ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணை நம்பாதே...

3 posters

Go down

கண்ணை நம்பாதே... Empty கண்ணை நம்பாதே...

Post by யுவா Mon Feb 01, 2010 11:39 am

இங்குள்ள ஓவியங்களை பார்த்த மாத்திரத்தில் நம்பிவிடாமல் (உங்கள் கண்களை) சற்று சிந்தித்து முடிவு செய்யவும். கண்கண்ட காட்சிகள் தொடர்பாக எமது மூளையின் உடனடி பதில் சிறிது நேரத்தின் பின் வேறுபட காணலாம். இத்தகைய உண்மையில் இல்லாத ஒரு விடையம் இருப்பதாக மூளையை தூண்டும் காட்சிகளை optical illusions என அழைக்கின்றனர்.

கண்ணை நம்பாதே... Magic7
கண்ணை நம்பாதே... Magic3
கண்ணை நம்பாதே... Magic11
கண்ணை நம்பாதே... Glowing_barsகண்ணை நம்பாதே... Magic2
குறிப்பு: [கண்களை நம்பாதீர்கள்.
முதலாவது காட்சியில் மானை பார்த்ததும் மரங்களிலும் மான் உருவம் தெரிவதாக உள்ளது. (இதை ஒத்த காட்சிகளே பேய் பிசாசு காட்சிகளை கண்டதாக சொல்வோருக்கு விளக்கமளிக்கிறனர். அதாவது உண்மையில் மரங்களில் மான் இல்லை , ஆகவே இதுவே ஒப்டிகல் இலூசன் என்பதே விஞ்ஞானிகள் தரும் விளக்கம்.) 2 வது, 5 வது காட்சிகள் வரைபடத்தில் உள்ளன , ஆனால் நிஜத்தில் சாத்தியமில்லாத குழப்பமான காட்சிகள். மூண்றாவது படத்தில் இருவர் ஒரு மண்டபத்தின் நுழைவில் (இடபக்க பகுதி நுழைவில் திரைச்சேலை காற்றில் பறக்க உட்பகுதியில் பெரிய பொன்நிற தூண் முன்னால்) இருக்கின்றனர் , ஆனால் உடனடி காட்சியில் இரு வயோதிபர் ஒருவரை ஒருவர் பார்ப்பதாகவுள்ளது. 4வது காட்சியில் மேடையில் நடிக்கும் நால்வர் காட்சி உடனடி பார்வையில் ஒரு வயோதிபராக தெரிகின்றது. 6 வது காட்சியை சிறிது நேரம் உற்று பார்க்கையில் பல அசைவுகள் நடப்பதாக (முதலாவதில் உள்ள கோடுகளின் சந்திப்பில் கறுப்பு வெள்ளை புள்ளிகள் மின்னுவதையும், மற்றயதில் மையத்திலிருந்து வர்ணசக்கரம் விரிவடைவதாகவும் தோன்றுகின்றது.) தோற்றமளிப்பதையும் காணலாம்.]
[ இதுவிடையமாக (optical illusion)விஞ்ஞானிகளின் தெளிவான முடிவு இன்னும் இல்லை ,இதனால் நீங்களாவது ஒரு முடிவிற்கு வரவேண்டும் என்ற நோக்குடன் கீழே சில இணைப்புகள் தரப்பட்டுள்ளன.]


Last edited by யுவா on Fri Feb 05, 2010 10:23 am; edited 1 time in total




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கண்ணை நம்பாதே... Empty Re: கண்ணை நம்பாதே...

Post by சாந்தன் Mon Feb 01, 2010 12:51 pm

கண்ணை நம்பாதே... 677196 கண்ணை நம்பாதே... 677196 கண்ணை நம்பாதே... 677196 கண்ணை நம்பாதே... 677196 கண்ணை நம்பாதே... 677196 கண்ணை நம்பாதே... 755837 கண்ணை நம்பாதே... 755837 கண்ணை நம்பாதே... 755837
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கண்ணை நம்பாதே... Empty Re: கண்ணை நம்பாதே...

Post by jayakumari Mon Feb 01, 2010 1:38 pm

கண்ணை நம்பாதே... 677196 கண்ணை நம்பாதே... 677196 கண்ணை நம்பாதே... 678642 கண்ணை நம்பாதே... 678642
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

கண்ணை நம்பாதே... Empty Re: கண்ணை நம்பாதே...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum