புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_m10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_m10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_m10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_m10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_m10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10 
32 Posts - 55%
heezulia
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_m10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_m10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_m10யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி


   
   

Page 2 of 2 Previous  1, 2

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Feb 01, 2010 1:12 pm

First topic message reminder :

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம்.

ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.

இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

https://www.youtube.com/results?search_query =thillana+remix&search_type=&aq=f இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும். http://www.3outube.com/results? search_query=thillana+ remix&search_type=&aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

சோனியின் புதிய டிஜிகேம்

சென்ற வாரம் சோனி நிறுவனம் 22 புதிய டிஜிட்டல் கேமராக்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 12,999 முதல் ரூ. 29,999 வரை உள்ளன. தன் 3டி டிஜிட்டல் கேமராக் களையும் விரைவில் இங்கு விற்பனை செய்திடக் கொண்டு வரப்போவதாகவும் அறிவித்துள்ளது.

புதிய கேமராக்கள் அறிமுகத்தின் மூலம் இந்திய கேமரா விற்பனைச் சந்தையில் தன் பங்கினை இரு மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் 4 லட்சம் கேமராக்களை விற்பனை செய்த, சோனி நடப்பு நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 5.5 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறது. அடுத்த நிதியாண்டில் 8 லட்சம் கேமராக்களை விற்பனை செய்திட திட்டமிடுகிறது.

...............................நன்றி தினமலர் ...............................


SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Thu Apr 29, 2010 10:54 am

சார் நான் கேட்டதற்கு பதில் கொடுங்க சார் ப்ளீஸ் ? எப்படி சார் பார்ப்பது ? எந்த FORMAT இல் டவுன்லோட் செய்தல் CD இல் பார்க்க முடியும் ? MP4 அல்லது FLV ?

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu Apr 29, 2010 12:39 pm

SHIVA KUMAR wrote:நல்ல தகவல் மிக்க நன்றி !!

எனக்கு ஓர் உதவி வேண்டும் , நான் youtube இல் இருந்து video வை Download .Mp4 Video
format இல் download செய்தேன் ஆனால் என் dvd இல் வரவில்லை . unsupported format என்று வருகிறது . நான் எந்த format இல் download செய்தால் dvd இல் வரும் ?

வீடியோ கன்வெர்ட்டர் உதவியால் பார்மட் மாற்றிக்கொள்ளவும்
DivX பார்மட் கிட்டத்தட்ட் தற்போதுள்ள பிளேயர்களில் எடுக்கும் .

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Apr 29, 2010 1:42 pm

பயனுள்ள தகவல் தோழா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Fri Apr 30, 2010 1:51 pm

சார் mp4 format இல் இருந்து எந்த format இற்கு மாற்றினால் dvd இல் வரும் ? அப்படி format மாற்றும் வசதி எந்த வெப்சைட் , அதற்கு ஒரு ப்ரீ லிங்க் இருந்தால் கொடுக்கவும் ப்ளீஸ் ? நான் மாற்றிக்கொள்வேன் எனக்கு உதவுங்க சார் ??

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 30, 2010 3:10 pm

http://any-video-converter.com/download-avc-free.php

அனைத்து வீடீயோக்களையும் தேவையான வகையில் மாற்றிக்கொள்ள இந்த இலவச மென்பொருள் உதவுகிறது!

dvd இல் பார்க்க மேற்கண்ட மென்பொருள் மூலம் mpg (PAL or NTSC) இவ்வாறு மாற்றி பயன்படுத்தலாம்!



யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Mon May 03, 2010 3:14 pm

சார் மிக்க நன்றி !!!

நான் DIVX FORMAT மாற்றிவிட்டேன் ஆனால் அதை கட் OR காபி செய்ய முடியவில்லை . அதை எப்படி COPY செய்து , எப்படி CD இல் WRITE செய்வது ? எப்படி அதை காபி செய்வது என்று விளக்கவும் ?

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Tue May 04, 2010 6:33 pm

சார் மாறிய பைல் எல்லாம் my documents இல் இருந்தது . அதை நான் கண்டு பிடித்துவிட்டேன் . எந்த ஐடியாவும் வேண்டாம் . மிக்க நன்றி சார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 6:39 pm

SHIVA KUMAR wrote:சார் மிக்க நன்றி !!!

நான் DIVX FORMAT மாற்றிவிட்டேன் ஆனால் அதை கட் OR காபி செய்ய முடியவில்லை . அதை எப்படி COPY செய்து , எப்படி CD இல் WRITE செய்வது ? எப்படி அதை காபி செய்வது என்று விளக்கவும் ?

இவ்வாறு மாற்றியவற்றை சிடியில் பதிவதெல்லாம் பழையகாலம் ஷிவா! இப்பொழுது உள்ள DVD Player -களில் எல்லாம் USB வசதி உள்ளது. மாற்றிய பைல்களை USB யில் பதிந்து உடனடியாக டிவியில் பார்க்கலாம்.



யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக