புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
50 Posts - 33%
mohamed nizamudeen
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
9 Posts - 6%
prajai
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
186 Posts - 41%
ayyasamy ram
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
கூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_lcapகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_voting_barகூண்டுக்கிளிக்கு ஜோசியம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூண்டுக்கிளிக்கு ஜோசியம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 19, 2009 3:37 pm

கூண்டுக்கிளிக்கு ஜோசியம் Kili10

ஆள் கிடைக்காத
கிளி ஜோசியன்
தொழில் மறக்கக்
கூடாதென்று
கிளியை கூப்பிட்டான். ..

வா. . ராசா
வந்து கூண்டுக்கிளி-ங்கற
உன் பேருக்கு
ஒரு சீட்டெடு ராசா.. .

வந்தது
வள்ளி தெய்வானையுடன்
வடிவேலன் படம்.. .

கேளப்பா
காடு மலை மேடெல்லாம்
உன் வீடு.. .

வேடர்கள்
பழம் கொடுப்பார்
மன்னர்கள்
பணம் கொடுப்பார்.

ஒன்றுக்கு இரண்டப்பா
உன் துணைகள்
வரும் ஐப்பசிக்குள்
ஆசையெல்லாம் நிறைவேறும்
நெல் வாங்கிக் கொண்டு
கிளி கூண்டுக்கு திரும்பியது.. .

எதிரே
தூங்குமூஞ்சி மரத்தில்
சில சுதந்திர பெண்கிளிகள்!

கம்பியில் மூக்குவைத்து
கவலைப்பட்டது கூண்டுக்கிளி.
ஐப்பசிக்குள் வெட்டப்பட்ட
சிறகு முளைக்குமா ?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Apr 19, 2009 11:16 pm

கிளிதான் சிவா கூண்டுக்கிளிக்கு ஜோசியம் 83260569

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2009 11:50 am

பாத்து சிரிங்க, ஏதாவது ஆயிடப்போகுது!

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 9:22 am

மிகவும் அ௫மையான கவிதை மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 23, 2009 8:34 am

ஜி - இன்னும் இந்தத் தொழில் நடக்கிறதா? இல்லை விட்டுவிட்டீர்களா?

கூண்டுக்கிளிக்கு ஜோசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Aug 21, 2010 1:07 pm

அவர்கள் இத் தொழிலை விட்டுவிட்டால், கவிஞர்களுக்கு ஓர் உயரிய கவிதைக் கரு (!!!) குறைந்து விடுமே. புன்னகை சோகம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Aug 21, 2010 1:24 pm

கிளியின் மனநிலையை சொல்கிறது உங்கள் கவிதை.......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Be Happy always

கூண்டுக்கிளிக்கு ஜோசியம் 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 21, 2010 1:49 pm

நல்லா இருக்குமா கிளி கவிதை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 21, 2010 1:52 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கூண்டுக்கிளிக்கு ஜோசியம் Power-Star-Srinivasan
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 22, 2010 10:21 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக