ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by nandaa Sun Jan 31, 2010 7:15 pm

அர்ஜென்டினா அதிபர்
மாளிகையில் வர்த்தகர்களின் கூட்டம் நடந்தது. இதில், அந்நாட்டு பெண் அதிபர்
கிறிஸ்டினா கிர்ச்னர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,
தற்போது செக்ஸ் ஆர்வத்தை தூண்டுவதற்காக வயாகரா மாத்திரை பயன்
படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பன்றி இறைச்சி அதை விட மிகச்சிறந்தது. இது
சாதாரண விஷயமல்ல.
வறுக்கப்பட்ட பன்றிக்கறியில் தான் வயாகராவை விட “பாலியல்” உணர்வை
தூண்டும் சக்தி உள்ளது. அதை நான் அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன்.
தென் அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் வார இறுதியில் விருந்து
நடைபெறும். இதில் நான் எனது கணவரும், முன்னாள் அதிபருமான நெஸ்டன்
கிர்ச்னாவும் கலந்து கொண்டு வறுத்த பன்றி இறைச்சியை ருசித்து மகிழ்வோம்.
இதன் மூலம் வாரம் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். எனவே இதை பரிசோதனை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
டென்மார்க், ஜப்பான் போன்ற நாடுகளில் பன்றி இறைச்சியை தான் அதிக அளவில்
மக்கள் சாப்பிடுகின்றனர். ஆனால் அர்ஜென்டினாவில் மாட்டு இறைச்சி தான் அதிக
அளவில் விரும்பி சாப்பிடப்படுகிறது.
எனவே அதிபர் கிறிஸ்டினா கூறியது போல, இங்கும் பன்றி இறைச்சியை
சாப்பிட்டு மக்கள் இன்புற்று வாழ வேண்டும் எனபன்றி இறைச்சி
விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் 55284 வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் 676261
avatar
nandaa
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by Manik Sun Jan 31, 2010 7:16 pm

இதெல்லாம் ஒரு பொழப்பு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by ரிபாஸ் Sun Jan 31, 2010 7:18 pm

Manik wrote:இதெல்லாம் ஒரு பொழப்பு

இப்படி இங்க சொல்லிடு நீ போய் ட்ரை பண்ணாதே
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by Tamilzhan Sun Jan 31, 2010 7:18 pm

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் NithinSathya01

ரூம் போட்டு விற்க்கச் சொல்லுங்க அப்போதான் விற்பனையாகும்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by Manik Sun Jan 31, 2010 7:18 pm

ஹாஹா உன்ன மாதிரின்னு நினைச்சியா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by ரிபாஸ் Sun Jan 31, 2010 7:20 pm

Tamilzhan wrote:வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் NithinSathya01

ரூம் போட்டு விற்க்கச் சொல்லுங்க அப்போதான் விற்பனையாகும்..!


ஓகே அண்ணா நீங்க சொன்ன சரிதான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by Manik Sun Jan 31, 2010 7:24 pm

rifas wrote:
Tamilzhan wrote:வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் NithinSathya01

ரூம் போட்டு விற்க்கச் சொல்லுங்க அப்போதான் விற்பனையாகும்..!


ஓகே அண்ணா நீங்க சொன்ன சரிதான்

தமிழன் அண்ணாவுக்கு வேனுமாம் அதைத்தான் இப்படி சிம்பாலிக்கா சொல்றாரு புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by சிவா Sun Jan 31, 2010 7:41 pm

அதனால்தான் சீனாவில் மக்கள்தொகை அதிகமோ!!!!


வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by Manik Sun Jan 31, 2010 7:43 pm

அப்படித்தான் இருக்கும் போல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by சிவா Sun Jan 31, 2010 7:46 pm

Manik wrote:அப்படித்தான் இருக்கும் போல

அதுக்காக சிங்கம்புணரியில திரியுற பன்றிகள் மீது கைவைத்து விடவேண்டாம் என சிங்கம்புணரி மாநகராட்சி மூலம் எச்சரிக்கை விடுக்கிறோம்!!!


வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும் Empty Re: வயாகராவை விட பன்றி இறைச்சி பாலியல் ஆர்வத்தை அதிகம் தூண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum