புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூக்குழி - ஒரு பார்வை
Page 1 of 1 •
மனித இனம் இன்று உலகில் உள்ள எல்லாவற்றையும் ஆளும் திறன் படைத்ததாக வளர்ந்து வருகிறது. இத்தகைய மனித இனத்தையும் ஆளும் திறன் தெய்வங்களுக்கு இருக்கிறது என்ற எண்ணம் வினோதமாக இருந்தாலும் வலுவாக இருப்பதால்தான் 'அறியாமைகளில் எல்லாம் தலைசிறந்த அறியாமை கடவுளைப்பற்றி கொண்டிருக்கும் கருத்துக்கள்' என்று முழங்கிய பெரியாரின் கருத்துக்கள் காலப்போக்கில் கரைந்து போய்விட்டன.
இந்து மதங்களில் தெய்வங்களை பணக்கார தெய்வங்கள், நடுத்தர மக்களின் தெய்வங்கள், மக்களோடு மக்களாக கிராம எல்லைகளில் உள்ள காவல் தெய்வங்கள் என்று பிரிக்கலாம்.
தெய்வ வழிபாட்டில் பூக்குழி இறங்குதல், மொட்டையடித்தல், அலகு குத்தி தேர் இழுத்தல் போன்ற தங்களை வருத்திக் கொள்ளும் செயல்களும் இடம்பெறுகின்றன.
இவற்றில் பூக்குழி இறங்குதல் பற்றி வரலாற்று ஆராய்ச்சியாளர் ராசையா சுவாரஸ்யமான பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்:
பெரும்பாலும் கிராமங்களில் எல்லை காவல் தெய்வங்களான மாரியம்மன், துரெளபதியம்மன், எக்கலாதேவி அம்மன், கண்ணகி, பத்திரகாளி அம்மன் பொன்ற பெண் தெய்வங்கள் இருக்கும். இக்கோவில்களில்தான் இப்பூக்குழி திருவிழா சங்க காலத்திலிருந்தே நடைபெற்று வருகிறது. கண்ணகி, பாண்டிய மன்னனால் வஞ்சிக்கப்பட்ட போது நெருப்பினால் மதுரையை அழித்தாள். துரெளபதி சபையில் வைத்து துகில் உரிக்கப்பட்ட போது பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தன் கூந்தலை முடிக்காமல் இருந்தாள். சீதையை ராமன் சந்தேகிக்கப்பட்டு நெருப்பில் குளித்து வரும்படி ஆணையிட்டான். அனுமான் சீதையைக் காக்க இலங்கையைத் தீயிட்டு அழித்தான். இப்படி பெண் குலத்திற்கு ஏற்பட்ட கொடுமைகளைப் போக்க தீ முக்கிய பங்கு வகித்தது. அந்த பெண் இனத்தைப் போற்ற வேண்டும் என்பதை எடுத்துக்காட்டவே இப்பூக்குழி திருவிழா நடத்தப்படுகிறது என்கிறது வரலாறு.
பஞ்சபூதங்களில் ஒன்றுதான் தீ. இத்தீயினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பல திருவிழாக்கள் கொண்டாடி வருகின்றனர். அவற்றில் ஒன்றான இப்பூக்குழி திருவிழா ஆதிகாலத்தில் நெருப்புக்குளி விழா என்று இருந்து நாளடைவில் பூக்குழி என்றானது. அதாவது நெருப்பை அள்ளி உடல் முழுவதும் போட்டுக் கொண்டதை நெருப்புக்குழி விழா என்றும் அதன் பின் வழக்கம் மாறி நெருப்பை பூவாக நினைத்து நடந்து செல்வதால் பூக்குழி விழா என்று பெயர் வந்தது.
இக்காலத்திலும் பூக்குழி இறங்குவது விந்தையாகத் தோன்றலாம். ஆனால் பெண் இனத்திற்கு பெண் இனம் பெருமைதேடித் தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்காக கொண்டாடப் படுவதுதான் இப்பூக்குழி விழாக்கள். யாரையும் துன்புறுத்தாமல் பெண் தெய்வங்களை மனதில் நினைத்து 10 நாட்கள் விரதம் இருந்து 2 அடி ஆழம் உள்ள நெருப்பில் நடப்பது என்பது சாதாரண விசயம் அல்ல. இவ்விழா கட்டுப்பாடான வாழ்க்கைக்கு உதவக்கூடிய ஒன்று எனலாம்.
இத்தகைய பூக்குழி விழாக்களுக்கு பெரியார் காலத்தில் இருந்தே பலத்த எதிர்ப்பு இருந்து வந்தது. கடவுளை நம்பி தீ மிதிப்பது தவறு என்று சொல்லி கடவுளே இல்லை, அனைவரும் சமம் என்று சொல்லி மது அருந்தி திராவிட கழகம் சார்பில் பூக்குழி இறங்கும் சம்பவங்களை இன்றும் காணலாம்.
'கோவில்களில் பூக்குழி இறங்கும் போது நெருப்புத் துண்டுகளை சரிசமமாக மேடு பள்ளம் இல்லாமல் இருக்கச் செய்து பின்புதான் பூக்குழி இறங்குகின்றனர். அப்பொது நெருப்பில் இருக்கும் சாம்பல் அகற்றப்பட்டு விடுகிறது. அதனால் நெருப்பு சுடுவதில்லை. நெருப்பில் உள்ள சாம்பல் காலில் பட்டால்தான் கால் சுடும். மரங்களை நெருப்பாக்கி அதனை சமப்படுத்தாமல் மக்களை பூ இறங்கச் சொல்லுங்கள் பார்ப்போம்' என்கிறார் பகுத்தறிவாளர் மணியன். இவர் 'சாமியாவது, மண்ணாங்கட்டியாவது' என சொல்லி பலமுறை பூ இறங்கியிருக்கிறார். மனதை ஒருமுகப்படுத்திய கட்டுப்பாட்டுடன் நெருப்பில் இங்கும்பொது நெருப்பு என்று எண்ணாமல் மலர் என்று எண்ணுவதால் பக்தர்களுக்கு கால்கள் சுடுவதில்லை என்பது இவரது கருத்து. இதுபோன்ற சம்பிரதாயங்களுக்கு ஒழிக்கப்பட்வேண்டும் என சீறுகிறார் இப்பகுத்தறிவாதி.
சமுகவியல் பேராசியரான கதிரேசனின் பார்வை வேறு விதமாக உள்ளது. 'இன்று இந்து மத தெய்வங்கள் என்றாலே திருப்பதி, பழனி, சபரிமலை, மேல்மருவத்தூர்தான் என்ற ஒரு வடிவத்தை கொண்டுவர ஒரு முயற்சி நடக்கிறது. இந்த முயற்சியால்தான் மத நல்லிணக்கத்திற்கு பெரும் கேடுகள் உருவாகி வருகிறது. மேற்சொன்ன பல கோவில்களில் கோவில் வாசல்படி முதல் சிறப்பு பூஜை நடைபெறும் இடம் வரை எல்லாமே பணம்தான் பிரதானப்படுத்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நடுத்தர கிராம எல்லை காவல் தெய்வங்களால்தான் மத நல்லிணக்கம் பேணப்பட்டு வருகிறது.
வருடத்திற்கு ஒருமுறை பத்துநாட்கள் இப்பூக்குழி விழாவை சிறப்பாக கொண்டாடி விட்டு தங்களதுவேலைகளைப் பார்க்க மக்கள் சென்றுவிடுகின்றனர். பின்பு ஓராண்டு வரை காத்திருக்கும் சுகத்தினை அனுபவிக்கின்றனர். அதனால் பூக்குழி போன்ற பிற தெய்வ வழிபாடுகளை கேவலமாக பார்ப்பதை விட அதனைப் பற்றி சிந்திக்காமல் சென்றுவிடுவது பகுத்தறிவாளர்களுக்கு ஓர் அறிவுரை' என்கிறார் சமுகவியல் பேராசியர் கதிரேசன்.

சனாதன தர்மம்.. அர்த்தமுள்ளது. ஆழமானது. பகுத்தறிவுக்கு கூட சில சமயம் எட்டாத உண்மையெல்லாம் உள்ளே பொதிந்திருப்பது. அத்துனை பெருமை வாய்ந்த தர்மத்தை.. இப்படி சிலர் கொச்சைப்படுத்துவது அவர்களின் அறியாமையே. இன்னமும் சிறுதெய்வ வழிபாடுகள் தேவையா? கண்ட கண்ட இடங்களில் இப்படி சிறு தெய்வங்களின் கோயில்களை எழுப்பி.. அதனால் பெரிய பெரிய கலவரங்கள் எல்லாம் தோன்றி மறைந்தாலும்.. நம்மிடையே மட்டும் எந்த மாற்றமும் இருக்காது! இன்னமும், என் எதிர்வீட்டு நண்பர் (Apartment) வீட்டின் முன்புறம் மதுரைவீரன் மேடை வைத்து, தினமும் Guinness Stout வாங்கி வைத்து வணங்கி வருகிறார்.. இதை மற்றவர் பார்க்கும்போது, எனக்கும் என்னவோ போல் இருக்கிறது. இதை சொன்னால் புரிந்து கொள்வார்களா?? யார் சொல்வது??!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1