ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 Empty வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by nandaa Sun Jan 31, 2010 7:15 pm

First topic message reminder :

அர்ஜென்டினா அதிபர்
மாளிகையில் வர்த்தகர்களின் கூட்டம் நடந்தது. இதில், அந்நாட்டு பெண் அதிபர்
கிறிஸ்டினா கிர்ச்னர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
தற்போது செக்ஸ் ஆர்வத்தை தூண்டுவதற்காக வயாகரா மாத்திரை பயன்
படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பன்றி இறைச்சி அதை விட மிகச்சிறந்தது. இது
சாதாரண விஷயமல்ல.
வறுக்கப்பட்ட பன்றிக்கறியில் தான் வயாகராவை விட “பாலியல்” உணர்வை
தூண்டும் சக்தி உள்ளது. அதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன்.
தென் அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் வார இறுதியில் விருந்து
நடைபெறும். இதில் நான் எனது கணவரும், முன்னாள் அதிபருமான நெஸ்டன்
கிர்ச்னாவும் கலந்து கொண்டு வறுத்த பன்றி இறைச்சியை ருசித்து மகிழ்வோம்.
இதன் மூலம் வாரம் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். எனவே இதை பரிசோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
டென்மார்க், ஜப்பான் போன்ற நாடுகளில் பன்றி இறைச்சியை தான் அதிக அளவில்
மக்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் அர்ஜென்டினாவில் மாட்டு இறைச்சி தான் அதிக
அளவில் விரும்பி சாப்பிடப்படுகிறது.
எனவே அதிபர் கிறிஸ்டினா கூறியது போல, இங்கும் பன்றி இறைச்சியை
சாப்பிட்டு மக்கள் இன்புற்று வாழ வேண்டும் எனபன்றி இறைச்சி
விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 55284 வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 676261
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down


வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by Tamilzhan Sun Jan 31, 2010 7:48 pm

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 Black+pig

எங்கள் தெருவில் சுற்றும் பன்றிகளை பிடிக்க ஏதாவது வழியிருக்கா,,..? வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 440806


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by nandaa Sun Jan 31, 2010 8:11 pm

Tamilzhan wrote:வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 Black+pig

எங்கள் தெருவில் சுற்றும் பன்றிகளை பிடிக்க ஏதாவது வழியிருக்கா,,..? வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 440806

அர்ஜென்டினா அதிபர் கிறிஸ்டினா கிர்ச்னர சொன்ன ரகசியத்தை உங்க ஊர்காரங்களுக்கு சொல்லுங்க எல்லா காலியாயிடும் வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 68516
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by சிவா Sun Jan 31, 2010 8:14 pm

அய்யோ, அது வெள்ளைப் பன்றி! மிகவும் சுகாதாரமான முறையில் வளர்க்கப்படுகிறது!!!

இது கரும்பன்றி, மேலும் சாக்கடையில் தான் குடும்பம் நடத்துகிறது!!!


வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் - Page 2 Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum