ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

+6
SHIVAKUMAR
சாந்தன்
VIJAY
Devappriya
சிவா
kalaimoon70
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by kalaimoon70 Mon Feb 01, 2010 1:12 pm

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம்.

ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். கூகுள் தேடல் தளம் சென்று "youtube video download" என டைப் செய்தால் போதும்; இந்த புரோகிராம்கள் கிடைக்கும் தளங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றை இன்ஸ்டால் செய்து, வீடியோ படங்களை நம் கம்ப்யூட்டரில் காப்பி செய்து இயக்கலாம். ஆனால் இவற்றில் பலவற்றில் ஏதேனும் ஒரு சிக்கல் இருக்கும். 60 சதவீதம் படம் மட்டுமே வரும். முழுவதும் வேண்டும் என்றால் பணம் கட்டச் சொல்வார்கள். அல்லது விளம்பரங்கள் படத்தின் குறுக்கே ஓடும்.

இவை எதுவும் இன்றி மிக எளியமுறையில், கட்டுப்பாடு எதுவும் இன்றி, யு ட்யூப் படங்களை டவுண்லோட் செய்வதற்கான குறிப்பு ஒன்றினைக் காண நேர்ந்தது. அது மிக எளிதான தாகவும், சிக்கலற்றதாகவும் உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், எந்த யு–ட்யூப் தளத்திலிருந்து வீடியோ படம் வேண்டுமோ அங்கு செல்லவும். இயக்கிப் பார்த்து அது தான் உங்களுக்குத் தேவையா என உறுதி செய்து கொள்ளவும். இப்போது அதன் இன்டர்நெட் வெப்சைட் முகவரி விண்டோ செல்லவும். எடுத்துக் காட்டாக அந்த முகவரி கீழ்க்கண்ட படி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

https://www.youtube.com/results?search_query =thillana+remix&search_type=&aq=f இதில் youtube என்ற சொல்லில் ‘y’ என்பதற்குப் பதிலாக 3 என டைப் செய்து என்டர் தட்டவும். முகவரி கீழ்க்கண்டபடி மாறும். http://www.3outube.com/results? search_query=thillana+ remix&search_type=&aq=f அவ்வளவு தான்; நீங்கள் வேறு ஒரு டவுண்லோட் தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு இந்த வீடியோ படத்தை எந்த வகை பைல் வடிவில் வேண்டும் என ஒரு திரை கிடைக்கும். இதில் எம்பி4 அல்லது எப்.எல்.வி. என இரண்டு சாய்ஸ் இருக்கும். எது உங்களுக்குத் தேவையோ, அந்த ஆப்ஷனில் கிளிக் செய்தால் உடனே சில நிமிடத்தில் வீடியோ படம் டவுண்லோட் செய்யப்படும். பின் அந்த வீடியோவினை எப்போது வேண்டுமானாலும் இயக்கிப் பார்க்கலாம். இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த தள ரசிகர்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கிளப் உள்ளது. இங்கு நீங்கள் சேர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

சோனியின் புதிய டிஜிகேம்

சென்ற வாரம் சோனி நிறுவனம் 22 புதிய டிஜிட்டல் கேமராக்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 12,999 முதல் ரூ. 29,999 வரை உள்ளன. தன் 3டி டிஜிட்டல் கேமராக் களையும் விரைவில் இங்கு விற்பனை செய்திடக் கொண்டு வரப்போவதாகவும் அறிவித்துள்ளது.

புதிய கேமராக்கள் அறிமுகத்தின் மூலம் இந்திய கேமரா விற்பனைச் சந்தையில் தன் பங்கினை இரு மடங்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்ற நிதி ஆண்டில் 4 லட்சம் கேமராக்களை விற்பனை செய்த, சோனி நடப்பு நிதியாண்டில் இதன் எண்ணிக்கை 5.5 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறது. அடுத்த நிதியாண்டில் 8 லட்சம் கேமராக்களை விற்பனை செய்திட திட்டமிடுகிறது.

...............................நன்றி தினமலர் ...............................
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by சிவா Mon Feb 01, 2010 1:16 pm

மிகவும் பயனுள்ள தகவல் கலை!!! யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196


யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by Devappriya Mon Feb 01, 2010 1:25 pm

மிகவும் பயனுள்ள தகவல் கலை!!! யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by சிவா Mon Feb 01, 2010 1:27 pm

Devappriya wrote:மிகவும் பயனுள்ள தகவல் கலை!!! யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196

ம்ம்ம்... நடக்கட்டும் நடக்கட்டும்!!! யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 102564


யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by VIJAY Mon Feb 01, 2010 2:47 pm

மகிழ்ச்சி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by சாந்தன் Mon Feb 01, 2010 4:25 pm

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by SHIVAKUMAR Mon Feb 08, 2010 4:55 pm

சார்!!!
3 youtube.com என்று கொடுத்தல் கீழ கண்ட மாதிரி error வருகிறது
இதற்கு என்ன செய்வது சார் ??
HTTP 404 - File not found

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Toolbar_logo Oops! This link appears to be broken.


Suggestions:



function redirect(form) {clkb("btnG", escape(document.getElementById("search").value));form.submit();}


Google Toolbar Help - Why am I seeing this page?©️2010 Google - Google Home
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by ராஜா Mon Feb 08, 2010 5:05 pm

3outube இதுவும் வேலை செய்யும் நனபரே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by SHIVAKUMAR Wed Apr 28, 2010 5:45 pm

நல்ல தகவல் மிக்க நன்றி !!

எனக்கு ஓர் உதவி வேண்டும் , நான் youtube இல் இருந்து video வை Download .Mp4 Video
format இல் download செய்தேன் ஆனால் என் dvd இல் வரவில்லை . unsupported format என்று வருகிறது . நான் எந்த format இல் download செய்தால் dvd இல் வரும் ?
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by பிளேடு பக்கிரி Wed Apr 28, 2010 6:39 pm

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196 யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி 677196



யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி Empty Re: யு ட்யூப் படங்கள் இப்படியும் ஒரு வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum