ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

+2
செந்தில்
சிவா
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by சிவா Sun Jan 31, 2010 3:48 pm

First topic message reminder :

ரோதக் (ஹரியானா): ஹரியானா மாநிலம், ரோதக்கில் திருமணமாகி ஒரு குழந்தையும் பெற்றெடுத்த தம்பதியரை சகோதர, சகோதரியாக வாழ வேண்டும் என கிராம பஞ்சாயத்து கிறுக்குத்தனமான தீர்ப்பை அளித்துள்ளது.

ஹரியானாவின் ஜாட் சமூக அமைப்பின் இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கவிதா மற்றும் சதீஷ் தம்பதியர்.

இந்த இரு பிரிவினரும் அண்ணன், தங்கை முறையில் வருவார்களாம். இதையடுத்து இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்த கவிதாவும், சதீஷும், கணவன் மனைவியாக வாழ முடியாது என ரோதக் அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்து அறிவித்துள்ளது.

குழந்தைக்கு கவிதா காப்பாளராக இருக்கலாம் என்றும் சதீஷின் குடும்ப சொத்தில் இருந்து ஒரு பகுதியை குழந்தை அனுபவிக்கலாம் என்றும் பஞ்சாயத்தார் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆனால் இந்த முடிவை சதீஷ் - கவிதா தம்பதிகள் நிராகரித்துள்ளனர். தாங்கள் கணவன், மனைவியாக சேர்ந்தே வாழ்வோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.


கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by செந்தில் Sun Jan 31, 2010 4:29 pm

சிவா wrote:
SENTHIL wrote:என்ன இருந்தாலும் தல இருக்கும் போது
வால் ஆடக் கூடாது..........இல்ல சிவா அண்ணா

நம்ம பதினெட்டுபட்டி ஈகரை மக்களுக்கு சொல்றது
என்னன்னா ..............

இன்னையிலிருந்து நம்ம புது நாட்டாமை சிவா அண்ணன் எல்லாருக்கும்
ஒரு மாசத்துக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி
கொடுப்பாரு................... கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 755837 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 755837

எனக்கும் இந்தச் செய்திக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை!!! கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 230655

தல நாட்டாமைன்னா நாக்கு தவறலாம்

ஆன்னா

வாக்கு தவற கூடாது..........
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by சிவா Sun Jan 31, 2010 4:31 pm

இப்படி சொல்லி சொல்லியே நாட்டுல நாட்டாமை இல்லாமலே போயிட்டாங்க பாவம்!


கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by Manik Sun Jan 31, 2010 6:45 pm

அந்த குழந்தைக்கு இப்ப யாரு அப்பா அம்மா எந்த கேனப்பையண்டா தீர்ப்ப சொன்னது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by சிவா Sun Jan 31, 2010 6:47 pm

Manik wrote:அந்த குழந்தைக்கு இப்ப யாரு அப்பா அம்மா எந்த கேனப்பையண்டா தீர்ப்ப சொன்னது

நீங்கதான் அப்பான்னு பேசிக்கிட்டாங்க!!!


கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by Manik Sun Jan 31, 2010 6:48 pm

இந்த மாதிரி கைவிடப்படுகிற குழந்தைக்கு நாந்தான் அப்பான்னு சொல்லிக்க பெருமைப்படனும் சந்தேகப்படக்கூடாது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by சிவா Sun Jan 31, 2010 6:49 pm

Manik wrote:இந்த மாதிரி கைவிடப்படுகிற குழந்தைக்கு நாந்தான் அப்பான்னு சொல்லிக்க பெருமைப்படனும் சந்தேகப்படக்கூடாது

எதுக்கும் வீட்டில் ஒரு முறை சொல்லிப்பாருங்க!!! ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க, அடித்து முடித்த பிறகு!!!


கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by ரிபாஸ் Sun Jan 31, 2010 6:50 pm

சிவா wrote:
Manik wrote:இந்த மாதிரி கைவிடப்படுகிற குழந்தைக்கு நாந்தான் அப்பான்னு சொல்லிக்க பெருமைப்படனும் சந்தேகப்படக்கூடாது

எதுக்கும் வீட்டில் ஒரு முறை சொல்லிப்பாருங்க!!! ரொம்ப நல்லவன்னு சொல்லுவாங்க, அடித்து முடித்த பிறகு!!!

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 705463 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 705463
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by Manik Sun Jan 31, 2010 6:51 pm

உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா நானே தத்துப்பிள்ளைதான்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by சிவா Sun Jan 31, 2010 7:38 pm

Manik wrote:உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா நானே தத்துப்பிள்ளைதான்

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Icon_eek கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Icon_eek கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Icon_eek கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 572280


கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு - Page 2 Empty Re: கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum