Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீதனம்
+4
kirupairajah
அப்புகுட்டி
சிவா
சம்சுதீன்
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சீதனம்
உணர்வுகளை அரங்கேற்ற
உண்மைகளை சுமந்த படி...
உயிர் வாழ்கின்ற பெண்களை
சிதைக்கிறது சீதனம்.
இளமைத் தோற்றத்தை
ஏழ்மை வடிவால் தோற்கடித்து
பழிகளை சுமந்தபடி முதிர்
கன்னிகளாய் திகழ்கிறார்கள்.
சிந்தனையை உள்ளெடுத்து
சிதைவுகளை வெளிக்காட்டி
சிறந்தவனாக வாழ்பவன்
சீதனத்திற்கு அடிமை.
கன்னிகளின் கனவை
கடுகளவு நினைத்து
கறுப்பாக்கும் ஆண்களின்
வித்திழையம் சீதனம்.
நட்பை மிதித்து
நன்றியை மறந்து
நட்பிடம் கேட்கும்
சன்மானம் சீதனம்.
உலகை வெறுத்து
இறைவனை நினைத்து
மாமனிடம் கேட்கும்
யாசகம் சீதனம்.
விரல்களை பிடித்து
வீம்புகளால் அடித்து
விளைவைக் காட்டும்
அடித்தளம் சீதனம்.
சீதனம் என்று செவிடாகும்?
ஆண்கள் முதிர் கன்னிகளை
மணமுடித்து குருடாகும்
காலம் இக்காலம்.
சீதனம் என்ற பதங்களை
சுமந்த படி பெண்கள்
கழுத்தில் கயிற்றை
மாட்டும் ஆண்கள் சமுதாயம்.
மண்ணறை வரை மன்றாடும்
பெண்களின் உணர்ச்சியை
சீதனம் மதிக்காமல் மிதிக்கும்
காலம் தூரமில்லை.
Re: சீதனம்
தற்பொழுது சீதனம் கேட்டுப் பெறும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது என் கருத்து!!! ஏனெனில் பெண் கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருவதால் இம்மாற்றம்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீதனம்
சிவா wrote:தற்பொழுது சீதனம் கேட்டுப் பெறும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது என் கருத்து!!! ஏனெனில் பெண் கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருவதால் இம்மாற்றம்!!!
இந்தியாவின் கேறளா மானில பக்கங்களை புறட்டினால் தெரியும் சீதனத்தின் மதிப்பு
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சீதனம்
appukuddy wrote:சிவா wrote:தற்பொழுது சீதனம் கேட்டுப் பெறும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது என் கருத்து!!! ஏனெனில் பெண் கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருவதால் இம்மாற்றம்!!!
இந்தியாவின் கேறளா மானில பக்கங்களை புறட்டினால் தெரியும் சீதனத்தின் மதிப்பு
எனக்கு அங்கு சென்று விசாரிக்க மலையாளம் தெரியாதே அப்புக்குட்டி!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீதனம்
சிவா wrote:appukuddy wrote:சிவா wrote:தற்பொழுது சீதனம் கேட்டுப் பெறும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது என் கருத்து!!! ஏனெனில் பெண் கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருவதால் இம்மாற்றம்!!!
இந்தியாவின் கேறளா மானில பக்கங்களை புறட்டினால் தெரியும் சீதனத்தின் மதிப்பு
எனக்கு அங்கு சென்று விசாரிக்க மலையாளம் தெரியாதே அப்புக்குட்டி!!!
உதவிக்கு நம்ம வீவேக் வருவார் அங்கு சென்று என்ட அம்மே என்று அழைத்தால் போதும்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சீதனம்
என்ட அம்மே என அழைக்க நீங்கள் வரமாட்டீர்களா?!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சீதனம்
appukuddy wrote:சிவா wrote:தற்பொழுது சீதனம் கேட்டுப் பெறும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது என் கருத்து!!! ஏனெனில் பெண் கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருவதால் இம்மாற்றம்!!!
இந்தியாவின் கேறளா மானில பக்கங்களை புறட்டினால் தெரியும் சீதனத்தின் மதிப்பு
அது சரி நீங்க ஏன் அப்புக்குட்டி அழுகிறீர்கள்?
Last edited by kirupairajah on Sun Jan 31, 2010 4:35 pm; edited 1 time in total
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: சீதனம்
சிவா wrote:என்ட அம்மே என அழைக்க நீங்கள் வரமாட்டீர்களா?!!!
நீங்கள் சொன்னால் நான் கண்டிப்பா வருவன் இந்த சந்தர்ப்பத்த வைத்து நான் மழயாள மந்திரம் படிச்சிக்கலாம்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: சீதனம்
kirupairajah wrote:appukuddy wrote:சிவா wrote:தற்பொழுது சீதனம் கேட்டுப் பெறும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது என் கருத்து!!! ஏனெனில் பெண் கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருவதால் இம்மாற்றம்!!!
இந்தியாவின் கேறளா மானில பக்கங்களை புறட்டினால் தெரியும் சீதனத்தின் மதிப்பு
அது சரி நீங்க ஏன் அப்புக்குடி அழுகிறீர்கள்?
இதெல்லாம் பெருசுக கிளப்பி விடிற வதந்தி அப்பு
நம்பாதிங்க.........
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: சீதனம்
SENTHIL wrote:kirupairajah wrote:appukuddy wrote:சிவா wrote:தற்பொழுது சீதனம் கேட்டுப் பெறும் வழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்பது என் கருத்து!!! ஏனெனில் பெண் கிடைப்பது அரிதாகிக் கொண்டு வருவதால் இம்மாற்றம்!!!
இந்தியாவின் கேறளா மானில பக்கங்களை புறட்டினால் தெரியும் சீதனத்தின் மதிப்பு
அது சரி நீங்க ஏன் அப்புக்குடி அழுகிறீர்கள்?
இதெல்லாம் பெருசுக கிளப்பி விடிற வதந்தி அப்பு
நம்பாதிங்க.........
நான் பெண்கள் அதிகமா நகை அணிவதை கேறளாவில்தான் பார்த்திருக்கிறேன் செந்தில்.
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum