புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_vote_lcapஇந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_voting_barஇந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_vote_lcapஇந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_voting_barஇந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_vote_rcap 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_vote_lcapஇந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_voting_barஇந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_vote_lcapஇந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_voting_barஇந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Jan 30, 2010 7:17 pm

கோவை : உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, வரும் ஜூனில் கோவை மாநகரில் நடக்கிறது. மாநாடுக்கான ஆரம்ப வேலைகளும், மாநகரின் வளர்ச்சிப் பணிகளும் நடக்கின்றன.

மாநாட்டில் பங்கேற்க வரும் வெளிநாட்டினரை வியக்க வைக்க, "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்' என்ற முழங்கத்தை முன்னிறுத்தி, வர்த்தக நிறுவனங்கள், தொழில் கூடங்களின் பெயர் பலகைகளில் தமிழ் இடம்பெற, தமிழ் வளர்ச்சித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாநகர சாலைகளின் பெயர் பலகைகளிலும் தமிழ் இடம் பெற தீவிர முனைப்புடன் பணிகள் நடக்கின்றன. அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர், ஆளுங்கட்சி பிரமுகர்களின் மேடை பேச்சும், சொல் வீச்சும் பெரும்பாலும் செம்மொழி மாநாடு பற்றியதாகவே உள்ளது.

இவற்றை காணும் மக்கள், "தமிழ் மீது இவ்வளவு பற்றா' என வியக்கின்றனர். மறுபுறமோ, நிலைமை வேறுமாதிரியாகவே உள்ளது. மேடை தோறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்து பேசும், கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்தின் காரில், அழகு தமிழுக்கு இடமில்லை. வாகனத்தின் முன்புற பலகையில் "மேயர், கோயம்புத்தூர் கார்ப்பரேஷன்' என இங்கிலீசில் எழுதிப்போட்டு, தமிழை காணா மல் போக செய்துள்ளார்; இவர் தமிழர்(!)

அதே வேளையில், உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவரும், கோவை மாநகராட்சி கமிஷனருமான அன்சுல் மிஸ்ரா தனது அரசு காரில், "ஆணையாளர், கோயம்புத்தூர் மாநகராட்சி' என அழகு தமிழ் மிளிர பலகை வைத்துள்ளார். தமிழரல்லாத இவர், தமிழுக்கு உரிய அந்தஸ்தை வழங்கியுள்ளார். தமிழரான மேயர் வெங்கடாசலம், "இங்கிலீசு தான் சூப்பர்' என்பதை போல, பெயர் பலகை வைத்துள்ளார். இவரும், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு மேடையில் நிச்சயம் இடம் பிடித்து அமர்ந்து, தமிழின் அருமை, பெருமை பற்றி பேசுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை(!).

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 30, 2010 9:22 pm

இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! 362913இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! 362913இந்தி படிச்ச கமிஷனரு தமிழரானாரு! : தமிழ் படிச்ச மேயரோ இங்கிலீசுக்காரர் ஆனாரு! 362913

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக