புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
100 Posts - 48%
heezulia
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
7 Posts - 3%
prajai
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
2 Posts - 1%
sanji
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
227 Posts - 51%
heezulia
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Barushree
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_m10கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 31, 2010 12:48 pm

நமது நாட்டில் புனித தலங்கள் என்று இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். எ‌ங்கு நோக்கினு‌ம் கோயில்களும், த‌ர்கா‌க்களும், மசூ‌‌‌திகளு‌ம், தேவாலய‌ங்களு‌ம், பு‌த்த, ‌ஜைன ஆலய‌ங்களு‌ம், ப‌ல்வேறு ம‌த‌த்‌தின‌ரி‌ன் பு‌னித‌‌த் தல‌ங்களு‌ம், வ‌ழிபா‌ட்டு‌த் தல‌ங்களு‌ம், ‌ஜீவ சமா‌திகளு‌மாய் நமது நாடு திகழ்கிறது. அதனா‌ல்தா‌ன் நமது இ‌ந்‌திய ‌நா‌‌ட்டை பு‌னித நாடாகக் கருது‌கி‌ன்றன‌ர்.

இ‌‌ந்‌தியா‌வி‌ல் பு‌னித‌ம் எ‌ன்றது‌ம் முத‌லி‌ல் நமது ‌நினைவு‌க்கு வருவது க‌ங்கை ந‌திதா‌ன். க‌ங்கை‌யி‌ல் ‌நீராடி த‌ங்களது பாவ‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ‌விடுபடவேண்டும் என்பதும், இற‌ந்த ‌பி‌ன் த‌ங்களது அ‌‌ஸ்‌தி க‌ங்க‌யி‌ல் கரை‌க்க‌ப்பட வேண்டு‌ம் எ‌ன்றும் கூறுவ‌தி‌ல் இரு‌ந்து அத‌ன் பு‌னித‌த் த‌ன்மை உணரப்படுகிறது.

அதும‌‌ட்டு‌மி‌ன்‌றி, க‌ங்கை‌யி‌ல் த‌ங்களது உ‌யிரை ‌விடுபவ‌ர்க‌ள் நேரே இறைவனை அடைவா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ம்‌பி‌க்கையு‌ம் ‌நிலவு‌கிறது.

ஆனா‌ல், இ‌ந்த க‌ங்கை‌க்கு இரு‌க்கு‌ம் அதே மு‌க்‌கிய‌த்துவ‌ம், கா‌வி‌ரி‌யி‌ல் இரு‌ந்து ‌பி‌ரி‌ந்து வரு‌ம் ஒரு ‌கிளை ஆறு‌க்கு‌ம் இரு‌க்கு‌ம் எ‌ன்றா‌ல் ந‌ம்ப முடி‌கிறதா? ஆ‌ம், வரலாற்றுப் பெருமைமிக்க தஞ்சாவூர் நகரில் வாழு‌ம் ம‌க்க‌ள், அ‌ங்கு‌ள்ள ராஜாகோ‌ரி எ‌ன்ற சுடுகா‌ட்டை கங்கை கரைக்கு இணையான பு‌னித இடமாகவு‌ம், அதனை ஒ‌ட்டி ஓடு‌ம் கா‌வி‌ரி‌யி‌ன் ‌கிளை ஆறான வடவாறை பு‌னித ந‌தியாகவு‌ம் கருது‌கி‌ன்றன‌ர். க‌ங்கை‌க்கு ஈடாக அ‌ல்ல அதையு‌ம் ‌விட ஒரு மட‌ங்கு அ‌திகமாகவே அதனை பு‌னிதமாக‌க் கருது‌கி‌ன்றன‌ர்.

பல வயதானவ‌ர்க‌ள், த‌ங்களது ‌பி‌ள்ளைக‌ளிட‌ம், தா‌ங்க‌ள் இற‌ந்தா‌ல் அ‌ந்த ராஜா கோ‌ரி ‌சுடுகா‌ட்டி‌ல்தா‌ன் தமது உட‌ல் எ‌ரி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், தனது அ‌ஸ்‌தி அ‌ங்கு ஓடு‌ம் வடவா‌ற்‌றி‌ல்தா‌ன் கரை‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூ‌‌றி‌‌யிரு‌ப்பதாக‌க் கே‌ள்‌வி‌ப்ப‌ட்டு‌ள்ளோ‌ம்.

நமது எதிர்ப்பார்பிற்கு மாறாக, நாம் பார்த்த சுடுகாடுகளிலேயே மிகப் பெரிய சுடுகாடாகத்தான் இராஜா கோரி காணப்பட்டது. அங்கு ஒரே நேரத்தில் 25 பிணங்களைக் கூட எரிக்க முடியும் என்று அங்கு வெட்டியானாக இருந்து வருபவர் கூறினார்.

இந்த சுடுகாட்டில் தஞ்சை இராஜ பரம்பரையினர் எரிப்பதற்கும், புதைப்பதற்கும் தனி இடம் இருந்தது. பிராமணர்களுக்கு தனி சுடுகாடு, மற்றொரு இராஜ பரம்பரையினரான நாயக்கர்களுக்கு தனி சுடுகாடு என்று இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்பு கட்டியம் கூறி காப்பாற்றிக் கொண்டிருந்தது இந்தச் சுடுகாடு.

சுடுகாட்டை ஒட்டி ஓடிக்கொண்டிருக்‌கிறது வடவாறு. இந்த நதியினை ம‌ணிமு‌த்தாறு எ‌ன்று‌ம் அழை‌க்‌கி‌ன்றன‌ர். இது காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று. இந்த ஆற்றைத்தான் கங்கைக்கு இணையாக இப்பகுதி மக்கள் கருதுகின்றனர். இ‌ந்த ஆ‌ற்‌றி‌ல் ஒருவரது அ‌ஸ்‌தி கரை‌க்க‌ப்ப‌ட்டா‌ல், அவ‌ர் செ‌ய்த பாவ‌ங்க‌ள் அனை‌த்து‌ம் ‌நீ‌ங்‌கி அவரது ஆ‌த்மா நேரே சொ‌ர்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லு‌ம் எ‌ன்பது‌ம் அ‌ங்கு வா‌ழ்பவ‌ர்க‌ளி‌ன் ந‌ம்‌பி‌க்கை.

இ‌ந்த ‌விடய‌ங்களை எ‌ல்லா‌ம் த‌ற்போதைய ச‌ந்த‌தி‌யின‌ர் ந‌ம்‌ப மா‌ட்டா‌ர்க‌‌ள். ஆனா‌ல் வயதான‌வ‌ர்க‌ள் இ‌ந்த சுடுகாடு ப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை ந‌ம்பு‌கி‌ன்றன‌ர். த‌ங்களது மரண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு த‌ங்களது ‌விரு‌ப்ப‌ம் ‌நிறைவேற வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர்.

webdunia

கங்கை கரைக்கு இணையான புனித சுடுகாடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக