புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
102 Posts - 74%
heezulia
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
267 Posts - 76%
heezulia
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
prajai
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_m10வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 31, 2010 2:50 pm




#fullpost{display:inline;}
வாழ வைக்கும் வைட்டமின்கள்.

வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Sphoto11%5B1%5D

குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான
வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்
கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல்
கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.

அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்டமின்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம்:


வைட்டமின் `ஏ' :
இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.
கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த
வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக்
கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன்
எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் `பி' :
இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம்.
பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன்,
வாயில் புண் உண்டாகும்.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.

வைட்டமின் `சி' :
இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக
காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள்
ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு
ஏற்படும்.


ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக்
காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை,
பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

வைட்டமின் `டி' :
வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலு விழந்துவிடும். பற்கள்
கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்
போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.

போதுமான சூரிய வெளிச்சம்
குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை
தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின்
`டி' அதிகம் உள்ளது.


வைட்டமின் `ஈ' : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்-தன்மையையும் உண்டாக்கும்.


கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்ட மின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.

அரிய தகவல்கள்
ஃ ஒரு அடி எடுத்து வைப்பதற்கு நீங்கள் 200 தசைகளைச் செயல்படுத்துகிறீர்கள்.

ஃ உங்கள் கால் கட்டைவிரல்களில் இரண்டு எலும்புகள் உள்ளன. மற்ற விரல்களில் மூன்று எலும்புகள் உள்ளன.

ஃ உங்கள் வயிற்றில் இருக்கும் அமிலத்தில் ஒரு பிளேடைப் போட்டால் அந்த பிளேடு கரைந்துவிடும்!


உங்களின் ஒவ்வொரு பாதத்திற்கு அடியிலும் இருக்கும் பாக்டீரியாக்களின்
எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை சுமார் ஒரு டிரில்லியன்தான்!


நீங்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்கள் முன்பே உங்களுக்குப் பல் முளைக்கத்
தொடங்கி விட்டது. ஃ உங்கள் கட்டை விரலின் நீளம் உங்கள் மூக்கு நீளத்துக்கு
சமமானது



வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Jan 31, 2010 2:51 pm

தகவலுக்கு நன்றி............ வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் 677196
செந்தில்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செந்தில்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun Jan 31, 2010 2:53 pm

வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் 154550 வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் 154550 வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் 154550



வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள் Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக