புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
56 Posts - 74%
heezulia
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 11%
mohamed nizamudeen
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
பூஜ்ஜியம் - Page 2 I_vote_lcapபூஜ்ஜியம் - Page 2 I_voting_barபூஜ்ஜியம் - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூஜ்ஜியம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sun Jan 31, 2010 5:46 pm

First topic message reminder :

பூஜ்ஜியம் இல்லாவிடில்
கணிதமே பூஜ்ஜியம்
எடுத்து வைத்தேன்
என் தரப்புவாதத்தை
-------------------------
இலக்கங்களுக்கு
பின்னால் நீ இருந்தால்
அவர்களின் மதிப்பு
அப்படியே கூடுகிறது
------------------------
நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள்
------------------

ராஜ்ஜியம் ஆண்ட
மாஜிகளெல்லாம்
ஆணவத்தால்
பூஜ்ஜியமாகிப் போனது
கண்கூடு
நீ
இறைவனுக்கும்
நெருக்கமானவன்
பூஜ்ஜியத்திலிருந்து
ராஜ்ஜியம் அமைத்தது
அவன்தானே?
பூஜ்ஜியமாய் இருந்துக்கொண்டு
ராஜ்ஜியத்தை ஆள்பவனும்
அவன்தானே?
மனிதனின் வாழ்வு
பூஜ்ஜியத்திலிருந்தே
தொடங்குகிறது
பூஜ்ஜியத்திலேயே
முற்றுப் பெறுகிறது


avatar
nandaa
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 25/01/2010

Postnandaa Mon Feb 01, 2010 7:53 pm

jayakumari wrote:நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள் பூஜ்ஜியம் - Page 2 677196 பூஜ்ஜியம் - Page 2 677196 பூஜ்ஜியம் - Page 2 677196பூஜ்ஜியம் - Page 2 677196


எவர்கள்
பூஜ்ஜியம் - Page 2 56667 பூஜ்ஜியம் - Page 2 56667

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Mon Feb 01, 2010 7:56 pm

nandaa wrote:
jayakumari wrote:நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள் பூஜ்ஜியம் - Page 2 677196 பூஜ்ஜியம் - Page 2 677196 பூஜ்ஜியம் - Page 2 677196பூஜ்ஜியம் - Page 2 677196


எவர்கள்
பூஜ்ஜியம் - Page 2 56667 பூஜ்ஜியம் - Page 2 56667

இப்போது என்ன சொல்லிவிட்டேன் என்று இப்படி இடித்து கொள்கிறீர்கள் . மூளை குழம்பிவிட போகிறது பார்த்துகொள்ளுங்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Feb 01, 2010 8:08 pm

kavinele wrote:
இலக்கங்களுக்கு
பின்னால் நீ இருந்தால்
அவர்களின் மதிப்பு
அப்படியே கூடுகிறது

நீ
முன் நின்றால்
அவர்கள்
மதிப்பிழந்து
போய் விடுகிறார்கள்

அருமை, பாராட்டுக்கள்!



பூஜ்ஜியம் - Page 2 Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Feb 01, 2010 9:51 pm

ஈகரை அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.
பூஜ்யம்



இது ஒரு மர்மமான விடயம். அறிவியல் உலகத்தில் ஒரு ஒப்பரிய சொல் கணித உலகத்திற்கு இந்தியாவின் நன்கொடை பூஜ்யம் என்பதாகும், இதை அப்படியே பார்த்தால் இந்தியா கணித உலகத்திற்கு ஒன்றுமே செய்ய வில்லை என்றாகும். ஆனால் அதன் உண்மையான பொருள் பூஜ்யம் என்பது இந்தியாவின் கொடை என்பதாகும். சரி விடயத்துக்கு வருவோம்.

பூஜ்யம் ஒரு கணித எண்ணா? அல்லது குறியீடா? என்ற வினா எழும்புகிறது, கணித எண் என்றால் ஒரு எண்ணை அந்த எண்ணால் வகுத்தால் ஈவு ஒன்றாக வரவேண்டும், ஆனால் இது பூஜ்யத்தில் நடவாது, மற்றும் எந்த இரு எண்களைக் கொண்டு பெருக்கினாலோ அல்லது வகுத்தாலோ பூஜ்யத்தைப் பெற முடியாது,
கழித்தல் முறையில் மட்டுமே பெற முடியும்., அதாவது 1-1=0. 100-100=0 இதுபோல்த் தான்
பெற முடியும், இதனையே வேறு விதமாகப் பார்த்தால் பூஜ்யத்தினுள் எந்த எண் இருக்கிறதோ
அதே மதிப்பில் உள்ள எதிர் எண்ணும் இருக்க வேண்டும் உ-ம் (+100) இருந்தால் அதனுடன் (-100)
இருக்கவேண்டும். அதாவது இரண்டு எதிர்த் தத்துவங்கள் அல்லது எண்கள் சேரும் இடம் தான்
பூஜ்யம். பூஜ்யம் என்பதற்கு வடமொழி விளக்கம் பூஜிதும் யோக்யம் பூஜ்யம் என்பதாகும் அதாவது
போற்றப் பட வேண்டியது என்பது அதன் பொருள். எல்லோரையும் சமமாகப் பார்க்கும் துறவிகளை
பூஜ்யஸ்ரீ என்று அழைப்பது இதனால் தான். நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுவில் நின்ற
நலமே என்று அருட்டிரு தாயுமானவர் பாடினார், பூஜ்யம் புனிதமான ஆனால் புரிந்து கொள்ள
முடியாத அதிசயம் நிறைந்தது, இதனால் தான் பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன் அவனைப் புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன் என்று கவியரசு
பாடினார், இதனை எளிமையாகப் புரிய வைத்த கவிஞர் திரு/திருமதி/செல்வி
கவிநிலேவுக்குப் பாராட்டுக்கள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 10:09 pm

சிறப்பான விளக்கம் அளித்த நந்திதாவிற்கு நன்றி!! பூஜ்ஜியம் - Page 2 677196 பூஜ்ஜியம் - Page 2 677196 பூஜ்ஜியம் - Page 2 677196



பூஜ்ஜியம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Feb 01, 2010 10:12 pm

என் உளமுவந்த உடன் பிறப்பு திரு சிவா அவர்களுக்கு
வணக்கம்
நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக