புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குகைவாசிகளின் வரலாறு தொடர்ச்சி
Page 1 of 1 •
குகைவாசிகளின் வரலாறு;
இந்தக் காசு எங்கிருந்து வந்தது? இது எந்த காலத்துடைய காசு? அந்த வியாபாரி இந்த காசை ஏனைய வியாபாரிகளுக்கு காண்பித்தார். அவர்கள்; இந்த காசு எங்கிருந்தேனும் கிடைத்த பழங்காலத்து புதையல் ஒன்றிலிருந்து பெறப்பட்டதாக தெரிகிறது எனக்கூறினர். அதனை அந்த வாலிபர் மறுத்து அது தனது சொந்தப்பணம் எனக்கூறினார். கடைத்தெரு மக்கள் அந்த வாலிபரைப் பிடித்து அரசர் முன் கொண்டு சென்ரனர். அரசர் அந்த வாலிபரிடம் விபரம் கேட்டனர். விபரம் அறிந்து கொண்ட அரசர் நிம்மதி பெற்றார். ஏனெனில் “தகியானுஸ்” மன்னனின் ஆட்சிக் காலத்தில் தன் ஏக இறைக்கொள்கையை பாதுகாத்துக் கொள்ள தப்பியோடிய வாலிபர்களுள் இவரும் ஒருவர் என்பதை அரசர் அறிந்து கொண்டார். அதனை முன்னிட்டு சந்தோசப் பட்டார்.
மன்னர் “அல்லாஹ் என் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டான் போல் தெரிகிறது” என்றார். மறுமையில் மீண்டும்
எழுப்பப்படும் விடயமாக சந்தேகம் கொண்டுள்ள மக்களுக்கு இதன் மூலம் நம்பிக்கை ஏற்படக்கூடும் என்றும் நினைத்தார்.
மன்னர் அந்த வாலிபரிடம் நீங்கள் அந்த குகைக்கு என்னையும் அழைத்துக்கொண்டு செல்லுங்கல் எனக்கூறினார்.
மன்னர் பெரும் பான்மையான ஊர் மக்கள் சகிதம் அக்குகையை வந்தடைந்தார். குகையை அண்மித்த போது அந்த வாலிபர் கூரினார், சற்று நீங்கள் இங்கே நில்லுங்கள்! நான் குகைக்குச் சென்று என் சக வாலிபர்களிடம் வந்திருக்கும் மன்னரும்
அவரின் மக்களும் ஏக இறைக்கொள்கையை ஏற்றவர்கள் என்பதை விளக்கப்படுத்தி விடுகின்றேன். இல்லையெனில் அவர்கள் இது தம்முடைய எதிரியான மன்னன் தான் என்று தவறாக விளங்கி விட கூடும் என்று கூறினார்.
பின்பு அவ்வாலிபர் குகைக்குள் சென்று ஏனைய வாலிபர்களிடம் அனைத்து விடயங்களையும் எடுத்துக் கூறினார். அவ்வாலிபர்களும் இச்செய்தி கேட்டு மிகவும் சந்தோசப்பட்டனர். அரசரை பெரும் மதிப்புடன் வரவேற்றனர். பின்பு அந்த வாலிபர்கள் மீண்டும் அக்குகைக்குள் சென்று விட்டனர்.
ஆச்சரியமான இந்நிகழ்ச்சியைக் கண்ணுற்ற அவ்வூர் மக்கள் தம்மிடம் இருந்த சந்தேகத்தை நீக்கிக்கொண்டனர்.
முன்னூறு வருடங்கள் வரை உயிருள்ள இந்த வாலிபர்களை எந்த வித உணவு சாமான்களுமின்றி அல்லாஹ் உயிருடனேயே வைத்திருக்கின்றான். இத்தகைய ஒரு நீண்ட காலத்திற்கு அவர்களை நித்திரையில் வைத்து அவர்களை ஆரோக்கியமான நிலையிலேயே மீண்டும் எழுப்பாட்டினான். அப்படியிருக்க; மரணித்தவனை மீண்டும் மறுமையில் அவன் எழுப்பாட்டுவதென்பது அவனுக்கு முடியாத காரியமா? நிச்சயமாக அவனால் அது முடியும் என்பதை உணர்ந்து மறுமையில் மீண்டும் மனிதன் எழுப்பாட்டப் படுவதை அவர்கள் நம்பிக்கை கொண்டனர். இறைவனின்
ஆற்றலை மனிதனின் பலத்துடன் ஒப்பிடுவது எந்தளவு மடத்தனம் என்பதையும் அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டனர்.
(தஃப்ஸீர் ம ஆரிஃபுல் குர் ஆன் -பாகம் 5 , பக்கம் 545 -580).
அவர்களை நீர் கூர்ந்து பார்த்தீரானால் திடுக்கத்தால் நீர் நிரப்பப்படுவீர்(18:18)
என்று அல்லாஹ் கூறுகிறான். பிற்காலத்தில் இது பற்றி நடந்த ஒரு நிகழ்ச்சியை இப்னுஅப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்,
ரோமர்களை எதிர்த்து முஆவியா (ரழி) அவர்களுடன் ஜிஹாது செய்ய நானும் சென்றிருந்தேன். இது”முலிக் போர்” என்று சொல்லப்படும். அப்போது இந்தக் குகையை கடந்து செல்ல வேண்டியிருந்து. அதன் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று மூஆவியா(ரழி) விரும்பினார். நான் கூடாது என்றேன். “ நம்மை விட எவ்வளவோ சிறப்புடைய ரசூல் ஸல்லல்லாஹீ அலைஹிவா ஸல்லம் அவர்களிடமே, நீர் கூர்ந்து பார்த்திரானால்...... என்று அல்லாஹ் கூறுகிறானே தவிர, போய் பார்க்க சொல்ல வில்லை” என்றேன். மூஆவியா (ரழி) என் வாதத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. “திட்ட வட்டமாக யாரும் உள்ளே போகலாகாது என்று தடை செய்யப்படவில்லையே” என்று காரணம் சொல்லி சிலரை மூஆவியா (ரழி) அவர்கள் உள்ளே அனுப்பினார்கள்.குகையில் நுழைந்ததுமே கடும் வெப்பத்துடன் அனல் காற்று வீசி உள்ளே போகவோ, எதையும் பார்க்கவோ முடியாத படி அவர்களைத் தடுத்து விட்டது.
இது இஸ்லாமிய வரலாற்றில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1