ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
இதழால் கவி எழுது !.................... Poll_c10இதழால் கவி எழுது !.................... Poll_m10இதழால் கவி எழுது !.................... Poll_c10 
heezulia
இதழால் கவி எழுது !.................... Poll_c10இதழால் கவி எழுது !.................... Poll_m10இதழால் கவி எழுது !.................... Poll_c10 
mohamed nizamudeen
இதழால் கவி எழுது !.................... Poll_c10இதழால் கவி எழுது !.................... Poll_m10இதழால் கவி எழுது !.................... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதழால் கவி எழுது !....................

+5
VIJAY
செந்தில்
சிவா
யுவா
சாந்தன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதழால் கவி எழுது !.................... Empty இதழால் கவி எழுது !....................

Post by சாந்தன் Mon Feb 01, 2010 11:14 am

இதழால் கவி எழுது !.................... Nav4
யார் யாரோ
என் கவிதையை
பாராட்டிய போதெல்லாம்
சும்மாதான் இருந்தது மனசு
நீ பாராட்டாய் தந்த
முதல் முத்தம் பெறும் வரை!






இதழால் கவி எழுது !.................... Nav1
பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!






இதழால் கவி எழுது !.................... Kavitha24
உனக்காக
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...
காதல் 'மை' நிரம்பினால் தானே
கவிதை பிறப்பிக்கும்
என் பேனாவும்!!







இதழால் கவி எழுது !.................... Kavithai6
உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!






இதழால் கவி எழுது !.................... Namatukavithai2
உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!







இதழால் கவி எழுது !.................... Kavithai7456
உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???






இதழால் கவி எழுது !.................... Kavithai5312
உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா??' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்து
போகின்றதடா போக்கிரி!







இதழால் கவி எழுது !.................... Kavithai114
முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by யுவா Mon Feb 01, 2010 11:18 am

உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!


இதழால் கவி எழுது !.................... 677196 இதழால் கவி எழுது !.................... 677196 இதழால் கவி எழுது !.................... 677196 இதழால் கவி எழுது !.................... 677196 இதழால் கவி எழுது !.................... 677196




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by சிவா Mon Feb 01, 2010 11:19 am

///உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப்
போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???///

இந்த புத்தகத்தை மற்றவர்கள் படிக்க இயலுமா?


இதழால் கவி எழுது !.................... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by சாந்தன் Mon Feb 01, 2010 11:28 am

சிவா wrote:///உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப்
போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???///

இந்த புத்தகத்தை மற்றவர்கள் படிக்க இயலுமா?

முடியவே முடியாது தல
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by சாந்தன் Mon Feb 01, 2010 11:28 am

யுவா wrote:
உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!


இதழால் கவி எழுது !.................... 677196 இதழால் கவி எழுது !.................... 677196 இதழால் கவி எழுது !.................... 677196 இதழால் கவி எழுது !.................... 677196 இதழால் கவி எழுது !.................... 677196

இதழால் கவி எழுது !.................... 678642 இதழால் கவி எழுது !.................... 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by சிவா Mon Feb 01, 2010 11:29 am

nirshan2007 wrote:
சிவா wrote:///உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப்
போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???///

இந்த புத்தகத்தை மற்றவர்கள் படிக்க இயலுமா?

முடியவே முடியாது தல

அப்ப சரி!!! நான் கிளம்புறேன்!!! இதழால் கவி எழுது !.................... 865843


இதழால் கவி எழுது !.................... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by சாந்தன் Mon Feb 01, 2010 11:30 am

சிவா wrote:
nirshan2007 wrote:
சிவா wrote:///உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப்
போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???///

இந்த புத்தகத்தை மற்றவர்கள் படிக்க இயலுமா?

முடியவே முடியாது தல

அப்ப சரி!!! நான் கிளம்புறேன்!!! இதழால் கவி எழுது !.................... 865843


இதழால் கவி எழுது !.................... Icon_eek இதழால் கவி எழுது !.................... Icon_eek இதழால் கவி எழுது !.................... Icon_eek இதழால் கவி எழுது !.................... Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by செந்தில் Mon Feb 01, 2010 11:33 am

முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!



வாவ் நிர்சன் கலக்குறீங்க.............. இதழால் கவி எழுது !.................... 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by VIJAY Mon Feb 01, 2010 11:34 am

முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!


அது என்ன ரிமோட் கண்ட்ரோல் காரா?? இயக்குறதுக்கு...


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by சிவா Mon Feb 01, 2010 11:34 am

nirshan2007 wrote:
சிவா wrote:
nirshan2007 wrote:
சிவா wrote:///உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப்
போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???///

இந்த புத்தகத்தை மற்றவர்கள் படிக்க இயலுமா?

முடியவே முடியாது தல

அப்ப சரி!!! நான் கிளம்புறேன்!!! இதழால் கவி எழுது !.................... 865843


இதழால் கவி எழுது !.................... Icon_eek இதழால் கவி எழுது !.................... Icon_eek இதழால் கவி எழுது !.................... Icon_eek இதழால் கவி எழுது !.................... Icon_eek

இதழால் கவி எழுது !.................... 230655 இதழால் கவி எழுது !.................... 230655


இதழால் கவி எழுது !.................... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதழால் கவி எழுது !.................... Empty Re: இதழால் கவி எழுது !....................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum