ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி

2 posters

Go down

புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி Empty புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி

Post by சாந்தன் Mon 1 Feb 2010 - 12:19

புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி

அரசு புறம்போக்கு நிலங்களில் 3 ஆண்டுகள் குடியிருந்தாலே பட்டா வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரசு
புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து
வருவோருக்கு, அவர்களுடைய ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து
வீட்டுமனைப்பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் இந்த அரசினால் 2006-ம் ஆண்டில்
செயல்படுத்தப்பட்டது.

பின்னர் இத்திட்டத்தில், காலவரையறை 10
ஆண்டுகள் என்பது 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டதுடன், இத்திட்டத்தின் கீழ்
வீட்டுமனைப்பட்டா பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான உச்சவரம்பும்
முற்றிலும் நீக்கப்பட்டது. இதன் பயனாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் 6
லட்சத்து 99 ஆயிரத்து 917 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்கள்
வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின்கீழ் மேலும் பல்லாயிரக்கணக்கான
ஏழை எளிய மக்கள் வீட்டுமனைப்பட்டா பெற்று பயன்பெறும் வகையில், குறைந்த
பட்ச குடியிருப்பு கால வரம்பு மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படும் என
6.1.2010 அன்று சட்டப்பேரவையில் நிகழ்ந்த கவர்னர் உரையில்
அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, அரசு நிலங்களில் பல
ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருப்போர் ஐந்தாண்டுகளாவது குடியிருந்திருக்க
வேண்டும் என்பதை மூன்று ஆண்டுகள் குடியிருந்தால் போதும் என்று மேலும்
குறைத்து முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று ஆணையிட்டுள்ளார்.

முதல்-அமைச்சர்
கருணாநிதி பிறப்பித்துள்ள இந்த ஆணையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய
மக்கள் வீட்டுமனைப்பட்டா பெறும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- புறம்போக்கு நிலத்தை நாடி செல்லும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி Empty Re: புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி

Post by சிவா Mon 1 Feb 2010 - 12:28

இந்தப் புறம்போக்கு தமிழகத்தையே பட்டா போட்டு விட்டது!!!


புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி Empty Re: புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி

Post by சாந்தன் Mon 1 Feb 2010 - 12:31

சிவா wrote:இந்தப் புறம்போக்கு தமிழகத்தையே பட்டா போட்டு விட்டது!!!

புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி Icon_eek புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி Icon_eek புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி Icon_eek
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி Empty Re: புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகள் வசித்தால் பட்டா வழங்கப்படும் - கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3 ஆண்டுகளுக்கு மேல் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு இலவச பட்டா வழங்க தடை; ஐகோர்ட்டு உத்தரவு
» சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: பேரவை உறுப்பினராகி இன்றுடன் 60 ஆண்டுகள் நிறைவு
» நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?
» கான்கிரீட் வீடுகளில் வசித்தால் தெய்வ குற்றம் !
» அரசின் புறம்போக்கு நிலம்ஆக்கிரமிப்பு: நடிகர் வடிவேலு மனைவிக்கு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum