புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:52

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
5 Posts - 71%
ஆனந்திபழனியப்பன்
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
1 Post - 14%
heezulia
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
341 Posts - 79%
heezulia
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
8 Posts - 2%
prajai
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_m10எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sun 31 Jan 2010 - 14:21

எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Bs504


பெங்களூர் : கம்ப்யூட்டரில் மாநில மொழிகளில் எளிதாக
தட்டச்சு செய்வதற்கு வசதியாக தமிழ் உட்பட 14 மொழிகளில் புதிய வசதியை
கூகுள் இணைய தளம் தொடங்கியுள்ளது.
இந்த சாப்ட்வேரை பெங்களூரில் உள்ள
கூகுள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் வடிவமைத்தது. அதன் மூலம் உலகம்
முழுவதும் இந்திய சாப்ட்வேர் ஆராய்ச்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
இதுபற்றி கூகுள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டிரான்ஸ்லிட்ரேஷன் ஐஎம்இ
என்று இந்த வசதி அழைக்கப்படும். ரோமன் கீபோர்டைப் பயன்படுத்தி 14
மொழிகளில் ஏதாவது ஒன்றில் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாகக் கொண்டு
தட்டச்சு செய்தால் போதும். தேர்வு செய்யும் மொழியில் அந்த வார்த்தை
பதிவாகும். தட்டச்சு செய்யப்படும் வார்த்தையின் சத்தத்தை அடிப்படையாக
கொண்டு அதன் மூல மொழிக்கு இந்த சாப்ட்வேர் தானாக மாற்றிக் காட்டும்.
உதாரணமாக, ஆங்கிலத்தில் கே&ஏ&எம்&ஏ&எல் என அடித்தால்
தமிழில் கமல் என வரும். இதுபோல் தமிழ், தெலுங்கு, உருது, பஞ்சாபி, நேபாளி,
மராத்தி, மலையாளம், கன்னடம், இந்தி, குஜராத்தி, கிரீக், பார்சி, பெங்காலி,
அரேபிக் ஆகிய 14 மொழிகளில் இந்த சேவையைப் பெறலாம். இதற்கான சாப்ட்வேரை
கூகுள் இணைய தளத்தில் இருந்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதைப்
பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியமில்லை. ஆப்லைன் முறையிலும் உபயோகிக்க
முடியும் என்பதுதான் சாப்ட்வேரின் முக்கிய சிறப்பம்சம்.




எளிதாக டைப் செய்ய கூகுள் புது வசதி Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun 31 Jan 2010 - 15:10

அருமையான தகவல்
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக