புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_c10இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_m10இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_c10 
39 Posts - 72%
heezulia

10 Posts - 19%
E KUMARAN

4 Posts - 7%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_c10இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_m10இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_c10இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_m10இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_c10இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_m10இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sat Jan 30, 2010 5:23 pm

இந்தோனிசியா கடலில் கரை ஒதுங்கியிருக்கும் கப்பலில் இருக்கும் தமிழ் அகதிகளைச் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்ய அந்த நாட்டுக்குச் சென்றிருந்த ரொறன்ரோ பல்கலைக் கழக முனைவர் பட்டத்துக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவி ஜெசிக்கா சந்திரசேகர் இந்தோனிசியா அதிகாரிகளால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்ட பின்னர் நாளை சனிக்கிழமை (சனவரி 30) பி.ப. 12.30 மணிக்கு பியர்சன் பன்னாட்டு வானூர்தி நிலையம் வந்து சேருகிறார்.

அப்போது அவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து தனது பயண அனுபவத்தை அவர்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறார். ஜெசிக்கா தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் அவரது கடவைச்சீட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தோனிசியா மொழியில் எழுதப்பட்ட ஒரு ஆவணத்தில் கையெழுத்திடுமாறு கட்டாயப் படுத்தப்பட்டார். ஊடகவியலாளர்களோடு பேசக்கூடாது என எச்சரிக்கப்பட்டார்.

ஜெசிக்கா இந்தோனிசியா நாட்டு வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரிகளோடு பேசிக் கப்பலில் கரையொதுங்கிய 254 தமிழ் அகதிகளுக்கு வேண்டிய மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவே அங்கு சென்றிருந்தார். "நான் கனடா வந்துசேரும் வேளையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். மனிதாபிமான உதவி செய்யப் போன என்னை அவர்கள் கைது செய்வார்கள் என நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் அதைவிட மோசமான செயல் இந்த அகதிகள் உணவு, தண்ணீர், பாதுகாப்பு எதுவும் கொடுக்காமல் இந்தக் கப்பலில் அவர்கள் நடத்தப்படும் விதம் கவலை அளிக்கிறது" என ஜெசிக்கா தான் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த 100 நாள்களுக்கு மேலாக ஒரு கப்பலில் இந்த புகலிட கோரிப்பாளர்கள் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மீண்டும் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்தில் இருக்கிறார்கள். ஒரு அகதி கோரிக்கையாளர் மருத்துவ கவனிப்பு மறுக்கப்பட்ட நிலையில் இறந்துவிட்டார். இன்னொருவருக்கு போரில் பட்ட விழுப்புண்ணுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுகிறது.

இந்தப் கப்பலில் 31 சிறார்களும் ஒரு கற்பிணிப்பெண்ணும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் போதிய உணவு, மருந்து, மருத்துவ கவனிப்பு இல்லாது துன்பப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:

HART - தொலைபேசி

(647) 836 - 6858

(647) 836 - 6858

(647) 836 - 6858

(647) 836 - 6858

இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய மாணவி நாடு திரும்புகிறார் Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக