புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
167 Posts - 79%
heezulia
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
1 Post - 0%
Guna.D
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
1 Post - 0%
prajai
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
1 Post - 0%
Pampu
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
332 Posts - 78%
heezulia
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
8 Posts - 2%
prajai
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya

ஜாஹீதாபானு
சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_m10சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்!

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue 2 Feb 2010 - 13:08

தொலை​தூ​ரத்​தில் நடக்​கிற விஷ​யங்​கள் என்​றால் அவற்​றைப் பற்​றித் தெரிந்து கொள்ள நமக்கு எப்​போ​தும் ஆர்​வம்​தான்.​ இங்​கி​ருந்து யாரா​வது வெளி​நாட்​டுக்​குப் போய்​விட்டு வந்​தால் அவர்​களை நாம் கேள்​வி​க​ளால் துளைத்து எடுத்​து​வி​டு​வோம்.​ நம் நாட்​டில் இருப்​ப​தைப் போலவே வெளி​நாட்​டி​லும் இருக்​கி​றதா?​ என்று அறிய நமக்கு அள​வு​க​டந்த ஆர்​வம்.​ ​ சென்னை அல்​ல​யன்ஸ் ஃபி​ரான்​சே​ஸில் இப்​ப​டித்​தான் நடந்​தது.​

சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! 31kk1

தமிழ் எழுத்தாளர்களுடன்...

திண​றி​ய​வர்​கள் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள் ஆலென் மாபாங்கு,​​ வெரோ​னிக் தாஜோ.​ இரண்​டா​வ​தா​கக் குறிப்​பி​டப்​பட்​ட​வர் பெண் எழுத்​தா​ளர்.​ இந்த நிகழ்ச்​சியை ஏற்​பாடு செய்​தது அல்​ல​யன்ஸ் ஃபி​ரான்​சே​ஸýம்,​​ இந்​தி​யா​வில் உள்ள பிரெஞ்சு தூத​ர​க​மும்.​ சென்​னை​யில் நிகழ்ச்​சியை ஏற்​பாடு செய்​த​வர் வெ.ஸ்ரீராம்.​ புகழ்​பெற்ற மொழி​பெ​யர்ப்​பா​ளர்.​

""இந்​திய-​பிரெஞ்சு மொழி,​​ பண்​பாட்டு நட்​பு​ற​வுக் கழ​க​மான அல்​ல​யன்ஸ் ஃபி​ரான்​சே​ஸýம்,​​ பிரெஞ்சு தூத​ர​க​மும் இணைந்து பல​வி​த​மான கலை,​​ இலக்​கிய நிகழ்ச்​சி​களை நடத்தி வரு​கின்றன.​ பிரான்​சின் அரசு அனுப்பி வைத்த 10-12 எழுத்​தா​ளர்​கள் இந்​தி​யா​வின் பல பகு​தி​க​ளுக்கு இப்​போது வந்​தி​ருக்​கின்​ற​னர்.​

அவர்​க​ளு​டன் இந்​தி​யா​வில் உள்ள எழுத்​தா​ளர்​க​ளைச் சந்​திக்க வைத்​துக் கலந்​து​ரை​யா​டல் நிகழ்ச்​சி​கள் நடை​பெற்​றுக் கொண்​டி​ருக்​கின்​றன.​ அப்​படி வந்​த​வர்​க​ளில் சென்​னைக்கு வந்​த​வர்​கள்​தாம் ஆலென் மாபாங்​கும்,​​ வெரோ​னிக் தாஜோ​வும்.​ ​ஆப்​பி​ரிக்​கா​வில் பல நாடு​கள் பிரான்​சின் ஆதிக்​கத்​தின் கீழ் இருந்​தன.​ அத​னால் பிரெஞ்சு மொழி கற்​றுக் கொள்​வது என்​பது அங்கு சாதா​ர​ணம்.​ ஆலென் மாபாங்கு ஆப்​பி​ரிக்​கா​வின் காங்கோ நாட்​டைச் சேர்ந்​த​வர்.​ 12 நூல்​களை வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​ ஆப்​பி​ரிக்​கா​வின் ஐவரி கோஸ்ட்​டைச் சேர்ந்​த​வர் வெரோ​னிக் தாஜோ.​ ஆனால் பிறந்​தது என்​னமோ பிரான்சு நாட்​டின் பாரி​சில்​தான்.​

இவ​ரும் சளைத்​த​வ​ரில்லை.​ 13 நூல்​களை வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​இவர்​கள் இரு​வ​ரை​யும் சென்​னை​யில் உள்ள தமிழ் எழுத்​தா​ளர்​க​ளைச் சந்​திக்​கச் செய்ய வேண்​டும் என்று நினைத்​தேன்.​ இவர்​கள் இரு​வ​ரும் பிரெஞ்​சில் எழு​தும் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்.​ இந்​தி​யா​வில் ஆங்​கி​லத்​தில் எழு​தும் எழுத்​தா​ளர்​க​ளின் புத்​த​கங்​களை அவர்​கள் ஏற்​க​னவே ஆங்​கி​லத்​தில் படித்​தி​ருக்​கி​றார்​கள்.​

ஆனால் தமி​ழில் எழு​தும் எழுத்​தா​ளர்​க​ளைப் பற்றி அவர்​க​ளுக்கு எது​வும் தெரி​யாது.​ அது​போல இவர்​கள் இரு​வ​ரை​யும் பற்றி தமிழ் எழுத்​தா​ளர்​க​ளுக்​கும் தெரி​யாது.​ எனவே இந்​தக் கலந்​து​ரை​யா​டல் நிகழ்ச்​சியை ஏற்​பாடு செய்​தேன்.​

கவி​ஞர் ஞானக்​கூத்​தன்,​​ எழுத்​தா​ளர்​கள் இம​யம்,​​ சங்​க​ர​ரா​ம​சுப்​பி​ர​ம​ணி​யன்,​​ பாரவி,​​ யுவன் சந்​தி​ர​சே​கர்,​​ கவி​ஞர் குட்டி ரேவதி,​​ புகழ் போன்​றோர் கலந்து கொண்​ட​னர்.​ விடு​மு​றை​நா​ளாக இருந்​தி​ருந்​தால் இன்​னும் நிறை​யப் பேர் கலந்து கொண்​டி​ருப்​பார்​கள்'' என்​றார்.

சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! 31kk2

வெ.ஸ்ரீராம்

​நமது எழுத்​தா​ளர்​க​ளுக்கு ஆப்​பி​ரிக்க-​பிரெஞ்சு எழுத்​தா​ளர்​க​ளி​டம் கேட்க நிறை​யக் கேள்​வி​கள் இருந்​தன.​ குட்டி ரேவதி ஆப்​பி​ரிக்க-​பெண் எழுத்​தா​ளர்​க​ளைப் பற்​றிக் கேட்​டார்.​ அதற்கு வெரோ​னிக் தாஜோ,​​ ""நாங்​கள் பெண் எழுத்​தா​ளர்,​​ ஆண் எழுத்​தா​ளர் என்று பாகு​பாடு பார்ப்​பது கிடை​யாது.​ நான் ஒரு எழுத்​தா​ளர்.​ நான் ஒரு பெண்.​ என் ஜன்​னல் வழியே உல​கத்​தைப் பார்க்​கி​றேன்.​ எனது கண்​ணோட்​டத்​தில் அவற்​றைப் பற்றி எழு​து​கி​றேன்.​ பெண் எழுத்​தா​ளர் என்ற அள​வில் என்னை நான் சுருக்​கிக் கொள்​வ​தில்லை'' என்​றார்.​ ""பெண்​கள் எல்​லாப் பிரச்​னை​க​ளை​யும் எழு​து​கி​றார்​களா?​'' என்று அடுத்த கேள்வி.​

""பெண் சில விஷ​யங்​க​ளைப் பேச முடி​யாது என்ற நிலை முத​லில் அங்​கே​யும் இருந்​தது.​ ஒரு பெண் எழுத ஆரம்​பித்​தால் எழுத்​தா​ளர் என்ற நிலை​யி​லும்,​​ பெண் என்ற நிலை​யி​லும் கவ​னம் பெறு​கி​றாள்.​ எல்​லா​ரா​லும் கூர்​மை​யா​கக் கவ​னிக்​கப்​ப​டு​கி​றாள்.​ காதல்,​​ பாலி​யல் பற்றி பெண் பேசு​வ​தற்கு முத​லில் அங்கே கட்​டுப்​பாடு இருந்​தது.​ குடும்​பத்​தைப் பற்றி மட்​டும் பேசி​னோம்.​ இப​போது அர​சி​யல்,​​ சமூ​கம் என எல்லா விஷ​யங்​க​ளை​யும் பற்​றித் தைரி​ய​மா​கப் பேசு​கி​றோம்.

சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! 31kk3

வெரோ​னிக் தாஜோ

என்ன எழு​து​கி​றோம் என்​பது எப்​போ​தும் முக்​கி​யம்.​ எப்​படி எழு​து​கி​றோம் என்​ப​தைத் தீர்​மா​னிப்​பது யாருக்கு எழு​து​கி​றோம் என்​ப​து​தான்.​ அதி​கம் படிக்​கா​த​வர்​க​ளுக்​கும் புரி​யும்​படி எழுத வேண்​டும்.​ எங்​க​ளைப் பொறுத்த அள​வில் ஆப்​பி​ரிக்க வாய்​மொழி இலக்​கி​யங்​க​ளுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுக்​கி​றோம்.​ நாட்​டுப்​புற கதை​களை மேலும் மேலும் ஆழ​மாக,​​ மேலும் மேலும் நுண்​மை​யாக ஆராய்ந்து கொண்டே போனீர்​கள் என்​றால் அது உல​கம் தழு​விய தன்​மை​யு​டன் இருப்​பதை உணர்ந்து கொள்​ள​லாம்.​ அதா​வது அது சொல்​லக் கூடிய செய்தி உலக அள​வுக்​குப் பொருந்​தக் கூடி​ய​தாக இருக்​கும்'' என்​றார்.​

""சும்மா எழு​தி​விட்டு மட்​டும் போவீர்​களா?​ இல்லை சமு​தா​யத்​தில் மாற்​றங்​கள் ஏற்​ப​டச் செயல்​ப​டு​வீர்​களா?​'' என்ற கேள்​வி​யைக் கிளப்​பி​னார்​கள்.​

அதற்கு ஆலென் மாபாங்கு பதில் சொன்​னார்.​

""ஒரு மனி​தன் என்​கிற வகை​யில் எல்​லா​ரும் ஆக்​டி​விஸ்ட்​தான்.​ காங்​கோவி​லி​ருந்து பிரான்ஸ் வெளி​யே​றிய பின்பு,​​ அங்கே சர்​வா​தி​கார ஆட்சி ஏற்​பட்​டது.​ அதை எதிர்த்து எழு​தி​னோம்.​ எத்​தி​யோப்​பியாவில் ஏகப்​பட்ட பிரச்​னை​கள் இருந்​தன.​ அதைப் பற்​றி​யெல்​லாம் எழு​தி​னோம்.​ எழுத்​தா​ளன் என்​ப​வன் அடிப்​ப​டை​யில் சமூக மாறு​த​லுக்​கா​கக் குரல் கொடுப்​ப​வன்.​ அதே சம​யம் அவன் அழ​கி​ய​லு​ணர்​வும் உடை​ய​வன்'' என்​றார்.​

சென்​னையில் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள்! 31kk4

ஆலென் மாபாங்கு

""தமிழி​லி​ருந்து ஆங்​கி​லத்​தில் ஏதா​வது நாவலை,​​ கதையை மொழி​பெ​யர்த்​தால் பேச்சு வழக்கை தமி​ழில் உள்​ளது போல ஆங்​கி​லத்​தில் கொண்டு வர முடி​ய​வில்​லையே.​ ஆப்​பி​ரிக்க மொழியி​லி​ருந்து பிரெஞ்சு மொழிக்கு மொழி​பெ​யர்க்​கும்​போ​தும் அப்​ப​டித்​தானா?​'' என்ற கேட்​டார் யுவன் சந்​தி​ர​சே​கர்.​

""எனக்கு ஆப்​பி​ரிக்க மொழி​க​ளில் ஏழு மொழி​கள் தெரி​யும்.​ பல ஆப்​பி​ரிக்க மொழி​க​ளுக்கு எழுத்து வடி​வமே இல்லை.​ வெறும் பேச்​சு​தான்.​ அதை பிரெஞ்சு மொழிக்​குக் கொண்டு வரும் போது பிரெஞ்சு மொழி​யின் கட்​டுக்​கோப்பு அதற்கு இடம் தரு​வ​தில்லை.​ ஆனால் பிரெஞ்சு மொழி​யின் இந்​தக் கட்​டுக் கோப்​பைக் கொஞ்​சம் தளர்த்தி எழு​து​கி​றோம்.​ இதற்கு நல்ல வர​வேற்பு உள்​ளது.​

அது​மட்​டு​மல்ல இத்​த​கைய எழுத்​து​கள் பிரெஞ்சு மொழிக்​குப் புது​வ​ர​வாக உள்​ளன.​ இத​னால் பிரெஞ்​சில் எழு​தக் கூடிய ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​க​ளுக்கு நல்ல வர​வேற்பு உள்​ளது.'' என்​றார்.​

"பிரெஞ்சு இலக்​கி​யம் என்​றாலே ஏதா​வது தத்​து​வ​நோக்​கு​டன்​தானே இருக்​கும்.​ ஆப்​பி​ரிக்க இலக்​கி​யத்​தில் அப்​படி பார்க்க முடி​வ​தில்லை.​ ஆப்​பி​ரிக்க-​பிரெஞ்சு இலக்​கி​யத்​தின் தன்மை என்ன?​'' என்று கேட்​டார் எழுத்​தா​ளர் இம​யம்.​ ""இரு சமூ​கங்​க​ளும் தனக்​கே​யு​ரிய தன்​மை​க​ளைக் கொண்​டி​ருக்​கின்​றன.​ பிரெஞ்சு இலக்​கி​யம் பிரெஞ்சு இலக்​கி​ய​மா​கவே இருக்​கி​றது.​

ஆப்​பி​ரிக்க இலக்​கி​யம் ஆப்​பி​ரிக்க இலக்​கி​ய​மா​கவே இருக்​கி​றது.​ நாங்​கள் ஆப்​பி​ரிக்க-​பிரெஞ்சு இலக்​கி​யத்​தில் ஆப்​பி​ரிக்​கா​வின் வேர்​களை அறி​மு​கப்​ப​டுத்​து​கி​றோம்.​ ஆப்​பி​ரிக்​கா​வின் பல மொழி​க​ளுக்கு எழுத்​து​வ​டி​வமே இல்லை என்​ப​தால்,​​ அங்கே காலங்​கா​ல​மா​கப் பேசப்​ப​டும் வாய்​மொழி இலக்​கி​யங்​களே
அதி​கம்.​

பிரெஞ்சு மொழி கற்​று​விட்டு அதில் எழுத முன்​வ​ரும் ஆப்​பி​ரிக்க எழுத்​தா​ளர்​கள் இந்த வாய்​மொழி இலக்​கி​யத்​தைத் தவிர்த்​து​விட முடி​யாது.​ ஆப்​பி​ரிக்கா இலக்​கி​யங்​க​ளின் வள​மான படி​மங்​களை,​​ அழ​கான கருத்​து​களை பிரெஞ்சு மொழி​யில் சொல்ல விரும்​பு​கி​றோம்.​ முயற்​சிக்​கி​றோம்''என்​றார் ஆலென் மாபாங்கு.​

இந்​தக் கலந்​து​ரை​யாட​லில் பங்​கு​பெற்று கேள்வி கேட்ட எழுத்​தா​ளர்​க​ளுக்​கும்,​​ கேள்​விக்​குப் பதில் சொன்ன எழுத்​தா​ளர்​க​ளுக்​கும் நிறைய வேறு​பா​டு​கள் இருக்​கின்​றன.​ நாடு,​​ மொழி,​​ இனம்,​​ சிந்​திக்​கும்​முறை,​​ செயல்​ப​டும்​வி​தம் எல்​லா​வற்​றி​லும் வேறு​பா​டு​கள்.​ இருந்​தும் இரு​த​ரப்​பும் ஆர்​வ​மு​டன் கருத்​து​க​ளைப் பகிர்ந்து கொண்​டது ​ முக்​கி​ய​மா​னது.​ ​

“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக