ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவுலகில் காணாமல் போனவர்கள்

3 posters

Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by சாந்தன் Mon Feb 01, 2010 1:14 pm

[You must be registered and logged in to see this link.]


பதிவுலகில் காணாமல் போனவர்கள் , அதாவது ஒரு வருசம் பட்டாசு கெளப்பி பதிவெழுதுவோம்.
திடீர்னு ஒரு நிகழ்வு, எல்லாத்தையும் மறந்துட்டு மூத்தப்பதிவராகிடுவோம்.
என்ன காரணம்னு யோசிச்சதனால வந்ததுதான் இந்தப் பதிவு.

ல்யாணம்/காதல்:
பட்டைய
கெளப்புன பதிவர்ங்க பல பேரு கல்யாணத்துக்கு பின்னாடி எஸ்ஸாகிருவாங்க. ஆசை
அறுவது நாளு, மோகம் முப்பது நாளு வந்துருவாங்கன்னு நினைச்சா .. வரவே
மாட்டாங்க. எப்பவாவது எங்கேயாவது ஒத்த வரியில் பின்னூட்டம் போடுவாங்க.
அப்பப் படிச்சுகிட்டுதான் இருக்காங்க. அப்ப ஏன் எழுதறது இல்லே?

வேலை:
வேலை இல்லாமதான்
பதிவெழுதறத ஆரம்பிப்போம், அப்புறம் அதே ஆணி அதிகாமயிருச்சுன்னா எழுத
மாட்டோம். எழுத மேட்டர் இருக்கும், நேரம் கூட இருக்கும், ஆனா டச்
விட்டுப்போயிருச்சுன்னு எழுத மாட்டாங்க.

இடம்மாற்றம்.
அதே வேலை, அதே
கம்பனி. ஆனா இடம் மாறிட்டா எழுத மாட்டாங்க. காரணம் புது ஊர்ல செட் ஆவாத
ஃபிகருங்க செட் ஆகியிருக்கலாம், அப்பா அம்மா குடும்பம்னு ஆகியிருக்கலாம்,
நண்பர்கள் குழு செட் ஆகியிருக்கலாம், இப்படி.

இடம்மாற்றம்-2
ஆகா, இதுல
பார்ட்2 வான்னு கேட்டீங்க. ஆமாம் இன்னும் கூட வரலாம். வேலை மாறி போறீங்க.
ஏற்கனவே இருந்த அலுவலகத்துல எல்லாத்தையும் தொறந்து
விட்டுருப்பாங்க(Internet Connectionஐ சொன்னேங்க, வீண் கற்பனை வேணாம்).
புது அலுவலகத்துல புதுசா சமைஞ்ச பொண்ணு மாதிரி Internetஐபொத்தி
வெச்சிருப்பாங்க. நாமளும் பொத்திகிட்டு இருக்க வேண்டியதா இருக்கும்.

புது உறவு
கல்யாணம் ஆனா கூட
பதிவு போடுறவங்க உண்டு, குழந்தை பொறந்துட்டா பார்த்துக்க போயிருவாங்க,
புதுசா வந்த நண்பர்கள் கிண்டல் அடிக்கறாங்கன்னு எழுதாம விட்டவங்களும்.
அவ்ளோதான். இது திரும்ப வராத கேசுங்க.

இது நான் ஒரு ப்ளாக்கில் படித்தது.
நம் ஈகரையில் உண்டா என்று தெரியாது.
யாரும் எதுவும் நினைத்து கொள்ள வேண்டாம்.
நன்றி [You must be registered and logged in to see this image.]


Last edited by nirshan2007 on Mon Feb 01, 2010 1:43 pm; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by சிவா Mon Feb 01, 2010 1:22 pm

ஏதோ ஒரு காரணத்தால் பதிவுகள் எழுதாமல் ஒதுங்கிவிட்டால் அவர்களை எமன்கள் என்பது டூ மச்!!!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by VIJAY Mon Feb 01, 2010 1:41 pm

சிவா wrote:ஏதோ ஒரு காரணத்தால் பதிவுகள் எழுதாமல் ஒதுங்கிவிட்டால் அவர்களை எமன்கள் என்பது டூ மச்!!!

ஆமா ஆமா டூ மச்சு தான்... சிரி


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by சிவா Mon Feb 01, 2010 1:42 pm

VIJAY wrote:
சிவா wrote:ஏதோ ஒரு காரணத்தால் பதிவுகள் எழுதாமல் ஒதுங்கிவிட்டால் அவர்களை எமன்கள் என்பது டூ மச்!!!

ஆமா ஆமா டூ மச்சு தான்... சிரி

என்ன ஜால்ராவா?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by VIJAY Mon Feb 01, 2010 1:44 pm

சிவா wrote:
VIJAY wrote:
சிவா wrote:ஏதோ ஒரு காரணத்தால் பதிவுகள் எழுதாமல் ஒதுங்கிவிட்டால் அவர்களை எமன்கள் என்பது டூ மச்!!!

ஆமா ஆமா டூ மச்சு தான்... சிரி

என்ன ஜால்ராவா?

அதானே என்ன ஜால்ராவா?? யாருப்பா அது??


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by சாந்தன் Mon Feb 01, 2010 1:44 pm

சிவா wrote:
VIJAY wrote:
சிவா wrote:ஏதோ ஒரு காரணத்தால் பதிவுகள் எழுதாமல் ஒதுங்கிவிட்டால் அவர்களை எமன்கள் என்பது டூ மச்!!!

ஆமா ஆமா டூ மச்சு தான்... சிரி

என்ன ஜால்ராவா?

இப்ப ஓகே வா தல [You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by சிவா Mon Feb 01, 2010 1:45 pm

VIJAY wrote:
சிவா wrote:
VIJAY wrote:
சிவா wrote:ஏதோ ஒரு காரணத்தால் பதிவுகள் எழுதாமல் ஒதுங்கிவிட்டால் அவர்களை எமன்கள் என்பது டூ மச்!!!

ஆமா ஆமா டூ மச்சு தான்... சிரி

என்ன ஜால்ராவா?

அதானே என்ன ஜால்ராவா?? யாருப்பா அது??

கன்னத்தில் அறை மண்டையில் அடி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by சிவா Mon Feb 01, 2010 1:47 pm

nirshan2007 wrote:
சிவா wrote:
VIJAY wrote:
சிவா wrote:ஏதோ ஒரு காரணத்தால் பதிவுகள் எழுதாமல் ஒதுங்கிவிட்டால் அவர்களை எமன்கள் என்பது டூ மச்!!!

ஆமா ஆமா டூ மச்சு தான்... சிரி

என்ன ஜால்ராவா?

இப்ப ஓகே வா தல [You must be registered and logged in to see this image.]

இதுதான் அழகு!!! மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by VIJAY Mon Feb 01, 2010 1:48 pm

சிவா wrote:
VIJAY wrote:
சிவா wrote:
VIJAY wrote:
சிவா wrote:ஏதோ ஒரு காரணத்தால் பதிவுகள் எழுதாமல் ஒதுங்கிவிட்டால் அவர்களை எமன்கள் என்பது டூ மச்!!!

ஆமா ஆமா டூ மச்சு தான்... சிரி

என்ன ஜால்ராவா?

அதானே என்ன ஜால்ராவா?? யாருப்பா அது??

கன்னத்தில் அறை மண்டையில் அடி

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

பதிவுலகில் காணாமல் போனவர்கள் Empty Re: பதிவுலகில் காணாமல் போனவர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
» வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள்
» 10 ராணுவ வீரர்களை விடுவித்த சீனா... காணாமல் போனவர்கள் நாடு திரும்பினர்!
» 75 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர் திடீரென காணாமல் போன இடத்திலேயே தோன்றி அதிசயம்... காலத்தை கடந்தவரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum