புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_c10கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_m10கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_c10கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_m10கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_c10கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_m10கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_c10கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_m10கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 3:48 pm

ரோதக் (ஹரியானா): ஹரியானா மாநிலம், ரோதக்கில் திருமணமாகி ஒரு குழந்தையும் பெற்றெடுத்த தம்பதியரை சகோதர, சகோதரியாக வாழ வேண்டும் என கிராம பஞ்சாயத்து கிறுக்குத்தனமான தீர்ப்பை அளித்துள்ளது.

ஹரியானாவின் ஜாட் சமூக அமைப்பின் இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கவிதா மற்றும் சதீஷ் தம்பதியர்.

இந்த இரு பிரிவினரும் அண்ணன், தங்கை முறையில் வருவார்களாம். இதையடுத்து இரு வேறு பிரிவுகளைச் சேர்ந்த கவிதாவும், சதீஷும், கணவன் மனைவியாக வாழ முடியாது என ரோதக் அருகில் உள்ள கிராமப் பஞ்சாயத்து முடிவு செய்து அறிவித்துள்ளது.

குழந்தைக்கு கவிதா காப்பாளராக இருக்கலாம் என்றும் சதீஷின் குடும்ப சொத்தில் இருந்து ஒரு பகுதியை குழந்தை அனுபவிக்கலாம் என்றும் பஞ்சாயத்தார் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆனால் இந்த முடிவை சதீஷ் - கவிதா தம்பதிகள் நிராகரித்துள்ளனர். தாங்கள் கணவன், மனைவியாக சேர்ந்தே வாழ்வோம் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jan 31, 2010 3:53 pm

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு........

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975

என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே

சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்..... கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 56667

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 3:56 pm

SENTHIL wrote:நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு........

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975

என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே

சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்..... கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 56667

உங்களைத்தான் செந்தில் கூப்பிடுகிறார்கள்!!!

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jan 31, 2010 3:57 pm

சிவா wrote:

எதுக்கு சிவா அண்ணா.......

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 4:01 pm

SENTHIL wrote:

நாட்டாமை வேலை காலியாக உள்ளதாம்!!! தகுதி கையில் ஒரு நெளிந்த சொம்பு மட்டும் போதும் என்றார்கள்!!!

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 31, 2010 4:07 pm

சிவா wrote:
SENTHIL wrote:
சிவா wrote:
SENTHIL wrote:நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு........

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 246975

என்ன கொடுமைடா சாமி அந்த ஊர்ல யாருக்குமே

சொந்தமா மூளையே இல்லைன்னு தான் சொல்லனும்..... கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 56667

உங்களைத்தான் செந்தில் கூப்பிடுகிறார்கள்!!!

எதுக்கு சிவா அண்ணா.......

நாட்டாமை வேலை காலியாக உள்ளதாம்!!! தகுதி கையில் ஒரு நெளிந்த சொம்பு மட்டும் போதும் என்றார்கள்!!!

என்ன செந்தில் நீங்க ரெடியா? சிரி

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Skirupairajahblackjh18
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jan 31, 2010 4:11 pm

என்ன இருந்தாலும் தல இருக்கும் போது
வால் ஆடக் கூடாது..........இல்ல சிவா அண்ணா

நம்ம பதினெட்டுபட்டி ஈகரை மக்களுக்கு சொல்றது
என்னன்னா ..............

இன்னையிலிருந்து நம்ம புது நாட்டாமை சிவா அண்ணன் எல்லாருக்கும்
ஒரு மாசத்துக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி
கொடுப்பாரு................... கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 755837 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 755837

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Sun Jan 31, 2010 4:22 pm

செய்திகளாய் வந்த துணுக்கு...

அந்த ஊரின் நாட்டமைக்கு என்ன அறிவு மழுங்கிப்போய் விட்டதா?
குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகளை அண்ணன் தங்கையாய் எப்படி வாழ முடியும்.
இதுபோன்ற அறிவிலிகளால் தான் இந்தியா இன்னும் முன்னேறமுடியாமல் தின்டாடுகின்றது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 4:23 pm

Devappriya wrote:செய்திகளாய் வந்த துணுக்கு...

அந்த ஊரின் நாட்டமைக்கு என்ன அறிவு மழுங்கிப்போய் விட்டதா?
குழந்தை பெற்றுக்கொண்ட தம்பதிகளை அண்ணன் தங்கையாய் எப்படி வாழ முடியும்.
இதுபோன்ற அறிவிலிகளால் தான் இந்தியா இன்னும் முன்னேறமுடியாமல் தின்டாடுகின்றது.

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 677196 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 677196 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 677196 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 677196

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 4:24 pm

SENTHIL wrote:என்ன இருந்தாலும் தல இருக்கும் போது
வால் ஆடக் கூடாது..........இல்ல சிவா அண்ணா

நம்ம பதினெட்டுபட்டி ஈகரை மக்களுக்கு சொல்றது
என்னன்னா ..............

இன்னையிலிருந்து நம்ம புது நாட்டாமை சிவா அண்ணன் எல்லாருக்கும்
ஒரு மாசத்துக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் வாங்கி
கொடுப்பாரு................... கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 755837 கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 755837

எனக்கும் இந்தச் செய்திக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை!!! கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு 230655

கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக