Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
+72
Namasivayam Mu
maniselva
மாணிக்கம் நடேசன்
மணிகன்டன்
saranya karnan
காவியா
rtr_18
பூவன்
மதுமிதா
ராஜு சரவணன்
Anamika
revathiraja
praveenmecg34
manikumaran
lathavine
ரேவதி.m
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
வின்சீலன்
madurairamesh
kitcha
mohanraj111
bhuvi19
அன்பு தளபதி
gnanammm
Manik
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
senupic
T.N.Balasubramanian
Jeyashalini
வரதராஜன்
jackbredo
lakshmi n
AnandhuA
tthendral
drrajmohan
Nirmala Devi
Abarna
அப்புகுட்டி
balakarthik
சபீர்
ப்ரியா
சம்சுதீன்
ஹாசிம்
முத்தியாலு மாதேஷ்
சரவணன்
krishnaamma
mohan-தாஸ்
pgasok
சரண்யா
இளமாறன்
எஸ்.அஸ்லி
saramjit
Aathira
நிலாசகி
ரிபாஸ்
செந்தில்
VIJAY
அபிராமிவேலூ
revathi079
Tamilzhan
ரூபன்
செரின்
யமுனாஸ்
ராஜா
உதயசுதா
kalamani
தாமு
மீனு
சிவா
76 posters
Page 9 of 23
Page 9 of 23 • 1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 23
கனவுகளின் பலன்கள்
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
Last edited by சிவா on Tue Feb 28, 2023 2:07 pm; edited 2 times in total
Re: கனவுகளின் பலன்கள்
இறந்தவர்கள் நம்முடன் பேசுவது போல் வந்தால்? ........... சிவா சார் இதற்கும் பதில் சொலுங்களேன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகளின் பலன்கள்
krishnaamma wrote:இறந்தவர்கள் நம்முடன் பேசுவது போல் வந்தால்? ........... சிவா சார் இதற்கும் பதில் சொலுங்களேன்.
இறந்தவர்களைக் கனவில் காணுவவது நல்லது. அதிலும் இறந்த பெற்றோரைக் காணுதல் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்! மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் தவறான வழியில் செல்ல முற்படும் பொழுது இவ்வாறு கனவு தோன்றும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகளின் பலன்கள்
நான் ஒருவருக்கு பிச்சை போடுவது போல வந்தால் ..என்ன பலன் அண்ணா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: கனவுகளின் பலன்கள்
சிவா wrote:krishnaamma wrote:இறந்தவர்கள் நம்முடன் பேசுவது போல் வந்தால்? ........... சிவா சார் இதற்கும் பதில் சொலுங்களேன்.
இறந்தவர்களைக் கனவில் காணுவவது நல்லது. அதிலும் இறந்த பெற்றோரைக் காணுதல் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடையலாம்! மேலும் குடும்பத்தில் உள்ளவர்கள் குறிப்பாக குழந்தைகள் தவறான வழியில் செல்ல முற்படும் பொழுது இவ்வாறு கனவு தோன்றும்!
Re: கனவுகளின் பலன்கள்
ப்ரியதர்ஷி wrote:நான் ஒருவருக்கு பிச்சை போடுவது போல வந்தால் ..என்ன பலன் அண்ணா
தான் பிச்சையெடுப்பது போல் கனவு கண்டால், எதிர்கால வாழ்க்கை இன்பமயமாக அமையும்.
பிறர் பிசையெடுப்பது போல் அல்லது நாம் அந்நபருக்கு பிச்சையிடுவதுபோல் கனவு கண்டால், அவ்வாறு கனவு கண்டவருக்கு வியக்கத்தக்க பெரிய நன்மை இன்று உண்டாகும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகளின் பலன்கள்
கல்லூரி முடித்து 8 வருஷம் ஆச்சு.இன்னும் கல்லூரி தேர்வுக்கு போற மாதிரி கனவு வருதே.அதுக்கு என்ன அர்த்தம்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கனவுகளின் பலன்கள்
உதயசுதா wrote:கல்லூரி முடித்து 8 வருஷம் ஆச்சு.இன்னும் கல்லூரி தேர்வுக்கு போற மாதிரி கனவு வருதே.அதுக்கு என்ன அர்த்தம்.
இன்னும் நீங்கள் சின்னப்பிள்ளையாவே உள்ளீர்கள் என்று அர்த்தம்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கனவுகளின் பலன்கள்
ப்ரியதர்ஷி wrote:நான் ஒருவருக்கு பிச்சை போடுவது போல வந்தால் ..என்ன பலன் அண்ணா
நகைச்சுவை நாயகன் பிச்ச உங்களை மிக விரைவில் அவர்தொழிலுக்கு சேர்த்துக்கொள்ளபோகிறார் என்று அர்த்தம்மா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கனவுகளின் பலன்கள்
உதயசுதா wrote:கல்லூரி முடித்து 8 வருஷம் ஆச்சு.இன்னும் கல்லூரி தேர்வுக்கு போற மாதிரி கனவு வருதே.அதுக்கு என்ன அர்த்தம்.
இன்னும் நீங்கள் கல்லூரி நண்பர்களையும், கல்லூரி வாழ்க்கையையும் பசுமையாக மனதிற்குள் பதிய வைத்திருப்பதுதான் காரணம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 9 of 23 • 1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 23
Similar topics
» கனவுகளின் பலன்கள்
» கனவுகளின் காதலன்
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
» கனவுகளின் காதலன்
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
Page 9 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|