ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by Devappriya Sun Jan 31, 2010 11:07 am

வணக்கம் நண்பர்களே...

என்னுடைய ஜிமெயில் மின்னஞ்சலில் உள்ள மிக முக்கியமான மடல்களை நான் என் கணினியில் pdf வகையாகவோ, Doc வகையாகவோ அல்லது txt வகையாகவோ சேமித்து வைக்க வேண்டும்.

என்னுடைய அலுவலகத்தில் எந்த புதிய மென்பொருளும் நிறுவ இயலாத வண்ணம் தடை செய்யப்பட்டுள்ளது.

நாம் எந்த வழிகளில் மேற்சொன்ன காரியத்தை செய்ய இயலும்?

விளக்கம் தர வேண்டிக்கொள்கின்றேன்
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by Manik Sun Jan 31, 2010 11:14 am

Pendrive ல் எடுத்துக் கொள்ளலாமே தோழி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by ராஜா Sun Jan 31, 2010 11:17 am

Devappriya wrote:வணக்கம் நண்பர்களே...
என்னுடைய அலுவலகத்தில் எந்த புதிய மென்பொருளும் நிறுவ இயலாத வண்ணம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரே வழி , உங்கள் நிறுவனத்தின் கணினி பிரிவில் உள்ள பொறியாளரின் உதவியை நாடுவது தான் , மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Icon_smile
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by Devappriya Sun Jan 31, 2010 11:20 am

Manik wrote:Pendrive ல் எடுத்துக் கொள்ளலாமே தோழி

தங்களின் விளக்கம் என்னால் புரிய இயலவில்லை. வருந்துகின்றேன்.

எப்படி இயலும்?

மின்னஞ்சலில் உள்ள் செய்தியை எந்த வடிவத்தில் நம்மால் சேமிக்க இயலும்.
அவ்வாறே சேமித்தால் அந்த வலைத்தளத்தில் காட்டப்பட்டுள்ள தலைப்பு, பட்டை என எல்லாமே பதிவாகும் அல்லவா?
Print கொடுத்தாலும் இதே போலத்தானே வரும்?
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by Manik Sun Jan 31, 2010 11:21 am

காப்பி, பேஸ்ட் செய்ய முடியாதா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by Devappriya Sun Jan 31, 2010 11:21 am

Kraja29 wrote:
Devappriya wrote:வணக்கம் நண்பர்களே...
என்னுடைய அலுவலகத்தில் எந்த புதிய மென்பொருளும் நிறுவ இயலாத வண்ணம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஒரே வழி , உங்கள் நிறுவனத்தின் கணினி பிரிவில் உள்ள பொறியாளரின் உதவியை நாடுவது தான் , மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Icon_smile

இதை வேண்டுமானால் செய்து பார்க்கலாம். மென்பொறியாளர்களின் அனுமதியுடன் நாம் ஏதேனும் மென்பொருளை புகுத்தலாம் போலத்தான் எனக்கும்/ என்னாலும் அறிய இயலுகின்றது.
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by Devappriya Sun Jan 31, 2010 11:24 am

Manik wrote:காப்பி, பேஸ்ட் செய்ய முடியாதா

தோழரே.. சோதனை செய்து பாருங்களேன்.

நீங்கள் எந்த அமைப்பில்/ அச்சு அமைப்பில் இருக்கின்றதோ அதே அமைப்பாக நகலெடுத்து ஒட்ட இயலுமா?

அப்படியே ஒவ்வொன்றையும், ஒவ்வொரு வாக்கியத்தையும் சரி செய்து கொண்டே செல்வது அவ்வளவு எளிதான காரியமா?

ஓரிரண்டு மின்னன்ஞ்சல் என்றால் பரவாயில்லை. அதுவே அதிகமாக இருப்பின்.. மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். 56667
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by ராஜா Sun Jan 31, 2010 11:45 am

Devappriya wrote:
Manik wrote:காப்பி, பேஸ்ட் செய்ய முடியாதா
நீங்கள் எந்த அமைப்பில்/ அச்சு அமைப்பில் இருக்கின்றதோ அதே அமைப்பாக நகலெடுத்து ஒட்ட இயலுமா?
அப்படியே ஒவ்வொன்றையும், ஒவ்வொரு வாக்கியத்தையும் சரி செய்து கொண்டே செல்வது அவ்வளவு எளிதான காரியமா?
ஓரிரண்டு மின்னன்ஞ்சல் என்றால் பரவாயில்லை. அதுவே அதிகமாக இருப்பின்.. மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். 56667

தேவப்ரியா , இதுவே உங்களின் முதன்மை வேலை என்றால் , உங்கள் அலுவலக சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டரிடம் சொல்லி உங்கள் யூசர் அக்கவுண்ட்டுக்கு (உங்களால் மென்பொருட்கள் நிறுவும் அளவுக்கு) permissionஐ அதிகரிக்க சொல்லுங்கள் ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by Devappriya Sun Jan 31, 2010 11:49 am

Kraja29 wrote:

தேவப்ரியா , இதுவே உங்களின் முதன்மை வேலை என்றால் , உங்கள் அலுவலக சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டரிடம் சொல்லி உங்கள் யூசர் அக்கவுண்ட்டுக்கு (உங்களால் மென்பொருட்கள் நிறுவும் அளவுக்கு) permissionஐ அதிகரிக்க சொல்லுங்கள் ,

இது என்னுடைய சொந்த வேலைக்காகவே..

அலுவலகத்திற்க்கென தனி மின்னஞ்சல் முகவரி, வலைத்தளம், அது Microsoft Outlook மூலம் நிர்வாகப்படுத்தப்படும். அதில் நாம் தேவையான வசதிகளை மேற்கொள்ள என் அலுவலகத்தில் முழு அனுமதி உண்டு.
avatar
Devappriya
பண்பாளர்


பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by mdkhan Sun Jan 31, 2010 12:16 pm

Portable Capture Softwares பயன்படுத்தி உங்கள் இணைய தகவல்களை JPEG Image பைலாக சேமிக்கலாமே..

உங்களுக்கு தேவை என்றால் நான் தருகிறேன் தேவப்பிரியா மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். 154550


மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Eegaraitkmkhan
மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல். Empty Re: மின்னஞ்சல் கோப்பை தரவிறக்க... வேண்டுதல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum