Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளின் பலன்கள்
+72
Namasivayam Mu
maniselva
மாணிக்கம் நடேசன்
மணிகன்டன்
saranya karnan
காவியா
rtr_18
பூவன்
மதுமிதா
ராஜு சரவணன்
Anamika
revathiraja
praveenmecg34
manikumaran
lathavine
ரேவதி.m
ஜாஹீதாபானு
ரேவதி
dsudhanandan
வின்சீலன்
madurairamesh
kitcha
mohanraj111
bhuvi19
அன்பு தளபதி
gnanammm
Manik
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
senupic
T.N.Balasubramanian
Jeyashalini
வரதராஜன்
jackbredo
lakshmi n
AnandhuA
tthendral
drrajmohan
Nirmala Devi
Abarna
அப்புகுட்டி
balakarthik
சபீர்
ப்ரியா
சம்சுதீன்
ஹாசிம்
முத்தியாலு மாதேஷ்
சரவணன்
krishnaamma
mohan-தாஸ்
pgasok
சரண்யா
இளமாறன்
எஸ்.அஸ்லி
saramjit
Aathira
நிலாசகி
ரிபாஸ்
செந்தில்
VIJAY
அபிராமிவேலூ
revathi079
Tamilzhan
ரூபன்
செரின்
யமுனாஸ்
ராஜா
உதயசுதா
kalamani
தாமு
மீனு
சிவா
76 posters
Page 8 of 23
Page 8 of 23 • 1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 23
கனவுகளின் பலன்கள்
First topic message reminder :
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
கனவுகளின் பலன்கள் - Dreams And Their Meanings
இரவில் முதல் ஜாமத்தில் காணும் கனவு ஒரு வருடத்திலும்
2 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 3 மாதத்திலும்
3 ஆம் ஜாமத்தில் காணும் கனவு 1 மாதத்திலும்
சூரியோதயத்தின் போது காணும் கனவு 10 தினங்களிலும்
பலிக்கும் என கூறப்படுகிறது.
கெட்ட கனவு கண்டால் இறைவனை தியானித்துவிட்டு தூங்குவது நல்லது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
Palace:
Palace appearing in dream is a very good sign. These who dream so are considered very lucky, are bound to get valuable properties from their relatives. Luck will also smile in the from of lottery and also rewards through competitions.
Last edited by சிவா on Tue Feb 28, 2023 2:07 pm; edited 2 times in total
Re: கனவுகளின் பலன்கள்
சிவா wrote:நிலாசகி wrote:saramjit wrote:நண்பா எனக்கு கனவில் வீடு இடிவதுபோல் கனவு வந்தது இதற்க்கு என்ன பலன்
துன்பம் வரபோகிறது..ஜாக்கிரதையாக மனதை திடபடுத்தி கொள்ளவேண்டும் என்று
அர்த்தம்
இவ்வாறு அவரிடத்தில் கூறக்கூடாது என்றுதான் நான் பதிலளிக்கவில்லை சகி!
கனவுகள் எல்லா நேரமும் உண்மையாய் இருப்பதில்லை...சிலநேரம் தீங்கு வருவதற்கு முன் நமக்கு ஒரு அச்ச உணர்ச்சியை ஏற்படுத்தி அதை
தவிர்க்கவும், கையாளும் திடமும் தருகிறது கனவு
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கனவுகளின் பலன்கள்
நிலாசகி wrote:சிவா wrote:நிலாசகி wrote:saramjit wrote:நண்பா எனக்கு கனவில் வீடு இடிவதுபோல் கனவு வந்தது இதற்க்கு என்ன பலன்
துன்பம் வரபோகிறது..ஜாக்கிரதையாக மனதை திடபடுத்தி கொள்ளவேண்டும் என்று
அர்த்தம்
இவ்வாறு அவரிடத்தில் கூறக்கூடாது என்றுதான் நான் பதிலளிக்கவில்லை சகி!
கனவுகள் எல்லா நேரமும் உண்மையாய் இருப்பதில்லை...சிலநேரம் தீங்கு வருவதற்கு முன் நமக்கு ஒரு அச்ச உணர்ச்சியை ஏற்படுத்தி அதை
தவிர்க்கவும், கையாளும் திடமும் தருகிறது கனவு
ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கனவுகளின் பலன்கள்
ஆமாம், எனக்கும் கனவு வந்தது. ஒரு மண்ணும் பலிக்கள.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கனவுகளின் பலன்கள்
நிலாசகி wrote:krishnaamma wrote:Sir,
It is very nice and useful. waiting to read more about dreams. Usually I dream about Lord. Krishna and want to know the reason. waiting for your reply.
அப்படி என்ன கனவு வந்திருச்சு ,,,,யார் மீது அதிக பற்றுதலோடு இருக்கோமோ
அவர்கள் கனவில் வருவது இயற்கை ...நேர்லதான் வரமாட்டிகிறார் ...ராஜ்
டிவியிலும் கனவிலும் பார்த்தாதான் உண்டு
ஹரே கிருஷ்ணா
நீங்கள் சொல்வதும் சரி தான் , கனவில் பார்த்தால் தான் உண்டு. கோவிலுக்கு போனாலும் நிமதியாக பார்பது கடினம். ஹரே கிருஷ்ணா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகளின் பலன்கள்
wஇந்த பொண்ணுங்க இப்படித்தான், எல்லாத்தையும் டீடெயிலா தெரிஞ்சுக்கனும்.... இல்லன்னா தலையே வெடிச்சிரும்...
நீங்க சொல்லுங்க கிருஷ்ணம்மா... அப்படி என்னதான் கனவு கண்டீங்க கிருஷ்ணரை பத்தி...!!!
what to tell and how much I can tell through a web site? For many years Lord Krishna is coming in my dreams. Even I used to see my mama, thatha, patti who died. They come in my dreams. is it good or bad? dont know. can you tell ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகளின் பலன்கள்
krishnaamma wrote:wஇந்த பொண்ணுங்க இப்படித்தான், எல்லாத்தையும் டீடெயிலா தெரிஞ்சுக்கனும்.... இல்லன்னா தலையே வெடிச்சிரும்...
நீங்க சொல்லுங்க கிருஷ்ணம்மா... அப்படி என்னதான் கனவு கண்டீங்க கிருஷ்ணரை பத்தி...!!!
what to tell and how much I can tell through a web site? For many years Lord Krishna is coming in my dreams. Even I used to see my mama, thatha, patti who died. They come in my dreams. is it good or bad? dont know. can you tell ?
spritual persona இருப்பீங்களோ ...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனோநிலை... நல்லதும் இல்லை கேட்டதும் இல்லை ..இவற்றை இயல்பாக எடுத்துக்கணும் என்பதே
என் கருத்து .
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: கனவுகளின் பலன்கள்
இது பீ டி எப் ஆக இருந்தால் நல்லயிர்க்கும்
முத்தியாலு மாதேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
Re: கனவுகளின் பலன்கள்
முத்தியாலு மாதேஷ் wrote:இது பீ டி எப் ஆக இருந்தால் நல்லயிர்க்கும்
யப்பா அட்லீஸ்ட் பஞ்சு வெச்ச சிகிரெட்டாவது வாங்கி ஊது,
பீ.டி ரொம்ப நாறும்..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கனவுகளின் பலன்கள்
வயல்களில் அறுவடை நிகழ்வது போலக் கனவு காண்பது நல்லது. ஈடுபடும் காரியத்தில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் நல்ல பலன் கிடைக்கும்.
ஆசிரியரையோ, அல்லது ஆசிரியர் கல்வி போதித்தலையோ கனவில் கண்டால் அறிவு விருத்தியும், பொருள் வரவும் உண்டாகும்.
ஓர் உயரமான இடத்திலிருந்து இறங்குதல் போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவர் தமது பதவியிலிருந்து, அல்லது தமது பொருளாதார வசதியிலிருந்து அல்லது தமக்கு சமுதாயத்தில் இருந்த மதிப்பு நிலையிலிருந்து இறக்கம் ஏற்பட வாய்ப்புண்டாகும்.
ஓர் அலுவலகத்தில் உத்தியோகம் செய்வது போலக் கனவு தோன்றினால், வேலை இல்லாதவருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும்.
ஒருவன் தான் மட்டும் தனித்து உணவு உண்பதுபோல் கனவு கண்டால் அது தீது. அவ்வாறு கனவு காண்பவர் தமது உறவினர்களை விட்டுப் பிரிவர். துன்பங்கள் உண்டாகும். அவ்வாறு கனவு காண்பவர் ஒரு விவசாயியாக இருந்தால் விளைச்சல் குறையும்.
ஆசிரியரையோ, அல்லது ஆசிரியர் கல்வி போதித்தலையோ கனவில் கண்டால் அறிவு விருத்தியும், பொருள் வரவும் உண்டாகும்.
ஓர் உயரமான இடத்திலிருந்து இறங்குதல் போலக் கனவு கண்டால் அவ்வாறு கனவு கண்டவர் தமது பதவியிலிருந்து, அல்லது தமது பொருளாதார வசதியிலிருந்து அல்லது தமக்கு சமுதாயத்தில் இருந்த மதிப்பு நிலையிலிருந்து இறக்கம் ஏற்பட வாய்ப்புண்டாகும்.
ஓர் அலுவலகத்தில் உத்தியோகம் செய்வது போலக் கனவு தோன்றினால், வேலை இல்லாதவருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும்.
ஒருவன் தான் மட்டும் தனித்து உணவு உண்பதுபோல் கனவு கண்டால் அது தீது. அவ்வாறு கனவு காண்பவர் தமது உறவினர்களை விட்டுப் பிரிவர். துன்பங்கள் உண்டாகும். அவ்வாறு கனவு காண்பவர் ஒரு விவசாயியாக இருந்தால் விளைச்சல் குறையும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 8 of 23 • 1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 23
Similar topics
» கனவுகளின் பலன்கள்
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
» மே மாத பலன்கள் !
» மே மாத பலன்கள்
» கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
» கனவுகளின் விளக்கம் மின்னூல் தேவை
Page 8 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|