Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
+2
தாமு
சிவா
6 posters
Page 1 of 1
சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
பெய்ஜிங்: சீனாவில் 9 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது. சீனாவில் இவ்வளவு சிறிய வயதில் குழந்தை பெற்ற சிறுமி இவர்தான் என்று கூறப்படுகிறது.
பிரசவம் அறுவைச் சிகிச்சை மூலம் நடந்துள்ளதாம். குழந்தையின் எடை 2.75 கிலோவாக உள்ளதாம். தாயும், சேயும் நலம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
சீனாவின் சங்சுன் என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் இந்த பிரசவம் நடந்துள்ளது. சீனச் சட்டப்படி 14 வயதுக்குட்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டால் அது கற்பழிப்புக் குற்றமாகும். எனவே இந்த சிறுமியின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து சட்ட உதவியை நாடியுள்ளனராம்.
உலகில் 9 வயது சிறுமி குழந்தையைப் பிரசவித்த சம்பவங்கள் இதற்கு முன்பு ஐந்து முறை மட்டுமே நடந்துள்ளது. 9 வயதுக்கும் உட்பட்ட சிறுமிகள் பிரசவித்த சம்பவங்கள் இரண்டு முறை நடந்துள்ளன.
கடந்த 1939ம் ஆண்டு ஐந்து வயது பெரு நாட்டு சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் நடந்தது. அடுத்து 2006ம் ஆண்டு பெரு நாட்டில் 8 வயது சிறுமி குழந்தை பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
கடந்த 1939ம் ஆண்டு ஐந்து வயது பெரு நாட்டு சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் நடந்தது. அடுத்து 2006ம் ஆண்டு பெரு நாட்டில் 8 வயது சிறுமி குழந்தை பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Re: சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
தாமு wrote:கடந்த 1939ம் ஆண்டு ஐந்து வயது பெரு நாட்டு சிறுமி ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் நடந்தது. அடுத்து 2006ம் ஆண்டு பெரு நாட்டில் 8 வயது சிறுமி குழந்தை பெற்றாள் என்பது குறிப்பிடத்தக்கது.
போதும் தாமு தல வலிக்கப்போகுது.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
இதெல்லாம் எப்படி சாத்தியம?
9 வயதுக்குழந்தையின் வயிற்றில் கருப்பை பை, ஒரு சிசுவைத்தாங்கும் அளவிற்கு வலிமையுள்ளதாக காணப்படுமா?
9 வயது குழந்தை பூப்பெய்தி இருக்க வாய்ப்புகள் குறைவு.
அப்படியிருக்க எப்படி இது சாத்தியம்..
காலம் கழி காலமானல் எல்லாமே நடக்கும் போல..
ஏதுக்கும் நம்ம கொஞ்சம் கவனமா இருக்கனும்..

Devappriya- பண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
அதுக்காக நீங்க ஏன் முட்டிக்கொள்கிறீர்கள்..
பாவம்ம் அந்த சீனப்பொண்குட்டிக்கு என்ன கு(டு)ம்ப கஷ்டமோ...
பாவம்ம் அந்த சீனப்பொண்குட்டிக்கு என்ன கு(டு)ம்ப கஷ்டமோ...
Devappriya- பண்பாளர்
- பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010
Re: சீனாவில் குழந்தை பெற்ற 9 வயது சிறுமியால் பரபரப்பு
Devappriya wrote:அதுக்காக நீங்க ஏன் முட்டிக்கொள்கிறீர்கள்..
பாவம்ம் அந்த சீனப்பொண்குட்டிக்கு என்ன கு(டு)ம்ப கஷ்டமோ...
Similar topics
» குழந்தை பெற்ற 10 வயது மாணவி
» சீனாவில் இறுதி சடங்கு செய்தபோது இறந்த குழந்தை கதறி அழுததால் பரபரப்பு !
» தென்ஆப்பிரிக்காவில் பள்ளியில் குழந்தை பெற்ற 13 வயது மாணவி!!
» இரட்டை குழந்தை பெற்ற 12 வயது பள்ளி சிறுமி
» ஸ்டெம்செல் சிகிச்சைமுறையில் மூச்சுக்குழாயினைப் பெற்ற இரண்டு வயது குழந்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|