ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - அ

+2
Dr.S.Soundarapandian
சிவா
6 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:08 pm

First topic message reminder :

அகிலம் - உலகம்
அகம் - உள்ளே
அருகே - பக்கத்தில்
அடுத்த - வேற


அரசர் - மன்னர்
அதிகாரி - வேலைப் பார்ப்பவர்
அதிகம் - நிறைய
அறிவிப்பு - சொல்லுதல்


அசைவு - நகருதல்
அபிப்ராயம் - தன் விருப்பத்தை கூறுதல்
அமருதல் - உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை - அத்தியாவசியமான
அஞ்சுதல் - பயப்படுதல்
அங்கீகாரம் - உரிமை
அழைத்தல் - கூப்பிடுதல்


அதிர்ச்சி - வியப்பு
அருள்வாக்கு - தெய்வவாக்கு
அலுவலகம் - வேலை பார்க்கும் இடம்
அனுப்புதல் - கொடுத்தல்


அழகு - பெண்
அமைப்பு - நிறுவனம்
அறிஞர் - திறமையானவர்
அலைகள் - காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ - பூ வகைகளுள் ஒன்று


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:21 pm

அத்துணாடையர் - இடையர்.
அத்துணை - அவ்வளவு.
அத்துதல் - அடைதல் : அரத்தைப் பூண்டு : இசைத்தல் : பொருத்தல் : சமத்துவப்படுத்தல்.
அத்துவா - கதியடைவிக்கும் வழி : ஆறத்துவா.
அத்துவானம் - பாழ்ங்காடு.


அத்துவிதம் - இரண்டன்மை : பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றென்கை.
அத்தூரம் - மரமஞ்சள்.
அத்தேயம் - திருடாமை : கள்ளாமை.
அத்தை - தலைவி : மாமி : கற்றாளை : ஒரு முன்னிலையசைச் சொல் : தந்டையுடன் பிறந்தாள்.
அத்தைப்பாட்டி - பாட்டனுடன் பிறந்தாள்.


அநகம் - அழகியது : புல்லிருவி.
அநகர் - அழகுடைய ஆடவர் : வடிவுள்ளவர் : தீவினையற்றவர் : மறுவற்றவர் : மேன்மக்கள்.
அநகன் - தீவினையற்றவன் : இறைவன் : கடவுள்.
அநக்கன் - ஊமை : கல்வியறிவில்லாதவன்.
அநங்கம் - உடலின்மை : இருவாட்சி : மல்லிகை : விண் : மனம்.


அநங்கன், அநங்கு - காமன் : மன்மதன் : உருவற்றவன்.
அநசூயம் - அழுக்காறின்மை.
அநந்தம் - முடிவில்லது : பொன் : ஓர் எண் : கோளக பாடாணம் : குப்பைமேனி : சிறுகாஞ்சோறி : தேகாதிப்பிரபஞ்சம்.
அநந்தரம் - மேல் : பின் : அடுத்தது : இடைக்காலமும் இடையிடமும் இல்லாதது :
உள்ளே தொளையில்லாதது : ஆண்மை : பரப்பிரமம் : மயிலின் சிகை.
அநந்தர் - உணர்ச்சி : மயக்கம்.


அநந்தன் - கடவுள் : ஆதிசேடன் : பல பத்திரன்.
அநந்தியம் - அளவற்றிருக்கை : எண் கடந்திருக்கை : நித்தியம் : அளவின்மை : உறுதி.
அநந்தை - அழிவில்லாதவன் : அறுகு : ஒரு சக்தி : கொத்தான் கொடி : நெல்லி மரம் : நிலம் : வால்மிளகு.
அநம்பு - சாதகப்புள் : நீரில்லாதது.
அநயம் - அதிட்டம் இன்மை : தீங்கு : வருத்தம்.


அநர்த்தம் - பயனில்லாச் சொல் : கலகம்.
அநலம் - நெருப்பு.
அநலேறு - இடியேறு.
அநல் - தீ : இடி : சூடு : கொடி : வேலி : பித்தம் : வன்னியிலை.
அநல்காலி - சூரிய காந்தக் கல் : நெருப்புக் கல்.


அநவரதம் - எப்போதும்.
அநாதபம் - குளிர்மை : நிழல் : வெய்யிலின்மை.
அநாதரித்தல் - பற்றிக் கொள்ளாது விடுதல்.
அநாதன் - பற்றுக் கோடில்லாதவன் : கடவுள்.
அநாதி - தோற்றமின்மை : கடவுள் : முன்.


அநாதை - திக்கற்றவன்.
அநாமதேயன் - புகழற்றவன்.
அநாமிகை - ஆழிவிரல்.
அநாயம் - வீண்.
அநாவிருட்டி - மழையின்மை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:21 pm

அநி - நெற்பொரி : அணி : படைத்திரள்.
அநிகம் - படையில் ஓர் அளவு.
அநிசம் - ஓயாமல் : இடைவிடாமல்.
அநிதம் - அளவுபடாமை.
அநித்தம், அநித்தியம் - நிலையாமை.


அநித்திதை - உமாதேவியின் தோழிகளில் ஒருத்தி : பழிக்கப்படாதவள்.
அநிமிடன் - கண்ணிமைக் காதிருப்பவன் : தேவன் : இமையாட்டாதவன் : திருமால் : சிவன்.
அநியம் - அந்நியம்.
அநியாயம் - முறையின்மை : ஒழுங்கின்மை : அக்கிரமம்.
அநிருத்தம் - மெய்ப்பிக்கப்பட்டது.


அநிருத்தன் - ஒற்றன் : தன் விருப்பம் போல் திரிபவன்.
அநிர்வசனம் - சொல்லொணாதது.
அநிலம் - காற்று : பிறப்பு : வாதரோகம்.
அநிலன் - அட்டவசுக்களில் ஒருவன் : வாயுதேவன்.
அநிலாசநம் - உபவாசம் : காற்றையுண்ணுதல்.


அநீகம் - கவனமின்மை : படை : படைத் தொகையில் ஒன்று.
அநீசன் - ஆற்றலில்லாதவன் : தலைவனில்லாதவன் : நீசனல்லாதவன் : தாழ்வில்லாதவன்.
அநீதம் - நீதியின்மை.
அநீகினி - படை : தாமரை : படைத் தொகைகளுள் ஒன்று : அஃது இரண்டாயிரத்து
நூற்றெண்பத்தேழு யானைகளும் அவ்வளவு தேர்களும், ஆறாயிரத்தைந்நூற்றெழு
பத்தேழு குதிரைகளும், பதினாயிரத்துத் தொளாயிரத்து முப்பத்தைந்து காலாட்களுங் கொண்டது.
அநு - கதுப்பு ( பின், போல, கூட, சமீபம் முதலிய பொருள்களையுணர்த்தும் வடமொழி
இடைச் சொல்) : ஆயுதம் : இன எழுத்தால் வரும் மோனை : நோய் : இறப்பு : முலைப்பால் : விலைமகள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:21 pm

அநுகமனம் - உடன்கட்டையேறுதல்.
அநுகம்பம் - இரக்கம் : தண்ணருள்.
அநுகரணம் - ஒப்பாதல் : ஒன்று போற் செய்கை : துணைக்கரணம்.
அநுகன் - கணவன் : காம விருப்பம் உள்ளவன் : பின் தொடர்வோன் : தலைவன் : வேலைக்காரன்.
அநுகாரம் - ஒப்புமை : ஒன்று காட்டி மற்றொன்றைச் செய்தல்.


அநுகீர்த்தனம் - வெளிப்படுதல்.
அநுகுணம் - ஏற்றது.
அநுகூலம் - காரியம் கைகூடல்.
அநுக்கம் - சந்தனம் : பாம்பு.
அநுக்கிரமணி, அநுக்கிரமணிகை - பொருள் அட்டவணை.


அநுக்கிரகம் - கருணை ( அருள் ).
அநுக்கை - அநுச்சை : அநுஞ்ஞை : கட்டளை.
அநுசந்தானம் - இடையறாது ஓதுகை.
அநுசயம் - ஒரு பொருள் தொடர்பு கொண்டிருத்தல் : பகைமை : மனவருத்தம்.
அநுசரணம் - ஒன்றுடன் பொருந்திய இசைவு.


அநுசரணை - சார்பு : இசைவு.
அநுசரித்தல் - பின்பற்றுதல்.
அநுசன் - தம்பி.
அநுசாதை - தங்கை.
அநுசாரி - உதவி செய்வோன் : பின்பற்றுவோன்.


அநுசாசனம் - உபதேசம்.
அநுசிதம் - தகாதது : பொய் : சிறப்பின்மை : பொருத்தமின்மை.
அநுஞை, அநுஞ்ஞை - கட்டளை : உடன்பாடு.
அநுட்டயம் - அநுட்டிக்கப் பெறுவது.
அநுட்டானம் - ஒழுக்கம் : வழக்கம்.


அநுட்டித்தல் - ஒழுகுதல்.
அநுதாத்தம் - படுத்தலோசை : மெல்லச் சொல்லுதல்.
அநுதாபம் - உடனிரங்கல்.
அநுதாரன் - உதாரகணமில்லாதவன் : தகுந்த மனைவியை உடையவன் : மனைவியால்
தொடரப்பட்டவன் : மறுதாரன் : பெண்வழிப்பட்டோன்.
அநுதினம் - நாள் தோறும்.


அநுபந்தம் - பிற்சேர்ப்பு : இடையறாத் தொடர்ச்சி : ஒன்றினோடு இணைக்கப்பட்டது.
அநுபல்லவி - இசைப்பாட்டின் ஓர் உறுப்பு.
அநுபவம் - நுகர்ச்சி : அழுந்தியறிவது.
அநுபவை - உமாதேவி.
அநுபாலனம் - காத்தல்.


அநுபானம் - உடன் உண்ணும் உணவு : மருந்துக்கு உபகரணமானது.
அநுபூதி - அனுபவ அறிவு.
அநுபோகம் - இன்ப நுகர்ச்சி : கையாட்சி : பழக்கம்.
அநுமதி - சம்மதி : உடன்பாடு.
அநுமரணம் - உடன்கட்டையேறுதல்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:22 pm

அநுமானம் - கருதலளவை : சந்தேகம் : ஐயம்.
அநுமிதி - அனுமானத்தால் உண்டாகும் அறிவு.
அநுமேயம் - அனுமானத்தால் அறியப்படுவது.
அநுராகம் - மிக்க ஆசை.
அநுலோமன் - உயர்குலத் தந்தைக்கும் இழிகுலத் தாய்க்கும் பிறந்த பிள்ளை.


அநுவாதம் - முன்னர்ப் பெறப்பட்ட தொன்றனைப் பின்னரும் எடுத்தோதுதல்.
அநேகன் - பலவாயிருப்பவன் : கடவுள்.
அந் - எதிர்மறை காட்டும் வடமொழி இடைச்சொல்.
அந்தகன் - குருடன் : இயமன்.
அந்தகாரம் - இருள்.

அந்தக்கரணம் - உட்கருவி : மனம் : புத்தி : சித்தம் : அகங்காரம்.
அந்தக்கேணி - மறைகிணறு.
அந்தஸ்து - நிலைமை : ஒழுங்கு : உயர்வு.
அந்தண்மை - பார்ப்பனத்தன்மை.
அந்தணன் - குணசீலன் : பெரியோன் : செந்தண்மையுடையவன் : நான்முகன் : சிவன்.


அந்தண்பாடி - மறையவர் குடியிருக்குமிடம்.
அந்தப்புரம் - அரசன் தேவி இருக்கை : மகளிர் உறைவிடம்.
அந்தப்போதிகை - யானையின் பின்னங்காற் சங்கிலி.
அந்தமந்தம் - உறுப்புக்கேடு : கூர்மையின்மை : செப்பமின்மை : அழகின்மை : விகாரம்.
அந்தம் - அழகு : முடிவு : எல்லை : சாவு : குருடு : கத்தூரி : இரக்சியம் : அஞ்ஞானம் :
உறுப்பு : ஆகாயம் : அருள் : ஒழுங்கு : கடை : அண்மை : சுபாவம் : சோறு : உறுதி :
நீர் : பாடாணம் : மறைவு : உள் : பின்புறம்.


அந்தரங்கம் - உட்கருத்து : மறை.
அந்தரங்கன் - அதிகம் விரும்பப்பட்டவன் : அருமையானவன் : இரகசியம் கேட்டு வைத்திருப்போன் : உற்ற நண்பன் : நம்பத்தகுந்தவன்.
அந்தரப்பல்லியம் - அந்தர துந்துபி.
அந்தரம் - வெளி : வான் : இருள் : கூட்டம் : அளவு : கோவில் : தனிமை : தீமை : நடு : முடிவு : வேறுபாடு.
அந்தராத்மா - பரமான்மா.


அந்தராயம் - இடையூறு : தீமை : துக்கம்.
அந்தராளம் - மூலத்தானத்தை அடுத்த மண்டபம்.
அந்தராளன் - அநுலோமத் தந்தைக்கும் பிரதிலோமத் தாய்க்கும் பிறந்த பிள்ளை.
அந்தரி - ஆகாயவாணி (விண்வாக்கு) : துர்க்கை : ஒரு தோற்கருவி.
அந்தரித்தல் - தனித்திருத்தல் : மாறாதல் : அலைதல் : நிலைகெடுதல் : மனந்தடுமாறல் :
பற்றுதலும் விடுத்தலுமாயிருக்குந் தன்மை.


அந்தரியாகம் - உட்பூசை : மானத வழிபாடு.
அந்தரியாமி - கடவுள் : சீவசாட்சி : உள்ளே நின்று நடத்துவோன்.
அந்தரோணம் - நடுவிடம்.
அந்தர் - உள் : கீழ்மக்கள் : மறைவு : தலைகீழ்ப் பாயுஞ் செயல் : நூற்றுப் பன்னிரண்டு ராத்தல் கொண்ட நிறுத்தல் அளவை.
அந்தர்த்தானம் - மறைதல்.


அந்தளம் - கவசம் : பல்லக்கு.
அந்தகன், அந்தன் - குருடன் : இயமன் : சனி : அழகன் : அறிவிலான் : கடுக்காய்.
அந்தாக - அப்படியாகுக.
அந்தாதி - முற்செய்யுள் இறுதியும் பிற்செய்யுண் முதலும் ஒன்றுபடத் தொகுக்கும் நூல்.
அந்தாளி - குறிஞ்சியாழ்த் திறன் வகையில் ஒன்று.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:22 pm

அந்தி - மாலைக்காலம் : முடிவு காலம் : அதிகாலை : பொருந்துதல் : கூடுதல் : தில்லை மரம் : அந்திப்பூ : செக்கர்.
அந்திகாவலன் - திங்கள்.
அந்திகை - அக்காள் : அடுப்பு : இரவு : ஒரு வகைக் கண் நோய் : பெண் : அண்மை.
அந்தி கூப்புதல் - மாலை வழிபாடு.
அந்திக்கடை - மாலைக்கடை.


அந்தி சந்தி - காலை மாலை.
அந்தி மந்தாரை - மாலையில் பூக்கும் ஒரு செடி.
அந்தி மாலை - பகற்காலத்தின் முடிவில் வரும் மாலைக்காலம் : மாலைக்கண் : ஒரு விதக் கண்ணோய்.
அந்திமான் - இடையெழு வள்ளகளில் ஒருவன்.
அந்தியம் - ஓர் எண் : இறப்பு : முடிவு.


அந்தியேட்டி - ஈமக்கடன்.
அந்திரம் - சிறுகுடல்.
அந்திரன் - தேவன் : வேடன் : ஊழிக் காலத்தில் மிகுந்து நிற்குங் கடவுள்.
அந்திரி - பார்வதி : காளி.
அந்திவண்ணன் - சிவபெருமான்.


அந்தில் - அவ்விடம் : வெண்கடுகு : ஓர் அசைச் சொல்.
அந்து - நெல் வண்டு : யானைக்காற் சங்கிலி : எருது : கிணறு : கொலை : பாத கிண்கிணி : அப்படி : முடிவு.
அந்துவன் சாத்தன் - ஒரு வள்ளல்.
அந்துப் போதிகை - யானையின் பின்காற் சங்கிலி கட்டுங் குறுந்தறி.
அந்தேசம் - கதியின்மை : அபலம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:22 pm

அந்தேவாசி - சண்டாளன் : புலையன் : மாணாக்கன்.
அந்தை - ஒரு நிறை.
அந்தோ - அதிசய இரக்கச் சொல்.
அந்நசலம் - சோறுந் தண்ணீரும்.
அந்நசாரம் - கஞ்சி.


அந்நியம் - அயல்.
அந்நியோந்நியம் - ஒற்றுமை.
அந்நிலை - அப்பொழுது.
அந்நுவயம் - கொண்டு கூட்டு.
அந்வயித்தல் - சேர்தல் : கூடுதல்.


அப - இன்மை : இழத்தல்: எதிர்மறை : தவறு : நீக்கம் என்னும் பொருள்கள் குறிக்கும் வட மொழி இடைச் சொல்.
அபகடம் - வஞ்சகம்.
அபகமம் - புறப்பட்டுப் போதல் : மறைந்து போதல் : முடிந்து போதல் : காதல்.
அபகரித்தல் - கவர்தல்.
அபகாரம் - நன்மைக்கு மாறாகத் தீமை செய்தல்.


அபகீர்த்தி - இகழ்ச்சி.
அபங்கம் - கோளக பாஷாணம் : பழுதின்மை.
அபங்கன் - அழிவில்லாதவன் : பழுதில்லாதவன்.
அபங்குரன் - திண்ணியவன்.
அபசகுனம் - தீக்குறி.


அபசயம் - தோல்வி : பலவீனம்.
அபசவ்வியம் - இடப்பக்கம் : மாறுபாடு.
அபசாரம் - குற்றம் : இழுக்கம் : தீய செய்கை : பின்னீடு.
அபசித்தாந்தம் - போலி முடிவு.
அபட்கை - பாம்பின் கீழ்வாய் நச்சுப் பல்.


அபட்சணம் - நோன்பு : விரதம் : பட்டினி.
அபத்தம் - பொய் : வீண் : தவறு.
அபநயனம் - அழிதல் : அழித்தல் : எடுத்துக் கொள்ளுதல் : கடனிறுத்தல் : குருட்டுக் கண் : அபகரித்தல் : விலக்குதல்.
அபமிருத்தியு - அகால மரணம்.
அபயதானம் - அடைக்கலம் தருதல்.


அபயம் - அடைக்கலம்.
அபயன் - சூரன் : சோழன்.
அபயாத்தம் - அபயங்கொடுக்குங்கை.
அபரகாத்திரம் - கால் : பின்னங்கால்.
அபரக்கிரியை - பிணச்சடங்கு : பிரேதக் கருமம்.


அபரஞானம் - சாத்திரஞானம்.
அபரஞ்சி - புடம் வைத்த பொன் : உயர்ந்த பொன்.
அபரபக்கம் - தேய்பிறை.
அபரம் - பின்பக்கம் : மேற்கு : பொய் : கவசம் : நரகம் : பிணக்கு.
அபராங்கம் - உடலின் பிற்பகுதி.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:23 pm

அபராணம் - பிற்பகல் : அந்தி.
அபராதம் - குற்றம் : தண்டம் : பழி : தண்டனை.
அபராதி - தீங்கு செய்தோன்.
அபரிச்சின்னம் - கண்டஞ் செய்யப்படாமை.
அபரிமிதம் - அளவின்மை.


அபரோட்சம் - கண்கூடு : அனுபவம்.
அபலன் - வலியற்றவன்.
அபலை - பெண்.
அபவருக்கம் - முத்தி.
அபவருத்தனம் - அகற்றுதல் : கலக்குதல் : அசைத்தல் : நீங்கல் : சுருக்குதல்.


அபவாதம் - பழிச்சொல் : ஒவ்வாப் பேச்சு : குற்றம் பேசுதல்.
அபவேட்டிதம் - அபிநய வகை.
அபாபம் - இன்மை : ஒவ்வாமை : பாவமின்மை : மரணம் : துக்கப்படத்தக்க காரியம்.
அபாண்டம் - பொய்க்குற்றம்.
அபாத்திரம் - தானம் பெறத் தகாதவன்.


அபாமார்க்கம் - நாயுருவி.
அபாயம் - ஆபத்து : கேடு : மோசம் : நட்டம் : சதிபண்ணுதல் : சேதம் பண்ணுதல்.
அபாரம் - அளவற்றது.
அபாவம் - அபாவப் பிரமாணம் : அபாவயோகம் : அறியாமை : கனவிற் சுழுத்தி :
நிருமூலமான அறிவு : முழுதும் அழிதல் : நிலையாமை : இறப்பு.
அபானம் - ஆசனவாய் : மூலாதாரம் : கடுக்காய்.


அபானன் - ஒரு வாயு.
அபி - அதட்டல் : கண்டித்தல் : கேள்வி : ஐயம் : அதிகம் முதலிய பொருள்களை
உணர்த்தும் வடமொழி இடைச் சொல்.
அபிசாதன் - உயர் குலத்தோன் : தக்கவன் : அறிஞன் : மதியூகி : முன்னாலோசனைக்காரன் : குடிப்பிறந்தவன்.
அபிசாரம் - தீங்கை நாடி மறைமொழி செலுத்துகை.
அபிசித்து - பகல் முகூர்த்தத்துள் எட்டாவது.


அபிடேகம் - திருமுழுக்கு : திருமுடி.
அபிதா - ஐயோ.
அபிதாநம் - கைமெய்காட்டி மனக்குறிப்பை வெளியிடுகை.
அபிநவம் - புதுமை : மிகப் புதியது : இளமையானது.
அபிப்பிராயம் - உட்கருத்து.


அபிமதம் - விருப்பம்.
அபிமாதிரித்தல் - மந்திரங்களை உருவேற்றிப் பிரதிட்டை செய்தல்.
அபிமானகளத்திரம் - வைப்பாட்டி : அபிமானப் பெண்.
அபிமானம் - பற்று : விரும்புதல் : தனதென ஒன்றை நினைத்தல் : செருக்கு : பெருமை : அறிவு : மதிப்பு.
அபிமானித்தல் - அளவிடல் : கனம் பண்ணுதல் : மதித்தல் : புகழ்தல் : விருப்பம் பாராட்டுதல்.


அபிமுகம் - நேர்முகம் : முன்னிலை : அண்மை.
அபிமுகி - அபிமுகமானது : எதிர்நோக்கிய முகமுடையது: நேர்முகமாயிருப்பது.
அபியுக்தன் - அறிஞன்.
அபியோகம் - முறியீடு.
அபிராமம் - அழகு : விருப்பம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:23 pm

அபிராமி - பார்வதி.
அபிருசி - மிகு விருப்பம்.
அபிலாசை - விருப்பம்.
அபிவிருத்தி - மேன்மேலும் பெருகுதல்.
அபிவியத்தி - வெளிப்படுகை.


அபிவியாபகம் - ஒரு பொருள் முழுதிலும் பிறிதொரு பொருள் வேறக் கலந்து ஒற்றுமைப்பட்டிருப்பது : ஒன்றிலொன்று ஐக்கியம்.
அபின் - கசகசாச் செடியின் பால்.
அபின்னம் - சிதைவின்மை.
அபீட்டம் - பிரியமானது.
அபுதன் - அறிவிலி : மூடன்.


அபுத்திபூர்வம் - அறியாமல் நிகழ்ந்தது.
அபூதம் - இல்பொருள்.
அபூபம் - அப்ப வகை.
அபூருவம் - முன்பில்லாதது.
அபூர்வம் - அருமை : நூதனம் : புதுமையானது : பழவினையால் தோன்றுவது.


அபேட்சை - விருப்பம்.
அபேதம் - வேற்றுமையின்மை.
அபோச்சியம் - உண்ணத்தகாதது.
அபோதம் - அறியாமை.
அப்சரசு - தேவருலகத்திலுள்ள பெண்கள்.


அப்தபூர்த்தி - ஆண்டு நிறைவு.
அப்தம் - ஆண்டு.
அப்பணை - பிணை : கட்டளை.
அப்பர் - திருநாவுக்கரசர் : ஆண் : ஆடு : ஆண்குரங்கு.
அப்பழுக்கு - குற்றம்.


அப்பாத்தை - தமக்கை.
அப்பி - தலைவி : அக்காள்.
அப்பியங்கனம் - எண்ணெய் முழுக்கு.
அப்பியந்தரம் - இடையூறு.
அப்பியம் - தேவர்க்கிடும் பலி.


அப்பியாகதன் - முன் பழக்கமுள்ள விருந்தினன்.
அப்பியாகமம் - அடித்தல் : சந்தித்தல் : அயல் : எழும்புதல் : கொலை : சேருதல் : போர் : வைராக்கியம் : அசத்தெனக் கண்டு வெறுத்தல்.
அப்பியாசம் - பயிற்சி.
அப்பிரகம் - ஒரு வகை உலோகக்கல் : மைக்கா.
அப்பிரதாபம் - எளிமை : மங்கல் : மறுமை.


அபிப்பிரதிகரம் - ஒரு நரகம்.
அப்பிரபுத்தன் - கூர்ந்துணர்வில்லாதவன்.
அப்பிரமாணிக்கம் - ஆதாரமற்றது : ஒவ்வா நியாயம்.
அப்பிரமேயம் - அளக்க முடியாதது : ஒரு பேரெண்.
அப்பிரம் - மேகம்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:23 pm

அப்பிரமேயன் - கடவுள் : சிவன்.
அப்பி்ராப்பியம் - அடைதற்கரியது : அடையத்தகாதது.
அப்பு - நீர் : கடவுள் : பாதிரி : அப்பென்னேவல் : அம்பு : கடல் : துடை : கடன் : வீட்டு வேலைக்காரன் :
தந்தை : பூராடநாள் : மழை.
அப்புக்கட்டு - அம்புகளின் கூடு.
அப்புதல் - பூசுதல் : ஒற்றுதல் : தாக்குதல் : கவ்வுதல் : திணித்தல்.


அப்புது - யானையைப் பாகர் தட்டிக் கொடுக்கையில் கூறும் ஒரு குறிப்புச் சொல்.
அப்புலிங்கம் - திருவானைக்காவலிலுள்ள இலிங்கம்.
அப்பை - கொன்றை : சிறு மீன் வகை.
அப்போஸ்தலர் - கிறித்துவின் தலைமைச் சீடர்.
அமங்கலி - கைம்பெண் : விதவை.


அமஞ்சி - கூலியில்லா வேலை : வீண்.
அமடு - சிக்குதல் : வஞ்சகம் : பொல்லாங்கு : மடிப்பு : அசடு.
அமட்டுதல் - புரட்டுதல் : சிக்க வைத்தல் : அச்சுறுத்தல்.
அமணம் - இருபதினாயிரம் கொட்டைப் பாக்கு : நிர்வாணம் : சமண மதம்.
அமணானைப்படுதல் - சாம வேறுபாட்டையடைதல்.


அமண் - சமண மதம் : ஆடையின்மை.
அமண்பாழி - அமணர் கோவில் : சினாலயம்.
அமந்தி - நாட்டு வாதுமை.
அமயம் - சமயம்.
அமரகம் - போர்க்களம்.


அமரபக்கம் - அபரபக்கம்.
அமரம் - அபரம் : வடமொழி நிகண்டு : தோணியின் பின்பக்கம் : கண்ணோய் : அழிவின்மை : பாதரசம் : பொன்.
அமரர் - வானோர்.
அமரன் - போர் செய்வோன்.
அமராபுரம் - அமராவதி.


அமரார் - பகைவர்.
அமராவதி - தேவேந்திர நகரம்.
அமரி - அமிர்தம் : சிறுநீர் : துர்க்கை : கற்றாழை : இந்திரனுலகம் : தெய்வம்.
அமரிய - மாறுபட்ட.
அமரியள் - விரும்பியவள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by சிவா Mon Feb 01, 2010 11:24 pm

அவனிகை _ இடுதிரை
அவனிபன் _ அரசன்
அவன் _ ஆண்பால், சுட்டுப்பெயர், இறைவன்
அவா _ பெருவிருப்பம், இறங்கு,கை
அவாசி _ தென்திசை

அவாச்சியம் - சொல்லமுடியாதது
அவாதிதம் _ கண்டிக்கப்படாதது
அவாந்தரம் _ அழிவு, இடையில்உள்ளது, வெறுவெளி
அவாரபாரம் _ கடல்
அவாரம் _ ஆற்றங்கரை

அவாரி _ சிறுநீர், தடையின்மை
அவாவுதல் _ ஒன்றை வேண்டியிருத்தல், விரும்புதல்
அவி _ நீர்,வேள்வித்தீயில் இடும் கடவுளர்க்கு உரிய உணவு, சோறு,அழி, நெய், ஆடு, கதிர்,காற்று, மேகம், மலை, மதில், தணி
அவிகம் _ வைரம்
அவிகாரம் _ மாறாதது, கடவுள்,

அவிக்கை _ அவித்தல்
அவிசல் _ அவிந்து போனது
அவிசற்பல் _ சொத்தைப்பல்
அவிசாரம் _ கவலையற்றதன்மை
அவிசாரி _ விபச்சாரி

அவிசு _ நெய், வேள்வித்தீவில் தேவர்களுக்குக் கொடுக்கும் உணவு, கஞ்சி வடிக்காது சமைத்த சோறு
அவிஞ்சன் _ அறியாமையுடையவன்
அவிஞ்சை _ அறியாமை, மாயை, மோகம்
அவிட்டம் _ 27 நட்சத்திரங்களுள் ஒன்று
அவிதல் _ அணைந்துபோதல், வெம்புதல், சாதல், அழிதல், ஒடுங்குதல்

அவிதா _ ஆபத்தில் முறையிட்டுக்கூறும் சொல்
அவித்தல் _ வேகச்செய்தல் , அணைத்துவிடுதல், அடக்குதல், நீக்குதல்,துடைத்தல்
அவிநயம் _ அபிநயம், ஒரு யாப்பிலக்கண நூல்
அவிநயர் _ கூத்தர், அவிநய யாப்பிலக்கணநூலாசிரியர்
அவிநாசவாதி _ பொருள் அழியாதது என்னும் கொள்ளை உடையவர்

அவிநாசி _ அழியாதது, கொங்கு நாட்டில் உள்ள ஒரு சிவத்தலம்
அவிப்பாகம் _ தேவர் உணவின் பங்கு
அவிமுத்தம் _ காசிநகரம்
அவியல் _ வேகவைத்த கறி, புழுக்கம், வாய்ப்புண்
அவிரதம் _ என்றும், எப்பொழுதும்

அவிரோதம் _ நட்பு, மாறுபாடு இல்லாதது
அவிர் _ ஒளி
அவிர்தல் _ ஒளிர்தல், விளங்குதல்
அவிவு _ அழிவு, ஒழிவு
அவி வேகம் _ பகுத்தறிவு இன்மை


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் அகராதி - அ - Page 4 Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum