புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
21 Posts - 4%
prajai
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_m10இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்!


   
   
avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Sun Jan 31, 2010 7:27 pm

இனி அந்நிய நிறுவனங்களுக்கு அவுட் ஸோர்ஸிங் பணிகளைத் தரும் அமெரிக்க
கம்பெனிகளுக்கு வரிச் சலுகையே கிடையாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.இது பிபிஓ தொழிலை மட்டுமே நம்பியுள்ள இந்திய ஐடி துறைக்கு பேரிடியாக விழுந்துள்ளது.
அதிபர் பராக் ஒபாமா தனது ஓராண்டு பதவி நிறைவை ஒட்டி, அமெரிக்க
நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டதில் நிகழ்த்திய உரையில் பிபிஓ பணிகளை
மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அடியோடு ரத்து செய்யப்படும்
என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நிறுவனங்களுக்காக பிபிஓ பணிகளை மேற்கொள்ளும் இந்திய
நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படும். காப்பீடு, வங்கித் துறை, மெடிக்கல்
டிரான்ஸ்கிரிப்ஷன் போன்ற பணிகளை பிபிஓ முறையில் நிறைவேற்றும்
நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருமளவு குறையும்.
அமெரிக்காவில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும்
என்பதற்காகவே வரிச் சலுகை ரத்து செய்யப்படுகிறது என்று ஒபாமா
தெரிவித்துள்ளார். இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! 865843 இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! 865843 இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! 865843

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jan 31, 2010 7:30 pm

அமெரிக்காவுலயும் இந்தியர்கள்தானே அதிகமா வேலை பாக்குறாங்க இந்தியா கொஞ்சம் முன்னேறிறக்கூடாது அவங்களுக்கு பொருக்காதே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jan 31, 2010 11:24 pm

Manik wrote:அமெரிக்காவுலயும் இந்தியர்கள்தானே அதிகமா வேலை பாக்குறாங்க இந்தியா கொஞ்சம் முன்னேறிறக்கூடாது அவங்களுக்கு பொருக்காதே


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Feb 01, 2010 6:13 am

இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! 56667 இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! 56667 இந்திய ஐடி துறைக்கு ஒபாமா கொடுத்த ஷாக்! 67637




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக