புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:51
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுவிஸுக்கு(switzerland) வாறிங்களா?
Page 1 of 1 •
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் சூரிச்சிற்கு (சுவிஸ் ) இரண்டாமிடம்
சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட நகரங்களின் பட்டியலில் சூரிச் நகரம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வாழ்க்கைத தர வரிசை சிறப்பாக உள்ள 200 நகரங்கள் பட்டியலிப்பட்டுள்ளன.
இந்த
தர வரிசையின் அடிப்படையில் உலகின் மிகச் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்ட
நாடாக ஒஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னா பெற்றுக் கொண்டுள்ளது.
ஜெனீவா(
சுவிஸ்) நகரம் மூன்றாம் இடத்தையும், கனடாவின் வென்காவோர் மற்றும்
நியூசிலாந்தின் ஓக்லண்ட் நகரங்கள் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின்
தலைநகர் பேர்ன் ( சுவிஸ் )ஒனபதாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன்,
ஈராக்கின் தலைநகர் பக்தாத் இறுதி இடத்தைப் பிடித்துள்ளது.
2002ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஆய்வில் தொடர்ச்சியாக சூரிச் நகரம் (
சுவிஸ் )முதலிடத்தைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் புதிய கிரகமொன்றை கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் குறித்த புதிய கிரகம் அமையப் பெற்றுள்ளதாகவும், அது பூமியைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய கிரகத்தில் பாரிய மலைகள் காணப்படுவதாகவும், அதிக வெப்பமாக காணப்படலாம் என ஜெனீவா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெனீவா
பல்கலைக்கழக வானியல் விஞ்ஞானிகள் சுமார் 150க்கும் மேற்பட்ட புதிய வான்
பொருட்களை கண்டு பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு.
வடக்கில்
ஜெர்மனி, மேற்கில் பிரான்ஸ், தெற்கில் இத்தாலி, கிழக்கில் ஆஸ்திரியா
மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் சுவிஸின் எல்லைகளாக உள்ளன.
சுவிஸ் வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.
உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக ஸ்விட்சர்லாந்து விளங்குகிறது.
இங்கு அரசமொழிகளாக ஜேர்மன், பிரெஞ்சு,இத்தாலியம், உரோமன்ஸ் ஆகிய மொழிகள் உள்ளன.
உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் ஸ்விட்சலாந்தும் ஒன்றாகும்.
இதன் தலைநகரம் பேர்ண். மிகப்பெரிய நகர் சூரிச் ஆகும்.
பேர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன.
அனைத்துலகத்
தொண்டு நிறுவனமான உலக செஞ்சிலுவை சங்கம், உலக வர்த்தக அமைப்பு, ஐக்கிய
நாடுகளின் காரியாலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
1291ம்
ஆண்டு ஆகஸ்ட் 1ம் திகதி விடுதலை அடைந்த செய்தி வரலாற்றில்
பதியப்பட்டுள்ளது. இன்று வரை ஸ்விட்சர்லாந்து ஆகஸ்டு 1ம் நாளை தேசிய
விடுமுறை நாளாகவும் தேசிய தினமாகவும் கொண்டாடுகிறது.
ஸ்விட்சர்லாந்தின் மொத்த நிலப்பரப்பு 41,285 சதுர கிலோமீட்டர் (15,940 சதுர மைல்கள்) களாகும்.
சுவிஸ் நாடானது எல்லைகளாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஆஸ்திரியா, இலித்துவேனியா ஆகியவற்றைக் கொண்டுள்ளது

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1