட காலம் : ஊழி
அழுகல் _ பதன் அழிந்தது: அசுத்தம்
அழுகள்ளன் _ பாசாங்கு செய்பவன்
அழுகுணி _ அழும் தன்மையுடையவன்


அழுகுதல் - பதன் அழிதல்
அழுக்கணவன் _ ஒருவகைப்புழு
அழுக்கம் _ கவலை: சஞ்சலம்
அழுக்காறு _ பொறாமை: தீய நெறி
அழுக்கு _ மலம் : மாசு: ஆணவம் முதலிய தீக் குணங்கள்.


அன்று - அந்த நாள்; 'அது இல்லை' என்னும் பொருள்படும் படர்க்கை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்று
அன்றில் - இணைபிரியாத கிரவுஞ்சம் என்னும் பறவை; மூல நட்சத்திரம்
அன்றியும் - மேலும்
அன்றி - அல்லாமல்; அல்லாமலும்; மேலும்
அன்றன்று, அன்றாடம், அன்றாடு - நாள்தோறும்

அன்மை - அல்லாத தன்மை; தீமை
அன்புகூர் - மிகவும் விரும்பு அல்லது மிகவும் நேசி [அன்புகூர்தல்]
அன்பு - பிரியம்; பற்றுதல்; நட்பு; அருள்; பக்தி; நம்பிக்கை
அன்பன் - நண்பன்; பக்தன்; நேசிப்பவன்
அன் - ஆண்பால் பெயர் விகுதி (எ.கா - நாடன்); ஆண்பால் வினை விகுதி (எ.கா - செய்தனன்); தன்மையொருமை வினை விகுதி (எ.கா - நான் செய்வன்); ஒரு சாரியை (எ.கா - செய்தனன்)

அறைகூவு - போருக்கு அல்லது போட்டிக்கு அழை; வலிய அழை [அறைகூவுதல்]
அறைக்கீரை - ஒருவகைக் கீரை
அறை - அடித்தல் செய்; பேசு; சிறிது சிறிதாக வெட்டு; ஒலி செய்; மோது [அறைதல்]; அடித்தல்; மோதுதல்; ஓசை; பேசிய சொல்; விடை; வீடு; வீட்டின் உள்ளிடம்; ஒரு கட்டம்; குகை; சுரங்கம்; வஞ்சனை; பாறை; திரைச் சீலை; துண்டு; பாசறை; அலை : காற்று முதலியன அறைதல் : ஒலித்தல் : துண்டித்தல் : பறை முதலியன கொட்டுதல்.
அறுவை - ஆடை; சீலை; தோளில் தொங்கவிடும் உறி
அறுவடை - கதிர் அறுப்பு

அறுமுகன் - ஆறு முகங்களுடைய குமரக் கடவுள்
அறுபது - ஆறு பத்துக்கள்
அறுப்பு - அறுத்த துண்டு; கதிர் அறுத்தல்
அறுதியிடு - தீர்மானம் செய்; முடிவுறச் செய்
அறுதி - முடிவு; நாசம்; வரையறை; எல்லை; உரிமை



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:26 pm

அறுதலி, அறுத்தவள் - தாலி இழந்தவள்; அமங்கலி : விதவை : கைம்பெண்.
அறுத்துக்கட்டுதல் - தாலியறுத்தவள் மறுபடியும் மணத்தல்
அறுகோணம் - ஆறு கோண வடிவம்
அறுகை - அருகம்புல்
அறுகு - அருகம்புல்; சிங்கம்; புலி; யாளி; ஒரு குறுநில மன்னர்.

அறு - அறுந்து போ; முடிந்து போ; இல்லாமற் போ; ஊடறு; இல்லாமற் செய்; வளை தோண்டு; ஜீரணம் செய்; முடிவு செய்; நீக்கு [அறுதல், அறுத்தல்]; தீர்தல் : பாழாதல் : அறுந்தது; எதற்குங் கூடாததாதல் : கைம்பெண் : நூல் கயிறு முதலியன அறுதல் : பயனற்றதாதல் : அற்றுப் போதல் : கொலையுண்டல் : தங்கல் : வகை செய்தல்.
அறிவுறுத்து - அறிவு புகட்டு; தெரிவி [அறிவுறுத்துதல்]
அறிவு கொளுத்துதல் - புத்திபுகட்டுதல்; ஞானம் பிறக்கச் செய்தல்
அறிவு - கல்வியறிவு; புத்தி; உணர்வு; ஞானம்
அறிவினா - சோதனைக்காகத் தெரிந்து கொண்டே கேட்கும் கேள்வி (எதிர் மொழி - அறியான் வினா)

அறிவிலி - அறிவில்லாதவன்
அறிவி - பிறார் அறியச் சொல்; பலர் அறியச் செய் [அறிவித்தல், அறிவிப்பு]
அறிவாளன், அறிவாளி - புத்திசாலி; அறிஞன்
அறிவன் - அறிவுடையவன்; புத்தன்; அருகன்; புதன் கிரகம்; செவ்வாய்க் கிரகம்; கம்மியன்; கணி அல்லது சோதிடன்
அறியாமை - மடமை; எதையும் அறிந்து கொள்ளாமல் இருப்பது

அறிமுகம் - (பிறருடன்) பழக்கம்; தெரிந்த முகம்; தன்னைப்பற்றி கூறுதல்
அறிமடம் - குழந்தைப் பருவத்து அறியாமை; அறிந்தும் அறியாது போலிருத்தல்; அறிந்தும் அறியாது போன்றிருத்தல் : விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை
அறிதுயில் - யோக நித்திரை; விழிப்புடனேயே உறங்கும் ஒரு வகைத் தியானம்; அஃதாவது தூங்காமல் தூங்குதல்.
அறிஞன் - அறிவுடையவன்; புலவன்; புதன் கிரகம்
அறிகுறி - அடையாளம்

அறிக்கை - அறிவிப்பு; வெளியீடுதல்
அறி - உணர்; அனுபவி; பயிலுதல் செய்; மதித்தல் செய்; நிச்சயி [அறிதல், அறிகை]; அறிவு
அறுவிலை - அளவு மீறிய விலை
அறன் - அறம்; வேள்வி செய்பவன்
அறவோன் - தருமவான்

அறவன் - தருமவான்; முனிவன்; கடவுள்; புத்தன்
அறல் - அறுந்து பிரிதல்; ஓடும் நீர்; நீரலை; கருமணல்; நெளிவுகளுள்ள மயிர்; குறுங்காடு; நீர் , புனல் , திரை , அரித்தோடுகை சிறுதூறு : நெறி : திருமணம் : அறுக்கப்பட்ட தன்மை : அறுதல்: இல்லாமற்போதல்.
அறம் - தருமம்; புண்ணியம்; மதம்; நோன்பு; ஒரு செய்யுளில் தீய பலன் விளைவிக்கும் சொல்; இயமன்; தரும தேவன்
அறநிலை - தரும நெறிக்குப் பொருந்திய நிலை; பிரம மணம்
அறத்துறை - தரும நெறி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:27 pm

அமுது - அமுதம் : சோறு : நீர் : பால் : இனிப்புப் பொருள் : நிவேதனம் : வீடுபேறு : உப்பு : இனிப்புள்ள சாப்பாடு : பாயசம்.
அமுதுகுத்துதல் - உறைமோர் பாலில் ஊற்றுதல்.
அமுதுபடி - அரிசி.
அமுதுசெய்தல் - உண்டல்.
அமுரி - சிறுநீர்.


அமூர்த்தன் - சிவன்.
அமேத்தியம் - மலம்.
அமேயம் - அளவிட முடியாதது : பிரமேயம் ஆகாதது.
அமை - மூங்கில் : அழகு : அமாவாசி : நாணல் : தினவு : திங்களினுடைய பதினாறாங்கலை : அமையென்னும் ஏவல் : தலை : தவிர் : பொது : அடங்கு : அம்மை : தணி : தகு : தங்கு: பொறு.
அமைச்சன் - மந்திரி : வியாழன்.


அமைச்சு - மந்திரித் தொழில் : மந்திரிமார்.
அமைதல் - அடங்கல் : பொருந்துதல் : தகுதியாதல் : போதியதாதல் : நிறைதல் : சிறத்தல் : உண்டாதல் : தங்குதல் : உடன்படுதல் : மேவுதல் :முடிதல்.
அமைதி - அடக்கம் : சமயம் : தன்மை.
அமைப்பு - ஊழ் : ஏற்பாடு : நிலை.
அமையம் - காலம் : இலாமிச்சை.


அமையாமை - மனநிறைவு கொள்ளாமை : கீழ்ப்படியாமை : கிடைத்தற்கருமை.
அமையான் - ஆறான் : பொருத்தமில்லாதவன் : அடங்கான் : தவிரான்.
அமைவரல் - அமைந்து வருதல்.
அமைவன் - முனிவன் : கடவுள் : அடக்கமுடையோன் : அருகன் : அறிவுடையவன் : துறவி : ஒழுக்கமுடையவன் : உடன்படுவோன்.
அமைவு - இயல்பு : நிறைவு : பெருமை : ஆறுதல் : அடக்கம் : சேர்த்தல் : பொருந்துகை :
புலனடக்கம் : பொறுமை : மனவமைதி : ஒப்பு.


அமோகபாணம் - மருளகற்றுங்கணை.
அமோகம் - பெருகும் தன்மை : மழுங்குதலின்மை : இலக்குத்தப்பாமை.
அம் - அழகு : நீர் : முகில் : ஒரு சாரியை.
அம்பகம் - கண் : எழுச்சி : விடை : செம்பு.
அம்பகை நெறித்தழை - அழகிய மாறுபட்ட முழுநெறியை உடைய தழையுடை.


அம்பணத்தி - துர்க்கை.
அம்பணம் - நீர் : கூடல் : வாய் : துலாக்கோல் : மரக்கால் : வாழை : யாழ்வகை.
அம்பணவர் - பாணர்.
அம்பரம் - வான் : திசை : கடல் : சீலை : துயிலிடம்.
அம்பரவாணம் - எண்காற்புள்.


அம்பரை - நிமிளை.
அம்பர் - ஓர்க்கோலை : அவ்விடம் : ஒரு மரப்பிசின் : ஒரு மருந்து : ஓர் ஊர் :
வாசனைத் தூள் : அப்பால்.
அம்பலக்காரன் - ஊர்த்தலைவன் : கள்ளர் குலப் பட்டப்பெயர்.
அம்பலம் - சபை : வெளி : சபை கூடுமிடம் : பொதுவிடம் : தில்லை.
அம்பலி - முட்டை வெள்ளைக்கரு : களி : ஒரு வாச்சியம்.


அம்பல் - பழிமொழி : புறங்கூற்று : சிலர் அறிந்த அலர்.
அம்பறாத்தூணி - அம்புக்கூடு : அம்புப் புட்டில்.
அம்பாயம் - உபாதி : பிரசவ வேதனை.
அம்பாரம் - பெருங்குவியல்.
அம்பாரி - யானைமேல் தவிசு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:27 pm

அம்பாலிகை - அழகிய சிறு பெண் : உமையவள் : தரும தேவதை : பாண்டுவின் தாய்.
அம்பால் - தோட்டம்.
அம்பாள் - உமை : துர்க்கை.
அம்பாவனம் - சரப்பறவை.
அம்பி - இறை கூடை : நீர்ப்பொறி : தாம்பணி : ஓடம் : மரக்கலம் : மிடா : கள்.


அம்பிகை - பார்வதி : காளி : திருதராட்டிரன் தாய் : தரும தேவதை : தாய்.
அம்பியகமணை - தெப்பத்தின் உட் கட்டை.
அம்பு - நீர் : முகில் : தளிர் : எலுமிச்சை : மூங்கில் : திப்பிலி : வளையல் : உலகம் : பாணம்.
அம்புசாதம் - தாமரை.
அம்புசாதன் - நான்முகன்.

அறக்கடை, அறங்கடை - பாவம்; தீவினை
அற - முழுதும்; மிகவும்; நீங்க
அற்றை - அந்த நாளுக்குரிய; அந்த நாளில்; நாள்தோறும்
அற்று - இல்லாமற் போ; அத்தன்மையது; 'அது போன்றது' என்று பொருள்படும் ஓர் உவம உருபு; ஒரு சாரியை (எ.கா - அவற்றை)
அற்றார் - பற்று ஒழித்தவர்; பொருளற்ற வறியோர்

அற்றம் - அழிவு; சோர்வு; அவமானம்; மறைக்கத் தக்கது; வறுமை; தருணம்; பொய்; பிரிவு
அற்புதன் - (வியக்கத்தக்கவரான) கடவுள்
அற்புதம் - அதிசியம்; வியக்கத்தக்க பொருள்; அழகு; ஆயிரங்கோடி என்ற எண்; நவரசங்களில் அற்புதரசம்
அற்பாயு, அற்பாயுசு - குறைவான வாழ்நாள்
அற்பன் - கீழ்மகன்

அற்பம் - இழிவு; சிறுமை; நாய்
அளை - துழாவு; கலந்திரு; அனுபவி; தழு [அளைதல்]; தயிர்; வெண்ணெய்; மலைக்குடை; புற்று; வளை
அளியன் - எளியவன்; அன்புமிகுந்தவன்
அளி - கொடுத்தல் செய்; அருள் செய்; சிருட்டி செய்; ஈனுதல் செய்; காத்தல் செய்; விருப்பமுண்டாக்கு; சமைத்தலில் குழைவாகு; நன்கு கனி; கலந்து பழகு [அளித்தல், அளிதல்]; அன்பு; அருள்; ஆசை; கொடை; குளிர்ச்சி; எளிமை
அளாவு - கலந்து பேசிப் பழகு; கல; துழாவு; எல்லை வரை சென்று பொருந்து [அளாவுதல்]



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:28 pm

அளறுபடு - சேறாகு; நிலை கலங்கு [அளறுபடுதல்]
அளறு - சேறு; நரகம்
அளவைநூல் - தருக்க சாஸ்திரம்
அளவை - எண்ணிக்கை, நீளம், பருமன், எடை போன்ற பரிமாணம்; எல்லை; நாள்; தன்மை; அறிகுறி; தருக்கப் பிரமாணம்
அளவு - எண்ணிக்கை, நீளம், பருமன், எடை போன்ற பரிமாணம்; தன்மை; இயல்பு; தர்க்க விதிகள்

அளவிடு - மதிப்பிடு; ஆராய்ந்தறி [அளவிடுதல், அளவிடை]
அளவளாவு - கலந்து பேசு; நெருங்கிப் பழகு [அளவளாவுதல்]
அளம் - களர் நிலம்; உப்பளம்; நெய்தல் நிலம்; நெருக்கம்; கடல்; கூர்மை


அளப்பறிதல் - பிறர் கருத்தைத் தந்திரமாய் அறிதல்
அளகு - கோழி, மயில், கூடை இவற்றின் பெண்
அளகாபுரி, அளகை - குபேரனின் நகரம்
அளகம் - ஒரு பெண்ணின் கூந்தம்; மயிர்க்குழற்சி; நீர்; முள்ளம்பன்றியின் முள்
அளக்கர் - பூமி; சேறு; கடல்; உப்பளம்

அள - அளவிடு; ஓர் எல்லையைத் தொடு; வரையறை செய் [அளத்தல்]
அள்ளு - பற்றிரும்பு; காது; மாந்தம் என்ற குழந்தை நோய்; உள்ளங்கையால் முகந்தெடு; பேரளவில் வாரிக்கொண்டு போ; செறிந்திரு; மகிழ்ச்சியை அனுபவி [அள்ளுதல், அள்ளல்]
அள்ளல் - அள்ளுதல்; சேறு; நெருக்கம்; ஒருவகை நரகம்
அள் - நெருக்கம்; கூர்மை; பற்றிரும்பு; கையால் அள்ளப்படுவது
அழை - கூப்பிடு; உரத்துக் கூவு [அழைப்பு, அழைத்தல்]


அம்புதம் - முகில் : கோரை : நீர் : நீரைக் கொடுப்பது.
அம்புதி - கடல்.
அம்புயம் - தாமரை : இறைகூடை.
அம்புராசி - கடல்.
அம்புலி - திங்கள்.


அம்புலிப்பருவம் - குழவிக்குத் திங்களைக் காட்டும் பருவம் : பிள்ளைத் தமிழ் உறுப்புகளில் ஒன்று.
அம்புலிமணி - சந்திரகாந்தக் கல்.
அம்புவாசினி - எலுமிச்சை : பாதிரி.
அம்புவி - கடல்.
அம்புளி - இனியபுளிப்பு.


அம்பை - பார்வதி : துர்க்கை : தாய் : வெட்டிவேர்.
அம்போதரங்கம் - கலிப்பாவின் ஓர் உறுப்பு.
அம்போதரம் - முகில்.
அம்போதி - கடல் : காற்று.
அம்போருகம் - தாமரை.


அம்ம - கேளெனல் : ஓர் அசைச் சொல்.
அம்மம் - குழந்தையுணவு.
அம்மனை - அம்மானை : தாய் : நெருப்பு.
அம்மாமி - மாமன் மனைவி.
அம்மார் - கப்பற் கயிறு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக